1 00:00:00,050 --> 00:00:05,545 இது ஸ்டீவ் மற்றும் இது ஸ்டீவின் மாமா. 2 00:00:05,545 --> 00:00:09,809 அவரிடம் பணம் இல்லை மேலும் அவர் மைக்கேலுக்கு கடன் தர வேண்டும். 3 00:00:09,809 --> 00:00:11,353 அவர் இங்கு குறிக்கப்படவில்லை. 4 00:00:11,353 --> 00:00:16,088 அவர் மைக்கேலுக்கு $3 தரவேண்டும், அவரது மதிப்பு எதிர்மத்தில் உள்ளது. 5 00:00:16,134 --> 00:00:18,724 ஸ்டீவிடம் -3 தான் உள்ளது. 6 00:00:18,724 --> 00:00:23,664 அவரது மாமா அவருக்காக வருத்தப்படுகிறார், 7 00:00:23,664 --> 00:00:25,894 ஏனெனில் அவர் மதிப்பு 0 கூட இல்லை, எதிர்மத்தில் உள்ளது. 8 00:00:25,894 --> 00:00:29,413 எனவே, அவர் இவனது கஷ்டத்தை போக்க விரும்புகிறார். 9 00:00:29,413 --> 00:00:34,812 அவர் குறைந்தது 0 மதிப்பாவது தர வேண்டும் என்று நினைக்கிறார். 10 00:00:34,862 --> 00:00:42,600 எனவே, அவனது எதிர்ம மதிப்பை நீக்க விரும்புகிறார். 11 00:00:42,600 --> 00:00:45,568 அவனது -3 -ஐ நீக்க விரும்புகிறார். 12 00:00:45,648 --> 00:00:51,703 -3 ஐ நீக்கி விட்டால் என்ன கிடைக்கும்? மீதம் 0 இருக்கும். 13 00:00:51,703 --> 00:00:54,200 நீங்கள் ஏதாவது ஒன்றை எடுத்தால்.. உங்களிடம் ஏதாவது இருந்தால், 14 00:00:54,200 --> 00:00:56,707 அதையும் எடுத்துவிட்டால், மீதம் 0 இருக்கும். 15 00:00:56,707 --> 00:01:01,218 அதே போல, நீங்கள் யாருக்காவது கடன் தர வேண்டி இருந்து, 16 00:01:01,218 --> 00:01:03,969 அவற்றை நீக்கி விட்டால், மீதம் 0 வந்துவிடும். 17 00:01:03,969 --> 00:01:07,713 இதனை வேறு வழியில் சிந்திக்க, அவரது மாமா, 18 00:01:07,713 --> 00:01:11,697 அவனது கடனை எவ்வாறு நீக்க முடியும். 19 00:01:11,697 --> 00:01:16,493 இதை செய்ய சுலபமான வழி, ஸ்டீவின் தொடக்க மதிப்பு -3, 20 00:01:16,493 --> 00:01:22,684 அவரது மாமா அவனுக்கு $3 தந்திருந்தால், 21 00:01:22,684 --> 00:01:24,675 அவனது மொத்த மதிப்பு 0 ஆகி விடும். 22 00:01:24,675 --> 00:01:27,716 ஆக, இதுவும் இதுவம் சமம் என்பதை 23 00:01:27,719 --> 00:01:32,059 இது தெளிவுபடுத்தி இருக்கும் என்று நினைக்கிறேன்.