இது ஸ்டீவ் மற்றும் இது ஸ்டீவின் மாமா.
அவரிடம் பணம் இல்லை மேலும் அவர் மைக்கேலுக்கு கடன் தர வேண்டும்.
அவர் இங்கு குறிக்கப்படவில்லை.
அவர் மைக்கேலுக்கு $3 தரவேண்டும், அவரது மதிப்பு எதிர்மத்தில் உள்ளது.
ஸ்டீவிடம் -3 தான் உள்ளது.
அவரது மாமா அவருக்காக வருத்தப்படுகிறார்,
ஏனெனில் அவர் மதிப்பு 0 கூட இல்லை, எதிர்மத்தில் உள்ளது.
எனவே, அவர் இவனது கஷ்டத்தை போக்க விரும்புகிறார்.
அவர் குறைந்தது 0 மதிப்பாவது தர வேண்டும் என்று நினைக்கிறார்.
எனவே, அவனது எதிர்ம மதிப்பை நீக்க விரும்புகிறார்.
அவனது -3 -ஐ நீக்க விரும்புகிறார்.
-3 ஐ நீக்கி விட்டால் என்ன கிடைக்கும்? மீதம் 0 இருக்கும்.
நீங்கள் ஏதாவது ஒன்றை எடுத்தால்.. உங்களிடம் ஏதாவது இருந்தால்,
அதையும் எடுத்துவிட்டால், மீதம் 0 இருக்கும்.
அதே போல, நீங்கள் யாருக்காவது கடன் தர வேண்டி இருந்து,
அவற்றை நீக்கி விட்டால், மீதம் 0 வந்துவிடும்.
இதனை வேறு வழியில் சிந்திக்க, அவரது மாமா,
அவனது கடனை எவ்வாறு நீக்க முடியும்.
இதை செய்ய சுலபமான வழி, ஸ்டீவின் தொடக்க மதிப்பு -3,
அவரது மாமா அவனுக்கு $3 தந்திருந்தால்,
அவனது மொத்த மதிப்பு 0 ஆகி விடும்.
ஆக, இதுவும் இதுவம் சமம் என்பதை
இது தெளிவுபடுத்தி இருக்கும் என்று நினைக்கிறேன்.