[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.79,0:00:04.60,Default,,0000,0000,0000,,"இயற்கை விதிகள் என்பவை,\Nகடவுளின் கணிதச் சிந்தனைகள்தான்.” Dialogue: 0,0:00:04.86,0:00:07.52,Default,,0000,0000,0000,,இப்படிச் சொன்னவர்,\Nஅலெக்ஸாண்ட்ரியாவின் யூக்லிட் Dialogue: 0,0:00:07.52,0:00:12.66,Default,,0000,0000,0000,,அவர் கிமு 300ல் கிரேக்க நாட்டில் வாழ்ந்த\Nகணித மேதை, தத்துவ அறிஞர் Dialogue: 0,0:00:12.66,0:00:19.69,Default,,0000,0000,0000,,இந்த யூக்லிட்,\Nஜியோமிதியின் தந்தையாகக் கருதப்படுகிறார் Dialogue: 0,0:00:19.69,0:00:22.66,Default,,0000,0000,0000,,நீங்கள் கடவுளைப்பற்றி என்ன நினைத்தாலும்,\Nஇது ஒரு நல்ல வாசகமே! Dialogue: 0,0:00:22.66,0:00:25.05,Default,,0000,0000,0000,,கடவுள் இருக்கிறாரா, இல்லையா,\Nஅவருடைய தன்மை என்ன, Dialogue: 0,0:00:25.05,0:00:27.52,Default,,0000,0000,0000,,அதையெல்லாம் தாண்டி,\Nஇது இயற்கை அடிப்படையை பேசுகிறது Dialogue: 0,0:00:27.52,0:00:31.65,Default,,0000,0000,0000,,இயற்கை விதிகள், கடவுளின் கணிதச் சிந்தனைகள் Dialogue: 0,0:00:31.65,0:00:35.02,Default,,0000,0000,0000,,இயற்கை விதிகள் அனைத்துக்கும்\Nகணிதமே அடிப்படை Dialogue: 0,0:00:35.02,0:00:37.80,Default,,0000,0000,0000,,ஜியோமிதியின் ஆங்கிலச் சொல் ஜியோமிட்ரி\Nகிரேக்கத்திலிருந்து வந்தது Dialogue: 0,0:00:37.80,0:00:40.98,Default,,0000,0000,0000,,’ஜியோ’ என்றால்\Nகிரேக்க மொழியில் ’பூமி’ Dialogue: 0,0:00:40.98,0:00:44.21,Default,,0000,0000,0000,,’மெட்ரி’ என்றால்\Nகிரேக்க மொழியில் ’அளத்தல்’ Dialogue: 0,0:00:44.21,0:00:47.18,Default,,0000,0000,0000,,‘மெட்ரிக்’ அமைப்பைப்பற்றி நீங்கள்\Nகேள்விப்பட்டிருப்பீர்கள். Dialogue: 0,0:00:47.18,0:00:50.13,Default,,0000,0000,0000,,யூக்லிட் ஜியோமிதியின் தந்தையாகக்\Nகருதப்படுகிறார் Dialogue: 0,0:00:50.13,0:00:52.80,Default,,0000,0000,0000,,இதன் காரணம், அவர்தான் முதலில்\Nஜியோமிதியைப் படித்தார் என்பதல்ல Dialogue: 0,0:00:52.80,0:00:56.28,Default,,0000,0000,0000,,ஆதிமனிதர்கள் ஜியோமிதி படித்திருப்பார்கள் Dialogue: 0,0:00:56.56,0:01:00.02,Default,,0000,0000,0000,,அவர்கள் நிலத்தில் இப்படிக் கிடந்த\Nஇரண்டு குச்சிகளைப் பார்த்திருப்பார்கள் Dialogue: 0,0:01:00.02,0:01:02.46,Default,,0000,0000,0000,,இப்படி வேறு குச்சிகளையும்\Nபார்த்திருப்பார்கள் Dialogue: 0,0:01:02.46,0:01:05.18,Default,,0000,0000,0000,,‘இந்தத் திறப்பு பெரிதாக உள்ளது ஏன்?’ என\Nயோசித்திருப்பார்கள் Dialogue: 0,0:01:05.18,0:01:13.65,Default,,0000,0000,0000,,அல்லது, இப்படிக் கிளை வளர்ந்த ஒரு மரத்தை\Nஅவர்கள் பார்த்திருப்பார்கள் Dialogue: 0,0:01:13.65,0:01:18.27,Default,,0000,0000,0000,,‘இந்தத் திறப்புக்கும் இந்தத் திறப்புக்கும்\Nஏதோ தொடர்பு உள்ளது’ என யோசித்திருப்பார்கள் Dialogue: 0,0:01:18.27,0:01:19.74,Default,,0000,0000,0000,,அல்லது, அவர்கள் தங்களையே Dialogue: 0,0:01:19.74,0:01:26.12,Default,,0000,0000,0000,,’வட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிக்கும், அதன்\Nகுறுக்குப் பகுதிக்கும் உள்ள விகிதம் என்ன? Dialogue: 0,0:01:26.12,0:01:28.35,Default,,0000,0000,0000,,அது எல்லா வட்டத்துக்கும்\Nஒரேமாதிரி இருக்குமா? Dialogue: 0,0:01:28.35,0:01:31.81,Default,,0000,0000,0000,,அதை எப்படி உறுதிப்படுத்துவது?’\Nஎன்று கேட்டுக்கொண்டிருப்பார்கள் Dialogue: 0,0:01:31.81,0:01:34.41,Default,,0000,0000,0000,,ஆதி கிரேக்கர்கள் Dialogue: 0,0:01:34.41,0:01:39.01,Default,,0000,0000,0000,,ஜியோமிதிபற்றி நிறைய சிந்தித்தார்கள் Dialogue: 0,0:01:39.01,0:01:43.26,Default,,0000,0000,0000,,உதாரணமாக, கிரேக்கக் கணித மேதை பிதாகரஸ் Dialogue: 0,0:01:43.26,0:01:45.54,Default,,0000,0000,0000,,(அவர் யூல்கிடுக்கு முன் வந்தவர்) Dialogue: 0,0:01:45.54,0:01:54.51,Default,,0000,0000,0000,,மக்கள் அடிக்கடி ‘யூக்லிட் ஜியோமிதி’பற்றிப்\Nபேசுவது ஏன் என்றால், Dialogue: 0,0:01:54.51,0:01:59.83,Default,,0000,0000,0000,,(இது ராஃபெல் வரைந்த யூக்லிட் ஓவியம், அவர்\Nஎப்படி இருந்தார் என யாருக்கும் தெரியாது, Dialogue: 0,0:01:59.83,0:02:05.79,Default,,0000,0000,0000,,அவர் எப்போது பிறந்தார், எப்போது இறந்தார்,\Nதெரியாது. ராஃபெல் யூக்லிடைக் கற்பனை செய்து Dialogue: 0,0:02:05.79,0:02:08.38,Default,,0000,0000,0000,,அவர் அலெக்ஸாண்ட்ரியாவில் கற்பித்த\Nகாட்சியை வரைந்தார்) Dialogue: 0,0:02:08.38,0:02:14.40,Default,,0000,0000,0000,,யூக்லிட் “ஜியோமிதியின் தந்தை” ஆகக் காரணம்,\Nஅவர் எழுதிய “யூக்லிட் கூறுகள்”தான் Dialogue: 0,0:02:14.40,0:02:21.26,Default,,0000,0000,0000,,”யூக்லிட் கூறுகள்” 13 தொகுதி கொண்ட\Nபாடப் புத்தகம் Dialogue: 0,0:02:21.26,0:02:24.77,Default,,0000,0000,0000,,(இன்றுவரை உலகின் மிகப் பிரபலமான\Nபாடப் புத்தகம் அதுவாக இருக்கலாம்) Dialogue: 0,0:02:24.77,0:02:31.44,Default,,0000,0000,0000,,அந்தத் தொகுதிகளில் அவர் ஜியோமிதி, எண்\Nகோட்பாடு, திட (முப்பரிமாண) ஜியோமிதி Dialogue: 0,0:02:31.44,0:02:37.52,Default,,0000,0000,0000,,போன்றவற்றைத் தீவிரமாகச்\Nசிந்தித்துத் தர்க்கரீதியில் எழுதினார் Dialogue: 0,0:02:37.52,0:02:40.68,Default,,0000,0000,0000,,இதோ, இதுதான் அதன் ஆங்கில வடிவத்தின்\Nமுன் அட்டை Dialogue: 0,0:02:40.68,0:02:44.96,Default,,0000,0000,0000,,“யூக்லிட் கூறுகள்” நூலின்\Nஆங்கில மொழிபெயர்ப்பு Dialogue: 0,0:02:44.96,0:02:47.53,Default,,0000,0000,0000,,இது 1570ல் மொழிபெயர்க்கப்பட்டது Dialogue: 0,0:02:47.53,0:02:51.85,Default,,0000,0000,0000,,முதலில் அது கிரேக்க மொழியில் எழுதப்பட்டது,\Nபின்னர் மத்தியகாலங்களில் Dialogue: 0,0:02:51.85,0:02:55.33,Default,,0000,0000,0000,,அது அரேபியர்களால் முன்னிறுத்தப்பட்டு,\Nஅரேபிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது Dialogue: 0,0:02:55.33,0:03:02.39,Default,,0000,0000,0000,,மத்தியகாலங்களின் பிற்பகுதியில் லத்தீன்,\Nஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது Dialogue: 0,0:03:02.39,0:03:05.81,Default,,0000,0000,0000,,இங்கே “தீவிர ஆய்வு” என்பது என்ன? Dialogue: 0,0:03:05.81,0:03:14.37,Default,,0000,0000,0000,,”செங்கோண முக்கோணத்தின் இரு பக்கங்களின்\Nவர்க்கம், அதன் விட்டத்தின் வர்க்கத்துக்கு Dialogue: 0,0:03:14.37,0:03:18.18,Default,,0000,0000,0000,,சமம்” என்பதுபோல் அவர் சொல்லி நிறுத்தவில்லை\N(இதை நாம் பின் விளக்கமாகப் பேசுவோம்) Dialogue: 0,0:03:18.18,0:03:24.48,Default,,0000,0000,0000,,அவர் “சரியாக இருக்கலாம் என சொல்வது போதாது,\Nஅது சரியே என நிரூபிக்க ஆசை” என்கிறார் Dialogue: 0,0:03:24.48,0:03:29.72,Default,,0000,0000,0000,,”கூறுகள்” நூலில் ஆறு தொகுதிகள் சமதள\Nஜியோமிதியைப் பேசுபவை. அவற்றில் அவர் Dialogue: 0,0:03:33.22,0:03:37.72,Default,,0000,0000,0000,,அடிப்படை ஊகங்களைப்பற்றிப்\Nபேசத் தொடங்குகிறார். Dialogue: 0,0:03:37.72,0:03:43.75,Default,,0000,0000,0000,,அந்த அடிப்படை ஊகங்களை ஜியோமிதிப் பேச்சில்\N“axioms" அல்லது “postulates" என்பார்கள் Dialogue: 0,0:03:43.75,0:03:51.55,Default,,0000,0000,0000,,இதிலிருந்து அவர் பல வாசகங்களை கண்டறிந்தார்,\Nஇவற்றை Propositions(அ) Theorems என்பார்கள் Dialogue: 0,0:03:51.55,0:03:55.73,Default,,0000,0000,0000,,இப்போது அவர், ‘இது சரி, இது சரி, என்றால்\Nஇது சரியாகதான் இருக்கவேண்டும்’ என்கிறார் Dialogue: 0,0:03:55.73,0:03:58.49,Default,,0000,0000,0000,,மற்றது சரியாக இருக்காது என்றும்\Nஅவரால் நிரூபிக்க இயலுகிறது Dialogue: 0,0:03:58.49,0:04:01.26,Default,,0000,0000,0000,,இது சரியல்ல என்று அவரால்\Nநிரூபிக்க இயலுகிறது Dialogue: 0,0:04:01.26,0:04:04.04,Default,,0000,0000,0000,,அவர் “நான் பார்த்த வட்டங்கள் இப்படி”\Nஎன்று சொல்லவில்லை Dialogue: 0,0:04:04.04,0:04:06.16,Default,,0000,0000,0000,,“இது உண்மை என்று\Nநிரூபித்துவிட்டேன்” என்றார் Dialogue: 0,0:04:06.16,0:04:11.40,Default,,0000,0000,0000,,அங்கிருந்து அவர் மற்ற Prepositions\Nஅல்லது Theoremsகளைக் கண்டறிந்தார் Dialogue: 0,0:04:11.40,0:04:14.10,Default,,0000,0000,0000,,(இதைச் செய்ய நாம் நமது மூல "axioms"\Nசிலவற்றைப் பயன்படுத்தலாம்) Dialogue: 0,0:04:14.10,0:04:17.07,Default,,0000,0000,0000,,இதன் சிறப்பு, அதற்குமுன் யாரும்\Nஅப்படிச் செய்ததில்லை Dialogue: 0,0:04:17.07,0:04:23.48,Default,,0000,0000,0000,,பல விஷயங்களைத் துளி சந்தேகமில்லாதபடி\Nதீவிரமாகச் செயல்பட்டு நிரூபித்தார் Dialogue: 0,0:04:23.48,0:04:30.10,Default,,0000,0000,0000,,இங்கே ஒரு நிரூபணம், அங்கே ஒரு நிரூபணம்\Nஅல்ல,முழு அறிவுத் தொகுப்பையும் நிரூபித்தார் Dialogue: 0,0:04:30.88,0:04:39.69,Default,,0000,0000,0000,,பாடங்களைத் தீவிரமாக ஆய்ந்து, axioms,\Npostulates, theorems, propositionsஐ உருவாக்கினார் Dialogue: 0,0:04:39.69,0:04:42.02,Default,,0000,0000,0000,,(theorems, propositions இரண்டும் ஒன்றுதான்) Dialogue: 0,0:04:43.07,0:04:47.88,Default,,0000,0000,0000,,யூக்லிடுக்குப்பின் 2,000 ஆண்டுகள்\Nஅவரது புத்தகம் நிலைத்திருந்தது Dialogue: 0,0:04:47.88,0:04:55.43,Default,,0000,0000,0000,,யூக்லிடின் “கூறுகளை” வாசித்து,\Nபுரிந்துகொள்ளாதவரைப் படித்தவராகவே யாரும் எண்ணமாட்டார்கள் Dialogue: 0,0:04:55.43,0:04:59.86,Default,,0000,0000,0000,,மேற்கு உலகில் அதிகம் அச்சான 2வது நூல்,\N“யூக்லிடின் கூறுகள்”தான், Dialogue: 0,0:04:59.86,0:05:01.58,Default,,0000,0000,0000,,பைபிளுக்கு அடுத்த இடம் Dialogue: 0,0:05:01.58,0:05:04.34,Default,,0000,0000,0000,,பைபிளுக்கு அடுத்து,\Nஒரு கணக்கு பாடப் புத்தகம் Dialogue: 0,0:05:04.34,0:05:07.94,Default,,0000,0000,0000,,அச்சகங்கள் வந்தவுடன் “முதலில் பைபிள்\Nஅச்சிடுவோம், அடுத்து என்ன?” என யோசித்து Dialogue: 0,0:05:07.94,0:05:09.94,Default,,0000,0000,0000,,யூக்லிடின் கூறுகளை அச்சிட்டார்கள் Dialogue: 0,0:05:10.52,0:05:16.61,Default,,0000,0000,0000,,சமீப காலம்வரை அது பொருந்துவதாகவே இருந்தது, Dialogue: 0,0:05:16.61,0:05:19.42,Default,,0000,0000,0000,,சமீப காலம் என்றால், சுமார்\N150-160 ஆண்டுகளுக்குமுன் Dialogue: 0,0:05:19.82,0:05:23.78,Default,,0000,0000,0000,,இந்த வாசகத்தைச் சொன்னவர் ஆபிரகாம் லிங்கன் Dialogue: 0,0:05:23.78,0:05:26.61,Default,,0000,0000,0000,,சிறந்த அமெரிக்க அதிபர்களில் ஒருவர்,\Nஅவரது இந்தப் படம் எனக்குப் பிடிக்கும் Dialogue: 0,0:05:26.61,0:05:29.75,Default,,0000,0000,0000,,லிங்கன் முப்பதுகளின் பிற்பகுதியில்\Nஇருந்தபோது எடுத்தது Dialogue: 0,0:05:29.75,0:05:35.90,Default,,0000,0000,0000,,அவர் யூக்லிட் கூறுகளின் பெரிய ரசிகர்,\Nஅவரது மனத்தை ஒழுங்குபடுத்த அது உதவியதாம் Dialogue: 0,0:05:35.90,0:05:38.87,Default,,0000,0000,0000,,அவர் குதிரை ஓட்டும்போது\Nயூக்லிடின் கூறுகளைப் படிப்பார் Dialogue: 0,0:05:38.87,0:05:40.78,Default,,0000,0000,0000,,வெள்ளை மாளிகையிலும்\Nயூக்லிட் கூறுகளைப் படித்தார் Dialogue: 0,0:05:41.21,0:05:43.80,Default,,0000,0000,0000,,இது லிங்கன் சொன்ன வாசகம், Dialogue: 0,0:05:43.80,0:05:48.42,Default,,0000,0000,0000,,”சட்டப் புத்தகங்களில் அடிக்கடி\NDemonstrate என்ற சொல் வரும், Dialogue: 0,0:05:48.42,0:05:53.45,Default,,0000,0000,0000,,அது எனக்குப் புரிந்துவிட்டதாக முதலில் நினைத்தேன்,\Nபுரியவில்லை எனப் பிறகுதான் புரிந்தது Dialogue: 0,0:05:53.45,0:05:59.38,Default,,0000,0000,0000,,புரிந்துகொள்ளுதல் அல்லது நிரூபித்தலுக்கும்\NDemonstrateக்கும் என்ன வித்தியாசம்? Dialogue: 0,0:05:59.38,0:06:02.58,Default,,0000,0000,0000,,மற்ற நிரூபணங்களிலிருந்து இந்த\NDemonstration எப்படி மாறுபடுகிறது? Dialogue: 0,0:06:02.58,0:06:08.45,Default,,0000,0000,0000,,லிங்கன் சொல்கிறார், Demonstration என்றால்\Nசந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்தல் Dialogue: 0,0:06:08.45,0:06:13.31,Default,,0000,0000,0000,,தீவிரமாக நிரூபிக்கவேண்டும். சும்மா\Nஎதையோ நினைத்தாலோ சிந்தித்தாலோ போதாது Dialogue: 0,0:06:13.31,0:06:17.100,Default,,0000,0000,0000,,“நான் வெப்ஸ்டர் அகராதியைப் பார்த்தேன்”\N(லிங்கன் காலத்தில் வெப்ஸ்டர் அகராதி இருந்துள்ளது) Dialogue: 0,0:06:17.100,0:06:23.06,Default,,0000,0000,0000,,அங்கே சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித்தல் என\Nகுறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் Dialogue: 0,0:06:23.06,0:06:28.00,Default,,0000,0000,0000,,அது எந்தமாதிரி நிரூபணம் என்று புரியவில்லை.\Nபல விஷயங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி Dialogue: 0,0:06:28.00,0:06:32.65,Default,,0000,0000,0000,,நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை\NDemonstrationஆக இருந்தனவா? Dialogue: 0,0:06:32.65,0:06:35.67,Default,,0000,0000,0000,,நான் இதைச் சரியாகப் புரிந்துகொண்டுள்ளேனா? Dialogue: 0,0:06:35.67,0:06:41.24,Default,,0000,0000,0000,,நான் எல்லா அகராதிகள், மேற்கோள் நூல்களையும்\Nபார்த்தேன். பலன் இல்லை. Dialogue: 0,0:06:41.24,0:06:45.68,Default,,0000,0000,0000,,கண் தெரியாத ஒருவருக்கு ‘நீலம்’ என்ற சொல்லை\Nவிளக்குவதுபோல் அது இருந்தது. Dialogue: 0,0:06:45.68,0:06:55.15,Default,,0000,0000,0000,,நிறைவாக நான் சொன்னேன், ‘லிங்கன், இந்த சொல்\Nபுரியாவிட்டால், நீ வழக்கறிஞராக இயலாது.’ Dialogue: 0,0:06:55.15,0:07:00.47,Default,,0000,0000,0000,,நான் ஸ்ப்ரிங்ஃபீல்டை விட்டு என் தந்தை\Nவீட்டுக்கு சென்றேன், அங்கேயே தங்கி Dialogue: 0,0:07:00.47,0:07:04.34,Default,,0000,0000,0000,,யூக்லிடின் ஆறு புத்தகங்களையும் வாசித்தேன். Dialogue: 0,0:07:04.34,0:07:06.81,Default,,0000,0000,0000,,(அவர் சொல்வது தள ஜியோமிதிதொடர்பான\Nஆறு புத்தகங்களை) Dialogue: 0,0:07:06.81,0:07:11.87,Default,,0000,0000,0000,,அப்போது எனக்கு ‘Demonstrate'ன் பொருள்\Nபுரிந்தது. சட்டம் படிப்பதற்குத் திரும்பினேன் Dialogue: 0,0:07:11.87,0:07:17.35,Default,,0000,0000,0000,,ஆக, சிறந்த அமெரிக்க அதிபர்களில் ஒருவர்\Nயாரேனும் சிறந்த வழக்கறிஞராக விரும்பினால் Dialogue: 0,0:07:17.35,0:07:24.13,Default,,0000,0000,0000,,அவர் யூக்லிடின் கூறுகள் 6 தொகுதிகளில் உள்ள\NPropositionகளையெல்லாம் நிரூபிக்கவேண்டும் என நினைத்தார் Dialogue: 0,0:07:24.13,0:07:30.88,Default,,0000,0000,0000,,அதுமட்டுமில்லை, அவர் வெள்ளை மாளிகை\Nவந்ததும், தன் மனத்தை ஒழுங்குபடுத்தி Dialogue: 0,0:07:30.88,0:07:32.95,Default,,0000,0000,0000,,சிறந்த அதிபரானார் Dialogue: 0,0:07:33.45,0:07:36.92,Default,,0000,0000,0000,,ஆகவே, நாம் ஜியோமிதிப் பாடங்களில்\Nகற்கவுள்ளது என்னவென்றால் Dialogue: 0,0:07:36.92,0:07:42.81,Default,,0000,0000,0000,,நாம் விஷயங்களைத்\Nதீவிரமாக நிரூபிப்பது எப்படி? Dialogue: 0,0:07:42.87,0:07:49.62,Default,,0000,0000,0000,,2,300 ஆண்டுகளுக்குமுன் யூக்லிட் படித்ததை\Nநாம் நவீன முறையில் படிக்கவுள்ளோம் Dialogue: 0,0:07:49.62,0:07:59.81,Default,,0000,0000,0000,,பல வாசகங்களை நன்கு புரிந்துகொண்டு,\Nநாம் சொல்வது எதுவானாலும் Dialogue: 0,0:07:59.81,0:08:01.97,Default,,0000,0000,0000,,அதை நிஜமாக நிரூபிக்கவேண்டும் Dialogue: 0,0:08:01.97,0:08:06.39,Default,,0000,0000,0000,,இவை அடிப்படையான, “நிஜமான” கணக்குகள் Dialogue: 0,0:08:06.39,0:08:08.52,Default,,0000,0000,0000,,Arithmetic என்பது வெறும் கணக்கிடல்தான் Dialogue: 0,0:08:08.52,0:08:12.82,Default,,0000,0000,0000,,ஜியோமிதிதான் (யூக்லிட் ஜியோமிதியை\Nநாம் காணப்போகிறோம்) நிஜமான கணிதம் Dialogue: 0,0:08:12.82,0:08:17.00,Default,,0000,0000,0000,,-- Dialogue: 0,0:08:17.00,0:08:21.39,Default,,0000,0000,0000,,சில ஊகங்களைச் செய்துகொண்டு,\Nஅவற்றிலிருந்து பிற விஷயங்களைக் கண்டறிவது