சாராவிடம் $48 உள்ளது சாராவிடம் $48 உள்ளது அதில் 1/3 ஐ சேமிக்க விரும்புகிறாள். எவ்வளவு $ அவள் எடுத்து வைக்க வேண்டும் ? நாம் இங்கு 48 இல் 1/3 என்ன என்று பார்ப்போம் 48 ஐ பகுதியாக வைத்து 1/3 இக்கு சமமான பின்னத்தை கண்டுபிடிப்போம். இந்த கணக்கில் அவள் பணத்தின் 1/3 பகுதியை கண்டறிய வேண்டும், இது ஒரு சம பின்னம். இதில் 48 ஐ பகுதியாக கொள்ள வேண்டும். எனவே இது ஒரு பின்னத்துக்கு சமம், அதன் மேல் எண் என்ன என்று கண்டறிய வேண்டும் இங்கு 48 க்கு மேல் எண் சமமாக உள்ளது . அந்த 48 மேல் எண்ணை எப்படி கண்டறியலாம் ? நாம் இதை ஒரு நிமிடம் சிந்திக்கலாம். 1/3 ஐ வரைந்தால், இப்படி இறுக்கும். இதை ஒரு பெட்டியாகவோ அல்லது வட்ட விளக்க படமாகவோ கருதலாம் நான் இந்த வட்ட விளக்க படத்தை பிரிக்க போகிறேன் மூன்று பகுதியாக நான் இதை முன்று சம பங்காக பிரிக்கிறேன் இதன் 1/3, இந்த முன்று பகுதியின் ஒரு பாகம் இதுவே 1/3 ஐ குறிக்கும் . இப்போது நாம் இதை 48 இன் மேல் ஒரு பின்னமாக குறிக்க வேண்டும் என்றால் எப்படி செய்வது ? செரி நாம் இதை சமமாக பிரிக்கலாம் 48 பாகங்களாக . எப்படி இதை 48 பாகமாக எப்படி பிறப்பது ? சரி , 3 x 16 = 48., எனவே இந்த ஓவரு பகுதியையும் 16 ஆக பிரிக்கலாம் அது கடினமாக இருக்கும் ஆனால் நாம் அதை கற்பனை செய்யலாம் இப்போது இரண்டாக பிரிக்கலாம் , நான்காக பிரிக்கலாம் இப்போது எட்டாக பிரிக்கலாம் இந்த கோடுகளோடு முடிக்கிறோம் , ஆனால் நீங்கள் கற்பனை செய்யலாம் , இவை ஒவொன்றையும் நாம் பிரிக்கலாம் நாம் இங்கு ஒவ்வொன்றையும் 16 ஆக பிரித்தால் நமக்கு இங்கு 16 பகுதிகள் உள்ளன . இங்கு 16 பாகங்கள் மற்றும் இங்கு 16 பாகங்கள் . நான் இப்படியே செய்கிறேன் . நான் இதை பச்சை நிறத்தில் செய்கிறேன் . எனவே இவ்வாறு பிரித்துகொண்டே போனால் ,நமக்கு 48 கிடைக்கும் , ஏனென்றால் , இந்த மூன்றில் ஒரு பாகம் 16 துண்டுகளை கொண்டது , இரண்டாவது துண்டில் 16 ,மற்றும் இந்த மூன்றாவது பாகத்திலும் 16 துண்டுகள் . மொத்தம் 48 துண்டுகள் . இப்போது 1/3, இது எதை குறிக்கிறது ? ஆம் , இது 48ல் 16ஐ குறிக்கிறது . இது இங்குள்ள 16 ஐ குறிக்கும். இது இங்குள்ள 16 ஐ குறிக்கும், எனவே 1 / 3 என்பது அதற்க்கு சமமே. எனவே 1/ 3 என்பது 16 / 48 இற்கு சமமே . நாம் இங்கு செய்தது ஒரு வழி அதாவது 48 இல் 1/3 கண்டறிந்தோம் இதை கணக்கிட மற்றொரு வழியை காணலாம் இந்த கீழ் எண்களை பாருங்கள் , 3 மற்றும் 48, 16 ஆல் பெருக்க வேண்டும் . 3 x 16 = 48 இந்த மூன்று பாகங்களில் இருந்து செய்கையை துவங்கினோம் பிறகு 48 துண்டுகள் ஆக்கினோம் . அதனால் 16 ஆல் பெருக்கினோம் . இந்த ஒவ்வொரு பாகத்தையும் 16 துண்டுகளாக பிரித்தோம் . இதைத்தான் நாம் செய்தோம் . இப்போது கீழ் எண்ணை மட்டும் 16 ஆல் பெருக்கினால் போதாது விகுதியையும் அதே எண்ணால் பெருக்க வேண்டும். இந்த ஒவ்வொரு பகுதியும் 16 துண்டுகளாக மாரயுள்ளன , அதாவது ஒரு பாகம் 16 துண்டுகளை குறிக்கும் . எனவே இதை இப்படி சிந்திப்போம் , அதாவது 3 x 16 = 48,எனவே 1 x 16 மேல் எண் ஆகும் , எனவே அது 16 . ஆக 1 / 3 = 16/48. இதை மற்றொரு வழியிலும் நாம் செய்யலாம். நமக்கு 48ன் 1/3 ம் பாகம் தேவை. இதுவே அவள் சேமிக்க நினைத்த தொகை . 1/3 x 48 = 1/3 x 48. இதை பெருக்கும் பொது ...நான் இப்படி எழுதுகிறேன் .... 1/3 பெருக்கல் 48, இதை இப்படியும் எழுதலாம் 48/3 . இது முழு 48 ஐ குறிக்கிறது , மற்றும் பெருக்கும்போது , நீங்கள் மேல் எண்களை மட்டும் பெருக்கலாம் . எனவே இது 48... பிறகு கீழ் எண்களையும் பெருக்கலாம் 48/3, 1 x 48= 48. இதை தெளிவாக பிறகு காண்போம். குழப்பி கொள்ள வேண்டாம். கீழே 3 x 1 = 3 , பிறகு 48 ஐ 3 ஆல் வகுத்தால் ,அதாவது 48 / 3 = 16 . எனவே 1/ 3 x 48 = 16 ,16/48 = 1 / 3 . இது உங்களுக்கு பொருள் பட்டிருக்கும் என்று நம்புகிறேன் .