[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.00,0:00:00.73,Default,,0000,0000,0000,,சாராவிடம் $48 உள்ளது Dialogue: 0,0:00:00.73,0:00:02.91,Default,,0000,0000,0000,,சாராவிடம் $48 உள்ளது Dialogue: 0,0:00:02.91,0:00:07.05,Default,,0000,0000,0000,,அதில் 1/3 ஐ சேமிக்க விரும்புகிறாள். Dialogue: 0,0:00:07.05,0:00:09.99,Default,,0000,0000,0000,,எவ்வளவு $ அவள் எடுத்து வைக்க வேண்டும் ? Dialogue: 0,0:00:09.99,0:00:13.53,Default,,0000,0000,0000,,நாம் இங்கு 48 இல் 1/3 என்ன என்று பார்ப்போம் Dialogue: 0,0:00:13.53,0:00:16.17,Default,,0000,0000,0000,,48 ஐ பகுதியாக வைத்து Dialogue: 0,0:00:16.17,0:00:19.48,Default,,0000,0000,0000,,1/3 இக்கு சமமான பின்னத்தை கண்டுபிடிப்போம். Dialogue: 0,0:00:19.48,0:00:22.07,Default,,0000,0000,0000,,இந்த கணக்கில் Dialogue: 0,0:00:22.07,0:00:26.50,Default,,0000,0000,0000,,அவள் பணத்தின் 1/3 பகுதியை கண்டறிய வேண்டும், Dialogue: 0,0:00:26.50,0:00:30.53,Default,,0000,0000,0000,,இது ஒரு சம பின்னம். இதில் 48 ஐ Dialogue: 0,0:00:30.53,0:00:31.10,Default,,0000,0000,0000,,பகுதியாக கொள்ள வேண்டும். Dialogue: 0,0:00:31.10,0:00:36.59,Default,,0000,0000,0000,,எனவே இது ஒரு பின்னத்துக்கு சமம், அதன் மேல் எண் என்ன என்று கண்டறிய வேண்டும் Dialogue: 0,0:00:36.59,0:00:39.42,Default,,0000,0000,0000,,இங்கு 48 க்கு மேல் எண் சமமாக உள்ளது . Dialogue: 0,0:00:39.42,0:00:44.12,Default,,0000,0000,0000,,அந்த 48 மேல் எண்ணை எப்படி கண்டறியலாம் ? Dialogue: 0,0:00:44.12,0:00:46.16,Default,,0000,0000,0000,,நாம் இதை ஒரு நிமிடம் சிந்திக்கலாம். Dialogue: 0,0:00:46.16,0:00:50.43,Default,,0000,0000,0000,,1/3 ஐ வரைந்தால், இப்படி இறுக்கும். Dialogue: 0,0:00:50.43,0:00:55.98,Default,,0000,0000,0000,,இதை ஒரு பெட்டியாகவோ அல்லது வட்ட விளக்க படமாகவோ கருதலாம் Dialogue: 0,0:00:55.98,0:01:00.69,Default,,0000,0000,0000,,நான் இந்த வட்ட விளக்க படத்தை பிரிக்க போகிறேன் Dialogue: 0,0:01:00.69,0:01:01.84,Default,,0000,0000,0000,,மூன்று பகுதியாக Dialogue: 0,0:01:01.84,0:01:04.86,Default,,0000,0000,0000,,நான் இதை முன்று சம பங்காக பிரிக்கிறேன் Dialogue: 0,0:01:04.86,0:01:09.02,Default,,0000,0000,0000,,இதன் 1/3, இந்த முன்று பகுதியின் ஒரு பாகம் Dialogue: 0,0:01:09.02,0:01:11.55,Default,,0000,0000,0000,,இதுவே 1/3 ஐ குறிக்கும் . Dialogue: 0,0:01:11.55,0:01:15.14,Default,,0000,0000,0000,,இப்போது நாம் இதை 48 இன் மேல் ஒரு பின்னமாக குறிக்க வேண்டும் என்றால் Dialogue: 0,0:01:15.14,0:01:15.74,Default,,0000,0000,0000,,எப்படி செய்வது ? Dialogue: 0,0:01:15.74,0:01:17.22,Default,,0000,0000,0000,,செரி நாம் இதை சமமாக பிரிக்கலாம் Dialogue: 0,0:01:17.22,0:01:19.28,Default,,0000,0000,0000,,48 பாகங்களாக . Dialogue: 0,0:01:19.28,0:01:22.35,Default,,0000,0000,0000,,எப்படி இதை 48 பாகமாக எப்படி பிறப்பது ? Dialogue: 0,0:01:22.35,0:01:28.54,Default,,0000,0000,0000,,சரி , 3 x 16 = 48., எனவே இந்த ஓவரு பகுதியையும் 16 ஆக பிரிக்கலாம் Dialogue: 0,0:01:28.54,0:01:30.81,Default,,0000,0000,0000,,அது கடினமாக இருக்கும் Dialogue: 0,0:01:30.81,0:01:32.30,Default,,0000,0000,0000,,ஆனால் நாம் அதை கற்பனை செய்யலாம் Dialogue: 0,0:01:32.30,0:01:38.13,Default,,0000,0000,0000,,இப்போது இரண்டாக பிரிக்கலாம் , நான்காக பிரிக்கலாம் Dialogue: 0,0:01:38.13,0:01:42.62,Default,,0000,0000,0000,,இப்போது எட்டாக பிரிக்கலாம் Dialogue: 0,0:01:42.62,0:01:44.28,Default,,0000,0000,0000,,இந்த கோடுகளோடு முடிக்கிறோம் , Dialogue: 0,0:01:44.28,0:01:47.36,Default,,0000,0000,0000,,ஆனால் நீங்கள் கற்பனை செய்யலாம் , இவை ஒவொன்றையும் நாம் பிரிக்கலாம் Dialogue: 0,0:01:47.36,0:01:51.12,Default,,0000,0000,0000,,நாம் இங்கு ஒவ்வொன்றையும் 16 ஆக பிரித்தால் Dialogue: 0,0:01:51.12,0:01:54.14,Default,,0000,0000,0000,,நமக்கு இங்கு 16 பகுதிகள் உள்ளன . Dialogue: 0,0:01:54.14,0:01:58.05,Default,,0000,0000,0000,,இங்கு 16 பாகங்கள் மற்றும் இங்கு 16 பாகங்கள் . Dialogue: 0,0:01:58.05,0:01:59.74,Default,,0000,0000,0000,,நான் இப்படியே செய்கிறேன் . Dialogue: 0,0:01:59.74,0:02:01.28,Default,,0000,0000,0000,,நான் இதை பச்சை நிறத்தில் செய்கிறேன் . Dialogue: 0,0:02:01.28,0:02:05.78,Default,,0000,0000,0000,,எனவே இவ்வாறு பிரித்துகொண்டே போனால் ,நமக்கு 48 கிடைக்கும் , Dialogue: 0,0:02:05.78,0:02:09.05,Default,,0000,0000,0000,,ஏனென்றால் , இந்த மூன்றில் ஒரு பாகம் 16 துண்டுகளை கொண்டது , Dialogue: 0,0:02:09.05,0:02:11.70,Default,,0000,0000,0000,,இரண்டாவது துண்டில் 16 ,மற்றும் இந்த மூன்றாவது Dialogue: 0,0:02:11.70,0:02:13.82,Default,,0000,0000,0000,,பாகத்திலும் 16 துண்டுகள் . Dialogue: 0,0:02:13.82,0:02:16.47,Default,,0000,0000,0000,,மொத்தம் 48 துண்டுகள் . Dialogue: 0,0:02:16.47,0:02:19.11,Default,,0000,0000,0000,,இப்போது 1/3, இது எதை குறிக்கிறது ? Dialogue: 0,0:02:19.11,0:02:23.23,Default,,0000,0000,0000,,ஆம் , இது 48ல் 16ஐ குறிக்கிறது . Dialogue: 0,0:02:23.23,0:02:26.45,Default,,0000,0000,0000,,இது இங்குள்ள 16 ஐ குறிக்கும். Dialogue: 0,0:02:26.45,0:02:31.37,Default,,0000,0000,0000,,இது இங்குள்ள 16 ஐ குறிக்கும், எனவே 1 / 3 என்பது Dialogue: 0,0:02:31.37,0:02:33.09,Default,,0000,0000,0000,,அதற்க்கு சமமே. Dialogue: 0,0:02:33.09,0:02:41.12,Default,,0000,0000,0000,,எனவே 1/ 3 என்பது 16 / 48 இற்கு சமமே . Dialogue: 0,0:02:41.12,0:02:43.42,Default,,0000,0000,0000,,நாம் இங்கு செய்தது ஒரு வழி Dialogue: 0,0:02:43.42,0:02:48.89,Default,,0000,0000,0000,,அதாவது 48 இல் 1/3 கண்டறிந்தோம் Dialogue: 0,0:02:48.89,0:02:53.60,Default,,0000,0000,0000,,இதை கணக்கிட மற்றொரு வழியை காணலாம் Dialogue: 0,0:02:53.60,0:02:58.84,Default,,0000,0000,0000,,இந்த கீழ் எண்களை பாருங்கள் , 3 மற்றும் 48, Dialogue: 0,0:02:58.84,0:03:02.02,Default,,0000,0000,0000,,16 ஆல் பெருக்க வேண்டும் . Dialogue: 0,0:03:02.02,0:03:04.79,Default,,0000,0000,0000,,3 x 16 = 48 Dialogue: 0,0:03:04.79,0:03:07.76,Default,,0000,0000,0000,,இந்த மூன்று பாகங்களில் இருந்து செய்கையை துவங்கினோம் Dialogue: 0,0:03:07.76,0:03:08.96,Default,,0000,0000,0000,,பிறகு 48 துண்டுகள் ஆக்கினோம் . Dialogue: 0,0:03:08.96,0:03:11.46,Default,,0000,0000,0000,,அதனால் 16 ஆல் பெருக்கினோம் . Dialogue: 0,0:03:11.46,0:03:14.50,Default,,0000,0000,0000,,இந்த ஒவ்வொரு பாகத்தையும் 16 துண்டுகளாக பிரித்தோம் . Dialogue: 0,0:03:14.50,0:03:15.99,Default,,0000,0000,0000,,இதைத்தான் நாம் செய்தோம் . Dialogue: 0,0:03:15.99,0:03:20.03,Default,,0000,0000,0000,,இப்போது கீழ் எண்ணை மட்டும் 16 ஆல் பெருக்கினால் போதாது Dialogue: 0,0:03:20.03,0:03:24.65,Default,,0000,0000,0000,,விகுதியையும் அதே எண்ணால் பெருக்க வேண்டும். Dialogue: 0,0:03:24.65,0:03:29.75,Default,,0000,0000,0000,,இந்த ஒவ்வொரு பகுதியும் 16 துண்டுகளாக மாரயுள்ளன , Dialogue: 0,0:03:29.75,0:03:32.73,Default,,0000,0000,0000,,அதாவது ஒரு பாகம் 16 துண்டுகளை குறிக்கும் . Dialogue: 0,0:03:32.73,0:03:36.37,Default,,0000,0000,0000,,எனவே இதை இப்படி சிந்திப்போம் , அதாவது 3 x 16 Dialogue: 0,0:03:36.37,0:03:41.92,Default,,0000,0000,0000,,= 48,எனவே 1 x 16 மேல் எண் ஆகும் , எனவே அது 16 . Dialogue: 0,0:03:41.92,0:03:45.18,Default,,0000,0000,0000,,ஆக 1 / 3 = 16/48. Dialogue: 0,0:03:45.18,0:03:47.04,Default,,0000,0000,0000,,இதை மற்றொரு வழியிலும் நாம் செய்யலாம். Dialogue: 0,0:03:47.04,0:03:53.93,Default,,0000,0000,0000,,நமக்கு 48ன் 1/3 ம் பாகம் தேவை. Dialogue: 0,0:03:53.93,0:04:00.06,Default,,0000,0000,0000,,இதுவே அவள் சேமிக்க நினைத்த தொகை . 1/3 x 48 = Dialogue: 0,0:04:00.06,0:04:03.95,Default,,0000,0000,0000,,1/3 x 48. Dialogue: 0,0:04:03.95,0:04:08.13,Default,,0000,0000,0000,,இதை பெருக்கும் பொது ...நான் இப்படி எழுதுகிறேன் .... 1/3 பெருக்கல் Dialogue: 0,0:04:08.13,0:04:13.37,Default,,0000,0000,0000,,48, இதை இப்படியும் எழுதலாம் 48/3 . Dialogue: 0,0:04:13.37,0:04:16.51,Default,,0000,0000,0000,,இது முழு 48 ஐ குறிக்கிறது , Dialogue: 0,0:04:16.51,0:04:18.38,Default,,0000,0000,0000,,மற்றும் பெருக்கும்போது , நீங்கள் Dialogue: 0,0:04:18.38,0:04:20.47,Default,,0000,0000,0000,,மேல் எண்களை மட்டும் பெருக்கலாம் . Dialogue: 0,0:04:20.47,0:04:25.37,Default,,0000,0000,0000,,எனவே இது 48... பிறகு கீழ் எண்களையும் Dialogue: 0,0:04:25.37,0:04:26.30,Default,,0000,0000,0000,,பெருக்கலாம் Dialogue: 0,0:04:26.30,0:04:29.97,Default,,0000,0000,0000,,48/3, 1 x 48= 48. Dialogue: 0,0:04:29.97,0:04:31.56,Default,,0000,0000,0000,,இதை தெளிவாக பிறகு காண்போம். Dialogue: 0,0:04:31.56,0:04:33.48,Default,,0000,0000,0000,,குழப்பி கொள்ள வேண்டாம். Dialogue: 0,0:04:33.48,0:04:38.35,Default,,0000,0000,0000,,கீழே 3 x 1 = 3 , பிறகு 48 ஐ 3 ஆல் வகுத்தால் ,அதாவது Dialogue: 0,0:04:38.35,0:04:41.32,Default,,0000,0000,0000,,48 / 3 = 16 . Dialogue: 0,0:04:41.32,0:04:47.96,Default,,0000,0000,0000,,எனவே 1/ 3 x 48 = 16 ,16/48 = 1 / 3 . Dialogue: 0,0:04:47.96,0:04:50.31,Default,,0000,0000,0000,,இது உங்களுக்கு பொருள் பட்டிருக்கும் என்று நம்புகிறேன் .