1 00:00:00,000 --> 00:00:00,730 சாராவிடம் $48 உள்ளது 2 00:00:00,730 --> 00:00:02,910 சாராவிடம் $48 உள்ளது 3 00:00:02,910 --> 00:00:07,050 அதில் 1/3 ஐ சேமிக்க விரும்புகிறாள். 4 00:00:07,050 --> 00:00:09,990 எவ்வளவு $ அவள் எடுத்து வைக்க வேண்டும் ? 5 00:00:09,990 --> 00:00:13,530 நாம் இங்கு 48 இல் 1/3 என்ன என்று பார்ப்போம் 6 00:00:13,530 --> 00:00:16,170 48 ஐ பகுதியாக வைத்து 7 00:00:16,170 --> 00:00:19,480 1/3 இக்கு சமமான பின்னத்தை கண்டுபிடிப்போம். 8 00:00:19,480 --> 00:00:22,070 இந்த கணக்கில் 9 00:00:22,070 --> 00:00:26,500 அவள் பணத்தின் 1/3 பகுதியை கண்டறிய வேண்டும், 10 00:00:26,500 --> 00:00:30,530 இது ஒரு சம பின்னம். இதில் 48 ஐ 11 00:00:30,530 --> 00:00:31,100 பகுதியாக கொள்ள வேண்டும். 12 00:00:31,100 --> 00:00:36,590 எனவே இது ஒரு பின்னத்துக்கு சமம், அதன் மேல் எண் என்ன என்று கண்டறிய வேண்டும் 13 00:00:36,590 --> 00:00:39,425 இங்கு 48 க்கு மேல் எண் சமமாக உள்ளது . 14 00:00:39,425 --> 00:00:44,120 அந்த 48 மேல் எண்ணை எப்படி கண்டறியலாம் ? 15 00:00:44,120 --> 00:00:46,160 நாம் இதை ஒரு நிமிடம் சிந்திக்கலாம். 16 00:00:46,160 --> 00:00:50,430 1/3 ஐ வரைந்தால், இப்படி இறுக்கும். 17 00:00:50,430 --> 00:00:55,980 இதை ஒரு பெட்டியாகவோ அல்லது வட்ட விளக்க படமாகவோ கருதலாம் 18 00:00:55,980 --> 00:01:00,690 நான் இந்த வட்ட விளக்க படத்தை பிரிக்க போகிறேன் 19 00:01:00,690 --> 00:01:01,840 மூன்று பகுதியாக 20 00:01:01,840 --> 00:01:04,860 நான் இதை முன்று சம பங்காக பிரிக்கிறேன் 21 00:01:04,860 --> 00:01:09,020 இதன் 1/3, இந்த முன்று பகுதியின் ஒரு பாகம் 22 00:01:09,020 --> 00:01:11,550 இதுவே 1/3 ஐ குறிக்கும் . 23 00:01:11,550 --> 00:01:15,140 இப்போது நாம் இதை 48 இன் மேல் ஒரு பின்னமாக குறிக்க வேண்டும் என்றால் 24 00:01:15,140 --> 00:01:15,740 எப்படி செய்வது ? 25 00:01:15,740 --> 00:01:17,220 செரி நாம் இதை சமமாக பிரிக்கலாம் 26 00:01:17,220 --> 00:01:19,280 48 பாகங்களாக . 27 00:01:19,280 --> 00:01:22,350 எப்படி இதை 48 பாகமாக எப்படி பிறப்பது ? 28 00:01:22,350 --> 00:01:28,540 சரி , 3 x 16 = 48., எனவே இந்த ஓவரு பகுதியையும் 16 ஆக பிரிக்கலாம் 29 00:01:28,540 --> 00:01:30,810 அது கடினமாக இருக்கும் 30 00:01:30,810 --> 00:01:32,300 ஆனால் நாம் அதை கற்பனை செய்யலாம் 31 00:01:32,300 --> 00:01:38,130 இப்போது இரண்டாக பிரிக்கலாம் , நான்காக பிரிக்கலாம் 32 00:01:38,130 --> 00:01:42,620 இப்போது எட்டாக பிரிக்கலாம் 33 00:01:42,620 --> 00:01:44,280 இந்த கோடுகளோடு முடிக்கிறோம் , 34 00:01:44,280 --> 00:01:47,360 ஆனால் நீங்கள் கற்பனை செய்யலாம் , இவை ஒவொன்றையும் நாம் பிரிக்கலாம் 35 00:01:47,360 --> 00:01:51,120 நாம் இங்கு ஒவ்வொன்றையும் 16 ஆக பிரித்தால் 36 00:01:51,120 --> 00:01:54,140 நமக்கு இங்கு 16 பகுதிகள் உள்ளன . 37 00:01:54,140 --> 00:01:58,050 இங்கு 16 பாகங்கள் மற்றும் இங்கு 16 பாகங்கள் . 38 00:01:58,050 --> 00:01:59,740 நான் இப்படியே செய்கிறேன் . 39 00:01:59,740 --> 00:02:01,280 நான் இதை பச்சை நிறத்தில் செய்கிறேன் . 40 00:02:01,280 --> 00:02:05,780 எனவே இவ்வாறு பிரித்துகொண்டே போனால் ,நமக்கு 48 கிடைக்கும் , 41 00:02:05,780 --> 00:02:09,050 ஏனென்றால் , இந்த மூன்றில் ஒரு பாகம் 16 துண்டுகளை கொண்டது , 42 00:02:09,050 --> 00:02:11,700 இரண்டாவது துண்டில் 16 ,மற்றும் இந்த மூன்றாவது 43 00:02:11,700 --> 00:02:13,820 பாகத்திலும் 16 துண்டுகள் . 44 00:02:13,820 --> 00:02:16,470 மொத்தம் 48 துண்டுகள் . 45 00:02:16,470 --> 00:02:19,110 இப்போது 1/3, இது எதை குறிக்கிறது ? 46 00:02:19,110 --> 00:02:23,230 ஆம் , இது 48ல் 16ஐ குறிக்கிறது . 47 00:02:23,230 --> 00:02:26,450 இது இங்குள்ள 16 ஐ குறிக்கும். 48 00:02:26,450 --> 00:02:31,370 இது இங்குள்ள 16 ஐ குறிக்கும், எனவே 1 / 3 என்பது 49 00:02:31,370 --> 00:02:33,090 அதற்க்கு சமமே. 50 00:02:33,090 --> 00:02:41,120 எனவே 1/ 3 என்பது 16 / 48 இற்கு சமமே . 51 00:02:41,120 --> 00:02:43,420 நாம் இங்கு செய்தது ஒரு வழி 52 00:02:43,420 --> 00:02:48,890 அதாவது 48 இல் 1/3 கண்டறிந்தோம் 53 00:02:48,890 --> 00:02:53,600 இதை கணக்கிட மற்றொரு வழியை காணலாம் 54 00:02:53,600 --> 00:02:58,840 இந்த கீழ் எண்களை பாருங்கள் , 3 மற்றும் 48, 55 00:02:58,840 --> 00:03:02,020 16 ஆல் பெருக்க வேண்டும் . 56 00:03:02,020 --> 00:03:04,790 3 x 16 = 48 57 00:03:04,790 --> 00:03:07,760 இந்த மூன்று பாகங்களில் இருந்து செய்கையை துவங்கினோம் 58 00:03:07,760 --> 00:03:08,960 பிறகு 48 துண்டுகள் ஆக்கினோம் . 59 00:03:08,960 --> 00:03:11,460 அதனால் 16 ஆல் பெருக்கினோம் . 60 00:03:11,460 --> 00:03:14,500 இந்த ஒவ்வொரு பாகத்தையும் 16 துண்டுகளாக பிரித்தோம் . 61 00:03:14,500 --> 00:03:15,990 இதைத்தான் நாம் செய்தோம் . 62 00:03:15,990 --> 00:03:20,030 இப்போது கீழ் எண்ணை மட்டும் 16 ஆல் பெருக்கினால் போதாது 63 00:03:20,030 --> 00:03:24,650 விகுதியையும் அதே எண்ணால் பெருக்க வேண்டும். 64 00:03:24,650 --> 00:03:29,750 இந்த ஒவ்வொரு பகுதியும் 16 துண்டுகளாக மாரயுள்ளன , 65 00:03:29,750 --> 00:03:32,730 அதாவது ஒரு பாகம் 16 துண்டுகளை குறிக்கும் . 66 00:03:32,730 --> 00:03:36,370 எனவே இதை இப்படி சிந்திப்போம் , அதாவது 3 x 16 67 00:03:36,370 --> 00:03:41,920 = 48,எனவே 1 x 16 மேல் எண் ஆகும் , எனவே அது 16 . 68 00:03:41,920 --> 00:03:45,180 ஆக 1 / 3 = 16/48. 69 00:03:45,180 --> 00:03:47,040 இதை மற்றொரு வழியிலும் நாம் செய்யலாம். 70 00:03:47,040 --> 00:03:53,930 நமக்கு 48ன் 1/3 ம் பாகம் தேவை. 71 00:03:53,930 --> 00:04:00,060 இதுவே அவள் சேமிக்க நினைத்த தொகை . 1/3 x 48 = 72 00:04:00,060 --> 00:04:03,950 1/3 x 48. 73 00:04:03,950 --> 00:04:08,130 இதை பெருக்கும் பொது ...நான் இப்படி எழுதுகிறேன் .... 1/3 பெருக்கல் 74 00:04:08,130 --> 00:04:13,370 48, இதை இப்படியும் எழுதலாம் 48/3 . 75 00:04:13,370 --> 00:04:16,510 இது முழு 48 ஐ குறிக்கிறது , 76 00:04:16,510 --> 00:04:18,380 மற்றும் பெருக்கும்போது , நீங்கள் 77 00:04:18,380 --> 00:04:20,470 மேல் எண்களை மட்டும் பெருக்கலாம் . 78 00:04:20,470 --> 00:04:25,370 எனவே இது 48... பிறகு கீழ் எண்களையும் 79 00:04:25,370 --> 00:04:26,300 பெருக்கலாம் 80 00:04:26,300 --> 00:04:29,970 48/3, 1 x 48= 48. 81 00:04:29,970 --> 00:04:31,560 இதை தெளிவாக பிறகு காண்போம். 82 00:04:31,560 --> 00:04:33,480 குழப்பி கொள்ள வேண்டாம். 83 00:04:33,480 --> 00:04:38,350 கீழே 3 x 1 = 3 , பிறகு 48 ஐ 3 ஆல் வகுத்தால் ,அதாவது 84 00:04:38,350 --> 00:04:41,320 48 / 3 = 16 . 85 00:04:41,320 --> 00:04:47,960 எனவே 1/ 3 x 48 = 16 ,16/48 = 1 / 3 . 86 00:04:47,960 --> 00:04:50,310 இது உங்களுக்கு பொருள் பட்டிருக்கும் என்று நம்புகிறேன் .