[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.00,0:00:03.27,Default,,0000,0000,0000,,உங்கள் மின்னஞ்சல்களை மீட்டெடுக்கவும் Dialogue: 0,0:00:03.27,0:00:06.100,Default,,0000,0000,0000,,உங்கள் யாஹூ மின்னஞ்சல்கள் விடுபட்டுள்ளதா ? Dialogue: 0,0:00:07.00,0:00:11.33,Default,,0000,0000,0000,,வேறு கோப்புறைகளில் இருக்கலாமோ ? Dialogue: 0,0:00:11.33,0:00:15.40,Default,,0000,0000,0000,,அனுப்புனர் அல்லது நாள் தெரிந்திருந்தால் Dialogue: 0,0:00:15.40,0:00:19.17,Default,,0000,0000,0000,,கோப்புறைகளை வரிசைபடுத்தி பார்க்கவும் Dialogue: 0,0:00:19.17,0:00:23.07,Default,,0000,0000,0000,,நினைவில் உள்ள செய்தியை தேடி பார்க்கவும் Dialogue: 0,0:00:23.07,0:00:26.93,Default,,0000,0000,0000,,\Nதவறான உறையில் உள்ளதா என பார்க்கவும் \N Dialogue: 0,0:00:26.93,0:00:30.73,Default,,0000,0000,0000,,அதுவும் இல்லையெனில் மீட்க முயற்சிக்கலாம் Dialogue: 0,0:00:30.73,0:00:34.100,Default,,0000,0000,0000,,\Nகுறித்த செய்தியை மீட்க உத்தரவாதமில்லை \N Dialogue: 0,0:00:35.00,0:00:38.83,Default,,0000,0000,0000,,கடைசி முறை பார்த்த நாள் வரை மீட்கலாம் Dialogue: 0,0:00:38.83,0:00:43.27,Default,,0000,0000,0000,,கடந்த 7 நாட்களுக்குள் தொலைந்ததை மீட்கலாம் Dialogue: 0,0:00:43.27,0:00:47.07,Default,,0000,0000,0000,,7 நாட்களுக்கு மேல் உள்ளவை மீட்கமுடியாது Dialogue: 0,0:00:47.07,0:00:50.27,Default,,0000,0000,0000,,\Nகடைசியாக 3 நாட்கள் முன் பார்த்திருந்தால் Dialogue: 0,0:00:50.27,0:00:53.17,Default,,0000,0000,0000,,3-7 நாட்களுக்கு முன்னுள்ளவை மீட்கப்படலாம் Dialogue: 0,0:00:53.17,0:00:56.73,Default,,0000,0000,0000,,\N3 நாட்களுக்கு பின்னுள்ளவை அழிக்கப்படலாம் \N Dialogue: 0,0:00:56.73,0:01:00.17,Default,,0000,0000,0000,,மீட்பு கோரும்முன் இவைகளை காப்பு செய்யவும் Dialogue: 0,0:01:00.17,0:01:04.67,Default,,0000,0000,0000,,வேறொரு மின்னஞ்லுக்கு அவைகளை அனுப்பவும் Dialogue: 0,0:01:04.67,0:01:10.93,Default,,0000,0000,0000,,மெசன்ன்ஜர் உரையாடல்களை காப்பு செய்யவும் Dialogue: 0,0:01:10.93,0:01:14.67,Default,,0000,0000,0000,,அண்மை செய்திகளை காப்பு செய்தீர்களா ? Dialogue: 0,0:01:14.67,0:01:18.17,Default,,0000,0000,0000,,அஞ்சல் மீட்பை இப்போது கோரலாம் \N Dialogue: 0,0:01:18.17,0:01:21.40,Default,,0000,0000,0000,,பற்சக்கர படவுருவை சொடுக்கவும் Dialogue: 0,0:01:21.40,0:01:24.40,Default,,0000,0000,0000,,ஹெல்ப் என்பதை தேர்வு செய்யவும் Dialogue: 0,0:01:24.40,0:01:29.83,Default,,0000,0000,0000,,தேடல் பெட்டியில் SLN2552 டைப் செய்யவும் Dialogue: 0,0:01:29.83,0:01:33.67,Default,,0000,0000,0000,,செர்ச் ஹெல்ப் என்பதை சொடுக்கவும் Dialogue: 0,0:01:33.67,0:01:37.07,Default,,0000,0000,0000,,ஹெல்ப் பக்கத்தை முழுவதும் படியுங்கள் Dialogue: 0,0:01:37.07,0:01:40.33,Default,,0000,0000,0000,,Request restore பொத்தானை சொடுக்கவும் Dialogue: 0,0:01:40.33,0:01:44.67,Default,,0000,0000,0000,,உங்கள் நிலைக்கான விருப்ப தேர்வை செய்யவும் Dialogue: 0,0:01:44.67,0:01:48.40,Default,,0000,0000,0000,,தொலைந்த கால அளவை தேர்வு செய்யவும் Dialogue: 0,0:01:48.40,0:01:52.27,Default,,0000,0000,0000,,அதற்கு பின்னுள்ள செய்திகள் அழிக்கப்படும் Dialogue: 0,0:01:52.27,0:01:55.40,Default,,0000,0000,0000,,பாதுகாப்பு குறியீடு உள்ளிடவும் Dialogue: 0,0:01:55.40,0:01:57.83,Default,,0000,0000,0000,,உங்கள் கோரிக்கையை முன்னிடவும் Dialogue: 0,0:01:57.83,0:02:00.50,Default,,0000,0000,0000,,உங்கள் கோரிக்கை எங்களிடம் உள்ளது Dialogue: 0,0:02:00.50,0:02:03.93,Default,,0000,0000,0000,,செய்திகள் 24 மணிநேரத்தில் மீட்கப்படும்