உங்கள் மின்னஞ்சல்களை மீட்டெடுக்கவும் உங்கள் யாஹூ மின்னஞ்சல்கள் விடுபட்டுள்ளதா ? வேறு கோப்புறைகளில் இருக்கலாமோ ? அனுப்புனர் அல்லது நாள் தெரிந்திருந்தால் கோப்புறைகளை வரிசைபடுத்தி பார்க்கவும் நினைவில் உள்ள செய்தியை தேடி பார்க்கவும் தவறான உறையில் உள்ளதா என பார்க்கவும் அதுவும் இல்லையெனில் மீட்க முயற்சிக்கலாம் குறித்த செய்தியை மீட்க உத்தரவாதமில்லை கடைசி முறை பார்த்த நாள் வரை மீட்கலாம் கடந்த 7 நாட்களுக்குள் தொலைந்ததை மீட்கலாம் 7 நாட்களுக்கு மேல் உள்ளவை மீட்கமுடியாது கடைசியாக 3 நாட்கள் முன் பார்த்திருந்தால் 3-7 நாட்களுக்கு முன்னுள்ளவை மீட்கப்படலாம் 3 நாட்களுக்கு பின்னுள்ளவை அழிக்கப்படலாம் மீட்பு கோரும்முன் இவைகளை காப்பு செய்யவும் வேறொரு மின்னஞ்லுக்கு அவைகளை அனுப்பவும் மெசன்ன்ஜர் உரையாடல்களை காப்பு செய்யவும் அண்மை செய்திகளை காப்பு செய்தீர்களா ? அஞ்சல் மீட்பை இப்போது கோரலாம் பற்சக்கர படவுருவை சொடுக்கவும் ஹெல்ப் என்பதை தேர்வு செய்யவும் தேடல் பெட்டியில் SLN2552 டைப் செய்யவும் செர்ச் ஹெல்ப் என்பதை சொடுக்கவும் ஹெல்ப் பக்கத்தை முழுவதும் படியுங்கள் Request restore பொத்தானை சொடுக்கவும் உங்கள் நிலைக்காந விருப்ப தேர்வை செய்யவும் தொலைந்த கால அளவை தேர்வு செய்யவும் அதற்கு பின்னுள்ள செய்திகள் அழிக்கப்படும் பாதுகாப்பு குறியீடு உள்ளிடவும் உங்கள் கோரிக்கையை முன்னிடவும் உங்கள் கோரிக்கை எங்களிடம் உள்ளது செய்திகள் 24 மணிநேரத்தில் மீட்கப்படும்