1 00:00:00,000 --> 00:00:03,266 உங்கள் மின்னஞ்சல்களை மீட்டெடுக்கவும் 2 00:00:03,266 --> 00:00:06,999 உங்கள் யாஹூ மின்னஞ்சல்கள் விடுபட்டுள்ளதா ? 3 00:00:07,000 --> 00:00:11,333 வேறு கோப்புறைகளில் இருக்கலாமோ ? 4 00:00:11,333 --> 00:00:15,399 அனுப்புனர் அல்லது நாள் தெரிந்திருந்தால் 5 00:00:15,400 --> 00:00:19,166 கோப்புறைகளை வரிசைபடுத்தி பார்க்கவும் 6 00:00:19,166 --> 00:00:23,066 நினைவில் உள்ள செய்தியை தேடி பார்க்கவும் 7 00:00:23,066 --> 00:00:26,932 தவறான உறையில் உள்ளதா என பார்க்கவும் 8 00:00:26,933 --> 00:00:30,733 அதுவும் இல்லையெனில் மீட்க முயற்சிக்கலாம் 9 00:00:30,733 --> 00:00:34,999 குறித்த செய்தியை மீட்க உத்தரவாதமில்லை 10 00:00:35,000 --> 00:00:38,833 கடைசி முறை பார்த்த நாள் வரை மீட்கலாம் 11 00:00:38,833 --> 00:00:43,266 கடந்த 7 நாட்களுக்குள் தொலைந்ததை மீட்கலாம் 12 00:00:43,266 --> 00:00:47,066 7 நாட்களுக்கு மேல் உள்ளவை மீட்கமுடியாது 13 00:00:47,066 --> 00:00:50,266 கடைசியாக 3 நாட்கள் முன் பார்த்திருந்தால் 14 00:00:50,266 --> 00:00:53,166 3-7 நாட்களுக்கு முன்னுள்ளவை மீட்கப்படலாம் 15 00:00:53,166 --> 00:00:56,732 3 நாட்களுக்கு பின்னுள்ளவை அழிக்கப்படலாம் 16 00:00:56,733 --> 00:01:00,166 மீட்பு கோரும்முன் இவைகளை காப்பு செய்யவும் 17 00:01:00,166 --> 00:01:04,666 வேறொரு மின்னஞ்லுக்கு அவைகளை அனுப்பவும் 18 00:01:04,666 --> 00:01:10,932 மெசன்ன்ஜர் உரையாடல்களை காப்பு செய்யவும் 19 00:01:10,933 --> 00:01:14,666 அண்மை செய்திகளை காப்பு செய்தீர்களா ? 20 00:01:14,666 --> 00:01:18,166 அஞ்சல் மீட்பை இப்போது கோரலாம் 21 00:01:18,166 --> 00:01:21,399 பற்சக்கர படவுருவை சொடுக்கவும் 22 00:01:21,400 --> 00:01:24,400 ஹெல்ப் என்பதை தேர்வு செய்யவும்