0:00:00.000,0:00:03.266 உங்கள் மின்னஞ்சல்களை மீட்டெடுக்கவும் 0:00:03.266,0:00:06.999 உங்கள் யாஹூ மின்னஞ்சல்கள் விடுபட்டுள்ளதா ? 0:00:07.000,0:00:11.333 வேறு கோப்புறைகளில் இருக்கலாமோ ? 0:00:11.333,0:00:15.399 அனுப்புனர் அல்லது நாள் தெரிந்திருந்தால் 0:00:15.400,0:00:19.166 கோப்புறைகளை வரிசைபடுத்தி பார்க்கவும் 0:00:19.166,0:00:23.066 நினைவில் உள்ள செய்தியை தேடி பார்க்கவும் 0:00:23.066,0:00:26.932 [br]தவறான உறையில் உள்ளதா என பார்க்கவும் [br] 0:00:26.933,0:00:30.733 அதுவும் இல்லையெனில் மீட்க முயற்சிக்கலாம் 0:00:30.733,0:00:34.999 [br]குறித்த செய்தியை மீட்க உத்தரவாதமில்லை [br] 0:00:35.000,0:00:38.833 கடைசி முறை பார்த்த நாள் வரை மீட்கலாம் 0:00:38.833,0:00:43.266 கடந்த 7 நாட்களுக்குள் தொலைந்ததை மீட்கலாம் 0:00:43.266,0:00:47.066 7 நாட்களுக்கு மேல் உள்ளவை மீட்கமுடியாது 0:00:47.066,0:00:50.266 [br]கடைசியாக 3 நாட்கள் முன் பார்த்திருந்தால் 0:00:50.266,0:00:53.166 3-7 நாட்களுக்கு முன்னுள்ளவை மீட்கப்படலாம் 0:00:53.166,0:00:56.732 [br]3 நாட்களுக்கு பின்னுள்ளவை அழிக்கப்படலாம் [br] 0:00:56.733,0:01:00.166 மீட்பு கோரும்முன் இவைகளை காப்பு செய்யவும் 0:01:00.166,0:01:04.666 வேறொரு மின்னஞ்லுக்கு அவைகளை அனுப்பவும் 0:01:04.666,0:01:10.932 மெசன்ன்ஜர் உரையாடல்களை காப்பு செய்யவும் 0:01:10.933,0:01:14.666 அண்மை செய்திகளை காப்பு செய்தீர்களா ? 0:01:14.666,0:01:18.166 [br]அஞ்சல் மீட்பை இப்போது கோரலாம் [br] 0:01:18.166,0:01:21.399 பற்சக்கர படவுருவை சொடுக்கவும் 0:01:21.400,0:01:24.400 ஹெல்ப் என்பதை தேர்வு செய்யவும்