0:00:00.000,0:00:03.266 உங்கள் மின்னஞ்சல்களை மீட்டெடுக்கவும் 0:00:03.266,0:00:06.999 உங்கள் யாஹூ மின்னஞ்சல்கள் விடுபட்டுள்ளதா ? 0:00:07.000,0:00:11.333 வேறு கோப்புறைகளில் இருக்கலாமோ ? 0:00:11.333,0:00:15.399 அனுப்புனர் அல்லது நாள் தெரிந்திருந்தால் 0:00:15.400,0:00:19.166 கோப்புறைகளை வரிசைபடுத்தி பார்க்கவும் 0:00:19.166,0:00:23.066 நினைவில் உள்ள செய்தியை தேடி பார்க்கவும் 0:00:23.066,0:00:26.932 [br]தவறான உறையில் உள்ளதா என பார்க்கவும் [br] 0:00:26.933,0:00:30.733 அதுவும் இல்லையெனில் மீட்க முயற்சிக்கலாம் 0:00:30.733,0:00:34.999 [br]குறித்த செய்தியை மீட்க உத்தரவாதமில்லை [br] 0:00:35.000,0:00:38.833 கடைசி முறை பார்த்த நாள் வரை மீட்கலாம் 0:00:38.833,0:00:43.266 கடந்த 7 நாட்களுக்குள் தொலைந்ததை மீட்கலாம்