உங்கள் மின்னஞ்சல்களை மீட்டெடுக்கவும் உங்கள் யாஹூ மின்னஞ்சல்கள் விடுபட்டுள்ளதா ? வேறு கோப்புறைகளில் இருக்கலாமோ ? அனுப்புனர் அல்லது நாள் தெரிந்திருந்தால் கோப்புறைகளை வரிசைபடுத்தி பார்க்கவும் நினைவில் உள்ள செய்தியை தேடி பார்க்கவும்