WEBVTT 00:00:00.636 --> 00:00:04.458 சில பின்னங்களை வகுக்கும் எடுத்துக்காட்டை பார்க்கலாம்.. 00:00:04.458 --> 00:00:08.533 என்னிடம் -5/6 உள்ளது.. 00:00:08.533 --> 00:00:15.988 வகுத்தல் 3/4.. 00:00:15.988 --> 00:00:19.524 ஒரு எண்ணை வகுப்பதும்.. 00:00:19.524 --> 00:00:22.936 அதன் தலைகீழால் பெருக்குவதும் ஒன்று, 00:00:22.966 --> 00:00:32.516 எனவே, இது -5/6 பெருக்கல் 00:00:32.516 --> 00:00:40.825 3/4 -ன் தலைகீழ் அதாவது 4/3 -ன் ஒன்று... பகுதி மற்றும் தொகுதியை மாற்றுகிறோம்.. 00:00:40.825 --> 00:00:47.076 நாம் பின்னங்களை பெருக்கும் எடுத்துக்காட்டை பல முறை பார்த்துவிட்டோம். 00:00:47.076 --> 00:01:03.913 ஆக, நாம் -5 பெருக்கல் 4 செய்கிறோம்.. பகுதியில் 6 பெருக்கல் 3 00:01:03.913 --> 00:01:09.936 தொகுதியில் இங்கு எதிர்மம் உள்ளது... 5 பெருக்கல் 4 என்பது 20.. 00:01:09.936 --> 00:01:13.528 நாம் எதிர்மத்தையும் நேர்மத்தையும் பெருக்குகிறோம்.. 00:01:13.528 --> 00:01:21.002 ஆக, -5 பெருக்கல் 4 என்பது -20.. 00:01:21.002 --> 00:01:27.139 இதில் உள்ள தொகுதி -20... பகுதி 18 00:01:27.139 --> 00:01:30.315 -20 கீழ் 18... இதை எளிதாக்க முடியும்.. 00:01:30.315 --> 00:01:38.322 பகுதி மற்றும் தொகுதி இரண்டும்.. 2 ஆல் வகுபடும்.. 00:01:38.322 --> 00:01:42.920 இதனை இரண்டால் வகுத்தால்.. 00:01:42.920 --> 00:01:45.861 நான் ஏன் 2-ஐ எடுத்தேன் என்றால், இது தான் இரண்டையும் வகுக்கும் பெரிய எண்.. 00:01:45.892 --> 00:01:53.323 20 மற்றும் 18 -ன் GCD... 2 ஆல் வகுத்தால்.. 10/9 00:01:53.323 --> 00:02:02.220 5/6 வகுத்தல் 3/4 என்பது.. இது -10 00:02:02.220 --> 00:02:07.464 எதிர்மம் வகுத்தல் நேர்மம் என்பது 00:02:07.464 --> 00:02:09.730 எப்பொழுதும் எதிர்மம் தான்.. 00:02:09.730 --> 00:02:24.327 மேலும் சில எடுத்துக்காட்டுகள்... -4 வகுத்தல் -1/2.. 00:02:24.327 --> 00:02:30.139 வகுப்பதும்.. தலைகீழால் பெருக்குவதும் ஒன்று தான்.. 00:02:30.139 --> 00:02:36.726 ஆக, -4 என்பதை 00:02:36.726 --> 00:02:41.217 பின்னமாக மாற்றி எழுதலாம்.. 00:02:41.217 --> 00:02:45.138 -4 என்பது -4/1 ஆகும்.. 00:02:45.138 --> 00:02:51.727 இதை -1/2 -ன் தலைகீழால் பெருக்க வேண்டும்.. 00:02:51.727 --> 00:02:56.817 -1/2 -ன் தலைகீழால் -2/1.. 00:02:56.817 --> 00:03:05.276 2/-1 அல்லது -2/1 .. இரண்டுமே ஒன்று தான்.. 00:03:05.276 --> 00:03:08.260 இப்பொழுது பெருக்கலாம்.. 00:03:08.260 --> 00:03:13.463 -4 என்பதை -4/1 எனலாம்.. -4/1 என்பது -4.. 00:03:13.463 --> 00:03:19.224 இங்கு -1/2 உள்ளது.. இதன் தலைகீழால் பெருக்கலாம்.. 00:03:19.224 --> 00:03:29.373 நான் பகுதி மற்றும் தொகுதியை மாற்றலாம்.. 00:03:29.373 --> 00:03:34.996 இதனை பெருக்கலாம்.. 00:03:34.996 --> 00:03:42.320 -4 பெருக்கல் -2 என்பது தொகுதி. 00:03:42.320 --> 00:04:00.260 பகுதியில்.. 1 பெருக்கல் 1.. எதிர்மம் பெருக்கல் எதிர்மம் என்பது நேர்மம்.. 00:04:00.260 --> 00:04:09.800 4 பெருக்கல் 2 என்பது 8... ஆக, இது 8/1 அதாவது 8 ஆகும்..