[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:03.27,0:00:05.80,Default,,0000,0000,0000,,இங்கு ABCD என்ற ஒரு இணைகரத்தை எடுத்து கொள்வோம். Dialogue: 0,0:00:18.02,0:00:20.74,Default,,0000,0000,0000,,சாய்சதுரங்களை இணைகரம் என்றே கூறலாம் Dialogue: 0,0:00:24.93,0:00:28.33,Default,,0000,0000,0000,,இப்போது இங்கு கொடுக்கப்பட்டு உள்ள இணைகரத்தை காண்போம் Dialogue: 0,0:00:28.33,0:00:30.98,Default,,0000,0000,0000,,இப்போது இங்கு கொடுக்கப்பட்டு உள்ள இணைகரத்தை காண்போம் Dialogue: 0,0:00:30.98,0:00:33.33,Default,,0000,0000,0000,,இங்கு எதிர் எதிர் பக்கங்கள் இணையாக இருக்கும் Dialogue: 0,0:00:33.33,0:00:37.80,Default,,0000,0000,0000,,இந்த பக்கமும் இந்த பக்கமும் இணையாக இருக்கும் Dialogue: 0,0:00:37.80,0:00:40.87,Default,,0000,0000,0000,,இதே போல, இந்த பக்கமும் இந்த பக்கமும் இணையாக இருக்கும் Dialogue: 0,0:00:40.87,0:00:43.24,Default,,0000,0000,0000,,எனவே இந்த இரண்டு பக்கங்களும் சமமாக இருக்கும் Dialogue: 0,0:00:43.24,0:00:47.65,Default,,0000,0000,0000,,அதே போல இந்த இரண்டு பக்கங்களும் சமமாக இருக்கும் Dialogue: 0,0:00:47.65,0:00:49.60,Default,,0000,0000,0000,,இப்போது ஒரு மூலைவிட்டத்தை இங்கு வரையலாம் Dialogue: 0,0:00:49.60,0:00:51.97,Default,,0000,0000,0000,,இது AC மூலைவிட்டம் ஆகும் Dialogue: 0,0:00:51.97,0:00:56.13,Default,,0000,0000,0000,,இப்போது இவை இரண்டு முக்கோணங்கலாக மாறி விட்டது Dialogue: 0,0:00:56.13,0:00:59.56,Default,,0000,0000,0000,,இப்போது இவை இரண்டு முக்கோணங்கலாக மாறி விட்டது Dialogue: 0,0:00:59.56,0:01:02.40,Default,,0000,0000,0000,,இவற்றை பார்க்கும் போது, Dialogue: 0,0:01:02.40,0:01:07.07,Default,,0000,0000,0000,,AD அளவும் BC அளவும் சமமாக இருக்கும்.. Dialogue: 0,0:01:07.07,0:01:09.67,Default,,0000,0000,0000,,DC அளவும் AB அளவும் சமமாக இருக்கும்.. Dialogue: 0,0:01:09.67,0:01:13.56,Default,,0000,0000,0000,,இந்த இரு முக்கோணத்தையும் பிரிப்பது இந்த AC மூலைவிட்டமே ஆகும் Dialogue: 0,0:01:13.56,0:01:16.80,Default,,0000,0000,0000,,இந்த இரு முக்கோணத்தையும் பிரிப்பது இந்த AC மூலைவிட்டமே ஆகும் Dialogue: 0,0:01:20.13,0:01:27.40,Default,,0000,0000,0000,,இந்த ADC முக்கோணம் ஒரு சர்வசமமுடைய முக்கோணம் ஆகும் Dialogue: 0,0:01:27.40,0:01:32.07,Default,,0000,0000,0000,,இந்த ADC முக்கோணம் ஒரு சர்வசமமுடைய முக்கோணம் ஆகும் Dialogue: 0,0:01:41.13,0:01:47.13,Default,,0000,0000,0000,,இதே போல CBA முக்கோணமும் ஒரு சர்வசமமுடைய முக்கோணம் ஆகும் Dialogue: 0,0:01:50.83,0:01:55.73,Default,,0000,0000,0000,,இவற்றின் ஒவ்வொரு பக்கமும் சமமாக இருக்கும் Dialogue: 0,0:01:55.73,0:01:58.87,Default,,0000,0000,0000,,இந்த முன்று ஒத்த பக்கங்களும் சர்வசமமாக இருக்கும் Dialogue: 0,0:02:04.81,0:02:11.47,Default,,0000,0000,0000,,இப்போது ABCD இணைகரத்தின் பரப்பளவை காண வேண்டும் Dialogue: 0,0:02:11.47,0:02:22.93,Default,,0000,0000,0000,,இதற்கு ADC முக்கோணத்தின் பரப்பளவையும் CBA முக்கோணத்தின் பரப்பளவையும் கூட்ட வேண்டும் Dialogue: 0,0:02:22.93,0:02:27.47,Default,,0000,0000,0000,,இதற்கு ADC முக்கோணத்தின் பரப்பளவையும் CBA முக்கோணத்தின் பரப்பளவையும் கூட்ட வேண்டும் Dialogue: 0,0:02:27.47,0:02:30.40,Default,,0000,0000,0000,,ஆனால் ADC முக்கோணத்தின் பரப்பளவும் CBA முக்கோணத்தின் பரப்பளவும் சமமாக இருக்கும் Dialogue: 0,0:02:30.40,0:02:35.16,Default,,0000,0000,0000,,எனவே 2 * ADC முக்கோணத்தின் பரப்பளவு என போடலாம்.. Dialogue: 0,0:02:35.16,0:02:40.20,Default,,0000,0000,0000,,எப்படி முக்கோணத்தின் பரப்பளவை காணலாம் Dialogue: 0,0:02:40.20,0:02:44.61,Default,,0000,0000,0000,,1/2{\i1}அடிப்பக்கம்{\i0}உயரம் இதை கொண்டு காணலாம் Dialogue: 0,0:02:44.61,0:02:48.87,Default,,0000,0000,0000,,1/2{\i1}அடிப்பக்கம்{\i0} உயரம் இதை கொண்டு காணலாம் Dialogue: 0,0:02:49.44,0:02:52.53,Default,,0000,0000,0000,,ADC முக்கோணத்தின் அடிப்பக்கத்தை காண வேண்டும் Dialogue: 0,0:02:52.53,0:02:54.80,Default,,0000,0000,0000,,ADC முக்கோணத்தின் அடிப்பக்கத்தை காண வேண்டும் Dialogue: 0,0:02:54.80,0:02:58.20,Default,,0000,0000,0000,,இப்போது முக்கோணத்தின் உயரத்தை கண்டு பிடிக்க வேண்டும் Dialogue: 0,0:02:58.20,0:02:59.91,Default,,0000,0000,0000,,இப்போது முக்கோணத்தின் உயரத்தை கண்டு பிடிக்க வேண்டும் Dialogue: 0,0:02:59.91,0:03:03.27,Default,,0000,0000,0000,,இங்கு ஒரே செங்குத்து கோட்டை வரையவும் Dialogue: 0,0:03:03.27,0:03:08.31,Default,,0000,0000,0000,,இதுதான் முக்கோணத்தின் உயரம் ஆகும் Dialogue: 0,0:03:08.31,0:03:14.82,Default,,0000,0000,0000,,இங்கு நாம் முழு இணைகரத்தின் பரப்பளவை காண வேண்டும் Dialogue: 0,0:03:14.82,0:03:18.60,Default,,0000,0000,0000,,அதற்கு 2* (1/2{\i1}b{\i0}h) என போடலாம் Dialogue: 0,0:03:18.60,0:03:20.93,Default,,0000,0000,0000,,2*1/2=1 Dialogue: 0,0:03:20.93,0:03:23.47,Default,,0000,0000,0000,,எனவே b*h என போடலாம் Dialogue: 0,0:03:23.47,0:03:31.00,Default,,0000,0000,0000,,அதாவது அடிப்பக்கம்*உயரம் ஆகும் Dialogue: 0,0:04:00.77,0:04:03.76,Default,,0000,0000,0000,,இங்கு மற்றொரு இணைகரத்தை பார்போம் Dialogue: 0,0:04:04.56,0:04:10.81,Default,,0000,0000,0000,,இதை A என குறிக்கவும் Dialogue: 0,0:04:13.34,0:04:15.27,Default,,0000,0000,0000,,இதை D என குறிக்கவும் Dialogue: 0,0:04:15.27,0:04:16.71,Default,,0000,0000,0000,,இதை C என குறிக்கவும் Dialogue: 0,0:04:16.71,0:04:18.60,Default,,0000,0000,0000,,இதை B என குறிக்கவும் Dialogue: 0,0:04:18.60,0:04:24.29,Default,,0000,0000,0000,,இதன் பரப்பளவு = அடிப்பக்கம் * உயரம் ஆகும் Dialogue: 0,0:04:24.29,0:04:28.00,Default,,0000,0000,0000,,அதாவது h * DC என்றும் சொல்லலாம் Dialogue: 0,0:04:28.00,0:04:34.55,Default,,0000,0000,0000,,அதாவது = h * DC இன் நீளம் ஆகும் Dialogue: 0,0:04:35.34,0:04:38.62,Default,,0000,0000,0000,,இது ஒரு வழி ஆகும்....அடிப்பக்கம் * உயரம் ஆகும் Dialogue: 0,0:04:38.62,0:04:48.82,Default,,0000,0000,0000,,அல்லது AD * h2 ஆகும் Dialogue: 0,0:04:48.82,0:04:53.35,Default,,0000,0000,0000,,இதன் உயரத்தை h2 என்று எடுக்கலாம் Dialogue: 0,0:04:53.35,0:04:57.07,Default,,0000,0000,0000,,இதன் உயரத்தை h1 என்று எடுக்கலாம் Dialogue: 0,0:04:57.07,0:04:59.72,Default,,0000,0000,0000,,ஆக இதுவும் அடிப்பக்கம் * உயரம் ஆகும் Dialogue: 0,0:05:06.64,0:05:09.07,Default,,0000,0000,0000,,இதை எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம் Dialogue: 0,0:05:11.13,0:05:13.47,Default,,0000,0000,0000,,ஒரு இணைகரம் என்று எடுத்து கொண்டால் Dialogue: 0,0:05:13.47,0:05:17.00,Default,,0000,0000,0000,,அதன் உயரம் முதலில் தெரிய வேண்டும் Dialogue: 0,0:05:18.67,0:05:20.80,Default,,0000,0000,0000,,இப்பொழுது ஒரு இணைகரத்தை எடுத்து கொள்ளலாம் Dialogue: 0,0:05:20.80,0:05:23.06,Default,,0000,0000,0000,,இதன் அடிப்பக்க நீளம் 5 ஆகும் Dialogue: 0,0:05:23.57,0:05:28.33,Default,,0000,0000,0000,,மேலும் இதன் உயரம் 6 ஆகும்.. Dialogue: 0,0:05:28.33,0:05:31.72,Default,,0000,0000,0000,,எனில் இந்த இணைகரத்தின் பரப்பளவு = 5 * 6 ஆகும் Dialogue: 0,0:05:34.07,0:05:37.20,Default,,0000,0000,0000,,இந்த இணைகரத்தின் உட்பக்க உயரமும் 6 ஆகும்.. Dialogue: 0,0:05:37.20,9:59:59.99,Default,,0000,0000,0000,,ஆக இணைகரத்தின் பரப்பளவு 30 ஆகும்