WEBVTT 00:00:00.000 --> 00:00:00.570 00:00:00.570 --> 00:00:03.580 சமீப காலமாக அல்லது சில வருடங்களாக அறிவார்ந்த விதமான 00:00:03.580 --> 00:00:05.940 வடிவமைப்பு,பரிணாம வளர்ச்சி இரண்டையும் ஒப்புமைபடுத்தும் 00:00:05.940 --> 00:00:10.970 பேச்சுகள் அதிகம் பேசப்படுகின்றன. 00:00:10.970 --> 00:00:14.580 ஆனால் இந்தக் காணொளியில் இதைப் பற்றி நான் விவாதிக்கப் போவதில்லை. 00:00:14.580 --> 00:00:17.950 ஆனால்,பல வட்டாரங்களில் இது பற்றிய விவாதம் நடந்தது. 00:00:17.950 --> 00:00:21.505 ஆனால் என்னுடைய பெருமுயற்சி என்னவென்றால் 00:00:21.505 --> 00:00:25.710 அக்கருத்துக்களை சரிசெய்வதாகும். 00:00:25.710 --> 00:00:28.110 இந்த அறிவார்ந்த வடிவமைப்பின் பின் உள்ள கருத்து என்னவென்றால் 00:00:28.110 --> 00:00:31.250 நாம் இவ்வுலகில் காணும் சில விசயங்கள் மிகவும் வியத்தகு 00:00:31.250 --> 00:00:35.560 முறையில் உள்ளதைப் பார்க்கிறோம். சீரற்ற செயல்முறைகளின் 00:00:35.560 --> 00:00:39.390 விளைபாடுகளாக இருக்க முடியுமா என நம்புவதற்குக் கடினமாக உள்ளது. 00:00:39.390 --> 00:00:42.130 அச்சத்தையும் மதிப்பையும் தரக்கூடிய மனிதனின் கண்ணை இங்கு 00:00:42.130 --> 00:00:45.630 உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். 00:00:45.630 --> 00:00:47.200 அதை உறுப்பு அல்லது எந்திரம் எப்படி வேண்டுமானாலும் 00:00:47.200 --> 00:00:48.820 நீங்கள் வைத்துக் கொள்ளலாம். 00:00:48.820 --> 00:00:49.680 ஆச்சர்யமாக வேலை செய்கிறது. 00:00:49.680 --> 00:00:51.900 பல நீளங்களில் உள்ளதைப் பார்க்கிறது. 00:00:51.900 --> 00:00:55.740 சரியான தூரத்தில் வெளிச்சத்தைக் குவிக்கிறது. 00:00:55.740 --> 00:00:59.420 உங்களுக்கு விழித்திரை நரம்புகள் உள்ளன.இரண்டு கண்கள் உள்ளன. 00:00:59.420 --> 00:01:01.260 ஆகவே,உங்களுக்கு முன்புறத் தோற்றம் கிடைக்கிறது. 00:01:01.260 --> 00:01:03.850 வண்ணங்களைப் பார்க்கிறோம்.இருட்டையும் வெளிச்சத்தையும் அதற்கேற்றாற்போல் 00:01:03.850 --> 00:01:06.500 சரியாக்கிக் கொள்கிறோம்.ஆகவே,மனிதனுடைய கண் ஒரு வியத்தகு வண்ணம் உள்ளது. 00:01:06.500 --> 00:01:09.020 இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது இவையெல்லாம் எப்படி சீரற்ற 00:01:09.020 --> 00:01:10.460 செயல்முறையில் நடந்திருக்கும்? என்ற வாதம் வருகிறது. 00:01:10.460 --> 00:01:13.510 இங்கு இலக்கு கண்ணின் பரிணாம வளர்ச்சிபற்றியது இல்லை. 00:01:13.510 --> 00:01:17.050 இங்கு ஒரு சிறு குறிப்பு தருகிறேன்,பரிணாம வளர்ச்சி என்பது 00:01:17.050 --> 00:01:19.140 இயற்கைத் தேர்வுடன் வருவது.பரிணாம வளர்ச்சி என்ற 00:01:19.140 --> 00:01:20.680 வார்த்தையே எனக்குப் பிடிக்கும். 00:01:20.680 --> 00:01:22.920 ஏனெனில் இது மிகவும் சுறுசுறுப்பான செயல்முறை கிடையாது. 00:01:22.920 --> 00:01:26.710 இவை பலப்பல வருடங்களில் பன்னெடுங் காலமாக வருபவை, 00:01:26.710 --> 00:01:31.370 இதற்கான ஆதாரங்கள் பலவிதமான கண் வகைகளைப் 00:01:31.370 --> 00:01:32.460 பார்க்கும்பொழுது தெரியும். 00:01:32.460 --> 00:01:36.940 உண்மையில் இதற்கான ஆதாரங்கள் மனிதனின் கண்கள் அனைவருக்கும் 00:01:36.940 --> 00:01:42.970 ஒரே மாதிரி இல்லை,மாறுபாடுகள் உள்ளன. 00:01:42.970 --> 00:01:45.230 நான் இங்கு மாறுபாடு என்று கூறும்பொழுது சிலருக்கு 00:01:45.230 --> 00:01:45.900 கிட்டப்பார்வை உள்ளது,சிலருக்கு தூரப்பார்வை உள்ளது. 00:01:45.900 --> 00:01:48.620 நமக்கு உருப்பிறழ்ச்சி உள்ளது.காலமாக ஆக அது அழிந்துவிடும். 00:01:48.620 --> 00:01:51.750 மனிதர்களுக்கு கண்புரை வருகிறது, 00:01:51.750 --> 00:01:53.480 அப்பொழுது கண் சம்பந்தமான அமைப்பு அப்படியே மாறுகிறது. 00:01:53.480 --> 00:01:56.070 இந்தக் கருத்தை நான் விவாதித்தலுக்காக இங்கு பயன்படுத்தவில்லை. 00:01:56.070 --> 00:02:00.850 மாறுபாடுகள் ஏற்படுகின்றன என்பதற்காகக் கூறுகிறேன். 00:02:00.850 --> 00:02:04.320 உயிரியலில் இந்த மாற்றம் என்பது மிக ஒரு அற்புதமான பாகம். 00:02:04.320 --> 00:02:07.490 மனித உலகை விட்டு வெளிச் சென்றாலும் 00:02:07.490 --> 00:02:09.139 அங்கு கண்களுக்கு ஒரு பெரிய வண்ணப்பட்டியலே உள்ளது. 00:02:09.139 --> 00:02:13.570 கடலுக்கடியில் மீன்கள் உள்ளன.அவைகளுக்கு கண்கள் உள்ளன. 00:02:13.570 --> 00:02:16.410 அவைகள் ஒளி உணரிகள்.மேலும் சில பூச்சியினங்களுக்கும் இம்மாதிரி 00:02:16.410 --> 00:02:18.780 கண்கள் உண்டு. அவைகளுக்கு அவை 00:02:18.780 --> 00:02:20.760 பார்க்க உதவுமா அல்லது அதைச் சுற்றி கொஞ்சம் சூடு இருக்கும் வேறு எதுவும் 00:02:20.760 --> 00:02:21.950 இருக்காது என்பதாகக் கூட இருக்கலாம். 00:02:21.950 --> 00:02:23.850 வண்ணப்பட்டியில் மறுபக்கத்தைப் பார்க்கும்பொழுது 00:02:23.850 --> 00:02:26.930 சில பறவைகளுக்கும் சில இரவு உயிரினங்களுக்கும் மனிதர்களை விட 00:02:26.930 --> 00:02:29.650 பார்வை நன்றாக இரவு நேரங்களில் பார்க்கும்படி உள்ளது 00:02:29.650 --> 00:02:34.330 நமக்குத் தெரியும் பூனைகளுக்கு அவைகளின் கண்களில் பிரதிபலிப்புப் 00:02:34.330 --> 00:02:37.080 பொருள் உள்ளது,அதனால்தான் அவைகளால் இரவில் பார்க்க முடிகிறது. 00:02:37.080 --> 00:02:39.570 அந்தச் சக்தி நம்மிடம் இல்லாததால் அவை நம்மைவிட இந்த விசயத்தில் 00:02:39.570 --> 00:02:41.710 உயர்வாக உள்ளன.பகல்பொழுதுகளிலும் 00:02:41.710 --> 00:02:43.090 மனிதர்களைப் போன்று அவைகளுக்கு பார்வை உள்ளது. 00:02:43.090 --> 00:02:47.070 சில பறவைகள் மனிதர்களைவிட வெகுதூரத்தில் உள்ளவற்றைத் 00:02:47.070 --> 00:02:49.750 தெளிவாகப் பார்க்கும் திறன் கொண்டவை. 00:02:49.750 --> 00:02:51.490 ஆகவே,சரியான கண் இதுதான் என்று எதையும் கூறமுடியாது. 00:02:51.490 --> 00:02:53.750 நான் கொஞ்சம் இறையியல் ரீதியில் வாதம் செய்கிறேன். 00:02:53.750 --> 00:02:55.800 நான் இறையியல் வாதங்களைத் தவிர்ப்பவன் என்று என்னுடைய 00:02:55.800 --> 00:02:58.380 காணொளியைக் கவனித்து வருபவர்களுக்குத் தெரியும் 00:02:58.380 --> 00:03:01.640 இருப்பினும் நான் ஒரு தத்துவப்பட்டியலே வைத்துள்ளேன் செய்வதற்கு 00:03:01.640 --> 00:03:05.520 ஆனால் நான் மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது 00:03:05.520 --> 00:03:07.330 என்பதில் கவனமாக இருக்கிறேன். உண்மையில் 00:03:07.330 --> 00:03:10.100 மற்றவர்களைப் புண்படுத்துவது என்பது என் எண்ணம் இல்லை. 00:03:10.100 --> 00:03:13.440 ஆனால்,என் முழு கருத்தும் என்னவென்றால் 00:03:13.440 --> 00:03:16.310 நீங்கள் ஏதாவதொரு கடவுளை நம்பினால் அது பற்றி இந்தக் 00:03:16.310 --> 00:03:23.030 காணொளியில் எதுவும் நான் வாதம் செய்யப்போவதில்லை 00:03:23.030 --> 00:03:26.640 தரக்குறைவாகவும் அனைத்து சக்தியுமாக இருப்பதைப் பற்றிக் 00:03:26.640 --> 00:03:30.850 கூறப்போவதில்லை. மனிதக் கண்கள் மனிதனுக்கு மிக 00:03:30.850 --> 00:03:32.100 முக்கியமான ஒன்றாக உள்ளது. 00:03:32.100 --> 00:03:37.430 நான் எப்பொழுதும் நினைப்பது,மதம் மற்றும் 00:03:37.430 --> 00:03:38.530 அறிவியல் அல்லது அனைத்தும். 00:03:38.530 --> 00:03:41.480 வாழ்க்கையில் நாம் பணிவுடன் இருக்க வேண்டும். 00:03:41.480 --> 00:03:44.950 நமக்கு இந்தப் புரிதல் வேண்டும். 00:03:44.950 --> 00:03:51.050 நமக்கு முழுநிறைவு இல்லை என்பது இங்கு எதைக் குறிக்கிறது என்றால் , நமக்கு இதுதான் சிறந்தது. 00:03:51.050 --> 00:03:54.220 அனைத்துக்கும் சக்திவாய்ந்ததின் ஆக்கம் பற்றி 00:03:54.220 --> 00:03:57.330 யோசிக்கும்பொழுது உண்மையில் நம் தரம் குறைவானதாகிவிடும்.. 00:03:57.330 --> 00:03:58.960 இங்கு வேறொரு உதாரணம் கொடுக்கிறேன். 00:03:58.960 --> 00:04:01.600 உங்களுக்கு வேறொரு உதாரணம் கொடுக்க என்னுடைய 00:04:01.600 --> 00:04:02.460 பொறியியலுக்கான தொப்பியை அணிந்து கொள்கிறேன். 00:04:02.460 --> 00:04:03.670 மீண்டும் நான் இதில் தெளிவாக இருக்க விரும்புகிறேன். 00:04:03.670 --> 00:04:07.950 இந்தக் காணொளியில் என்னுடைய நோக்கம் இதுவல்ல.என்னவென்றால் 00:04:07.950 --> 00:04:11.130 பரிணாமம் , சீரற்ற செயல்முறை , 00:04:11.130 --> 00:04:12.850 கடவுள் இல்லை,இப்படித்தான் வாழவேண்டும் என்று கூறுவதல்ல. 00:04:12.850 --> 00:04:13.820 இல்லை,இது என்னுடைய கருத்தும் இல்லை. 00:04:13.820 --> 00:04:18.160 இதற்கு எதிர்மாறான வாதம் செய்யப்போகிறேன். 00:04:18.160 --> 00:04:23.370 கடவுள் நம்பிக்கை என்பது இவ்வாறு கடவுளை நினைப்பது இல்லை. 00:04:23.370 --> 00:04:27.300 அனைத்து சக்தியும் வாய்ந்த கடவுள் ஒவ்வொன்றையும் 00:04:27.300 --> 00:04:31.510 ஒவ்வொரு விதமாக வடிவமைத்துள்ளார் என்பதல்ல. 00:04:31.510 --> 00:04:33.640 உலகில் நாம் நினைக்கும் முழுநிறைவற்றதாக 00:04:33.640 --> 00:04:36.790 இருப்பவற்றையும் அவர்தான் அமைத்துள்ளார் என்பதல்ல. 00:04:36.790 --> 00:04:38.420 ஏனென்றால் அந்த வேறுபாடுகள் எல்லாம் அததற்காக தேர்வு செய்யப்பட்டவை. 00:04:38.420 --> 00:04:39.950 நாம் கண்களை மட்டும் வைத்து மதிப்பீடு செய்யக்கூடாது. 00:04:39.950 --> 00:04:42.160 நம் கவனத்தை வைரஸ்,புற்றுநோய் இவற்றின் மீதும் செலுத்த வேண்டும். 00:04:42.160 --> 00:04:46.460 ஏனெனில் டி என் ஏ வின் ஒவ்வொரு பதிப்பும் வரிசையும் 00:04:46.460 --> 00:04:50.990 அவரால்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும். 00:04:50.990 --> 00:04:54.790 ஏனெனில்,ஒருவர் கண்ணின் வடிவமைப்பைப் பற்றிப் பேசும்போது, 00:04:54.790 --> 00:04:59.220 கண் என்பது டி என் ஏ வின் ஒரு இடைப்பொருள். 00:04:59.220 --> 00:05:04.950 டி என் ஏ என்பது அடிப்படை சோடிகள் என நமக்குத் தெரியும். 00:05:04.950 --> 00:05:07.240 ATG, C, A, போன்ற பல நூறுகோடிக் கணக்கானவற்றைப் பற்றியும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். 00:05:07.240 --> 00:05:09.970 பொதுவாக வடிவமைப்பு என்று நாம் கூறும்பொழுது வரிசையின் 00:05:09.970 --> 00:05:12.550 வடிவமைப்பைப் பற்றித்தான் பேசுகிறோம். 00:05:12.550 --> 00:05:14.490 வரிசை என்று கூறும்பொழுது நமக்கு 00:05:14.490 --> 00:05:15.230 அதைப்பற்றி நிறையத் தெரியும். 00:05:15.230 --> 00:05:18.210 ஆரம்பகாலத்தில் வைரஸ்களில் 00:05:18.210 --> 00:05:18.890 இருந்துதான் நிறைய ஆரம்பித்தன. 00:05:18.890 --> 00:05:22.800 நான் இங்கு செய்யப்போகிற விவாதம் என்னவென்றால் 00:05:22.800 --> 00:05:30.380 என் மனத்திற்காகவாவது அனைத்து சக்தி வாய்ந்த அந்தக் கடவுளை கவுரவப்படுத்துவது, 00:05:30.380 --> 00:05:44.410 அமைப்பு என்று கூறும்பொழுது நேர்த்தியான அடிப்படை 00:05:44.410 --> 00:05:50.050 யோசனைகளான இயற்கைத் தேர்வு,மற்றும் நம் DNA வில் உண்டாகும் வேறுபாடுகள் 00:05:50.050 --> 00:05:53.350 அவற்றை சடுதி மாற்றங்கள் என்கிறோம். 00:05:53.350 --> 00:05:58.090 இயற்பியல்,மற்றும் வேதியியலில் இந்த விதிகள் வரும்.எளிமையான அந்த நேர்த்தியான 00:05:58.090 --> 00:06:03.350 அடிப்படைக் கருத்துக்களில் இருந்துதான் சிக்கலானவைகள் உருவாகின்றன. 00:06:03.350 --> 00:06:05.540 இந்தக் கருத்தில் இருந்துதான் பரிணாம 00:06:05.540 --> 00:06:10.700 வளர்ச்சி பேசப்படுகிறது 00:06:10.700 --> 00:06:14.560 இந்தப் பிரபஞ்சத்துள் இந்தப் பரந்த உலகம் அதைச் சுற்றியுள்ள சூழல் 00:06:14.560 --> 00:06:18.750 அந்த அடிப்படையான ,எளிமையான,அழகான அந்தக் 00:06:18.750 --> 00:06:20.730 கருத்துக்களில் இருந்துதான் உண்மையில் இந்தச் சிக்கலான வடிவமைப்பு வருகிறது. 00:06:20.730 --> 00:06:23.060 உண்மையில் பிரமிப்பையும் எழுச்சியும் உண்டாக்கக் கூடியதாக உள்ளது. 00:06:23.060 --> 00:06:26.030 பரிணாமவளர்ச்சி என்று கூறும்பொழுது என் மனதில் தோன்றுபவை இவை. 00:06:26.030 --> 00:06:30.070 என்னுடைய மனதில், நான் பொறியாளாராக இருந்தாலும் 00:06:30.070 --> 00:06:31.930 இது உயர்ந்த வடிவமைப்பாக உள்ளது. 00:06:31.930 --> 00:06:34.165 இது பரந்த வடிவமைப்பைப் பற்றிக் கூறுகிறது. 00:06:34.165 --> 00:06:37.620 00:06:37.620 --> 00:06:43.330 ஆகையால் ,இந்தக் காணொளி முழுவதும்,வாதம் அனைத்தும் 00:06:43.330 --> 00:06:46.210 ஒருவேளை கடவுளை நம்புவராக இருந்தால் , 00:06:46.210 --> 00:06:51.860 அதற்காக நான் இங்கு வாதம் புரியப்போவதில்லை. 00:06:51.860 --> 00:06:58.060 கடவுள் என்று கூறும்பொழுது அதில் அழகு,நேர்த்தி,அனைத்து சக்திகளும் அடங்கியுள்ளன. 00:06:58.060 --> 00:07:01.670 இயற்பியல் விதிகள்,வேதியியல் சட்டங்கள்,இயற்கைத் தேர்வுகள் பற்றி 00:07:01.670 --> 00:07:03.910 இவைகள் நான் கடந்த காணொளியில் இயற்கைத் தேர்வுகள் பற்றி 00:07:03.910 --> 00:07:05.800 விளக்கும்பொழுது கூறியுள்ளேன். 00:07:05.800 --> 00:07:08.900 அது பகுத்தறிவு சம்பந்தப்பட்டது என உங்களுக்குப் புரிந்திருக்கும். 00:07:08.900 --> 00:07:14.290 இது மிகவும் பரந்த வடிவமைப்பு. 00:07:14.290 --> 00:07:19.160 இது வடிவமைப்பாளரின் கலை 00:07:19.160 --> 00:07:20.150 இதில் பலவற்றையும் ஒன்றாக்க முடியாது. 00:07:20.150 --> 00:07:22.100 பரந்த,அளப்பிடற்கரிய இந்த கலைபற்றியது 00:07:22.100 --> 00:07:24.970 என்னவென்றால் அதன் தகவமைப்பு. 00:07:24.970 --> 00:07:29.070 சூழ்நிலை தகைவு ஏதேனும் ஏற்பட்டால் மற்ற வேறுபாடுகள் அவ்வப்பொழுது 00:07:29.070 --> 00:07:32.420 அழியாமல் தப்பித்துக் கொள்கின்றன. 00:07:32.420 --> 00:07:35.930 ஆகவே,அந்தப் பூரணத்துவம் அப்படியே இருந்துவிடுகிறது. 00:07:35.930 --> 00:07:40.140 ஆனால்,எந்தவொரு வடிவமைப்பும் இந்த அளவுவரை 00:07:40.140 --> 00:07:41.830 அதிகம் செல்லும் என்றில்லை. 00:07:41.830 --> 00:07:44.480 சிறந்ததாகும் என்று நான் கூற விரும்பவில்லை. 00:07:44.480 --> 00:07:47.650 சூழ்நிலைக்கு ஏற்ப அந்த மாற்றங்கள் மிகவும் பொருந்தி வருகிறது. 00:07:47.650 --> 00:07:50.840 என்னைப் பொருத்தவரை அவை மிகவும் நல்ல வடிவமைப்பு. 00:07:50.840 --> 00:07:53.250 அதைப்பற்றியவரை நான் மிகவும் 00:07:53.250 --> 00:07:53.970 தெளிவாக இருக்க விரும்புகிறேன். 00:07:53.970 --> 00:07:57.460 இந்த வடிவமைப்பில் இருந்து நம் தரத்தை உயர்த்தக்கூடிய 00:07:57.460 --> 00:07:59.230 ஒரு கருத்தை எதிர்பார்க்கிறோம். 00:07:59.230 --> 00:08:02.290 விஞ்ஞான மற்றும் கணித உலகில் 00:08:02.290 --> 00:08:05.310 இதற்கான கருத்துகள் இருக்கலாம். 00:08:05.310 --> 00:08:08.900 இதற்குச் சிறந்த உதாரணம் பகுவியல். 00:08:08.900 --> 00:08:11.850 நீங்கள் மாண்டல்ப்ராட் தொகுதி பற்றி அறிந்திருப்பீர்கள். 00:08:11.850 --> 00:08:14.610 மிகவும் பிரபலமான பகுவியல் தொகுதி ஆகும். 00:08:14.610 --> 00:08:16.230 மிகமிகச் சிக்கலானவை. 00:08:16.230 --> 00:08:20.580 உண்மையில் நாம் அந்த மாண்டல்ப்ராட் தொகுதியை எந்தப் புள்ளியிலும் 00:08:20.580 --> 00:08:23.370 பெரிதுபடுத்திக் கொள்ளலாம்.அதைப் பெரிது செய்யும்பொழுது மேலும் சிக்கலாகத் தோன்றும்.அதை 00:08:23.370 --> 00:08:26.940 ஆராய்வதற்கு நிறையவே உள்ளது.ஆராய்ந்துகொண்டே இருக்கலாம். 00:08:26.940 --> 00:08:30.870 இதல் உள்ள அழகு என்னவென்றால் 00:08:30.870 --> 00:08:34.360 இவை அவ்வளவும் ஒரே சமன்பாட்டால் கூறப்பட்டிருக்கும். 00:08:34.360 --> 00:08:40.409 மிகவும் ஆச்சர்யப்படும் வகையில் எளிதான சமன்பாடு. 00:08:40.409 --> 00:08:45.340 அடுத்த z எதற்குச் சமம் என்றால் z ஸ்கொயர் கூட்டல் 1 ஆகிறது. 00:08:45.340 --> 00:08:47.080 சால்,இதுவரை அறிவார்ந்த வடிவமைப்பு பற்றியும் பரிணாம 00:08:47.080 --> 00:08:50.070 வளர்ச்சிபற்றியும் கூறிக்கொண்டிருந்தீர்கள். 00:08:50.070 --> 00:08:52.500 ஏன் திடீரென்று பின்னத்தொகுதியில் நுழைந்தீர்கள்? என நீங்கள் கேட்கலாம். 00:08:52.500 --> 00:08:57.340 என்னுடைய கருத்து என்னவென்றால் 00:08:57.340 --> 00:09:01.280 இருவடிவமைப்பாளர்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம், 00:09:01.280 --> 00:09:03.710 ஒன்றை எடுத்து அதே போல் வடிவமைக்கிறார். 00:09:03.710 --> 00:09:05.620 ஒன்றை பழுப்பிலும் ஒன்றை ஊதாவிலும் 00:09:05.620 --> 00:09:07.950 வேறொன்றை மற்ற வடிவங்களுக்கேற்றாற் போல் 00:09:07.950 --> 00:09:10.430 வட்டமாகவும் வடிவமைக்கிறார்.நீங்கள் அவரை ஒரு வியத்தகு ஓவியராக எண்ணுகிறீர்கள். 00:09:10.430 --> 00:09:15.590 உதாரணத்திற்கு நீங்கள் 300 வருடங்கள் முன்னால் செல்கிறீர்கள் 00:09:15.590 --> 00:09:17.920 .அப்படிச் சென்று அவர்களிடம் இதையெல்லாம் காட்டுகிறீர்கள். 00:09:17.920 --> 00:09:21.380 அப்பொழுது அவர்கள் கூறுவார்கள்இதை எவராலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு 00:09:21.380 --> 00:09:23.780 அருமையான வடிவமைப்பு என்று கூறுவார்கள்.ஏனெனில் அது நிறையவே 00:09:23.780 --> 00:09:27.150 சிக்கலானது.பார்க்கப்போனால் இதை ஒரு எளிய 00:09:27.150 --> 00:09:29.880 சமன்பாட்டால் விளக்க முடியும். 00:09:29.880 --> 00:09:32.020 ஆர்வமுள்ளவர்கள் இதை செய்து பார்க்கலாம். 00:09:32.020 --> 00:09:37.170 சிக்கலான தளம்.அதை பூச்சியத்தில் இருந்து ஆரம்பிக்கிறார்கள். 00:09:37.170 --> 00:09:39.890 மன்னியுங்கள்,கூட்டல் 1,கூட்டல் c என்பதில்லை. 00:09:39.890 --> 00:09:41.020 இதை நான் தெளிவாக்குகிறேன். 00:09:41.020 --> 00:09:43.170 சமன்பாட்டில் கூட்டல் c உள்ளது. 00:09:43.170 --> 00:09:45.990 ஆகவே,அந்தச் சிக்கல் தளத்தில் ஒவ்வொரு புள்ளியிலும் 00:09:45.990 --> 00:09:50.850 c க்கான மதிப்பைப் போடவேண்டும் பின் பூச்சியத்தில் இருந்து ஆரம்பித்து 00:09:50.850 --> 00:09:51.360 செய்துகொண்டே போக வேண்டும். 00:09:51.360 --> 00:09:53.860 பூச்சியம் ஸ்கொயர் கூட்டல் எண் 00:09:53.860 --> 00:09:55.100 அதாவது அந்தச் சிக்கல் எண் அதற்குச் சமம். 00:09:55.100 --> 00:09:57.230 மீண்டும் அந்த ஸ்கொயர்எண்ணுடன் 00:09:57.230 --> 00:09:59.290 அந்தச் சிக்கல் எண்ணைக் கூட்ட வேண்டும். 00:09:59.290 --> 00:10:01.050 மீண்டும் மீண்டும் இதைச் செய்துகொண்டே போகவேண்டும். 00:10:01.050 --> 00:10:05.110 அதில் சில எண்கள் முடிவிலிக்குச் செல்லாது. 00:10:05.110 --> 00:10:06.520 அவைகள் கருப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். 00:10:06.520 --> 00:10:08.860 இது மெண்டல் ப்ராட் தொகுதியில் ஒரு பகுதியாகும். 00:10:08.860 --> 00:10:12.790 இதில் முடிவிலி இல்லாத எண்கள் சமன்பாட்டில் உள்ளன. 00:10:12.790 --> 00:10:16.130 அது முடிவிலிக்குச் செல்லும் வேகத்திற்கேற்றாற் போல் நீங்கள் 00:10:16.130 --> 00:10:20.800 அதற்கு வண்ணம் கொடுக்கலாம்.முடிவில்லாத வண்ணம், 00:10:20.800 --> 00:10:22.640 இது நிறைய அழகான சிக்கலான அமைப்புகளைக் கொடுக்கும். 00:10:22.640 --> 00:10:26.190 நீங்கள் மிகவும் பரந்த வகையான அமைப்பு என்று கூறும்பொழுது 00:10:26.190 --> 00:10:29.640 நீங்கள் இதைப்பற்றி எந்தப் பொறியாளரை வேண்டுமானாலும் 00:10:29.640 --> 00:10:30.840 கேட்கலாம். ஏனெனில் இது மிகவும் 00:10:30.840 --> 00:10:34.610 எளிதானது,நேர்த்தியானதும் கூட 00:10:34.610 --> 00:10:38.100 ஆனால் இது முடிவில்லாத சிக்கலான ஒன்றை விளக்குகிறது. 00:10:38.100 --> 00:10:40.580 பார்க்கப்போனால் ஒன்றைமட்டும் இல்லை 00:10:40.580 --> 00:10:42.000 மெட்டா நிலையில் அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது. 00:10:42.000 --> 00:10:47.280 உருவாக்கல் என்பதற்கு இதை ஒரு 00:10:47.280 --> 00:10:48.270 உதாரணமாகக் கொள்ளலாம். 00:10:48.270 --> 00:10:55.680 எப்படியோ இது என்னுடைய காணொளி நிகழ்வாகிவிட்டது. 00:10:55.680 --> 00:10:59.690 இதில் அறிவியலை விட்டு சற்றே விலகிப் போய்விட்டேன் 00:10:59.690 --> 00:11:01.260 மனோதத்துவ அல்லது பிரமிப்பூட்டும் எழுச்சிநிலையில் 00:11:01.260 --> 00:11:03.610 சற்றே கவனம் வைத்துவிட்டேன். 00:11:03.610 --> 00:11:06.290 இந்தச் சிறிய என் கருத்துக்கு நீங்கள் எப்படி ஒத்துப்போவீர்கள் 00:11:06.290 --> 00:11:08.440 என்பதுதான் என்னுடைய முழு கருத்தும். 00:11:08.440 --> 00:11:13.350 பரிணாமம்,அந்த சீரற்ற முறை இங்கு கடவுள் இல்லாத உலகைப் பற்றிக் 00:11:13.350 --> 00:11:15.280 கூறவில்லை. 00:11:15.280 --> 00:11:16.290 மேலும் நான் ஒரு சார்பாகக் கூறப்போவதும் இல்லை. 00:11:16.290 --> 00:11:20.930 என்னுடைய மனதில் எங்கும் நிறைந்திருக்கும் இறைவனைத்தான் 00:11:20.930 --> 00:11:27.170 பார்க்கமுடிகிறது.என்னுடைய உரிமையை இப்படி எடுத்துக் கொண்டதற்கு மன்னியுங்கள் 00:11:27.170 --> 00:11:29.710 இங்கு எவருடைய உணர்வுகளையும் புண்படுத்த வேண்டும் என்பது 00:11:29.710 --> 00:11:31.910 என்னுடைய எண்ணமில்லை என்பதை தெளிவாகக் கூறிக்கொள்கிறேன். 00:11:31.910 --> 00:11:33.086 இங்கு என்னுடைய கருத்தை மட்டும்தான் கூறியுள்ளேன். 00:11:33.086 --> 00:11:34.263 அடுத்த காணொளியில் காண்போம். 00:11:34.263 --> 00:11:35.440 அடுத்த காணொளியில் காண்போம். 99:59:59.999 --> 99:59:59.999