1 00:00:00,000 --> 00:00:00,570 2 00:00:00,570 --> 00:00:03,580 சமீப காலமாக அல்லது சில வருடங்களாக அறிவார்ந்த விதமான 3 00:00:03,580 --> 00:00:05,940 வடிவமைப்பு,பரிணாம வளர்ச்சி இரண்டையும் ஒப்புமைபடுத்தும் 4 00:00:05,940 --> 00:00:10,970 பேச்சுகள் அதிகம் பேசப்படுகின்றன. 5 00:00:10,970 --> 00:00:14,580 ஆனால் இந்தக் காணொளியில் இதைப் பற்றி நான் விவாதிக்கப் போவதில்லை. 6 00:00:14,580 --> 00:00:17,950 ஆனால்,பல வட்டாரங்களில் இது பற்றிய விவாதம் நடந்தது. 7 00:00:17,950 --> 00:00:21,505 ஆனால் என்னுடைய பெருமுயற்சி என்னவென்றால் 8 00:00:21,505 --> 00:00:25,710 அக்கருத்துக்களை சரிசெய்வதாகும். 9 00:00:25,710 --> 00:00:28,110 இந்த அறிவார்ந்த வடிவமைப்பின் பின் உள்ள கருத்து என்னவென்றால் 10 00:00:28,110 --> 00:00:31,250 நாம் இவ்வுலகில் காணும் சில விசயங்கள் மிகவும் வியத்தகு 11 00:00:31,250 --> 00:00:35,560 முறையில் உள்ளதைப் பார்க்கிறோம். சீரற்ற செயல்முறைகளின் 12 00:00:35,560 --> 00:00:39,390 விளைபாடுகளாக இருக்க முடியுமா என நம்புவதற்குக் கடினமாக உள்ளது. 13 00:00:39,390 --> 00:00:42,130 அச்சத்தையும் மதிப்பையும் தரக்கூடிய மனிதனின் கண்ணை இங்கு 14 00:00:42,130 --> 00:00:45,630 உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். 15 00:00:45,630 --> 00:00:47,200 அதை உறுப்பு அல்லது எந்திரம் எப்படி வேண்டுமானாலும் 16 00:00:47,200 --> 00:00:48,820 நீங்கள் வைத்துக் கொள்ளலாம். 17 00:00:48,820 --> 00:00:49,680 ஆச்சர்யமாக வேலை செய்கிறது. 18 00:00:49,680 --> 00:00:51,900 பல நீளங்களில் உள்ளதைப் பார்க்கிறது. 19 00:00:51,900 --> 00:00:55,740 சரியான தூரத்தில் வெளிச்சத்தைக் குவிக்கிறது. 20 00:00:55,740 --> 00:00:59,420 உங்களுக்கு விழித்திரை நரம்புகள் உள்ளன.இரண்டு கண்கள் உள்ளன. 21 00:00:59,420 --> 00:01:01,260 ஆகவே,உங்களுக்கு முன்புறத் தோற்றம் கிடைக்கிறது. 22 00:01:01,260 --> 00:01:03,850 வண்ணங்களைப் பார்க்கிறோம்.இருட்டையும் வெளிச்சத்தையும் அதற்கேற்றாற்போல் 23 00:01:03,850 --> 00:01:06,500 சரியாக்கிக் கொள்கிறோம்.ஆகவே,மனிதனுடைய கண் ஒரு வியத்தகு வண்ணம் உள்ளது. 24 00:01:06,500 --> 00:01:09,020 இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது இவையெல்லாம் எப்படி சீரற்ற 25 00:01:09,020 --> 00:01:10,460 செயல்முறையில் நடந்திருக்கும்? என்ற வாதம் வருகிறது. 26 00:01:10,460 --> 00:01:13,510 இங்கு இலக்கு கண்ணின் பரிணாம வளர்ச்சிபற்றியது இல்லை. 27 00:01:13,510 --> 00:01:17,050 இங்கு ஒரு சிறு குறிப்பு தருகிறேன்,பரிணாம வளர்ச்சி என்பது 28 00:01:17,050 --> 00:01:19,140 இயற்கைத் தேர்வுடன் வருவது.பரிணாம வளர்ச்சி என்ற 29 00:01:19,140 --> 00:01:20,680 வார்த்தையே எனக்குப் பிடிக்கும். 30 00:01:20,680 --> 00:01:22,920 ஏனெனில் இது மிகவும் சுறுசுறுப்பான செயல்முறை கிடையாது. 31 00:01:22,920 --> 00:01:26,710 இவை பலப்பல வருடங்களில் பன்னெடுங் காலமாக வருபவை, 32 00:01:26,710 --> 00:01:31,370 இதற்கான ஆதாரங்கள் பலவிதமான கண் வகைகளைப் 33 00:01:31,370 --> 00:01:32,460 பார்க்கும்பொழுது தெரியும். 34 00:01:32,460 --> 00:01:36,940 உண்மையில் இதற்கான ஆதாரங்கள் மனிதனின் கண்கள் அனைவருக்கும் 35 00:01:36,940 --> 00:01:42,970 ஒரே மாதிரி இல்லை,மாறுபாடுகள் உள்ளன. 36 00:01:42,970 --> 00:01:45,230 நான் இங்கு மாறுபாடு என்று கூறும்பொழுது சிலருக்கு 37 00:01:45,230 --> 00:01:45,900 கிட்டப்பார்வை உள்ளது,சிலருக்கு தூரப்பார்வை உள்ளது. 38 00:01:45,900 --> 00:01:48,620 நமக்கு உருப்பிறழ்ச்சி உள்ளது.காலமாக ஆக அது அழிந்துவிடும். 39 00:01:48,620 --> 00:01:51,750 மனிதர்களுக்கு கண்புரை வருகிறது, 40 00:01:51,750 --> 00:01:53,480 அப்பொழுது கண் சம்பந்தமான அமைப்பு அப்படியே மாறுகிறது. 41 00:01:53,480 --> 00:01:56,070 இந்தக் கருத்தை நான் விவாதித்தலுக்காக இங்கு பயன்படுத்தவில்லை. 42 00:01:56,070 --> 00:02:00,850 மாறுபாடுகள் ஏற்படுகின்றன என்பதற்காகக் கூறுகிறேன். 43 00:02:00,850 --> 00:02:04,320 உயிரியலில் இந்த மாற்றம் என்பது மிக ஒரு அற்புதமான பாகம். 44 00:02:04,320 --> 00:02:07,490 மனித உலகை விட்டு வெளிச் சென்றாலும் 45 00:02:07,490 --> 00:02:09,139 அங்கு கண்களுக்கு ஒரு பெரிய வண்ணப்பட்டியலே உள்ளது. 46 00:02:09,139 --> 00:02:13,570 கடலுக்கடியில் மீன்கள் உள்ளன.அவைகளுக்கு கண்கள் உள்ளன. 47 00:02:13,570 --> 00:02:16,410 அவைகள் ஒளி உணரிகள்.மேலும் சில பூச்சியினங்களுக்கும் இம்மாதிரி 48 00:02:16,410 --> 00:02:18,780 கண்கள் உண்டு. அவைகளுக்கு அவை 49 00:02:18,780 --> 00:02:20,760 பார்க்க உதவுமா அல்லது அதைச் சுற்றி கொஞ்சம் சூடு இருக்கும் வேறு எதுவும் 50 00:02:20,760 --> 00:02:21,950 இருக்காது என்பதாகக் கூட இருக்கலாம். 51 00:02:21,950 --> 00:02:23,850 வண்ணப்பட்டியில் மறுபக்கத்தைப் பார்க்கும்பொழுது 52 00:02:23,850 --> 00:02:26,930 சில பறவைகளுக்கும் சில இரவு உயிரினங்களுக்கும் மனிதர்களை விட 53 00:02:26,930 --> 00:02:29,650 பார்வை நன்றாக இரவு நேரங்களில் பார்க்கும்படி உள்ளது 54 00:02:29,650 --> 00:02:34,330 நமக்குத் தெரியும் பூனைகளுக்கு அவைகளின் கண்களில் பிரதிபலிப்புப் 55 00:02:34,330 --> 00:02:37,080 பொருள் உள்ளது,அதனால்தான் அவைகளால் இரவில் பார்க்க முடிகிறது. 56 00:02:37,080 --> 00:02:39,570 அந்தச் சக்தி நம்மிடம் இல்லாததால் அவை நம்மைவிட இந்த விசயத்தில் 57 00:02:39,570 --> 00:02:41,710 உயர்வாக உள்ளன.பகல்பொழுதுகளிலும் 58 00:02:41,710 --> 00:02:43,090 மனிதர்களைப் போன்று அவைகளுக்கு பார்வை உள்ளது. 59 00:02:43,090 --> 00:02:47,070 சில பறவைகள் மனிதர்களைவிட வெகுதூரத்தில் உள்ளவற்றைத் 60 00:02:47,070 --> 00:02:49,750 தெளிவாகப் பார்க்கும் திறன் கொண்டவை. 61 00:02:49,750 --> 00:02:51,490 ஆகவே,சரியான கண் இதுதான் என்று எதையும் கூறமுடியாது. 62 00:02:51,490 --> 00:02:53,750 நான் கொஞ்சம் இறையியல் ரீதியில் வாதம் செய்கிறேன். 63 00:02:53,750 --> 00:02:55,800 நான் இறையியல் வாதங்களைத் தவிர்ப்பவன் என்று என்னுடைய 64 00:02:55,800 --> 00:02:58,380 காணொளியைக் கவனித்து வருபவர்களுக்குத் தெரியும் 65 00:02:58,380 --> 00:03:01,640 இருப்பினும் நான் ஒரு தத்துவப்பட்டியலே வைத்துள்ளேன் செய்வதற்கு 66 00:03:01,640 --> 00:03:05,520 ஆனால் நான் மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது 67 00:03:05,520 --> 00:03:07,330 என்பதில் கவனமாக இருக்கிறேன். உண்மையில் 68 00:03:07,330 --> 00:03:10,100 மற்றவர்களைப் புண்படுத்துவது என்பது என் எண்ணம் இல்லை. 69 00:03:10,100 --> 00:03:13,440 ஆனால்,என் முழு கருத்தும் என்னவென்றால் 70 00:03:13,440 --> 00:03:16,310 நீங்கள் ஏதாவதொரு கடவுளை நம்பினால் அது பற்றி இந்தக் 71 00:03:16,310 --> 00:03:23,030 காணொளியில் எதுவும் நான் வாதம் செய்யப்போவதில்லை 72 00:03:23,030 --> 00:03:26,640 தரக்குறைவாகவும் அனைத்து சக்தியுமாக இருப்பதைப் பற்றிக் 73 00:03:26,640 --> 00:03:30,850 கூறப்போவதில்லை. மனிதக் கண்கள் மனிதனுக்கு மிக 74 00:03:30,850 --> 00:03:32,100 முக்கியமான ஒன்றாக உள்ளது. 75 00:03:32,100 --> 00:03:37,430 நான் எப்பொழுதும் நினைப்பது,மதம் மற்றும் 76 00:03:37,430 --> 00:03:38,530 அறிவியல் அல்லது அனைத்தும். 77 00:03:38,530 --> 00:03:41,480 வாழ்க்கையில் நாம் பணிவுடன் இருக்க வேண்டும். 78 00:03:41,480 --> 00:03:44,950 நமக்கு இந்தப் புரிதல் வேண்டும். 79 00:03:44,950 --> 00:03:51,050 நமக்கு முழுநிறைவு இல்லை என்பது இங்கு எதைக் குறிக்கிறது என்றால் , நமக்கு இதுதான் சிறந்தது. 80 00:03:51,050 --> 00:03:54,220 அனைத்துக்கும் சக்திவாய்ந்ததின் ஆக்கம் பற்றி 81 00:03:54,220 --> 00:03:57,330 யோசிக்கும்பொழுது உண்மையில் நம் தரம் குறைவானதாகிவிடும்.. 82 00:03:57,330 --> 00:03:58,960 இங்கு வேறொரு உதாரணம் கொடுக்கிறேன். 83 00:03:58,960 --> 00:04:01,600 உங்களுக்கு வேறொரு உதாரணம் கொடுக்க என்னுடைய 84 00:04:01,600 --> 00:04:02,460 பொறியியலுக்கான தொப்பியை அணிந்து கொள்கிறேன். 85 00:04:02,460 --> 00:04:03,670 மீண்டும் நான் இதில் தெளிவாக இருக்க விரும்புகிறேன். 86 00:04:03,670 --> 00:04:07,950 இந்தக் காணொளியில் என்னுடைய நோக்கம் இதுவல்ல.என்னவென்றால் 87 00:04:07,950 --> 00:04:11,130 பரிணாமம் , சீரற்ற செயல்முறை , 88 00:04:11,130 --> 00:04:12,850 கடவுள் இல்லை,இப்படித்தான் வாழவேண்டும் என்று கூறுவதல்ல. 89 00:04:12,850 --> 00:04:13,820 இல்லை,இது என்னுடைய கருத்தும் இல்லை. 90 00:04:13,820 --> 00:04:18,160 இதற்கு எதிர்மாறான வாதம் செய்யப்போகிறேன். 91 00:04:18,160 --> 00:04:23,370 கடவுள் நம்பிக்கை என்பது இவ்வாறு கடவுளை நினைப்பது இல்லை. 92 00:04:23,370 --> 00:04:27,300 அனைத்து சக்தியும் வாய்ந்த கடவுள் ஒவ்வொன்றையும் 93 00:04:27,300 --> 00:04:31,510 ஒவ்வொரு விதமாக வடிவமைத்துள்ளார் என்பதல்ல. 94 00:04:31,510 --> 00:04:33,640 உலகில் நாம் நினைக்கும் முழுநிறைவற்றதாக 95 00:04:33,640 --> 00:04:36,790 இருப்பவற்றையும் அவர்தான் அமைத்துள்ளார் என்பதல்ல. 96 00:04:36,790 --> 00:04:38,420 ஏனென்றால் அந்த வேறுபாடுகள் எல்லாம் அததற்காக தேர்வு செய்யப்பட்டவை. 97 00:04:38,420 --> 00:04:39,950 நாம் கண்களை மட்டும் வைத்து மதிப்பீடு செய்யக்கூடாது. 98 00:04:39,950 --> 00:04:42,160 நம் கவனத்தை வைரஸ்,புற்றுநோய் இவற்றின் மீதும் செலுத்த வேண்டும். 99 00:04:42,160 --> 00:04:46,460 ஏனெனில் டி என் ஏ வின் ஒவ்வொரு பதிப்பும் வரிசையும் 100 00:04:46,460 --> 00:04:50,990 அவரால்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும். 101 00:04:50,990 --> 00:04:54,790 ஏனெனில்,ஒருவர் கண்ணின் வடிவமைப்பைப் பற்றிப் பேசும்போது, 102 00:04:54,790 --> 00:04:59,220 கண் என்பது டி என் ஏ வின் ஒரு இடைப்பொருள். 103 00:04:59,220 --> 00:05:04,950 டி என் ஏ என்பது அடிப்படை சோடிகள் என நமக்குத் தெரியும். 104 00:05:04,950 --> 00:05:07,240 ATG, C, A, போன்ற பல நூறுகோடிக் கணக்கானவற்றைப் பற்றியும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். 105 00:05:07,240 --> 00:05:09,970 பொதுவாக வடிவமைப்பு என்று நாம் கூறும்பொழுது வரிசையின் 106 00:05:09,970 --> 00:05:12,550 வடிவமைப்பைப் பற்றித்தான் பேசுகிறோம். 107 00:05:12,550 --> 00:05:14,490 வரிசை என்று கூறும்பொழுது நமக்கு 108 00:05:14,490 --> 00:05:15,230 அதைப்பற்றி நிறையத் தெரியும். 109 00:05:15,230 --> 00:05:18,210 ஆரம்பகாலத்தில் வைரஸ்களில் 110 00:05:18,210 --> 00:05:18,890 இருந்துதான் நிறைய ஆரம்பித்தன. 111 00:05:18,890 --> 00:05:22,800 நான் இங்கு செய்யப்போகிற விவாதம் என்னவென்றால் 112 00:05:22,800 --> 00:05:30,380 என் மனத்திற்காகவாவது அனைத்து சக்தி வாய்ந்த அந்தக் கடவுளை கவுரவப்படுத்துவது, 113 00:05:30,380 --> 00:05:44,410 அமைப்பு என்று கூறும்பொழுது நேர்த்தியான அடிப்படை 114 00:05:44,410 --> 00:05:50,050 யோசனைகளான இயற்கைத் தேர்வு,மற்றும் நம் DNA வில் உண்டாகும் வேறுபாடுகள் 115 00:05:50,050 --> 00:05:53,350 அவற்றை சடுதி மாற்றங்கள் என்கிறோம். 116 00:05:53,350 --> 00:05:58,090 இயற்பியல்,மற்றும் வேதியியலில் இந்த விதிகள் வரும்.எளிமையான அந்த நேர்த்தியான 117 00:05:58,090 --> 00:06:03,350 அடிப்படைக் கருத்துக்களில் இருந்துதான் சிக்கலானவைகள் உருவாகின்றன. 118 00:06:03,350 --> 00:06:05,540 இந்தக் கருத்தில் இருந்துதான் பரிணாம 119 00:06:05,540 --> 00:06:10,700 வளர்ச்சி பேசப்படுகிறது 120 00:06:10,700 --> 00:06:14,560 இந்தப் பிரபஞ்சத்துள் இந்தப் பரந்த உலகம் அதைச் சுற்றியுள்ள சூழல் 121 00:06:14,560 --> 00:06:18,750 அந்த அடிப்படையான ,எளிமையான,அழகான அந்தக் 122 00:06:18,750 --> 00:06:20,730 கருத்துக்களில் இருந்துதான் உண்மையில் இந்தச் சிக்கலான வடிவமைப்பு வருகிறது. 123 00:06:20,730 --> 00:06:23,060 உண்மையில் பிரமிப்பையும் எழுச்சியும் உண்டாக்கக் கூடியதாக உள்ளது. 124 00:06:23,060 --> 00:06:26,030 பரிணாமவளர்ச்சி என்று கூறும்பொழுது என் மனதில் தோன்றுபவை இவை. 125 00:06:26,030 --> 00:06:30,070 என்னுடைய மனதில், நான் பொறியாளாராக இருந்தாலும் 126 00:06:30,070 --> 00:06:31,930 இது உயர்ந்த வடிவமைப்பாக உள்ளது. 127 00:06:31,930 --> 00:06:34,165 இது பரந்த வடிவமைப்பைப் பற்றிக் கூறுகிறது. 128 00:06:34,165 --> 00:06:37,620 129 00:06:37,620 --> 00:06:43,330 ஆகையால் ,இந்தக் காணொளி முழுவதும்,வாதம் அனைத்தும் 130 00:06:43,330 --> 00:06:46,210 ஒருவேளை கடவுளை நம்புவராக இருந்தால் , 131 00:06:46,210 --> 00:06:51,860 அதற்காக நான் இங்கு வாதம் புரியப்போவதில்லை. 132 00:06:51,860 --> 00:06:58,060 கடவுள் என்று கூறும்பொழுது அதில் அழகு,நேர்த்தி,அனைத்து சக்திகளும் அடங்கியுள்ளன. 133 00:06:58,060 --> 00:07:01,670 இயற்பியல் விதிகள்,வேதியியல் சட்டங்கள்,இயற்கைத் தேர்வுகள் பற்றி 134 00:07:01,670 --> 00:07:03,910 இவைகள் நான் கடந்த காணொளியில் இயற்கைத் தேர்வுகள் பற்றி 135 00:07:03,910 --> 00:07:05,800 விளக்கும்பொழுது கூறியுள்ளேன். 136 00:07:05,800 --> 00:07:08,900 அது பகுத்தறிவு சம்பந்தப்பட்டது என உங்களுக்குப் புரிந்திருக்கும். 137 00:07:08,900 --> 00:07:14,290 இது மிகவும் பரந்த வடிவமைப்பு. 138 00:07:14,290 --> 00:07:19,160 இது வடிவமைப்பாளரின் கலை 139 00:07:19,160 --> 00:07:20,150 இதில் பலவற்றையும் ஒன்றாக்க முடியாது. 140 00:07:20,150 --> 00:07:22,100 பரந்த,அளப்பிடற்கரிய இந்த கலைபற்றியது 141 00:07:22,100 --> 00:07:24,970 என்னவென்றால் அதன் தகவமைப்பு. 142 00:07:24,970 --> 00:07:29,070 சூழ்நிலை தகைவு ஏதேனும் ஏற்பட்டால் மற்ற வேறுபாடுகள் அவ்வப்பொழுது 143 00:07:29,070 --> 00:07:32,420 அழியாமல் தப்பித்துக் கொள்கின்றன. 144 00:07:32,420 --> 00:07:35,930 ஆகவே,அந்தப் பூரணத்துவம் அப்படியே இருந்துவிடுகிறது. 145 00:07:35,930 --> 00:07:40,140 ஆனால்,எந்தவொரு வடிவமைப்பும் இந்த அளவுவரை 146 00:07:40,140 --> 00:07:41,830 அதிகம் செல்லும் என்றில்லை. 147 00:07:41,830 --> 00:07:44,480 சிறந்ததாகும் என்று நான் கூற விரும்பவில்லை. 148 00:07:44,480 --> 00:07:47,650 சூழ்நிலைக்கு ஏற்ப அந்த மாற்றங்கள் மிகவும் பொருந்தி வருகிறது. 149 00:07:47,650 --> 00:07:50,840 என்னைப் பொருத்தவரை அவை மிகவும் நல்ல வடிவமைப்பு. 150 00:07:50,840 --> 00:07:53,250 அதைப்பற்றியவரை நான் மிகவும் 151 00:07:53,250 --> 00:07:53,970 தெளிவாக இருக்க விரும்புகிறேன். 152 00:07:53,970 --> 00:07:57,460 இந்த வடிவமைப்பில் இருந்து நம் தரத்தை உயர்த்தக்கூடிய 153 00:07:57,460 --> 00:07:59,230 ஒரு கருத்தை எதிர்பார்க்கிறோம். 154 00:07:59,230 --> 00:08:02,290 விஞ்ஞான மற்றும் கணித உலகில் 155 00:08:02,290 --> 00:08:05,310 இதற்கான கருத்துகள் இருக்கலாம். 156 00:08:05,310 --> 00:08:08,900 இதற்குச் சிறந்த உதாரணம் பகுவியல். 157 00:08:08,900 --> 00:08:11,850 நீங்கள் மாண்டல்ப்ராட் தொகுதி பற்றி அறிந்திருப்பீர்கள். 158 00:08:11,850 --> 00:08:14,610 மிகவும் பிரபலமான பகுவியல் தொகுதி ஆகும். 159 00:08:14,610 --> 00:08:16,230 மிகமிகச் சிக்கலானவை. 160 00:08:16,230 --> 00:08:20,580 உண்மையில் நாம் அந்த மாண்டல்ப்ராட் தொகுதியை எந்தப் புள்ளியிலும் 161 00:08:20,580 --> 00:08:23,370 பெரிதுபடுத்திக் கொள்ளலாம்.அதைப் பெரிது செய்யும்பொழுது மேலும் சிக்கலாகத் தோன்றும்.அதை 162 00:08:23,370 --> 00:08:26,940 ஆராய்வதற்கு நிறையவே உள்ளது.ஆராய்ந்துகொண்டே இருக்கலாம். 163 00:08:26,940 --> 00:08:30,870 இதல் உள்ள அழகு என்னவென்றால் 164 00:08:30,870 --> 00:08:34,360 இவை அவ்வளவும் ஒரே சமன்பாட்டால் கூறப்பட்டிருக்கும். 165 00:08:34,360 --> 00:08:40,409 மிகவும் ஆச்சர்யப்படும் வகையில் எளிதான சமன்பாடு. 166 00:08:40,409 --> 00:08:45,340 அடுத்த z எதற்குச் சமம் என்றால் z ஸ்கொயர் கூட்டல் 1 ஆகிறது. 167 00:08:45,340 --> 00:08:47,080 சால்,இதுவரை அறிவார்ந்த வடிவமைப்பு பற்றியும் பரிணாம 168 00:08:47,080 --> 00:08:50,070 வளர்ச்சிபற்றியும் கூறிக்கொண்டிருந்தீர்கள். 169 00:08:50,070 --> 00:08:52,500 ஏன் திடீரென்று பின்னத்தொகுதியில் நுழைந்தீர்கள்? என நீங்கள் கேட்கலாம். 170 00:08:52,500 --> 00:08:57,340 என்னுடைய கருத்து என்னவென்றால் 171 00:08:57,340 --> 00:09:01,280 இருவடிவமைப்பாளர்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம், 172 00:09:01,280 --> 00:09:03,710 ஒன்றை எடுத்து அதே போல் வடிவமைக்கிறார். 173 00:09:03,710 --> 00:09:05,620 ஒன்றை பழுப்பிலும் ஒன்றை ஊதாவிலும் 174 00:09:05,620 --> 00:09:07,950 வேறொன்றை மற்ற வடிவங்களுக்கேற்றாற் போல் 175 00:09:07,950 --> 00:09:10,430 வட்டமாகவும் வடிவமைக்கிறார்.நீங்கள் அவரை ஒரு வியத்தகு ஓவியராக எண்ணுகிறீர்கள். 176 00:09:10,430 --> 00:09:15,590 உதாரணத்திற்கு நீங்கள் 300 வருடங்கள் முன்னால் செல்கிறீர்கள் 177 00:09:15,590 --> 00:09:17,920 .அப்படிச் சென்று அவர்களிடம் இதையெல்லாம் காட்டுகிறீர்கள். 178 00:09:17,920 --> 00:09:21,380 அப்பொழுது அவர்கள் கூறுவார்கள்இதை எவராலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு 179 00:09:21,380 --> 00:09:23,780 அருமையான வடிவமைப்பு என்று கூறுவார்கள்.ஏனெனில் அது நிறையவே 180 00:09:23,780 --> 00:09:27,150 சிக்கலானது.பார்க்கப்போனால் இதை ஒரு எளிய 181 00:09:27,150 --> 00:09:29,880 சமன்பாட்டால் விளக்க முடியும். 182 00:09:29,880 --> 00:09:32,020 ஆர்வமுள்ளவர்கள் இதை செய்து பார்க்கலாம். 183 00:09:32,020 --> 00:09:37,170 சிக்கலான தளம்.அதை பூச்சியத்தில் இருந்து ஆரம்பிக்கிறார்கள். 184 00:09:37,170 --> 00:09:39,890 மன்னியுங்கள்,கூட்டல் 1,கூட்டல் c என்பதில்லை. 185 00:09:39,890 --> 00:09:41,020 இதை நான் தெளிவாக்குகிறேன். 186 00:09:41,020 --> 00:09:43,170 சமன்பாட்டில் கூட்டல் c உள்ளது. 187 00:09:43,170 --> 00:09:45,990 ஆகவே,அந்தச் சிக்கல் தளத்தில் ஒவ்வொரு புள்ளியிலும் 188 00:09:45,990 --> 00:09:50,850 c க்கான மதிப்பைப் போடவேண்டும் பின் பூச்சியத்தில் இருந்து ஆரம்பித்து 189 00:09:50,850 --> 00:09:51,360 செய்துகொண்டே போக வேண்டும். 190 00:09:51,360 --> 00:09:53,860 பூச்சியம் ஸ்கொயர் கூட்டல் எண் 191 00:09:53,860 --> 00:09:55,100 அதாவது அந்தச் சிக்கல் எண் அதற்குச் சமம். 192 00:09:55,100 --> 00:09:57,230 மீண்டும் அந்த ஸ்கொயர்எண்ணுடன் 193 00:09:57,230 --> 00:09:59,290 அந்தச் சிக்கல் எண்ணைக் கூட்ட வேண்டும். 194 00:09:59,290 --> 00:10:01,050 மீண்டும் மீண்டும் இதைச் செய்துகொண்டே போகவேண்டும். 195 00:10:01,050 --> 00:10:05,110 அதில் சில எண்கள் முடிவிலிக்குச் செல்லாது. 196 00:10:05,110 --> 00:10:06,520 அவைகள் கருப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். 197 00:10:06,520 --> 00:10:08,860 இது மெண்டல் ப்ராட் தொகுதியில் ஒரு பகுதியாகும். 198 00:10:08,860 --> 00:10:12,790 இதில் முடிவிலி இல்லாத எண்கள் சமன்பாட்டில் உள்ளன. 199 00:10:12,790 --> 00:10:16,130 அது முடிவிலிக்குச் செல்லும் வேகத்திற்கேற்றாற் போல் நீங்கள் 200 00:10:16,130 --> 00:10:20,800 அதற்கு வண்ணம் கொடுக்கலாம்.முடிவில்லாத வண்ணம், 201 00:10:20,800 --> 00:10:22,640 இது நிறைய அழகான சிக்கலான அமைப்புகளைக் கொடுக்கும். 202 00:10:22,640 --> 00:10:26,190 நீங்கள் மிகவும் பரந்த வகையான அமைப்பு என்று கூறும்பொழுது 203 00:10:26,190 --> 00:10:29,640 நீங்கள் இதைப்பற்றி எந்தப் பொறியாளரை வேண்டுமானாலும் 204 00:10:29,640 --> 00:10:30,840 கேட்கலாம். ஏனெனில் இது மிகவும் 205 00:10:30,840 --> 00:10:34,610 எளிதானது,நேர்த்தியானதும் கூட 206 00:10:34,610 --> 00:10:38,100 ஆனால் இது முடிவில்லாத சிக்கலான ஒன்றை விளக்குகிறது. 207 00:10:38,100 --> 00:10:40,580 பார்க்கப்போனால் ஒன்றைமட்டும் இல்லை 208 00:10:40,580 --> 00:10:42,000 மெட்டா நிலையில் அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது. 209 00:10:42,000 --> 00:10:47,280 உருவாக்கல் என்பதற்கு இதை ஒரு 210 00:10:47,280 --> 00:10:48,270 உதாரணமாகக் கொள்ளலாம். 211 00:10:48,270 --> 00:10:55,680 எப்படியோ இது என்னுடைய காணொளி நிகழ்வாகிவிட்டது. 212 00:10:55,680 --> 00:10:59,690 இதில் அறிவியலை விட்டு சற்றே விலகிப் போய்விட்டேன் 213 00:10:59,690 --> 00:11:01,260 மனோதத்துவ அல்லது பிரமிப்பூட்டும் எழுச்சிநிலையில் 214 00:11:01,260 --> 00:11:03,610 சற்றே கவனம் வைத்துவிட்டேன். 215 00:11:03,610 --> 00:11:06,290 இந்தச் சிறிய என் கருத்துக்கு நீங்கள் எப்படி ஒத்துப்போவீர்கள் 216 00:11:06,290 --> 00:11:08,440 என்பதுதான் என்னுடைய முழு கருத்தும். 217 00:11:08,440 --> 00:11:13,350 பரிணாமம்,அந்த சீரற்ற முறை இங்கு கடவுள் இல்லாத உலகைப் பற்றிக் 218 00:11:13,350 --> 00:11:15,280 கூறவில்லை. 219 00:11:15,280 --> 00:11:16,290 மேலும் நான் ஒரு சார்பாகக் கூறப்போவதும் இல்லை. 220 00:11:16,290 --> 00:11:20,930 என்னுடைய மனதில் எங்கும் நிறைந்திருக்கும் இறைவனைத்தான் 221 00:11:20,930 --> 00:11:27,170 பார்க்கமுடிகிறது.என்னுடைய உரிமையை இப்படி எடுத்துக் கொண்டதற்கு மன்னியுங்கள் 222 00:11:27,170 --> 00:11:29,710 இங்கு எவருடைய உணர்வுகளையும் புண்படுத்த வேண்டும் என்பது 223 00:11:29,710 --> 00:11:31,910 என்னுடைய எண்ணமில்லை என்பதை தெளிவாகக் கூறிக்கொள்கிறேன். 224 00:11:31,910 --> 00:11:33,086 இங்கு என்னுடைய கருத்தை மட்டும்தான் கூறியுள்ளேன். 225 00:11:33,086 --> 00:11:34,263 அடுத்த காணொளியில் காண்போம். 226 00:11:34,263 --> 00:11:35,440 அடுத்த காணொளியில் காண்போம். 227 99:59:59,999 --> 99:59:59,999