[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.00,0:00:04.80,Default,,0000,0000,0000,,ஜானும் பீட்டரும் சகோதரர்கள்,\Nஜானின் வயது, பீட்டரைபோல் இருமடங்கு Dialogue: 0,0:00:04.92,0:00:11.42,Default,,0000,0000,0000,,ஜானும் பீட்டரும் சகோதரர்கள்,\Nஜானின் வயது, பீட்டரைபோல் இருமடங்கு Dialogue: 0,0:00:11.50,0:00:17.50,Default,,0000,0000,0000,,பீட்டரின் வயது 4,\Nஜானின் வயது, பீட்டரைப்போல் இருமடங்கு Dialogue: 0,0:00:17.50,0:00:20.66,Default,,0000,0000,0000,,ஆக, ஜானின் வயது, 2 x பீட்டரின் வயது,\Nஅதாவது 2 x 4 Dialogue: 0,0:00:20.66,0:00:26.06,Default,,0000,0000,0000,,டாலியாவின் வயது,\Nஜானின் வயதைப்போல் மூன்று மடங்கு Dialogue: 0,0:00:26.06,0:00:28.57,Default,,0000,0000,0000,,டாலியாவுக்கும் ஜானுக்கும் என்ன வயது? Dialogue: 0,0:00:28.59,0:00:33.53,Default,,0000,0000,0000,,டாலியாவின் வயது,\Nஜானின் வயதைப்போல் மூன்று மடங்கு Dialogue: 0,0:00:33.53,0:00:37.68,Default,,0000,0000,0000,,பீட்டரின் வயது நான்கு Dialogue: 0,0:00:37.68,0:00:44.64,Default,,0000,0000,0000,,பீட்டரின் வயது நான்கு Dialogue: 0,0:00:44.64,0:00:48.42,Default,,0000,0000,0000,,ஜானின் வயது, அவன் சகோதரனான\Nபீட்டரின் வயதைப்போல் இரு மடங்கு Dialogue: 0,0:00:48.42,0:00:54.34,Default,,0000,0000,0000,,ஜானின் வயது, அவன் சகோதரனான\Nபீட்டரின் வயதைப்போல் இரு மடங்கு Dialogue: 0,0:00:54.40,0:01:01.40,Default,,0000,0000,0000,,ஜானின் வயது, அவன் சகோதரனான\Nபீட்டரின் வயதைப்போல் இரு மடங்கு Dialogue: 0,0:01:01.41,0:01:08.64,Default,,0000,0000,0000,,இருமடங்கு என்றால்,\Nபீட்டரின் வயதை 2ஆல் பெருக்கவேண்டும் Dialogue: 0,0:01:08.64,0:01:11.58,Default,,0000,0000,0000,,ஜானின் வயது,\Nஅவனுடைய சகோதரன் வயதுபோல் இருமடங்கு Dialogue: 0,0:01:11.58,0:01:13.86,Default,,0000,0000,0000,,ஜானின் வயது,\Nஅவனுடைய சகோதரன் வயதுபோல் இருமடங்கு Dialogue: 0,0:01:13.86,0:01:17.05,Default,,0000,0000,0000,,அவன் சகோதரன் வயது நான்கு Dialogue: 0,0:01:17.05,0:01:21.32,Default,,0000,0000,0000,,அப்படியானால் ஜானின் வயது, 2 x 4 Dialogue: 0,0:01:21.32,0:01:25.68,Default,,0000,0000,0000,,இவற்றைப் பெருக்கினால் Dialogue: 0,0:01:25.68,0:01:29.62,Default,,0000,0000,0000,,எட்டு வரும், 2 x 4 = 8 Dialogue: 0,0:01:29.62,0:01:34.08,Default,,0000,0000,0000,,பீட்டருடைய வயதின் இருமடங்கு 8 Dialogue: 0,0:01:34.08,0:01:38.75,Default,,0000,0000,0000,,இதை 4 + 4 என்று எழுதினாலும் 8தான் Dialogue: 0,0:01:38.75,0:01:44.10,Default,,0000,0000,0000,,ஜானின் வயது 8 Dialogue: 0,0:01:44.10,0:01:49.09,Default,,0000,0000,0000,,டாலியாவின் வயது என்ன? Dialogue: 0,0:01:49.09,0:01:54.38,Default,,0000,0000,0000,,டாலியாவின் வயது என்ன? Dialogue: 0,0:01:54.38,0:02:00.14,Default,,0000,0000,0000,,டாலியாவின் வயது,\Nஜானின் வயதுபோல் மூன்று மடங்கு Dialogue: 0,0:02:00.14,0:02:03.16,Default,,0000,0000,0000,,ஜானின் வயது 8 என்று நாம் கண்டுபிடித்தோம் Dialogue: 0,0:02:03.16,0:02:06.05,Default,,0000,0000,0000,,டாலியாவின் வயது,\Nஜானின் வயதுபோல் மூன்று மடங்கு Dialogue: 0,0:02:06.05,0:02:09.30,Default,,0000,0000,0000,,பெருக்கிப் பாருங்கள் Dialogue: 0,0:02:09.32,0:02:13.08,Default,,0000,0000,0000,,பெருக்கல் வாய்ப்பாடு தெரிந்தால்,\Nஇதுபோன்ற கணக்குகளை எளிதில் போடலாம் Dialogue: 0,0:02:13.08,0:02:16.74,Default,,0000,0000,0000,,அவற்றை நீங்கள் நன்கு தெரிந்துகொள்ளவேண்டும் Dialogue: 0,0:02:16.74,0:02:19.27,Default,,0000,0000,0000,,அது உங்கள் வாழ்வை எளிமையாக்கும்! Dialogue: 0,0:02:19.27,0:02:23.28,Default,,0000,0000,0000,,பெருக்கல் தெரியாவிட்டால்\N3ஐ 8 முறை அல்லது 8ஐ 3 முறை கூட்டலாம் Dialogue: 0,0:02:23.28,0:02:27.37,Default,,0000,0000,0000,,8 + 8 + 8 என்ன?\N8 + 8 = 16 Dialogue: 0,0:02:27.37,0:02:31.36,Default,,0000,0000,0000,,16 + 8 = 24,\Nஆக 3 x 8 = 24 Dialogue: 0,0:02:31.36,0:02:38.55,Default,,0000,0000,0000,,ஆக, பீட்டரின் வயது 4, ஜானின் வயது 8,\Nடாலியாவின் வயது 24