0:00:00.000,0:00:03.940 இவ்விரண்டு கலப்பு எண்களையும் கூட்டி எளிதாக்குக. 0:00:03.940,0:00:06.490 நம்மிடம் இரண்டு கலப்பு எண்கள் உள்ளது. 0:00:06.490,0:00:08.700 நம்மிடம் ஒரு முழு எண், மற்றும் ஒரு பின்னம் உள்ளது 0:00:08.700,0:00:09.430 இதை கூட்ட வேண்டும். 0:00:09.430,0:00:10.660 இதற்கு இரண்டு வழிகள் உள்ளது. 0:00:10.660,0:00:13.680 கலப்பு எண்ணை ஒழுங்கற்ற பின்னமாக மாற்றி 0:00:13.680,0:00:15.800 பின் அதை கூட்டலாம். 0:00:15.800,0:00:17.290 கூட்டி வரும் ஒழுங்கற்ற பின்னத்தை பின்பு கலப்பு எண்ணாக மாற்ற வேண்டும். 0:00:17.290,0:00:19.720 இதை இன்னொரு வகையில் செய்யலாம். 0:00:19.720,0:00:28.630 17 2/9 என்பது 17 + 2/9 ஆகும். 0:00:28.630,0:00:38.640 பிறகு, 5 1/9 என்பது 5 + 1/9 ஆகும். 0:00:38.640,0:00:41.550 17. 2/9 + 5. 1/9 = 17 + 2/9 + 5 + 1/9. 0:00:41.550,0:00:45.260 = 17 + 5 + 2/9 + 1/9 ஆகும். 0:00:45.260,0:00:47.800 இவை இரண்டும் ஒன்று தான், 0:00:47.800,0:00:50.510 நாம் சில எண்களை கூட்டுகிறோம், 0:00:50.510,0:00:52.970 எந்த வரிசையில் கூட்டுகிறோம் என்பது 0:00:52.970,0:00:54.430 முக்கியமில்லை, பிறகு நாம் மாற்றிக் கொள்ளலாம். 0:00:54.430,0:01:01.540 இதுவும் 17 கூட்டல் 5 0:01:01.540,0:01:08.870 கூட்டல் 2/9 கூட்டல் 1/9 என்பதும் ஒன்று தான். 0:01:08.870,0:01:10.780 இதை எந்த வரிசையில் வேண்டுமானாலும் செய்யலாம். 0:01:10.780,0:01:13.030 17 + 5 என்றால் என்ன என்று நமக்கு தெரியும். 0:01:13.030,0:01:14.760 இதற்கு முன்னர் செய்திருக்கிறோம். 0:01:14.760,0:01:20.010 17 + 5 = 22, 0:01:20.010,0:01:27.470 22 + 2/9 + 2/9 என்றால் என்ன? 0:01:27.470,0:01:29.720 இப்பொழுது நமது பகுதிகள் ஒன்றாக உள்ளது, 0:01:29.720,0:01:34.290 எனவே இதன் தொகுதிகளை கூட்டலாம். 0:01:34.290,0:01:37.040 1/9 + 2/9 = 3/9 0:01:37.040,0:01:40.540 எனவே, இப்பொழுது 22+3/9, இதை எளிதாக்கலாம். 0:01:40.540,0:01:42.130 இதன் பகுதி மற்றும் தொகுதி இரண்டும் 0:01:42.130,0:01:43.120 3 ஆல் வகுபடும். 0:01:43.120,0:01:45.080 தொகுதி எண்ணை 3 ஆல் வகுத்தால், 1 கிடைக்கும். 0:01:45.080,0:01:47.570 பகுதி எண்ணை 3 ஆல் வகுத்தால், 3 கிடைக்கும். 0:01:47.570,0:02:00.280 எனவே 22+1/3 என்பது 0:02:00.280,0:02:04.805 22+1/3 என்பது 22 1/3 ஆகும்.