WEBVTT 00:00:00.000 --> 00:00:09.319 00:00:09.319 --> 00:00:13.834 00:00:14.594 --> 00:00:19.780 நீங்கள் காணும் ஒரு காட்சியை நினைவு கூறுங்கள் 00:00:19.780 --> 00:00:21.374 நான் குடிபெயர்ந்தோர் என்று கூறியதும் 00:00:22.813 --> 00:00:25.423 சீறும் கடலில் படகுகளில் மக்கள் கூட்டம் 00:00:25.423 --> 00:00:27.500 ரயில்கள் மேல்கூரையில் தொங்குவது 00:00:27.500 --> 00:00:30.410 கிழிந்த காலணிகளோடு பாலைவனத்தை கடப்பது 00:00:30.410 --> 00:00:36.260 இதைத்தான் 24 மணிநேரமும் அன்றாடம் கதை கதையாக நாம் காண்பது 00:00:36.260 --> 00:00:40.547 ஆதரவற்ற மக்கள், கால நிலை மாற்றம், வறுமை ஆகியவற்றை விட்டு ஓடுகிறார்கள் 00:00:41.307 --> 00:00:42.283 உண்மையில் .... NOTE Paragraph 00:00:42.482 --> 00:00:44.502 பெரும்பாலான மக்கள் NOTE Paragraph 00:00:44.950 --> 00:00:47.205 நல்ல கல்வி பெறவும், வேலை தேடியும் 00:00:47.990 --> 00:00:50.886 உறவுகளை தேடியும் காதலில் விழவுமே, ஓடுகிறார்கள் 00:00:51.371 --> 00:00:52.371 இது புதிதல்ல 00:00:52.816 --> 00:00:56.113 என்போன்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், புலன் பெயர்தலை ஆராய்ந்ததில் 00:00:56.593 --> 00:01:01.150 100 ஏன் 1000 வருடங்களாக உலகமெங்கும் புலன் பெயர்வதை காண்கிறோம். 00:01:01.354 --> 00:01:07.470 பண்டைய விவசாயி, போர் வீரர்கள், மல்யுத்த வீரர்கள் ஏன், குகைமனிதர்களும் கூட 00:01:08.141 --> 00:01:09.789 நான், நீங்கள் போன்றவர்களும் 00:01:10.374 --> 00:01:12.551 நகர்தல் நம்மை மனிதர்களாக்கும் ஒரு செயல்பாடு 00:01:13.364 --> 00:01:14.316 நகர்தல் தொடர்கிறது 00:01:15.294 --> 00:01:18.179 இன்று இங்கே உங்களோடு ஒன்றை எடுத்து வந்திருக்கிறீர்கள் 00:01:18.464 --> 00:01:23.252 உங்களோடு வேலை, ஜிம் படுக்கை ஏன், குளியலறைக்கும் கூட 00:01:23.734 --> 00:01:25.152 எடுத்துச்செல்லப்படுவது, 00:01:25.152 --> 00:01:28.086 அது உங்கள் பையிலோ, ஆடைகளிலோ இல்லை , அது நீங்கள்தான் 00:01:28.494 --> 00:01:36.012 உடலும் 206 எலும்புகளும். எனது இங்கே இருக்கிறது , கூடுதலாகவும் ஒன்றிருக்கிறது 00:01:36.012 --> 00:01:40.398 ஒரு பல் உட்பட எலும்புகள் உங்கள் வாழ்க்கை குறித்து தெரிவிக்கும் 00:01:41.016 --> 00:01:43.032 பற்கள் பலவற்றை சொல்கிறது, பல்மருத்துவருக்கு 00:01:43.407 --> 00:01:44.966 உதாரணமாக 00:01:44.966 --> 00:01:50.168 இங்கே 100% பற்குழிகளைக் காணலாம் 00:01:50.168 --> 00:01:54.308 இங்கு பல்மருத்துவர்கள் இருந்தால் திங்களன்று என்னை சந்திப்பது நலம் 00:01:54.427 --> 00:01:57.167 புலன் பெயர்தல் குறித்தும் உங்கள் பற்கள் கூறுகின்றன 99:59:59.999 --> 99:59:59.999 நாக்கை கொண்டு முன் பற்களின் பின்புறமாக தடவிப்பார்த்தால் 99:59:59.999 --> 99:59:59.999 ஐரோப்பிய ஆப்பிரிக்க பாரம்பரியத்தினருக்கு அது தட்டையாக இருக்கும் 99:59:59.999 --> 99:59:59.999 குழி அலை வடிவமாக இருந்தால் ஆசிய அமெரிக்கர்கள் 99:59:59.999 --> 99:59:59.999 பல்முளைக்கும் துளைக்குள் சென்று பார்த்தோமென்றால் 99:59:59.999 --> 99:59:59.999 ஏய் மிச்சிகன்! வாக்களிக்க வேண்டிய நேரம் 99:59:59.999 --> 99:59:59.999 99:59:59.999 --> 99:59:59.999 99:59:59.999 --> 99:59:59.999 99:59:59.999 --> 99:59:59.999 99:59:59.999 --> 99:59:59.999 99:59:59.999 --> 99:59:59.999