நீங்கள் காணும் ஒரு காட்சியை நினைவு கூறுங்கள் நான் குடிபெயர்ந்தோர் என்று கூறியதும் சீறும் கடலில் படகுகளில் மக்கள் கூட்டம் ரயில்கள் மேல்கூரையில் தொங்குவது கிழிந்த காலணிகளோடு பாலைவனத்தை கடப்பது இதைத்தான் 24 மணிநேரமும் அன்றாடம் கதை கதையாக நாம் காண்பது ஆதரவற்ற மக்கள், கால நிலை மாற்றம், வறுமை ஆகியவற்றை விட்டு ஓடுகிறார்கள் உண்மையில் .... பெரும்பாலான மக்கள் நல்ல கல்வி பெறவும், வேலை தேடியும் உறவுகளை தேடியும் காதலில் விழவுமே, ஓடுகிறார்கள் இது புதிதல்ல என்போன்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், புலன் பெயர்தலை ஆராய்ந்ததில் 100 ஏன் 1000 வருடங்களாக உலகமெங்கும் புலன் பெயர்வதை காண்கிறோம். பண்டைய விவசாயி, போர் வீரர்கள், மல்யுத்த வீரர்கள் ஏன், குகைமனிதர்களும் கூட நான், நீங்கள் போன்றவர்களும் நகர்தல் நம்மை மனிதர்களாக்கும் ஒரு செயல்பாடு நகர்தல் தொடர்கிறது இன்று இங்கே உங்களோடு ஒன்றை எடுத்து வந்திருக்கிறீர்கள் உங்களோடு வேலை, ஜிம் படுக்கை ஏன், குளியலறைக்கும் கூட எடுத்துச்செல்லப்படுவது, அது உங்கள் பையிலோ, ஆடைகளிலோ இல்லை , அது நீங்கள்தான் உடலும் 206 எலும்புகளும். எனது இங்கே இருக்கிறது , கூடுதலாகவும் ஒன்றிருக்கிறது ஒரு பல் உட்பட எலும்புகள் உங்கள் வாழ்க்கை குறித்து தெரிவிக்கும் பற்கள் பலவற்றை சொல்கிறது, பல்மருத்துவருக்கு உதாரணமாக இங்கே 100% பற்குழிகளைக் காணலாம் இங்கு பல்மருத்துவர்கள் இருந்தால் திங்களன்று என்னை சந்திப்பது நலம் புலன் பெயர்தல் குறித்தும் உங்கள் பற்கள் கூறுகின்றன நாக்கை கொண்டு முன் பற்களின் பின்புறமாக தடவிப்பார்த்தால் ஐரோப்பிய ஆப்பிரிக்க பாரம்பரியத்தினருக்கு அது தட்டையாக இருக்கும் குழி அலை வடிவமாக இருந்தால் ஆசிய அமெரிக்கர்கள் பல்முளைக்கும் துளைக்குள் சென்று பார்த்தோமென்றால் ஏய் மிச்சிகன்! வாக்களிக்க வேண்டிய நேரம்