0:00:00.000,0:00:09.319 0:00:09.319,0:00:13.834 0:00:14.594,0:00:19.780 நீங்கள் காணும் ஒரு காட்சியை நினைவு கூறுங்கள் 0:00:19.780,0:00:21.374 நான் குடிபெயர்ந்தோர் என்று கூறியதும் 0:00:22.813,0:00:25.423 சீறும் கடலில் படகுகளில் மக்கள் கூட்டம் 0:00:25.423,0:00:27.500 ரயில்கள் மேல்கூரையில் தொங்குவது 0:00:27.500,0:00:30.410 கிழிந்த காலணிகளோடு பாலைவனத்தை கடப்பது 0:00:30.410,0:00:36.260 இதைத்தான் 24 மணிநேரமும் அன்றாடம் [br]கதை கதையாக நாம் காண்பது 0:00:36.260,0:00:40.547 ஆதரவற்ற மக்கள், கால நிலை மாற்றம், வறுமை [br]ஆகியவற்றை விட்டு ஓடுகிறார்கள் 0:00:41.307,0:00:42.283 உண்மையில் .... 0:00:42.482,0:00:44.502 பெரும்பாலான மக்கள் 0:00:44.950,0:00:47.205 நல்ல கல்வி பெறவும், வேலை தேடியும் 0:00:47.990,0:00:50.886 உறவுகளை தேடியும்[br]காதலில் விழவுமே, ஓடுகிறார்கள் 0:00:51.371,0:00:52.371 இது புதிதல்ல 0:00:52.816,0:00:56.113 என்போன்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், [br]புலன் பெயர்தலை ஆராய்ந்ததில் 0:00:56.593,0:01:01.150 100 ஏன் 1000 வருடங்களாக உலகமெங்கும்[br]புலன் பெயர்வதை காண்கிறோம். 0:01:01.354,0:01:07.470 பண்டைய விவசாயி, போர் வீரர்கள், மல்யுத்த [br]வீரர்கள் ஏன், குகைமனிதர்களும் கூட 0:01:08.141,0:01:09.789 நான், நீங்கள் போன்றவர்களும் 0:01:10.374,0:01:12.551 நகர்தல் நம்மை மனிதர்களாக்கும் [br]ஒரு செயல்பாடு[br] 0:01:13.364,0:01:14.316 நகர்தல் தொடர்கிறது [br] 0:01:15.294,0:01:18.179 இன்று இங்கே உங்களோடு [br]ஒன்றை எடுத்து வந்திருக்கிறீர்கள் 0:01:18.464,0:01:23.252 உங்களோடு வேலை, ஜிம் படுக்கை ஏன், [br]குளியலறைக்கும் கூட 0:01:23.734,0:01:25.152 எடுத்துச்செல்லப்படுவது, 0:01:25.152,0:01:28.086 அது உங்கள் பையிலோ, ஆடைகளிலோ இல்லை , [br]அது நீங்கள்தான் 0:01:28.494,0:01:36.012 உடலும் 206 எலும்புகளும். எனது இங்கே [br]இருக்கிறது , கூடுதலாகவும் ஒன்றிருக்கிறது 0:01:36.012,0:01:40.398 ஒரு பல் உட்பட எலும்புகள் உங்கள் வாழ்க்கை [br]குறித்து தெரிவிக்கும் 0:01:41.016,0:01:43.032 பற்கள் பலவற்றை சொல்கிறது,[br]பல்மருத்துவருக்கு 0:01:43.407,0:01:44.966 உதாரணமாக 0:01:44.966,0:01:50.168 இங்கே 100% பற்குழிகளைக் காணலாம் 0:01:50.168,0:01:54.308 இங்கு பல்மருத்துவர்கள் இருந்தால் [br]திங்களன்று என்னை சந்திப்பது நலம் 0:01:54.427,0:01:57.167 புலன் பெயர்தல் குறித்தும் [br]உங்கள் பற்கள் கூறுகின்றன 9:59:59.000,9:59:59.000 நாக்கை கொண்டு முன் பற்களின் [br]பின்புறமாக தடவிப்பார்த்தால் 9:59:59.000,9:59:59.000 ஐரோப்பிய ஆப்பிரிக்க பாரம்பரியத்தினருக்கு[br]அது தட்டையாக இருக்கும் 9:59:59.000,9:59:59.000 குழி அலை வடிவமாக இருந்தால் [br]ஆசிய அமெரிக்கர்கள் 9:59:59.000,9:59:59.000 பல்முளைக்கும் துளைக்குள் [br]சென்று பார்த்தோமென்றால் 9:59:59.000,9:59:59.000 ஏய் மிச்சிகன்! வாக்களிக்க வேண்டிய நேரம் 9:59:59.000,9:59:59.000 9:59:59.000,9:59:59.000 9:59:59.000,9:59:59.000 9:59:59.000,9:59:59.000 9:59:59.000,9:59:59.000 9:59:59.000,9:59:59.000