என்னிடம் 35 என்னும் எண் உள்ளது, அதாவது 3 பத்துக்கள், ஏனெனில், ஒரு 3 பத்தாம் இடத்தில் உள்ளது. எனவே நம்மிடம் 3 பத்துக்கள் உள்ளன, மேலும் ஒன்றாம் இடத்தில் ஒரு 5 உள்ளது. எனவே இது தான் ஒன்றாம் இடம். நான் இந்த ஒன்றாம் இடத்தை அதே ஊதா நிறத்தில் எழுதபோகிறேன் இதுதான் ஒன்றாம் இடம். இதில் இங்கே 5 குறிக்கப்பட்டுள்ளதை காண்கிறோம். ஐந்து ஒன்றுகளாக. ஐந்து ஒன்றுகளாக.எனவே 35 என்பதும் 3 பத்துக்கள் மற்றும் 5 ஒன்றுகள் , என்பதும் ஒன்றேதான். இப்போது நாம் இந்த வீடியொவில் 8இனை 35 இலிருந்து இலிருந்து கழிக்க வேண்டும். இந்த வீடியோவை இடை நிருத்தம் செய்து விட்டு 35 கழித்தல் 8 ஐ கண்டு பிடிக்கும்படி உங்களை ஊக்குவிக்கிறேன். சரி ,நாம் இது பற்றி சிந்திப்போம் நம்மிடம் 5 ஒன்றுகள் உள்ளன.அதிலிருந்து நாம் 8 ஒன்றுகளை எடுக்க விழைகிறோம். நமக்கு தெரியாது, நம்மிடம் 5 மட்டுமே இருந்தால்,8 ஐ எப்படி எடுப்பது என்று. .நம்மால் 5 ஒன்றை எடுக்க முடியும். ஆனால் நம்மிடம் ஒன்றுகள் காலியாகிவிடும். எனவே எப்படி 8 ஐ எடுப்பது? இங்கு தான் பாகு பிரித்தல் பயனளிக்கும். ஏனென்றால் நம்மிடம் 5 ஒன்றுகள் மட்டும் இல்லை. .வாஸ்த்தவத்தில் நம்மிடம் 35 கட்டங்கள் உள்ளன. நம்மிடம் பத்துக்களின் 3 குழுமங்கள் உள்ளன. மேலும் நம்மிடம் 5 ஒன்றுகள் உள்ளன. எனவே நாம் இதில் ஒரு பத்தின் குழுமத்தை எடுத்தால் என்ன? இப்போது அது பத்தாம் இடத்தில் இருக்கிறது. நாம் இதனை பாகு பிறித்து ஒன்றாம் இடத்திற்கு எடுத்து செல்லலாம். இதோ இங்கெயுள்ள இந்த குழுமத்தை எடுக்கலாம். பத்துக்களின் இந்த ஒரு குழுமத்தை நாம் எடுத்தால், அதனை பத்தாம் இடத்தில் குறிக்காமல் நாம் அதை ஒன்றாம் இடதில் வைக்கலாம். எனவெ வாருங்கள் நாம் அதைஇங்கே நகர்த்தலாம். பிறகு ஒன்றாம் இடத்தில் , அது இருக்கும், எனவே ஒரு பத்து என்பது பத்து ஒன்றுகளாகும். 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, and 10. எனவே இப்போது அங்கு என்ன நடந்தது? இப்போது நான் ஒரு பத்தை எடுத்து விட்டேன். எனவே இப்போது என்னிடம் 2 பத்துக்கள் மட்டுமே உள்ளன. பிறகு நான் அந்த பத்து ஒன்றுகளை, ஒன்றாம் இடத்தில் சேர்கிறேன். எனவே முன்பு இருந்த ஐந்துடன், பிறகு என்னிடம் புதிதாக சேர்த்த பத்து பத்தாம் இடத்திலிருந்து சற்று முன் எடுத்த பத்து. எனவே 10 கூட்டல் 5 , 15 ஆகும். எனவே என்னிடம் இப்போது 15 ஒன்றுகள் உள்ளன. இப்போது என்னால் 8 எடுக்க முடியும். எனவே 8 ஐ எடுத்து விட்டால், இப்போது நான் எடுத்து விடுவேன் 1 ,2 ,3,4, 5,6,7,8, நான் 8 ஐ எடுத்து விடுகிறேன். எனவே என்னிடம் என்ன மீதி இருக்கும்? நல்லது என்னிடம் 2 பத்துக்கள் மிகுதி இருக்கும். என்னிடம் 2 பத்துக்கள் மிகுதி இருக்கும். மேலும் எவ்வளவு ஒன்றுகள் இருக்கும்? என்னிடம் 12,3,4,5,6,7 ஒன்றுகள் உள்ளன. 7 ஒன்றுகள் இங்கே உள்ளன. இப்போது நான் இது போல வரையாவிட்டால் இதனை எப்படி செய்ய முடியும்? நீங்கள் கூறக்கூடும் எங்களிடம் சரி என்னிடம் சரி என்னிடம் 3 பத்துக்கள் மேலும் 5 ஒன்றுகள் ஆனால் அவற்றில் ஒரு பத்தை நான் எடுத்து விட்டேன். நான்அவற்றில் ஒரு பத்தை எடுத்து விட்டதால் இப்போது இரண்டு பத்துக்கள் மட்டும் உள்ளது. நான் அந்த பத்தின் ஒரு குழுமத்தை எடுத்து ஒன்றாம் இடத்தில் வைக்கிறேன். எனவே இது பத்து ஒன்றுகளாகும். எனவெ 5 ஒன்றுகள் கூட்டல் மேலும் 10 ஓன்றுகள். நமக்கு கிடைப்பது 15 ஒன்றுகளாகும் 15 ஒன்றுகள் எனவே நீங்கள் கூறலாம் என்னிடம் 15 ஒன்றுகள் கழித்தல் 8 ஒன்றுகள் அதாவது 7 ஒன்றுகள் உள்ளன என்று அதை இங்கு காண்கிறோம் 1, 2, 3, 4, 5 6, 7 எனவே கழித்தல் முடிந்த பின் நம்மிடம் எழு ஒன்றுகள் உள்ளன. மேலும் பத்தாம் இடத்தில் என்னிடம் 2 பத்துக்கள் உள்ளன. எனவே 2 பத்துக்கள் 7 ஒன்றுகள் 27.