Return to Video

அமெரிக்காவிற்கு வெளியே கூகுள், வெப்ஸ்பேம் குழுவை ஏற்படுத்துமா?

  • 0:00 - 0:04
    இன்றைய கேள்வி ஏப்ரோக் என்பவரிடம் இருந்து வந்துள்ளது
  • 0:04 - 0:07
    " ஐரோப்பா அமெரிக்காவை விட சிறியது, ஆக கூகுள்
  • 0:07 - 0:11
    வெப் ஸ்பேம் குழுவினை சிறிய சந்தைக்கும் ஏற்படுத்துமா?" அருமையான கேள்வி
  • 0:11 - 0:14
    உண்மையில் நமக்கு ஐரோப்பாவிற்கான வெப் ஸ்கேம் குழு
  • 0:14 - 0:16
    டப்லனில் இருக்கின்றது
  • 0:16 - 0:19
    அவர்கள் வெப் ஸ்பேம் சிக்கல்களை கண்காணித்து ஸ்பேம் சிக்கல்களை தீர்க்கிறார்கள்
  • 0:19 - 0:24
    அவர்கள் பலமொழிகளில் பல்வேறு அறிக்கைகளை அளிக்கின்றார்கள்
  • 0:24 - 0:27
    ஒரு டசனுக்கும் மேலான மொழிகள்
  • 0:27 - 0:29
    அங்கு அறிவில் சிறந்தோர் அதிகம்
  • 0:29 - 0:32
    ஆக நமக்கு களத்தில் வேலை செயவதற்கு உலகம் முழுவதும்
  • 0:32 - 0:36
    உள்ள அலுவலகங்களில் ஆட்கள் இருக்கின்றனர்
  • 0:36 - 0:39
    ஜுரிக்கில் சில பொறிஞர்கள் ஒங் கோங்கில் ஒரு பொறிஞர் என
  • 0:39 - 0:43
    தாய்மொழி அறிந்த நிறைய மக்கள் நமக்காக பணியாற்றுக்கின்றனர்
  • 0:43 - 0:47
    இரசியாவில் ஸ்பாம் சிக்கலைப் பற்றி ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே
  • 0:47 - 0:51
    டப்லினில் அதற்கான தீர்வை ஒருவர் சிறபாக கண்டுப்பிடித்திருப்பார்
  • 0:51 - 0:53
    ஏதோ ஒரு படிமுறை தவறுகிறது அதாவது
  • 0:53 - 0:54
    அந்த ஸ்பேம்மை கண்டுபிடிக்கவேண்டும்
  • 0:54 - 0:56
    அவர்களுக்கு எது முக்கியம் யார் முக்கியமானவர்கள் என்று தெரியும்
  • 0:56 - 0:59
    அவர்கள் உண்மையிலேயே நிபுணத்துவம் நிறைந்தவர்கள்
  • 0:59 - 1:03
    விசித்திரமான ஒரு இணை ஸ்பேம்
  • 1:03 - 1:07
    போலந்தில் உலாவினால்
  • 1:07 - 1:09
    அங்குள்ளவர்கள் அதற்கு தீர்வு காண முடியும்
  • 1:09 - 1:13
    கூகுளைப் பொறுத்தவரை அமெரிக்காவை மையமாக கொண்ட
  • 1:13 - 1:15
    நிறுவனமாக இல்லாமல் இருப்பது முக்கியம்
  • 1:15 - 1:18
    நாங்கள் பன்னாட்டு நிறுவனமாகவும் பல்வேறு
  • 1:18 - 1:21
    மொழிகளை உள்ளடக்கிய நிறுவனமாகவும் இருக்க விரும்பினாலும்
  • 1:21 - 1:27
    தற்பொழுது எல்லா மொழிகளுக்கும் முழு நேர தனி வெப் ஸ்பேம் குழுக்கள் கிடையாது
  • 1:27 - 1:30
    தற்பொழுது வெப் ஸ்பேம் குழு எதிர்கொள்ளும் மொழிகளின் எண்ணிக்கையைப் பார்த்தால்
  • 1:30 - 1:34
    நீங்கள் வியப்படைவீர்கள்
  • 1:34 - 1:36
    மிகப்பெரிய குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து
  • 1:36 - 1:39
    பொதுமக்களுக்கு சிறந்த தேடல் அனுபவத்தையும் ஒட்டுமொத்தமாக சிறந்த அனுபவத்தையும்
  • 1:39 - 1:40
    மேற்கொள்ள வழிவகுக்கின்றனர்
Title:
அமெரிக்காவிற்கு வெளியே கூகுள், வெப்ஸ்பேம் குழுவை ஏற்படுத்துமா?
Description:

அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் ஐரோப்பா சிறியது எனவே கூகுள் நிறுவனம் சிறிய சந்தைகள் உள்ள இடங்களிலும் வெப்ஸ்பேம் குழுவை ஏற்படுத்துமா ? ஏப்ருக்கிற்கு இந்த கேள்வி உள்ளது. இதனை அபர் வெப்மாஸ்டர் உதவி குழுவில் கேட்கின்றார்: http://groups.google.com/a/googleproductforums.com/forum/#!forum/webmasters

உங்கள் கேள்விக்கும் இப்படி காணொளியில் பதில் அளிக்கப்படவேண்டுமா? டிவிட்டரில் எங்களை தொடருங்கள், புதிய கேள்விகள் வரும்பொழுது அறிவிப்பு அனுப்பப்படும்: http://twitter.com/googlewmc

மேலும் காணொளிகளுக்கு: http://www.youtube.com/GoogleWebmasterHelp
வெப்மாஸ்டர் மைய வலைப்பதிவு: http://googlewebmastercentral.blogspot.com/
வெப்மாஸ்டர் மையம்: http://www.google.com/webmasters/

more » « less
Video Language:
English
Team:
Google Webmasters
Projekt:
WebmasterHelp
Duration:
01:47

Tamil subtitles

Revízie Compare revisions