Tamil titulky

← அமெரிக்காவிற்கு வெளியே கூகுள், வெப்ஸ்பேம் குழுவை ஏற்படுத்துமா?

Získať kód na vloženie
29 Languages

Titulky preložené z anglicky Ukazujem Revíziu 6 vytvorenú 12/05/2013 od Elanttamil Maruthai.

  1. இன்றைய கேள்வி ஏப்ரோக் என்பவரிடம் இருந்து வந்துள்ளது
  2. " ஐரோப்பா அமெரிக்காவை விட சிறியது, ஆக கூகுள்
  3. வெப் ஸ்பேம் குழுவினை சிறிய சந்தைக்கும் ஏற்படுத்துமா?" அருமையான கேள்வி
  4. உண்மையில் நமக்கு ஐரோப்பாவிற்கான வெப் ஸ்கேம் குழு
  5. டப்லனில் இருக்கின்றது
  6. அவர்கள் வெப் ஸ்பேம் சிக்கல்களை கண்காணித்து ஸ்பேம் சிக்கல்களை தீர்க்கிறார்கள்
  7. அவர்கள் பலமொழிகளில் பல்வேறு அறிக்கைகளை அளிக்கின்றார்கள்
  8. ஒரு டசனுக்கும் மேலான மொழிகள்
  9. அங்கு அறிவில் சிறந்தோர் அதிகம்
  10. ஆக நமக்கு களத்தில் வேலை செயவதற்கு உலகம் முழுவதும்
  11. உள்ள அலுவலகங்களில் ஆட்கள் இருக்கின்றனர்
  12. ஜுரிக்கில் சில பொறிஞர்கள் ஒங் கோங்கில் ஒரு பொறிஞர் என
  13. தாய்மொழி அறிந்த நிறைய மக்கள் நமக்காக பணியாற்றுக்கின்றனர்
  14. இரசியாவில் ஸ்பாம் சிக்கலைப் பற்றி ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே
  15. டப்லினில் அதற்கான தீர்வை ஒருவர் சிறபாக கண்டுப்பிடித்திருப்பார்
  16. ஏதோ ஒரு படிமுறை தவறுகிறது அதாவது
  17. அந்த ஸ்பேம்மை கண்டுபிடிக்கவேண்டும்
  18. அவர்களுக்கு எது முக்கியம் யார் முக்கியமானவர்கள் என்று தெரியும்
  19. அவர்கள் உண்மையிலேயே நிபுணத்துவம் நிறைந்தவர்கள்
  20. விசித்திரமான ஒரு இணை ஸ்பேம்
  21. போலந்தில் உலாவினால்
  22. அங்குள்ளவர்கள் அதற்கு தீர்வு காண முடியும்
  23. கூகுளைப் பொறுத்தவரை அமெரிக்காவை மையமாக கொண்ட
  24. நிறுவனமாக இல்லாமல் இருப்பது முக்கியம்
  25. நாங்கள் பன்னாட்டு நிறுவனமாகவும் பல்வேறு
  26. மொழிகளை உள்ளடக்கிய நிறுவனமாகவும் இருக்க விரும்பினாலும்
  27. தற்பொழுது எல்லா மொழிகளுக்கும் முழு நேர தனி வெப் ஸ்பேம் குழுக்கள் கிடையாது
  28. தற்பொழுது வெப் ஸ்பேம் குழு எதிர்கொள்ளும் மொழிகளின் எண்ணிக்கையைப் பார்த்தால்
  29. நீங்கள் வியப்படைவீர்கள்
  30. மிகப்பெரிய குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து
  31. பொதுமக்களுக்கு சிறந்த தேடல் அனுபவத்தையும் ஒட்டுமொத்தமாக சிறந்த அனுபவத்தையும்
  32. மேற்கொள்ள வழிவகுக்கின்றனர்