Tamil titulky

← How to Weigh a Star Using Gravitational Lensing

Získať kód na vloženie
37 Languages

Ukazujem Revíziu 1 vytvorenú 08/03/2019 od Rajeswari Shankar.

  1. இதோ சில ஊக்கமூட்டும்
    விண்வெளி பற்றிய செய்தி.
  2. விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஹப்பிள்
    டெலெஸ்கோப்பை பயன்படுத்தியுள்ளனர்
  3. பிறகு ஆல்பர்ட் ஈன்ஸ்டீன் ஆரம்பித்து வைத்த
  4. வெள்ளைகுட்டை நட்சத்திரத்தை நிறை பார்க்கும்
    யுக்தியை முதன் முதலில்
  5. ஆரம்பித்தனர்.
  6. 1916ல், ஈன்ஸ்டீன் சொல்கிறார்
  7. ஒரு மிகப்பெரிய நட்சத்திரம் போன்ற ஒன்று

  8. விண்வெளியின் விரிப்பை தொகுக்கும்,
  9. மற்றும் அப்படியெனில் வெளிச்சத்தின் கீற்று
  10. நட்சத்திரத்தின் ஊடே செல்வது, நிஜத்தில்
  11. வளைந்து, பல்வேறு பாதைகளில் போகும்
  12. முன்பு போல.
  13. 1936ல், மேண்டில் என்கிற செக் இஞ்சினியர்
  14. ஈன்ஸ்டீனின் கதவை தட்டி
  15. சிற கணக்கு இடும்படி கேட்டார்.
  16. அவர் கேட்டது, ஒரு நட்சத்திரம்
  17. இன்னொரு நட்சத்திரம் முன் கடந்தால்,
    ஆனால்
  18. ஈன்ஸ்டீனுக்கு அப்படி செய்ய விருப்பமில்லை.
    அவர் வேலையாக இருந்தார், ஆனால்
  19. அவர் அதற்கு வருத்தப்பட்டார் மற்றும் அவர்
  20. கணக்கிட்டு விஞ்சானத்துக்கு ஒரு கட்டுரை
    எழுதினார்,
  21. அது ஒரு சிறிய கட்டுரை, ஒரு நட்சத்திரம்
    இன்னொன்றை கடந்தால்
  22. தூரமாயுள்ள நட்சத்திரம் பெரிதாகவும்
  23. கலங்கியும் தெரியும்,
  24. புவி ஈர்ப்பு குவியின் திறனால்.
    இன்று,
  25. புவி ஈர்ப்பு குவியம் என்பது மிக முக்கியமான
  26. விண்வெளி ஆராய்ச்சியின் சக்தி
    வாய்ந்த கருவி. இல்லாவிடில் மக்களால்
  27. அதை அண்டத்தின் அளவை அளக்கவும்
  28. அடர் விஷயங்களை வரையறுக்கவும், தூரமாக உள்ள
  29. அண்டங்களை கண்டுபிடிக்கவும் முடியாது
  30. ஏனெனில் நாம் மிகுந்த வெளிச்சம்
    மங்கிய இடத்தில் உள்ளோம்.
  31. விண்வெளி டெலெஸ்கோப்பில் உள்ளோர்
    பார்த்தது என்னவெனில்
  32. தூரமுள்ள சாதாரண நட்சத்திரம் ஒரு குட்டை
  33. வெள்ளையை கடந்தது. அது கலங்கி இருந்தது,
  34. ஈன்ஸ்டீன் சொன்னது போல.
  35. கலங்கி இருந்ததை பார்த்தாலே, அவர்களால்
  36. அந்த குட்டை வெள்ளையானது விண்வெளி நேரத்தை
  37. எவ்வளவு கலங்கியுள்லது என கணக்கிட
    முடிந்தது, அதனால்,
  38. அதனுடைய நிறை எவ்வளவு எனில், அது
  39. சூரியனில் இருந்து மூன்றில் இரண்டு
    அளவாக இருந்தது,
  40. அப்படித்தான் கோட்பாடு சொல்கிறது, ஆனாலும்
  41. அதை தெரிந்து கொள்வது நன்று.
    அதனால் இன்னொரு முறை
  42. நாம் ஈன்ஸ்டீனை பாராட்டலாம், இன்னொரு
    கண்டுபிடிப்பிற்காக,
  43. அவர் 1955ல் இறந்தாலும் கூட.
  44. இது மைக் லெமொனிக், சயிண்டிஃபிக் அமெரிக்கனுக்காக
  45. உங்கள் நேரத்தை யூட்யூபிற்குஜ் சந்தாதாரராக
  46. எடுத்துக்கொள்ளுங்கள்.