Tamil subtitrări

← 'வீழ்ந்தாலும், நாம் மீண்டும் நிமிர்ந்து நிற்போம்'

Obține codul încorporat
7 Languages

Subtitles translated from Engleză Showing Revision 4 created 09/27/2012 by Banumathy Sridharan.

  1. [இந்தத் தேர்தல் காலத்தில் மிக முக்கியமான பிரச்சனையாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?]
  2. முக்கியம் என நான் கருதும் சில அரசியல் பிரச்சனைகள் - கல்வி, உடல்நலப் பராமரிப்பு, மற்றும்
  3. புதிய குடிவரவுகள்.
  4. [வருங்காலம் நன்றாக அமையும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?]
  5. கண்டிப்பாக, வருங்காலம் பிரகாசமாக இருக்கும் என நான் நம்புகிறேன்.
  6. கடுமையான பொருளாதாரப் பிரச்சனைகளை நம் நாடு சந்திப்பது இது முதல் முறை அல்லவே.
  7. மேலும், அமெரிக்கா எப்பொழுதும் ஒரு வலிமையான நாடாக இருந்திருக்கிறது என்பதுடன், நாம் போராட்டங்கள் பலவற்றை எதிர்கொண்டாலும்
  8. இறுதியில் மீண்டும் வெற்றிகரமாக நிமிர்ந்து நிற்போம்.
  9. [அரசியல் அமைப்பு வீழ்ச்சியடைந்திருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படியானால், அதை எப்படி சீர் செய்வீர்கள்?]
  10. வீழ்ச்சியடைந்திருப்பதாக நான் நினைக்கவில்லை.
  11. இணைந்து வாழ்வதற்கு மாறாக, நமது வேற்றுமைகளை நாம்
  12. பெரிதுபடுத்துவதாக நான் நினைக்கிறேன்.
  13. செய்வதனைத்தும் அமெரிக்க மக்களுக்காக என்கிற மனோபாவம் இருக்க வேண்டும்.
  14. ஆகவே, வேற்றுமைகளை ஒப்புக் கொள்வதோடு இணைந்து செயலாற்ற முயல வேண்டும்.