Tamil legenda

← Why Does Bonking Beer Bottles Create Foam? - Instant Egghead #66

Obter Código para Incorporação
31 idiomas

Exibindo Revisão 4 criada em 07/11/2014 por naveen m b.

  1. [அறிவியல் அமெரிக்கர்]
  2. [உடனடி அறிவாளி]
  3. [கிளிக்]
  4. இது ஒரு பீர்க்கு செய்யகூடிய கொடூரமான செயல்.
  5. சுவையான, மால்ட் அனைத்தும் வீணடிக்கபட்டது.
  6. ஏன் உச்சியில் ஒரு சிறிய தட்டு இவ்வளவு நுரை பொங்குவதற்கு காரணமாக உள்ளது,
  7. ஆனால் நண்பர்களுடன் குடிக்கும் போது பக்கவாட்டில் தட்டினால் eதும் பொங்குவதில்லை?
  8. விடை பியர் பாட்டிலின் வடிவத்தில் உள்ளது.
  9. பியர் பாட்டீலின் உச்சியில் தட்டும் போது,
  10. அழுத்த அலைகள் உருவாகி திரவத்தின் வழியாக அடிமட்டத்திற்கு செல்கிறது.
  11. இந்த அலைகள் அடிமட்டத்தில் குத்தி மீண்டும் மேலே ஏழுந்து ,
  12. மறுபடியும் கீழே செல்கின்றன.
  13. மாறிக்கொண்டே இருக்கின்ற அழுத்தத்தால், பியரில் உள்ள நீர்க்குமிழிகாள் அதிரடியாக விரித்தலும் சுருங்குதலும் அடையும்.
  14. ஒரு குறிப்பிட்ட தருணத்தில், நீர்க்குமிழிகாள் அழுத்தத்தால் வெடித்து,
  15. ஆயிரகணக்கான சிறு குமிழிகலை உருவாக்கும்.
  16. இப்போதுதான் தொடர் விளைவுகள் ஆரம்பிக்கின்றன.
  17. இக்குமிழிகளின் பரும அளவின் மேற்பரப்பு அதீதமாக இருக்கும்,
  18. ஆதலால் கார்பன் டை ஆக்சைட் இதில் கலப்பத்தில் எளிதாகிவிடும்.
  19. இதனால் குமிழி பேர்த்தாகவும், லேசாகவும் ஆகி,
  20. மேலே எழச்செய்கின்றது.
  21. அப்படி எழும் போது அவை மற்ற பகுதிகளின் வழியாக,
  22. மீதமுள்ள கார்பான் டை ஆக்சைட் உடன் செல்கின்றன.
  23. பின்னூட்டம் தொடங்குகிறது; குமிழியின் அளவு உயர உயர, அதன் வேகமும் உயர்கின்றது,
  24. அதேபோல் நிறைய CO2 கலந்து, பெரிதும் ஆகின்றன.
  25. இச்செயல்முறை அணுகுண்டின் காளான் மேகம் போல் கட்டுக்கடங்காமல் இல்லாவிட்டாலும்,
  26. உச்சியில் குத்துபவரின் மனநிலையை பொருத்தே விளைவுகள் அமையும்.
  27. அறிவியல் அமேரிக்கரின் உடனடி அறிவாளிக்காக, மைகேல் மொயேர்.