Return to Video

How to weigh a star using gravitational lensing

  • 0:00 - 0:02
    இதோ சில ஊக்கமூட்டும்
    விண்வெளி பற்றிய செய்தி.
  • 0:02 - 0:04
    விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஹப்பிள்
    டெலெஸ்கோப்பை பயன்படுத்தியுள்ளனர்
  • 0:04 - 0:07
    பிறகு ஆல்பர்ட் ஈன்ஸ்டீன் ஆரம்பித்து வைத்த
  • 0:07 - 0:09
    வெள்ளைகுட்டை நட்சத்திரத்தை நிறை பார்க்கும்
    யுக்தியை முதன் முதலில்
  • 0:09 - 0:10
    ஆரம்பித்தனர்.
  • 0:10 - 0:13
    1916ல், ஈன்ஸ்டீன் சொல்கிறார்
  • 0:13 - 0:15
    ஒரு மிகப்பெரிய நட்சத்திரம் போன்ற ஒன்று
  • 0:15 - 0:17
    விண்வெளியின் விரிப்பை தொகுக்கும்,
  • 0:17 - 0:20
    மற்றும் அப்படியெனில் வெளிச்சத்தின் கீற்று
  • 0:20 - 0:22
    நட்சத்திரத்தின் ஊடே செல்வது, நிஜத்தில்
  • 0:22 - 0:24
    வளைந்து, பல்வேறு பாதைகளில் போகும்
  • 0:24 - 0:25
    முன்பு போல.
  • 0:25 - 0:29
    1936ல், மேண்டில் என்கிற செக் இஞ்சினியர்
  • 0:29 - 0:31
    ஈன்ஸ்டீனின் கதவை தட்டி
  • 0:31 - 0:32
    சிற கணக்கு இடும்படி கேட்டார்.
  • 0:32 - 0:34
    அவர் கேட்டது, ஒரு நட்சத்திரம்
  • 0:34 - 0:36
    இன்னொரு நட்சத்திரம் முன் கடந்தால்,
    ஆனால்
  • 0:36 - 0:38
    ஈன்ஸ்டீனுக்கு அப்படி செய்ய விருப்பமில்லை.
    அவர் வேலையாக இருந்தார், ஆனால்
  • 0:38 - 0:40
    அவர் அதற்கு வருத்தப்பட்டார் மற்றும் அவர்
  • 0:40 - 0:42
    கணக்கிட்டு விஞ்சானத்துக்கு ஒரு கட்டுரை
    எழுதினார்,
  • 0:42 - 0:45
    அது ஒரு சிறிய கட்டுரை, ஒரு நட்சத்திரம்
    இன்னொன்றை கடந்தால்
  • 0:45 - 0:47
    தூரமாயுள்ள நட்சத்திரம் பெரிதாகவும்
  • 0:47 - 0:50
    கலங்கியும் தெரியும்,
  • 0:50 - 0:52
    புவி ஈர்ப்பு குவியின் திறனால்.
    இன்று,
  • 0:52 - 0:55
    புவி ஈர்ப்பு குவியம் என்பது மிக முக்கியமான
  • 0:55 - 0:56
    விண்வெளி ஆராய்ச்சியின் சக்தி
    வாய்ந்த கருவி. இல்லாவிடில் மக்களால்
  • 0:56 - 0:58
    அதை அண்டத்தின் அளவை அளக்கவும்
  • 0:58 - 1:01
    அடர் விஷயங்களை வரையறுக்கவும், தூரமாக உள்ள
  • 1:01 - 1:03
    அண்டங்களை கண்டுபிடிக்கவும் முடியாது
  • 1:03 - 1:06
    ஏனெனில் நாம் மிகுந்த வெளிச்சம்
    மங்கிய இடத்தில் உள்ளோம்.
  • 1:06 - 1:09
    விண்வெளி டெலெஸ்கோப்பில் உள்ளோர்
    பார்த்தது என்னவெனில்
  • 1:09 - 1:12
    தூரமுள்ள சாதாரண நட்சத்திரம் ஒரு குட்டை
  • 1:12 - 1:14
    வெள்ளையை கடந்தது. அது கலங்கி இருந்தது,
  • 1:14 - 1:16
    ஈன்ஸ்டீன் சொன்னது போல.
  • 1:16 - 1:19
    கலங்கி இருந்ததை பார்த்தாலே, அவர்களால்
  • 1:19 - 1:21
    அந்த குட்டை வெள்ளையானது விண்வெளி நேரத்தை
  • 1:21 - 1:23
    எவ்வளவு கலங்கியுள்லது என கணக்கிட
    முடிந்தது, அதனால்,
  • 1:23 - 1:25
    அதனுடைய நிறை எவ்வளவு எனில், அது
  • 1:25 - 1:27
    சூரியனில் இருந்து மூன்றில் இரண்டு
    அளவாக இருந்தது,
  • 1:27 - 1:29
    அப்படித்தான் கோட்பாடு சொல்கிறது, ஆனாலும்
  • 1:29 - 1:31
    அதை தெரிந்து கொள்வது நன்று.
    அதனால் இன்னொரு முறை
  • 1:31 - 1:33
    நாம் ஈன்ஸ்டீனை பாராட்டலாம், இன்னொரு
    கண்டுபிடிப்பிற்காக,
  • 1:33 - 1:36
    அவர் 1955ல் இறந்தாலும் கூட.
  • 1:37 - 1:39
    இது மைக் லெமொனிக், சயிண்டிஃபிக் அமெரிக்கனுக்காக
  • 1:39 - 1:43
    உங்கள் நேரத்தை யூட்யூபிற்குஜ் சந்தாதாரராக
  • 1:43 - 1:43
    எடுத்துக்கொள்ளுங்கள்.
Tytuł:
How to weigh a star using gravitational lensing
Opis:

more » « less
Video Language:
English
Team:
Scientific American
Projekt:
Misc. Videos
Duration:
01:55

Tamil subtitles

Revisions