-
>>டேமன்:அறிவுறுத்தலின் தரம் மாணவர்களின்
தேவைகேற்ப இருக்கவேண்டும்.
-
கெய்லா:தரமான அறிவுறுத்தல் கலாச்சாரத்தை
உட்கொண்டு இருக்க வேண்டும்.
-
ஆடம்பரத்திற்காக இல்லை ஆனால்
ஒரு கட்டுப்பாட்டிற்காக
-
பேஷன்ஸ்: தரமான கணினிபடிப்பு உள்ளூர இருக்க
வேண்டும், வெளிபடையாக அல்ல.
-
(பாட்டு)
-
எரிகா: ஒரு செவிடு மாணவராக,தரமான
அறிவுறுத்தல் என்பது தலைப்பிடப்பட்ட கானொலி
-
கெய்லா: தரமான சோதனை சாலைகள் அனுசரிப்பு
மற்றும் அணுகக்கூடியவை.
-
(பாட்டு)
-
ஸிந்தியா: நான் முற்றிலும் குருடு,
அப்படியென்றால்
-
நான் காட்சி உள்ளடக்கத்ட்தை வேறொரு வழியில்
அணுகவேண்டும்.
-
எனக்குத் தரமான படிப்பு என்பது எனக்குப்
பயிற்றுவைப்பவர் அல்லது சக மாணாக்கர்
-
திரை ரீடர் மூலம் அணுகும் மென்பொருள்
அல்லது வன்பொருள் பயன்படுத்துவது
-
திரை ரீடர்:பகுதி 4 பிழைதிருத்தம் பெரிய
எழுத்து மற்றும் நிறுத்தற்குறிகள்
-
சரியான பெரிய எழுத்தை எழுதவும்
-
அச்கிடு, திருத்து, அச்சிடு, திருத்து
-
ப்ளேக் ஒருஸிந்தஸைஸர் மூலம் பேசுகிறேன்:
எனக்கு பெருமூளை வாதம் இருக்கிறது
-
அதாவது நான் விரைவாக குறிப்புகள்
எடுக்க முடியாது
-
என்னப்பொருத்தவரை தரமான கல்வியில் அடங்குவன
-
பயிற்றுனரின் விளக்கக்காட்சிகள்,குறிப்புகள்
அல்லது திட்ட வரைவுகளை அணுக உரிமை
-
டஸ்டீன்:தரமான கல்வி புரிந்துகொள்ளும் திறனை
உள்ளடக்கியது
-
மற்றும் ஒவ்வொரு மாணவரின் தேவைகளையும்
பூர்த்தி செய்யும்