Return to Video

தரமான கல்வியை அணுகமுடியும்

  • 0:02 - 0:06
    >>டேமன்:அறிவுறுத்தலின் தரம் மாணவர்களின்
    தேவைக்கேற்ப இருக்கவேண்டும்.
  • 0:07 - 0:13
    கெய்லா:தரமான அறிவுறுத்தல் கலாச்சாரத்தை
    உட்கொண்டு இருக்க வேண்டும்.
  • 0:14 - 0:17
    ஆடம்பரத்திற்காக இல்லை ஆனால்
    ஒரு கட்டுப்பாட்டிற்காக
  • 0:17 - 0:28
    பேஷன்ஸ்: தரமான கணினிபடிப்பு உள்ளூர இருக்க
    வேண்டும், வெளிப்படையாக அல்ல.
  • 0:28 - 0:39
    (பாட்டு)
  • 0:40 - 0:57
    எரிகா: ஒரு செவிடு மாணவராக,தரமான
    அறிவுறுத்தல் என்பது தலைப்பிடப்பட்ட கானொலி
  • 0:57 - 1:02
    கெய்லா: தரமான சோதனை சாலைகள் அனுசரிப்பு
    மற்றும் அணுகக்கூடியவை.
  • 1:02 - 1:08
    (பாட்டு)
  • 1:08 - 1:11
    ஸிந்தியா: நான் முற்றிலும் குருடு,
    அப்படியென்றால்
  • 1:11 - 1:15
    நான் காட்சி உள்ளடக்கத்தை வேறொரு வழியில்
    அணுகவேண்டும்.
  • 1:15 - 1:21
    எனக்குத் தரமான படிப்பு என்பது எனக்குப்
    பயிற்றுவைப்பவர் அல்லது சக மாணாக்கர்
  • 1:21 - 1:27
    திரை ரீடர் மூலம் அணுகும் மென்பொருள்
    அல்லது வன்பொருள் பயன்படுத்துவது
  • 1:27 - 1:30
    திரை ரீடர்:பகுதி 4 பிழைதிருத்தம் பெரிய
    எழுத்து மற்றும் நிறுத்தற்குறிகள்
  • 1:30 - 1:31
    சரியான பெரிய எழுத்தை எழுதவும்
  • 1:31 - 1:32
    அச்கிடு, திருத்து, அச்சிடு, திருத்து
  • 1:32 - 1:36
    ப்ளேக் ஒருஸிந்தஸைஸர் மூலம் பேசுகிறேன்:
    எனக்கு பெருமூளை வாதம் இருக்கிறது

  • 1:36 - 1:41
    அதாவது நான் விரைவாக குறிப்புகள்
    எடுக்க முடியாது
  • 1:41 - 1:45
    என்னப்பொருத்தவரை தரமான கல்வியில் அடங்குவன
  • 1:45 - 1:52
    பயிற்றுனரின் விளக்கக்காட்சிகள்,குறிப்புகள்
    அல்லது திட்ட வரைவுகளை அணுக உரிமை
  • 1:52 - 1:57
    டஸ்டீன்:தரமான கல்வி புரிந்துகொள்ளும் திறனை
    உள்ளடக்கியது
  • 1:57 - 2:02
    மற்றும் ஒவ்வொரு மாணவரின் தேவைகளையும்
    பூர்த்தி செய்யும்
タイトル:
தரமான கல்வியை அணுகமுடியும்
概説:

வகுப்பறையில் தரமான கல்வி , மாற்றுத் திறனாளிகளையும் சேர்த்து எல்லா மாணவர்களுக்கும் தேவை. இந்தக் காணொளியில்
மாணவர்கள், அறிவுறுத்தல் எப்படி எல்லோருக்கும் சென்று அடையுமென்பதைப் பற்றி விவரிக்கிறார்கள்.

more » « less
Video Language:
English
Team:
DO-IT
Duration:
02:44

Tamil subtitles

改訂 Compare revisions