>>டேமன்:அறிவுறுத்தலின் தரம் மாணவர்களின் தேவைக்கேற்ப இருக்கவேண்டும். கெய்லா:தரமான அறிவுறுத்தல் கலாச்சாரத்தை உட்கொண்டு இருக்க வேண்டும். ஆடம்பரத்திற்காக இல்லை ஆனால் ஒரு கட்டுப்பாட்டிற்காக பேஷன்ஸ்: தரமான கணினிபடிப்பு உள்ளூர இருக்க வேண்டும், வெளிப்படையாக அல்ல. (பாட்டு) எரிகா: ஒரு செவிடு மாணவராக,தரமான அறிவுறுத்தல் என்பது தலைப்பிடப்பட்ட கானொலி கெய்லா: தரமான சோதனை சாலைகள் அனுசரிப்பு மற்றும் அணுகக்கூடியவை. (பாட்டு) ஸிந்தியா: நான் முற்றிலும் குருடு, அப்படியென்றால் நான் காட்சி உள்ளடக்கத்தை வேறொரு வழியில் அணுகவேண்டும். எனக்குத் தரமான படிப்பு என்பது எனக்குப் பயிற்றுவைப்பவர் அல்லது சக மாணாக்கர் திரை ரீடர் மூலம் அணுகும் மென்பொருள் அல்லது வன்பொருள் பயன்படுத்துவது திரை ரீடர்:பகுதி 4 பிழைதிருத்தம் பெரிய எழுத்து மற்றும் நிறுத்தற்குறிகள் சரியான பெரிய எழுத்தை எழுதவும் அச்கிடு, திருத்து, அச்சிடு, திருத்து ப்ளேக் ஒருஸிந்தஸைஸர் மூலம் பேசுகிறேன்: எனக்கு பெருமூளை வாதம் இருக்கிறது அதாவது நான் விரைவாக குறிப்புகள் எடுக்க முடியாது என்னப்பொருத்தவரை தரமான கல்வியில் அடங்குவன பயிற்றுனரின் விளக்கக்காட்சிகள்,குறிப்புகள் அல்லது திட்ட வரைவுகளை அணுக உரிமை டஸ்டீன்:தரமான கல்வி புரிந்துகொள்ளும் திறனை உள்ளடக்கியது மற்றும் ஒவ்வொரு மாணவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும்