[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:01.65,0:00:05.71,Default,,0000,0000,0000,,>>டேமன்:அறிவுறுத்தலின் தரம் மாணவர்களின்\Nதேவைக்கேற்ப இருக்கவேண்டும். Dialogue: 0,0:00:07.25,0:00:13.04,Default,,0000,0000,0000,,கெய்லா:தரமான அறிவுறுத்தல் கலாச்சாரத்தை\Nஉட்கொண்டு இருக்க வேண்டும். Dialogue: 0,0:00:13.85,0:00:16.95,Default,,0000,0000,0000,,ஆடம்பரத்திற்காக இல்லை ஆனால்\Nஒரு கட்டுப்பாட்டிற்காக Dialogue: 0,0:00:17.24,0:00:27.76,Default,,0000,0000,0000,,பேஷன்ஸ்: தரமான கணினிபடிப்பு உள்ளூர இருக்க\Nவேண்டும், வெளிப்படையாக அல்ல. Dialogue: 0,0:00:28.06,0:00:39.31,Default,,0000,0000,0000,,(பாட்டு) Dialogue: 0,0:00:40.28,0:00:56.54,Default,,0000,0000,0000,,எரிகா: ஒரு செவிடு மாணவராக,தரமான \Nஅறிவுறுத்தல் என்பது தலைப்பிடப்பட்ட கானொலி Dialogue: 0,0:00:56.77,0:01:02.38,Default,,0000,0000,0000,,கெய்லா: தரமான சோதனை சாலைகள் அனுசரிப்பு\Nமற்றும் அணுகக்கூடியவை. Dialogue: 0,0:01:02.45,0:01:07.56,Default,,0000,0000,0000,,(பாட்டு) Dialogue: 0,0:01:07.76,0:01:10.52,Default,,0000,0000,0000,,ஸிந்தியா: நான் முற்றிலும் குருடு, \Nஅப்படியென்றால் Dialogue: 0,0:01:10.56,0:01:14.69,Default,,0000,0000,0000,,நான் காட்சி உள்ளடக்கத்தை வேறொரு வழியில்\Nஅணுகவேண்டும். Dialogue: 0,0:01:14.74,0:01:21.09,Default,,0000,0000,0000,,எனக்குத் தரமான படிப்பு என்பது எனக்குப்\Nபயிற்றுவைப்பவர் அல்லது சக மாணாக்கர் Dialogue: 0,0:01:21.16,0:01:26.86,Default,,0000,0000,0000,,திரை ரீடர் மூலம் அணுகும் மென்பொருள்\Nஅல்லது வன்பொருள் பயன்படுத்துவது\N Dialogue: 0,0:01:26.89,0:01:29.69,Default,,0000,0000,0000,,திரை ரீடர்:பகுதி 4 பிழைதிருத்தம் பெரிய \Nஎழுத்து மற்றும் நிறுத்தற்குறிகள் Dialogue: 0,0:01:29.74,0:01:30.78,Default,,0000,0000,0000,,சரியான பெரிய எழுத்தை எழுதவும் Dialogue: 0,0:01:30.80,0:01:32.01,Default,,0000,0000,0000,,அச்கிடு, திருத்து, அச்சிடு, திருத்து Dialogue: 0,0:01:32.03,0:01:36.41,Default,,0000,0000,0000,,ப்ளேக் ஒருஸிந்தஸைஸர் மூலம் பேசுகிறேன்:\Nஎனக்கு பெருமூளை வாதம் இருக்கிறது\N\N Dialogue: 0,0:01:36.47,0:01:41.39,Default,,0000,0000,0000,,அதாவது நான் விரைவாக குறிப்புகள்\Nஎடுக்க முடியாது Dialogue: 0,0:01:41.41,0:01:44.90,Default,,0000,0000,0000,,என்னப்பொருத்தவரை தரமான கல்வியில் அடங்குவன Dialogue: 0,0:01:44.91,0:01:51.62,Default,,0000,0000,0000,,பயிற்றுனரின் விளக்கக்காட்சிகள்,குறிப்புகள்\Nஅல்லது திட்ட வரைவுகளை அணுக உரிமை Dialogue: 0,0:01:51.65,0:01:57.00,Default,,0000,0000,0000,,டஸ்டீன்:தரமான கல்வி புரிந்துகொள்ளும் திறனை\Nஉள்ளடக்கியது Dialogue: 0,0:01:57.04,0:02:02.25,Default,,0000,0000,0000,,மற்றும் ஒவ்வொரு மாணவரின் தேவைகளையும்\Nபூர்த்தி செய்யும்