1 00:00:01,650 --> 00:00:05,710 >>டேமன்:அறிவுறுத்தலின் தரம் மாணவர்களின் தேவைக்கேற்ப இருக்கவேண்டும். 2 00:00:07,252 --> 00:00:13,042 கெய்லா:தரமான அறிவுறுத்தல் கலாச்சாரத்தை உட்கொண்டு இருக்க வேண்டும். 3 00:00:13,851 --> 00:00:16,951 ஆடம்பரத்திற்காக இல்லை ஆனால் ஒரு கட்டுப்பாட்டிற்காக 4 00:00:17,240 --> 00:00:27,760 பேஷன்ஸ்: தரமான கணினிபடிப்பு உள்ளூர இருக்க வேண்டும், வெளிப்படையாக அல்ல. 5 00:00:28,062 --> 00:00:39,312 (பாட்டு) 6 00:00:40,282 --> 00:00:56,542 எரிகா: ஒரு செவிடு மாணவராக,தரமான அறிவுறுத்தல் என்பது தலைப்பிடப்பட்ட கானொலி 7 00:00:56,771 --> 00:01:02,381 கெய்லா: தரமான சோதனை சாலைகள் அனுசரிப்பு மற்றும் அணுகக்கூடியவை. 8 00:01:02,448 --> 00:01:07,558 (பாட்டு) 9 00:01:07,755 --> 00:01:10,515 ஸிந்தியா: நான் முற்றிலும் குருடு, அப்படியென்றால் 10 00:01:10,558 --> 00:01:14,688 நான் காட்சி உள்ளடக்கத்தை வேறொரு வழியில் அணுகவேண்டும். 11 00:01:14,743 --> 00:01:21,093 எனக்குத் தரமான படிப்பு என்பது எனக்குப் பயிற்றுவைப்பவர் அல்லது சக மாணாக்கர் 12 00:01:21,165 --> 00:01:26,855 திரை ரீடர் மூலம் அணுகும் மென்பொருள் அல்லது வன்பொருள் பயன்படுத்துவது 13 00:01:26,890 --> 00:01:29,690 திரை ரீடர்:பகுதி 4 பிழைதிருத்தம் பெரிய எழுத்து மற்றும் நிறுத்தற்குறிகள் 14 00:01:29,738 --> 00:01:30,778 சரியான பெரிய எழுத்தை எழுதவும் 15 00:01:30,798 --> 00:01:32,008 அச்கிடு, திருத்து, அச்சிடு, திருத்து 16 00:01:32,032 --> 00:01:36,412 ப்ளேக் ஒருஸிந்தஸைஸர் மூலம் பேசுகிறேன்: எனக்கு பெருமூளை வாதம் இருக்கிறது 17 00:01:36,466 --> 00:01:41,386 அதாவது நான் விரைவாக குறிப்புகள் எடுக்க முடியாது 18 00:01:41,407 --> 00:01:44,903 என்னப்பொருத்தவரை தரமான கல்வியில் அடங்குவன 19 00:01:44,913 --> 00:01:51,623 பயிற்றுனரின் விளக்கக்காட்சிகள்,குறிப்புகள் அல்லது திட்ட வரைவுகளை அணுக உரிமை 20 00:01:51,652 --> 00:01:57,002 டஸ்டீன்:தரமான கல்வி புரிந்துகொள்ளும் திறனை உள்ளடக்கியது 21 00:01:57,041 --> 00:02:02,251 மற்றும் ஒவ்வொரு மாணவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும்