0:00:01.650,0:00:05.710 >>டேமன்:அறிவுறுத்தலின் தரம் மாணவர்களின்[br]தேவைக்கேற்ப இருக்கவேண்டும். 0:00:07.252,0:00:13.042 கெய்லா:தரமான அறிவுறுத்தல் கலாச்சாரத்தை[br]உட்கொண்டு இருக்க வேண்டும். 0:00:13.851,0:00:16.951 ஆடம்பரத்திற்காக இல்லை ஆனால்[br]ஒரு கட்டுப்பாட்டிற்காக 0:00:17.240,0:00:27.760 பேஷன்ஸ்: தரமான கணினிபடிப்பு உள்ளூர இருக்க[br]வேண்டும், வெளிப்படையாக அல்ல. 0:00:28.062,0:00:39.312 (பாட்டு) 0:00:40.282,0:00:56.542 எரிகா: ஒரு செவிடு மாணவராக,தரமான [br]அறிவுறுத்தல் என்பது தலைப்பிடப்பட்ட கானொலி 0:00:56.771,0:01:02.381 கெய்லா: தரமான சோதனை சாலைகள் அனுசரிப்பு[br]மற்றும் அணுகக்கூடியவை. 0:01:02.448,0:01:07.558 (பாட்டு) 0:01:07.755,0:01:10.515 ஸிந்தியா: நான் முற்றிலும் குருடு, [br]அப்படியென்றால் 0:01:10.558,0:01:14.688 நான் காட்சி உள்ளடக்கத்தை வேறொரு வழியில்[br]அணுகவேண்டும். 0:01:14.743,0:01:21.093 எனக்குத் தரமான படிப்பு என்பது எனக்குப்[br]பயிற்றுவைப்பவர் அல்லது சக மாணாக்கர் 0:01:21.165,0:01:26.855 திரை ரீடர் மூலம் அணுகும் மென்பொருள்[br]அல்லது வன்பொருள் பயன்படுத்துவது[br] 0:01:26.890,0:01:29.690 திரை ரீடர்:பகுதி 4 பிழைதிருத்தம் பெரிய [br]எழுத்து மற்றும் நிறுத்தற்குறிகள் 0:01:29.738,0:01:30.778 சரியான பெரிய எழுத்தை எழுதவும் 0:01:30.798,0:01:32.008 அச்கிடு, திருத்து, அச்சிடு, திருத்து 0:01:32.032,0:01:36.412 ப்ளேக் ஒருஸிந்தஸைஸர் மூலம் பேசுகிறேன்:[br]எனக்கு பெருமூளை வாதம் இருக்கிறது[br][br] 0:01:36.466,0:01:41.386 அதாவது நான் விரைவாக குறிப்புகள்[br]எடுக்க முடியாது 0:01:41.407,0:01:44.903 என்னப்பொருத்தவரை தரமான கல்வியில் அடங்குவன 0:01:44.913,0:01:51.623 பயிற்றுனரின் விளக்கக்காட்சிகள்,குறிப்புகள்[br]அல்லது திட்ட வரைவுகளை அணுக உரிமை 0:01:51.652,0:01:57.002 டஸ்டீன்:தரமான கல்வி புரிந்துகொள்ளும் திறனை[br]உள்ளடக்கியது 0:01:57.041,0:02:02.251 மற்றும் ஒவ்வொரு மாணவரின் தேவைகளையும்[br]பூர்த்தி செய்யும்