0:00:01.560,0:00:04.135 இது ஒரு உடற்பயிற்சி அல்ல. 0:00:04.375,0:00:06.651 என் பெயர் க்ரேடா துன்பெர்க் 0:00:06.852,0:00:10.212 ஒரு வெகுஜன அழிவின் தொடக்கத்தில்[br]நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 0:00:11.171,0:00:13.612 நம் காலநிலை தகர்ந்து வருகிறது. 0:00:14.022,0:00:18.217 என் போன்ற குழந்தைகள் எதிர்ப்பு தெரிவிக்க [br]தங்கள் கல்வியை விட்டுவிடுகிறார்கள். 0:00:18.561,0:00:20.897 ஆனால் இதை நாம் இப்போதும் கூட [br]சரி செய்யலாம். 0:00:20.897,0:00:22.963 நீங்கள் இதை இப்போதும் கூட சரி செய்யலாம். 0:00:23.372,0:00:26.577 பிழைக்க, நாம் புதைபடிவ எரி பொருள் எரிவதை தடுப்பது மட்டில் போதாது 0:00:27.217,0:00:29.822 நிறைய தீர்வுகள் பேசப்படுகிறது, ஆனால்[br]நம் கண்முன் இருக்கும் 0:00:30.112,0:00:32.692 தீர்வைப் பற்றி சிந்தித்தால் என்ன? 0:00:32.692,0:00:35.412 என் நண்பர் ஜார்ஜ்-ஐ விளக்கச் சொல்கிறேன். 0:00:35.682,0:00:38.112 காற்றில் இருந்து கரியத்தை உறிஞ்சும்[br]ஒரு மலிவான தன்னைத்தானே கட்டுவிக்கும் , 0:00:38.211,0:00:42.721 ஒருமாய இயந்திரம் இருக்கிறது. 0:00:42.721,0:00:44.418 அதன் பெயர் .... ஒரு மரம் 0:00:44.418,0:00:46.466 ஒரு மரம் இயற்கை காலநிலை [br]தீர்வுக்கு ஒரு உதாரணமாகும். 0:00:46.576,0:00:47.929 சதுப்புநிலங்கள், கரிசகதிகள், காடுகள், ஈரநிலம், கடல் படுகைகள், பாசி காடுகள், 0:00:47.929,0:00:48.872 பவளப்பாறைகள் ஆகியவை காற்றிலிருந்து[br]கரியத்தை வெளியே எடுத்து பதுக்குகின்றன. 0:00:48.952,0:00:53.692 சிதைந்த காலநிலையை சீராக்க இயற்கையை[br]ஒரு கருவியாக நாம் உபயோகிக்கலாம் 0:00:53.692,0:00:56.502 இந்த இயற்கை காலநிலை தீர்வுகள் [br]ஒரு பாரிய வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடும். 0:00:56.502,0:00:58.772 மிகவும் அருமையாக இருக்கிறது, அல்லவா? 0:00:58.772,0:01:02.692 ஆனால் புதைபடிவ (சுவட்டு) எரிபொருட்களையும் நாம் நிலத்தில் விட்டிருந்தால் மட்டுமே. 0:01:03.212,0:01:07.883 இங்குதான் பித்துப்பிடித்த செயல் ... இப்போது நாம் அவற்றைப் புறக்கணிக்கிறோம். 0:01:08.502,0:01:12.325 இயற்கை சார்ந்ததை விட உலகளாவிய [br]புதைபடிவ எரிபொருள் மானிய தீர்வைக்கு 0:01:12.325,0:01:14.012 நாம் ஆயிரம் மடங்கு [br]அதிகமாக செலவிடுகிறோம். 0:01:14.222,0:01:17.622 இயற்கை காலநிலை தீர்வுகள் வெறும் 2% மட்டுமே பெருகின்றன. 0:01:19.702,0:01:21.892 காலநிலை முறிவைச் சமாளிக்கப் பயன்படுத்தப்படும் அனைத்துப் பணத்திலும். 0:01:21.892,0:01:24.402 0:01:25.744,0:01:30.548 இது உங்கள் பணம், இது உங்கள் வரிப்பணம் மற்றும் உங்கள் சேமிப்புப் பணம். 0:01:30.548,0:01:32.842 இயற்கை மிக அதிகமாகத் தேவைப்படும் [br]இச்சமயத்தில் இது இன்னமும் பித்துபிடித்தது 0:01:32.842,0:01:35.377 நாம் முன்னெப்போதையும் விட வேகமாக அதை அழித்து வருகிறோம் 0:01:35.377,0:01:39.053 ஒவ்வொரு நாளும் 200[br]இனங்கள் வரை அழிந்து வருகின்றன. 0:01:39.394,0:01:41.021 ஆர்க்டிக் பனியின் பெரும்பகுதி போய்விட்டது. 0:01:41.021,0:01:43.468 நம் காட்டு விலங்குகளின் [br]பெரும்பகுதி அழிந்துவிட்டது 0:01:43.773,0:01:44.958 நம் மண்ணின் பெரும்பகுதி போய்விட்டது. 0:01:44.958,0:01:47.211 எனவே நாம் என்ன செய்ய வேண்டும்? 0:01:47.211,0:01:50.094 நீங்கள் என்ன செய்ய வேண்டும்? 0:01:50.094,0:01:54.228 இது எளிதானது ... நாம் பாதுகாக்க, [br]மீட்டெடுக்க மற்றும் நிதியளிக்க வேண்டும். 0:01:54.462,0:01:57.050 பாதுகாப்பளி 0:01:57.050,0:01:59.029 வெப்பமண்டலக் காடுகள் [br]வெட்டப்பட்டு வருகின்றன 0:01:59.029,0:02:01.012 ஒரு நிமிடத்திற்கு 30 கால்பந்து[br]ஆடுகளங்கள் என்ற விகிதத்தில் 0:02:01.012,0:02:02.813 முக்கியமான ஒன்றை இயற்கை செய்கிற போது, அதை நாம் பாதுகாக்க வேண்டும். 0:02:02.813,0:02:04.374 மீட்டெடுத்தல். 0:02:04.374,0:02:05.458 நமது கிரகத்தின்[br]பெரும்பகுதி சேதமடைந்துள்ளது. 0:02:05.458,0:02:06.225 ஆனால் இயற்கையால்[br]மீண்டும் மறு உற்பத்தி செய்ய முடியும். 0:02:06.225,0:02:07.429 சுற்றுச்சூழல் அமைப்புகள் மீண்டும் பழைய[br]நிலக்கு வர நாம் உதவ முடியும். 0:02:07.429,0:02:08.501 நிதி. 0:02:08.501,0:02:09.513 இயற்கையை அழிக்கும் விஷயங்களுக்கு நிதியளிப்பதை நாம் நிறுத்த வேண்டும். 0:02:10.084,0:02:11.198 இயற்கைக்கு உதவும் விஷயங்களுக்கு பணம் செலுத்த வேண்டும். 0:02:11.198,0:02:13.325 அது அவ்வளவு எளிமையானது. 0:02:13.325,0:02:16.153 பாதுகாப்புசெய், மீட்டெடு, நிதியளி. 0:02:16.153,0:02:18.679 இது எல்லா இடங்களிலும் நடக்கலாம். 0:02:18.679,0:02:20.505 பலமக்கள் ஏற்கனவே இயற்கை காலநிலை[br]தீர்வுகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். 0:02:20.505,0:02:21.878 நாம் அதை பெரிய அளவில் செய்ய வேண்டும் 0:02:21.878,0:02:24.581 நீங்கள் இதன் ஒரு பகுதியாக இருக்க முடியும். 0:02:24.581,0:02:26.581 இயற்கையை காக்கும் மக்களுக்கு வாக்களியுங்கள் 0:02:26.581,0:02:30.042 இந்தக் கானொலியைப் பகிரவும் 0:02:31.051,0:02:31.881 இது பற்றி பேசுங்கள். 0:02:32.702,0:02:36.172 உலகெங்கிலும் இயற்கைக்காகப் போராடும் அற்புதமான இயக்கங்கள் உள்ளன. 0:02:36.172,0:02:38.412 அவர்களோடு சேர்ந்துகொள்ளுங்கள்! 0:02:39.112,0:02:40.756 எல்லாமே முக்கியமானது 0:02:40.756,0:02:42.018 நீங்கள் செய்வது முக்கியமாகக் கருதப்படும்