-
அமாரா காணொளிகளை உலகளவில் அணுக வைக்கிறது
-
துணை உரைகளாலும் மொழிபெயர்ப்புகளினாலும்
-
வடிவமைப்பு 3 விதமான சபையோருக்காக உள்ளது
-
நீங்கள் காணொளி தயாரிப்பாளர் என்றால்
-
துணை உரை தயார் செய்ய அமாரா உதவும்
-
உலகிலேயே மிகவும் எளிதான மென்பொருளால்
-
இது விக்கிபீடியா போன்ற ஒரு கூட்டு முயற்சி
-
நண்பர்கள் பார்வையாளிடம் உதவி கோரலாம்
-
எளிதில் அணுகும் தன்மையில் ஆர்வமிருந்தால்
-
எங்களை போல
-
அமார சமூகமொன்றில் இணையலாம்
-
காது கேளாதவர்க்கான துணைஉரைகள் எழுதலாம்
-
காணொளிகளை பல மொழிகளுக்கு மொழிபெயர்க்கலாம்
-
கானொளியில் வேலை செய்ய வேண்டி வந்தாலோ
-
தொழில்முறை கருவிகள் தேவைபட்டாலோ
-
அமாரா உங்களுக்கு உதவும்
-
நீங்கள் ஒரு தனி நபரோ
-
ஒரு சமூக உறுப்பினரோ
-
அல்லது அமார பயன்படுத்தும் நிறுவனமோ
-
அமாராவின் கொள்கைக்கு ஆதரவாக உள்ளீர்கள்