YouTube

Got a YouTube account?

New: enable viewer-created translations and captions on your YouTube channel!

Tamil subtitles

← Translating Subtitles With Amara (4a step)

Get Embed Code
45 Languages

Showing Revision 3 created 06/26/2014 by Kalyanasundar Subramanyam.

  1. நீங்கள் துணை உரை மொழிபெயர்ப்பு செய்யும் பொழுது உங்களுக்கான குறிப்பு மொழி இடது புறம் தெரியும்,
  2. நடுவில் உள்ள சட்டத்தில் நீங்கள் தட்டச்சு செய்ய வேண்டும் .
  3. உங்களது மொழிபெயர்ப்புக்கு ஆரம்ப மற்றும் முடிவு குறித்த காட்சி நேர தகவல்கள் தானாகவே தெரிவதை காணவும் .
  4. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் நடுவில் உள்ள சட்டத்தில் காலி இடத்தில் தட்டச்சு செய்ய வேண்டியது மட்டும் தான் ,
  5. அதாவது இடது புறம் இருக்கும் குறிப்புக்கான பொருத்தமான மொழி மாற்றம் .
  6. குறிப்பு மொழியிலுள்ள எல்லா வரிகளையும் மொழிமாற்றம் செய்த பின்பு
  7. அடுத்து செய்ய வேண்டிய செயல்
  8. 'தலைப்பை மொழி பெயர்க்கவும்' என்பதை சொடுக்குவது தான்
  9. அடுத்து செய்ய வேண்டியது மொழி பெயர்த்த துணை உரை,
  10. காணொளி உரையுடன் ஒரே காலத்தில் சரியான நேரத்தில் தெரியுமாறு செய்வது தான் .
  11. துணை உரையின் காணொளி காட்சி நேரத்தை காட்டும் சட்டத்தில் துணை உரைகளை சொடுக்கியும் இழுத்தும் இதை செய்யலாம் .
  12. அல்லது கணினியின் விசைபலகையில் உள்ள மேல் மற்றும் கீழ் அம்புக்குறிகளை பயன்படுத்தியும் செய்யலாம் .
  13. காலி சட்டத்தில் தெரியும் + படவுருவை சொடுக்கி இரண்டு வரிகளுக்கு நடுவில் ஒரு புதிய வரியை சொருகலாம் .

  14. திரையில் தெரியும் பொருத்தமான எழுத்துகளை மொழி பெயர்த்து சேர்ப்பதற்கு இது உதவும்

  15. அல்லது விட்டுப்போன ஏதாவது ஒரு கேட்பொலியை சேர்ப்பதற்கு உதவலாம் .
  16. குறிப்பு மொழியையும் மொழிமாற்றப்பட்ட துணை உரையும் ஓன்று சேர அடுத்தடுத்து பார்க்க வேண்டுமென்றால்
  17. பூட்டு படவுருவை சொடுக்கவும்
  18. பின்பு மொழிமாற்றம் செய்யப்பட்ட சட்ட சுருளை குறிப்பு மொழி சட்ட குறிப்புடன் பொருந்துமாறு ஒழுங்குபடுத்தவும்
  19. மீண்டும் பூட்டு படவுருவை சொடுக்கினால் குறிப்பு மொழியும் மொழி மாற்றம் செய்யபட்ட சட்டமும் ஓன்று சேர சுருளும் .
  20. காணொளியுடன் துணை உரை ஓன்று சேர தெரியும்படி செய்த பின்பு
  21. சீராய்வை தொடங்கு என்பதை சொடுக்கி எல்லாம் சரியாக இருக்கிறது என்று உறுதி செய்து கொள்ளவும்
  22. மறுஆய்வு செய்து முடித்த பின்பு
  23. நிறைவுற்றது என்ற பொத்தானை அமுக்கி உங்களது துணை உரையை சமர்ப்பிக்கவும் .