Return to Video

நாம் விரும்பும் இணையம்

  • 0:00 - 0:01
    நாம் விரும்பும் வலை
  • 0:02 - 0:03
    நாம் விரும்பும் வலை
    ஒரு திறந்த கடிதம்
  • 0:06 - 0:07
    நான் தரவுப் புள்ளி அல்ல
  • 0:08 - 0:10
    வாங்குவதற்கும் விற்பதற்கும்.
  • 0:10 - 0:12
    நான் ஒரு அச்சுறுத்தல் அல்ல.
  • 0:12 - 0:15
    ஏன் என் குழந்தை படம் கண்காணிக்கப்படுகிறது?
  • 0:16 - 0:18
    என் அடையாளம் என்னுடையது.
  • 0:19 - 0:20
    அது உன்னுடையது அல்ல.
  • 0:20 - 0:21
    நான் ஒரு குடிமகன்.
  • 0:21 - 0:22
    இந்த உலகில் வாழ்பவன்
  • 0:23 - 0:24
    வலையிலும்.
  • 0:24 - 0:26
    எனக்கு உரிமைகள் வேண்டும்.
  • 0:26 - 0:28
    நான் புரிந்துகொள்ளக்கூடிய உரிமைகள்.
  • 0:28 - 0:30
    நான் நம்பக்கூடிய தொழில்நுட்பம் எனக்கு வேண்டும்
  • 0:30 - 0:33
    என்னை மதிக்கும் நபர்களிடம் இருந்து.
  • 0:34 - 0:36
    நீங்கள் இந்த உலகுக்கு தந்தவற்றுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்
  • 0:37 - 0:39
    அதேநேரம் நீங்கள் இவ்வளவு சக்தி வாய்ந்தவராக மாறியதற்காக அஞ்சுகிறேன்.
  • 0:40 - 0:42
    என்னை முதன்மைபடுத்த மறவாதீர்!
  • 0:42 - 0:43
    சமன்செய்யுங்கள் வர்த்தக ஆதாயத்தையும்
  • 0:43 - 0:45
    பொதுமக்கள் ஆதாயத்தையும்
  • 0:45 - 0:48
    வலையை திறந்தும் கட்டற்றும் வைத்திருங்கள்.
  • 0:48 - 0:50
    எனக்கு தேவைப்படும் கருவிகளை எனக்கு தாருங்கள்
  • 0:50 - 0:52
    நான் கனவுகாணும் வருங்காலத்தை கட்டமைபதற்க்கு.
  • 0:53 - 0:56
    இணையமே நம்முடைய மிகப்பெரிய பகிரப்பட்ட வளம்.
  • 0:56 - 0:57
    அதை நாம் கவனித்துக்கொள்வோம்.
  • 0:58 - 1:00
    சிறந்த நேரம் எப்போதும் இருந்ததில்லை.
  • 1:02 - 1:03
    உங்களுக்காக வழங்குவது
    பையர்பாக்ஸ்
  • 1:04 - 1:07
    மொசில்லா'வின்
    ஆற்றல் மிக்க மனிதர்களால் சக்தியுட்டப்பட்டது
Title:
நாம் விரும்பும் இணையம்
Description:

more » « less
Video Language:
English
Duration:
01:10

Tamil subtitles

Revisions