YouTube

Got a YouTube account?

New: enable viewer-created translations and captions on your YouTube channel!

Tamil subtitles

← அமாராவை சந்தியுங்கள்


அமாரா விருதுகள் பல பெற்ற ஒரு துணைஉரை திருத்தி .காணொளிகளுக்கு தொழில்முறை சார்ந்த மொழிபெயர்ப்பு மற்றும் துணைஉரைகள் எழுதவும் இந்த திருத்தி எளிதாக செய்ய வகை வகுக்கிறது .

Get Embed Code
62 Languages

Showing Revision 3 created 11/06/2014 by Kalyanasundar Subramanyam.

  1. அமாரா காணொளிகளை உலகளவில் அணுக வைக்கிறது

  2. துணை உரைகளாலும் மொழிபெயர்ப்புகளினாலும்
  3. வடிவமைப்பு 3 விதமான சபையோருக்காக உள்ளது
  4. நீங்கள் காணொளி தயாரிப்பாளர் என்றால்
  5. துணை உரை தயார் செய்ய அமாரா உதவும்
  6. உலகிலேயே மிகவும் எளிதான மென்பொருளால்

  7. இது விக்கிபீடியா போன்ற ஒரு கூட்டு முயற்சி





  8. நண்பர்கள் பார்வையாளிடம் உதவி கோரலாம்
  9. எளிதில் அணுகும் தன்மையில் ஆர்வமிருந்தால்
  10. எங்களை போல
  11. அமார சமூகமொன்றில் இணையலாம்
  12. காது கேளாதவர்க்கான துணைஉரைகள் எழுதலாம்
  13. காணொளிகளை பல மொழிகளுக்கு மொழிபெயர்க்கலாம்
  14. கானொளியில் வேலை செய்ய வேண்டி வந்தாலோ
  15. தொழில்முறை கருவிகள் தேவைபட்டாலோ
  16. அமாரா உங்களுக்கு உதவும்
  17. நீங்கள் ஒரு தனி நபரோ
  18. ஒரு சமூக உறுப்பினரோ
  19. அல்லது அமார பயன்படுத்தும் நிறுவனமோ
  20. அமாராவின் கொள்கைக்கு ஆதரவாக உள்ளீர்கள்