Return to Video

சிறந்த தலைவர்கள் எவ்வாறு ஒரு செயலை ஊக்குவிக்கிறார்கள்

  • 0:01 - 0:03
    நீங்கள் நினைத்தவாறு ஒரு செயல் நடைபெறாத போது,
  • 0:03 - 0:05
    அதை எவ்வாறு வெளிப்படுத்துவீர்கள்?
  • 0:05 - 0:08
    அல்லது, உங்களது கற்பனைக்கு சவாலாக அமையும் செயல்களை
  • 0:08 - 0:10
    மற்றவர்கள் செய்யும்பொழுது,
  • 0:10 - 0:12
    அதை எவ்வாறு வெளிப்படுத்துவீர்கள்?
  • 0:12 - 0:14
    உதரணமாக:
  • 0:14 - 0:16
    ஏன் ஆப்பில் நிறுவனம் எப்பொழுதும் புதுமை படைக்கிறது?
  • 0:16 - 0:18
    வருடா வருடம் மேலும் பல வருடங்களாக...
  • 0:18 - 0:21
    அவர்களது அணைத்து போட்டியாளர்களைவிட அவர்கள் புதுமை படைக்கிறார்கள்
  • 0:21 - 0:23
    ஒரு சாதாரண கணிபொறி நிறுவனமாக அவர்கள் இருந்தும்.
  • 0:23 - 0:25
    அவர்களும் மற்றவர்களை போன்றவர்களே.
  • 0:25 - 0:27
    மற்றவர்களை போன்ற அதே திறமை,
  • 0:27 - 0:30
    அதே நிறுவனங்கள், நிபுணர்கள், ஊடகங்கள்தான் அவர்களிடமும் இருக்கிறது.
  • 0:30 - 0:32
    பிறகு எவ்வாறு அவர்களால் முடிகிறது
  • 0:32 - 0:35
    அவர்கள் தனித்திறன் கொண்டிருப்பதாக தோன்றுகிறதா?
  • 0:35 - 0:37
    மார்டின் லூதர் கிங் ஏன் 'சிவில் ரைட்ஸ் மூவ்மென்ட்' - ஐ,
  • 0:37 - 0:39
    முன்னின்று நடத்தினார்?
  • 0:39 - 0:41
    குடிமுறை உரிமைகளாள் (சிவில் ரைட்ஸ்) பாதிக்கப்பட்டவர்,
  • 0:41 - 0:43
    அவர் மட்டுமே அல்ல.
  • 0:43 - 0:45
    மேலும் உறுதியாக அவர் மட்டுமே ஒரு சிறந்த சொற்பொழிவாளர் அல்ல.
  • 0:45 - 0:47
    பிறகு அவரால் மட்டும் எப்படி முடிந்தது?
  • 0:47 - 0:50
    மேலும் ஏன் ரைட் சகோதரர்கள் மட்டும்,
  • 0:50 - 0:53
    மின்சாரத்தால் இயங்கும் விமானத்தை கண்டுபிடித்தனர்?
  • 0:53 - 0:55
    அதுவும் திறமையான, பண வசதி கொண்ட
  • 0:55 - 0:58
    மேலும் பலர் இருந்த சமகாலத்தில்,
  • 0:58 - 1:01
    அவர்களால் முடியாததை,
  • 1:01 - 1:03
    ரைட் சகோதரர்கள் செய்துகாட்டினார்.
  • 1:03 - 1:06
    வேறு ஏதோ ஒன்று இங்கு இயங்கிக்கொண்டிருகிறது
  • 1:06 - 1:08
    சுமார் மூன்றரை வருடங்களுக்கு முன்னால்
  • 1:08 - 1:10
    நான் ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தினேன்,
  • 1:10 - 1:13
    நான் கண்டறிந்த விசயம்,
  • 1:13 - 1:16
    உலகத்தின் இயக்கம் பற்றிய எனது பார்வையை மாற்றியமைத்தது
  • 1:16 - 1:18
    அதுமட்டுமல்லாமல்
  • 1:18 - 1:20
    அக்கண்டுபிடிப்பு எனது வாழ்கை முறையும் மாற்றியமைத்தது.
  • 1:22 - 1:25
    நான் கூறியதுபோல் இவை அனைத்தும் ஒரு வடிவம் / மாதிரி - ஐ கொண்டிருக்கின்றன.
  • 1:25 - 1:27
    அதுபோலவே அனைத்து சிறந்த தலைவர்கள்,
  • 1:27 - 1:29
    நிறுவனங்கள்,
  • 1:29 - 1:32
    அது ஆப்பிள் - ஆகட்டும், மார்டின் லூதர் கிங் அல்லது ரைட் சகோதரர்கள் ஆகட்டும்,
  • 1:32 - 1:34
    அவர்கள் அனைவரும் சிந்திப்பது, செயல்படுவது மற்றும் தொடர்புகொள்வது அனைத்தும்
  • 1:34 - 1:36
    மிக சரியாக ஒரேமாதிரி அமைகிறது.
  • 1:36 - 1:38
    மேலும் இது,
  • 1:38 - 1:40
    மற்றவர்கள் அனைவரிடமும் முற்றிலும் மாறுபட்ட ஒன்று
  • 1:40 - 1:42
    நான் செய்ததெல்லாம் அதை முறைப்படுத்தியது மட்டுமே.
  • 1:42 - 1:44
    அனேகமாக இதுதான்,
  • 1:44 - 1:46
    உலகின் மிக எளிமையான திட்டமாக இருக்கும்.
  • 1:46 - 1:48
    நான் இதற்கு தங்க வளையங்கள் என பெயரிட்டிருக்கிறேன்
  • 1:56 - 1:59
    ஏன்? எப்படி? என்ன?
  • 1:59 - 2:01
    இதன் மூலம்,
  • 2:01 - 2:03
    ஏன் சில தலைவர்கள் மற்றும் நிறுவனங்களால் மட்டும் மக்களை கவர முடிகிறது,
  • 2:03 - 2:05
    மற்றவர்களல் ஏன் முடியவில்லை என்பதை விளக்கமுடியும்.
  • 2:05 - 2:07
    நான் இதை சுருக்கமாக விளக்குகிறேன்.
  • 2:07 - 2:10
    உலகின் ஒவ்வொரு மனிதன் மற்றும் நிறுவனமும்,
  • 2:10 - 2:12
    தான் என்ன செய்கிறோம் என்பதை
  • 2:12 - 2:14
    நூறு சதவிகிதம் உணர்ந்திருக்கின்றன.
  • 2:14 - 2:16
    சிலர் தங்கள் இதை எவ்வாறு செய்கிறோம் என்பதை தெரிந்திருக்கின்றனர்.
  • 2:16 - 2:18
    இதை நீங்கள் ஒரு வியாபார உத்தியாக, அல்லது
  • 2:18 - 2:21
    தொழில் முறையாக நினைத்துக்கொள்ளலாம்.
  • 2:21 - 2:24
    அனால் மிக சில மனிதர்கள் அல்லது நிறுவனங்கள் மட்டுமே
  • 2:24 - 2:26
    தாம் ஏன் இவற்றை செய்கிறோம் என்பதை தெரிந்திருகின்றன.
  • 2:26 - 2:28
    மேலும் 'ஏன்' என்பதின்மூலம் நான் 'லாபத்தை' குறிக்கவில்லை.
  • 2:28 - 2:30
    லாபம் இறுதியானது, எப்பொழுதும் அது ஒரு நோக்கமாகவே இருக்கிறது.
  • 2:30 - 2:32
    இங்கு 'ஏன்' என்பதின்முலம் நன் கூறுவது, உங்களின் நோக்கம் என்ன?
  • 2:32 - 2:34
    என்ன காரணத்திற்காக செய்கிறீர்கள்? உங்களின் நம்பிக்கை என்ன?
  • 2:35 - 2:38
    உங்களின் நிறுவனம் ஏன் இயங்கிக்கொண்டிருக்கிறது?
  • 2:38 - 2:40
    நீங்கள் ஏன் காலையில் படுக்கையிலிருந்து எழுகிறீர்கள்?
  • 2:40 - 2:43
    ஏன் யாரேனும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டும்?
  • 2:43 - 2:45
    முடிவாக, நாம் சிந்திப்பது, செயல்படுவது
  • 2:45 - 2:47
    நாம் தொடர்புகொள்வது, வெளியில் இருந்து உள்நோக்கி இருக்கின்றன.
  • 2:47 - 2:50
    இது வெளிப்படையானது, ஏனெனில் நாம் எளிதனவற்றிளிருந்து தெளிவிலதவற்றிற்கு செல்கிறோம்.
  • 2:50 - 2:52
    அனால் திறமையான தலைவர்கள்,
  • 2:52 - 2:54
    திறமையான நிறுவனங்கள் --
  • 2:54 - 2:57
    அவர்களின் அளவு மற்றும் தொழில்துறையை சாராமல் --
  • 2:57 - 2:59
    அவர்கள் சிந்திப்பது செயல்படுவது, மற்றும் தொடர்புகொள்வது
  • 2:59 - 3:01
    உள்ளிருந்து வெளிநோக்கி இருக்கிறது.
  • 3:02 - 3:04
    நான் உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.
  • 3:04 - 3:07
    நான் ஆப்பிள்-ன் பொருட்களை உபயோகிக்கறேன், ஏனெனில் அவற்றை உபயோகிப்பது எளிது.
  • 3:07 - 3:10
    ஆப்பிள்-ம் மற்றவர்களிபோலவே இருந்திருக்குமேயானால்,
  • 3:10 - 3:13
    அவர்களின் விளம்பர முறை இப்படி இருந்திருக்கக்கூடும்.
  • 3:13 - 3:16
    "நாங்கள் சிறந்த கணிப்பொறிகளை உருவாக்குகிறோம்
  • 3:16 - 3:18
    வை அழகாக வடிவமைக்கப்பட்டவை, உபயோகிப்பது எளிது
  • 3:18 - 3:20
    மேலும் பயன்பட்டிருக்கு இணக்கமானது.
  • 3:20 - 3:23
    நீங்கள் இதை வாங்குகிறீர்கள?"
  • 3:23 - 3:25
    இதுவே நம்மில் பெரும்பாலனோர் தொடர்புகொள்ளும் முறையாக இருக்கிறது.
  • 3:25 - 3:27
    இவ்வாறே பெரும்பாலனோர் விளம்பரப்படுதுகிறார்கள், வியாபாரம்செய்கிறார்கள்.
  • 3:27 - 3:29
    இவ்வாறே நம்மில் பெரும்பாலானோர் மற்றவர்களிடம் தொடர்புகொள்கிறோம்
  • 3:29 - 3:32
    நாம் என்ன செய்கிறோம், எவ்வாறு வேறுபடுகிறோம், அல்லது நாம் ஏன் சிறந்தவர்கள் என்பதை சொல்லி,
  • 3:32 - 3:34
    சில செயல்களை எதிபர்கிறோம்,
  • 3:34 - 3:36
    அது ஒரு வோட்டு, வியாபாரம் அல்லது இதுபோன்ற மற்றொன்றாக இருக்கலாம்.
  • 3:36 - 3:38
    இது எங்களின் சட்ட அலுவலகம்,
  • 3:38 - 3:40
    சிறந்த வக்கீல்கள், வாடிக்கையாளர் எங்களிடமிருகின்றனர்.
  • 3:40 - 3:42
    எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்தவற்றை செய்கிறோம்.
  • 3:42 - 3:44
    "இது எங்களின் புதிய வாகனம்"
  • 3:44 - 3:47
    "எரிவயுவின் முலம் நீண்டதூரம் பயணிக்கலாம், இருக்கைகள் தோளினலனவை, இதை வாங்கிக்கொள்ளுங்கள்"
  • 3:47 - 3:49
    அனால் இது மனதை கவர்வதாய் இல்லை.
  • 3:49 - 3:52
    இப்பொழுது ஆப்பிள் நிறுவனம் எவ்வாறு வெளிப்படுத்துகிறதென பாருங்கள்.
  • 3:53 - 3:55
    "எங்களின் செயல்கள் தற்போதைய தரத்திற்கு சவாலாக இருப்பதில்,..
  • 3:55 - 3:58
    நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
  • 3:58 - 4:01
    மாற்றியோசிப்பதில் நாங்கள் நாம்பிக்கை கொண்டிருக்கிறோம்.
  • 4:01 - 4:03
    எங்களது பொருட்களை அழகாக வடிவமைப்தின்மூலமும்,
  • 4:03 - 4:06
    அவற்றை எளிதானதாகவும், பயன்பாட்டிற்கு இணக்கமானதாக மற்றுவதின்மூலம், நாங்கள் ,
  • 4:06 - 4:08
    தற்போதைய தரத்திற்கு சவாலாக மாற்றுகிறோம்.
  • 4:08 - 4:11
    எங்கலின் செயல்கள் சிறந்த கணிப்பொறிகளை உருவாக்குகின்றன.
  • 4:11 - 4:13
    இதில் ஒன்றை வாங்க விரும்புகிறீர்களா?"
  • 4:13 - 4:16
    முற்றிலும் மறுபட்டதல்லவா? நீங்கள் எனக்காக ஒரு கணிப்பொறியை வாங்க தயாராய் இருக்கிறீர்கள்.
  • 4:16 - 4:18
    நான் செய்ததெல்லாம் தகவலின் வரிசையை மாற்றியமைத்தது மட்டுமே.
  • 4:18 - 4:21
    இதன்மூலம் நிருபனமாவது, நீங்கள் உவக்குவதால் மட்டுமே பொருட்களை மக்கள் வாங்குவதில்லை.
  • 4:21 - 4:23
    ஏன் உருவாக்குகிறீர்கள் என்பதற்காக வாங்குகிறார்கள்.
  • 4:23 - 4:25
    நீங்கள் உவக்குவதால் மட்டுமே மக்கள் வாங்குவதில்லை, ஏன் உருவாக்குகிறீர்கள் என்பதற்காக வாங்குகிறார்கள்.
  • 4:25 - 4:27
    இதன் மூலம்,
  • 4:27 - 4:29
    இந்த அறையிலிருக்கும் ஒவ்வொருவரும்,
  • 4:29 - 4:32
    ஆப்பிளிடமிருந்து கணினிகளை வாங்குவதில் தயக்கமிருக்காது,
  • 4:32 - 4:34
    அதுமட்டுமல்லாமல், ஆப்பிளிடமிருந்து ஒரு எம்பி3 (MP3) பிலேயரையோ,
  • 4:34 - 4:37
    ஒரு தொலைபேசியையோ அல்லது டிவிஆர் - ஐயோ
  • 4:37 - 4:39
    வாங்குவதில் தயக்கமிருக்காது.
  • 4:39 - 4:41
    அனால் நான் முன்னர் கூறியதுபோல் ஆப்பிள் ஒரு கணினி நிறுவனம் மட்டுமே.
  • 4:41 - 4:43
    அவர்கள் மற்ற நிறுவனங்களிடமிருந்து,
  • 4:43 - 4:45
    எந்த ஒரு விசயத்திலும் மறுபட்டிருக்கவில்லை.
  • 4:45 - 4:48
    அவர்களின் போட்டியாளர்களுக்கு இந்த பொருட்களை தயாரிக்கும் எல்லா தகுதிகளும் இருக்கிறது.
  • 4:48 - 4:50
    உண்மையில், அவர்களும் முயற்சித்தார்கள்.
  • 4:50 - 4:53
    சில வருடங்களுக்கு முன்னால் கேட்வே நிறுவனம் தட்டையான திரை டிவிஐ தயாரித்தது.
  • 4:53 - 4:55
    இதை தயாரிக்கும் தகுதி அவர்களுக்கு இருந்தது.
  • 4:55 - 4:58
    அவர்கள் பலவருடங்களாக கணினி திரையை தயாரிக்கிறார்கள்,
  • 4:58 - 5:00
    அனால் ஒருவருமே அதை வாங்கவில்லை.
  • 5:05 - 5:08
    டெல் (Dell) நிறுவனம் எம்பி3 பிலேயர் மற்றும் பிடிஎ-க்களை தயாரித்தது.
  • 5:08 - 5:10
    அவர்கள் தரமான பொருட்களை உருவக்கிகொண்டிருக்கிறார்கள்
  • 5:10 - 5:13
    அவர்களாலும் சிறந்த வடிவமைப்பிலான பொருட்களை உருவாக்கமுடியும் --
  • 5:13 - 5:15
    அனாலும் ஒருவரும் அவற்றை வாங்கவில்லை.
  • 5:15 - 5:17
    உண்மையில் இந்த நிமிடத்தில் கூட,
  • 5:17 - 5:19
    டெல் நிறுவனத்திடமிருந்து எம்பி3 பிலேயரையோ வாங்குவதைப்பற்றி நினைத்துபார்க்க முடியாது.
  • 5:19 - 5:21
    எம்பி3 பிலேயரையோ ஏன் ஒரு கணிப்பொறி நிறுவனத்திடமிருந்து வாங்கவேண்டும்?
  • 5:21 - 5:23
    அனால் நாம் அதைத்தான் தினமும் செய்கிறோம்.
  • 5:23 - 5:25
    நீங்கள் உருவாக்குவதால் மட்டுமே மக்கள் வாங்குவதில்லை, ஏன் உருவாக்குகிறீர்கள் என்பதற்காக வாங்குகிறார்கள்.
  • 5:25 - 5:27
    உங்களின் பொருகளின் தேவை இருக்கும் நபர்களிடம்,
  • 5:27 - 5:30
    தொழில் செய்வது மட்டுமே நோக்கம் அல்ல.
  • 5:31 - 5:33
    உங்களின் நம்பிக்கையின் மீது நம்பிக்கை வைத்திருக்கும்,
  • 5:33 - 5:36
    நபர்களிடம் தொழில் செய்வதே நோக்கம்.
  • 5:36 - 5:38
    இதில் சிறப்பம்சம் என்னவென்றால்:
  • 5:38 - 5:40
    நான் கூறிய அனைத்தும் எனது கருத்துக்கள் அல்ல.
  • 5:40 - 5:43
    இவை உயிரியலின் அடிப்படையிலான கருத்துக்கள்.
  • 5:43 - 5:45
    உளவியல் அல்ல உயிரியல்.
  • 5:45 - 5:48
    மூளையின் உள்ளமைப்பை மேலிருந்து கீழாக பார்த்தீர்களானால்,
  • 5:48 - 5:50
    மூளை மூன்று அடுக்குகளாக இருப்பதை
  • 5:50 - 5:52
    நீங்கள் பார்க்கமுடியும்.
  • 5:52 - 5:55
    அவை தங்க வளையங்களுடன் சரியாக பொருந்துகின்றன.
  • 5:55 - 5:58
    மனித இனத்தின் வெளி மூளை,
  • 5:58 - 6:00
    நியோகர்டக்ஸ் (neocortex)
  • 6:00 - 6:02
    'என்ன' என்ற வளையத்துடன் தொடர்புடையது.
  • 6:02 - 6:04
    நியோகர்டக்ஸ் பகுதிதான்
  • 6:04 - 6:06
    பகுத்தறிவு மற்றும்
  • 6:06 - 6:08
    மொழியுடன் தொடர்புடையது.
  • 6:08 - 6:11
    மற்ற இரு பகுதிகளும் இணைந்து 'லிம்பிக்' மூளையகின்றன.
  • 6:11 - 6:14
    லிம்பிக் மூளை நமது உணர்வு,
  • 6:14 - 6:17
    நம்பிக்கை மற்றும் நேர்மையுடன் தொடர்புடையது.
  • 6:17 - 6:19
    மேலும் இது மனித குணங்கள்,
  • 6:19 - 6:21
    முடிவெடுக்கும் திறனுக்கு காரணமானது,
  • 6:21 - 6:24
    மொழியுடன் இதற்கு தொடர்புகிடையாது.
  • 6:24 - 6:27
    இதை வேறுவழியில் கூறினால், வெளியிலிருந்து உள்நோக்கி தொடர்புகொள்ளும்போது,
  • 6:27 - 6:30
    மனிதர்களால் சிக்கலான பல பயன்கள்,
  • 6:30 - 6:33
    சிறப்பம்சங்கள் போன்ற விசயங்களை புரிந்துகொள்ள முடியும்.
  • 6:33 - 6:35
    அனால் இது எந்த ஒரு செயலையும் தூண்டுவதில்லை.
  • 6:35 - 6:37
    உள்ளிருந்து வெளிநோக்கி தொடர்புகொள்ளும்போது,
  • 6:37 - 6:39
    செயல்களை கட்டுபடுத்தும் மூளையின் பகுதியுடன்
  • 6:39 - 6:41
    நேரடியாக தொடர்புகொள்கிறோம்.
  • 6:41 - 6:43
    அதன்பிறகே மனிதர்கள் நமது தெளிவான செயல்களையும்,
  • 6:43 - 6:45
    கருத்துக்களையும் பகுத்து அறிகிறார்கள்.
  • 6:45 - 6:47
    இங்கிருந்துதான் இறுதியான முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
  • 6:47 - 6:49
    சிலநேரங்களில் கருத்துக்களையும் புள்ளிவிவரங்களையும்,
  • 6:49 - 6:51
    நாம் பிறருக்கு தரும்போது,
  • 6:51 - 6:53
    அவர்கள் " நீங்கள் கூறுவது எனக்கு புரிகிறது, அனால் இது எனக்கு நல்லதாக தோன்றவில்லை"
  • 6:53 - 6:55
    என கூறுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்,
  • 6:55 - 6:58
    நாம் ஏன் இது எனக்கு நல்லதாக "தோன்றவில்லை" என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம்?
  • 6:58 - 7:00
    ஏனென்றால் முடிவெடுக்கும் திறனை கட்டுபடுத்தும் மூளைபகுதி,
  • 7:00 - 7:02
    மொழியை கட்டுப்படுத்துவதில்லை.
  • 7:02 - 7:05
    "ஏனென்று தெரியவில்லை அனால் இது எனக்கு சரியாக தோன்றவில்லை" - பெரும்பாலும் நாம் இதையே கூறுகிறோம்.
  • 7:05 - 7:07
    சில நேரங்களில் "நான் எனது மனதின்படி நடக்கிறேன்" என்று கூறுகிறீர்கள்.
  • 7:07 - 7:09
    அல்லது "நான் எனது ஆத்மவின்படி நடக்கிறேன்" என்கிறோம்.
  • 7:09 - 7:11
    அனால் உண்மையில்
  • 7:11 - 7:13
    உடலின் மற்ற பகுதிகள் இந்த குணத்தை கட்டுப்படுத்தவில்லை.
  • 7:13 - 7:15
    இவை அனைத்தும் முடிவெடுக்கும் திறனை கட்டுப்படுத்தும் மூளையின்,
  • 7:15 - 7:18
    லிம்பிக் (limbic) பகுதியில் நடக்கின்றன.
  • 7:18 - 7:21
    நீங்கள் ஏன் இந்த தொழிலை செய்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியவில்லையென்றால்,
  • 7:21 - 7:24
    நீங்கள் ஏன் இதை செய்கிறீர்கள் என்பதில் ஆர்வம் கொண்ட மக் களிடம் எவ்வாறு,
  • 7:24 - 7:27
    ஒரு ஓட்டையோ அல்லது
  • 7:27 - 7:29
    உங்களிடமிருந்து ஒரு பொருளையோ வாங்கவைக்கமுடியும்.
  • 7:29 - 7:31
    முக்கியமாக அவர்கள் எவ்வாறு உங்களிடம் உண்மையாக இருப்பார்கள் அல்லது
  • 7:31 - 7:34
    உங்களுடன் வேலைசெய்ய விரும்புவார்கள்.
  • 7:34 - 7:37
    உங்களின் பொருகளின் தேவை இருக்கும் நபர்களிடம் தொழில் செய்வது மட்டுமே நோக்கம் அல்ல.
  • 7:37 - 7:40
    உங்களின் நம்பிக்கையின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நபர்களிடம் தொழில் செய்வதே நோக்கம்.
  • 7:40 - 7:42
    வேலை தேடிகொண்டிருக்கும் ஒருவருக்கு,
  • 7:42 - 7:44
    வேலை தருவது நோக்கமல்ல;
  • 7:44 - 7:47
    உங்கள் எண்ணத்தில் நம்ம்பிக்கை வைத்திருக்கும் ஒருவரை வேலைக்கமர்துவதே நோக்கம்.
  • 7:47 - 7:50
    நான் அடிக்கடி கூறுவேன்,
  • 7:52 - 7:55
    வேலை தெரிந்த ஒருவரை பணியிலமர்த்தினால் அவர் சம்பளத்திற்காக உழைப்பார்.
  • 7:55 - 7:57
    அதுவே உங்கள் எண்ணத்தில் நம்ம்பிக்கை வைத்திருக்கும் ஒருவரை பணியிலமர்த்தினால்,
  • 7:57 - 7:59
    அவர் உங்களுக்காக இரத்தம் / வியர்வை சிந்தி உழைப்பார்.
  • 7:59 - 8:01
    இதற்கு ரைட் சகோதர்களை விட
  • 8:01 - 8:03
    வேறு சிறந்த உதாரணம் இருக்க முடியாது.
  • 8:03 - 8:06
    சாமுவேல் பியற்பன்ட் லாங்க்லியின் - பற்றி நிறையபேருக்கு தெரியாது.
  • 8:06 - 8:09
    இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில்
  • 8:09 - 8:12
    விமானம் தற்பொழுது இணையதளம்போல் புகழ்பெற்றிருந்தது
  • 8:12 - 8:14
    ஒவ்வொருவரும் அதற்காக முயற்சித்து கொண்டிருந்தனர்.
  • 8:14 - 8:17
    அவர்களில் சாமுவேல் பியற்பன்ட் லாங்க்லியின் வெற்றிக்கு தேவையான
  • 8:17 - 8:20
    அனைத்தையும் கொண்டிருந்ததாக நம்பப்பட்டார்.
  • 8:20 - 8:22
    இப்பொழுதும் நீங்கள் யாரிடமாவது
  • 8:22 - 8:24
    ஏன் உங்களது நிறுவனம் தோல்வியடைந்தது? என கேட்டால்,
  • 8:24 - 8:26
    அனைவரும் இந்த மூன்று காரணங்களைதான்
  • 8:26 - 8:28
    முன்னிறுத்தி கூறுவார்கள்.
  • 8:28 - 8:31
    போதிய முதலீடின்மை, சரியான நிபுணர்களின் பற்றாக்குறை, வீழ்ச்சியடைந்த சந்தை நிலவரம்.
  • 8:31 - 8:34
    எப்பொழுதும் இந்த மூன்று காரணமாகின்றன, அவற்றைப்பற்றி பார்போம்.
  • 8:34 - 8:36
    விமானத்தை கண்டுபிடிப்பதற்காக,
  • 8:36 - 8:39
    சாமுவேல் பியற்பன்ட் லாங்க்லியின்
  • 8:39 - 8:41
    போர் படையிடம் 50000 டாலர்கள் பணமாக பெற்றிருந்தார்.
  • 8:41 - 8:43
    அகவே பணம் என்பது ஒரு பிரச்சனை அல்ல.
  • 8:43 - 8:45
    அவருக்கு ஹர்ட்வர்ட் பல்கலைகழகத்தில் இடம் ஒதுக்கபட்டிருந்தது,
  • 8:45 - 8:48
    மேலும் பல மேதைகளுடன் தொடர்பு வைத்திருந்த
  • 8:48 - 8:50
    ஸ்மித்சோனியன் அவருடன் பணியாற்றினார்
  • 8:50 - 8:52
    திறமைவைந்த பல ஊழியர்களை பணம்கொடுத்து
  • 8:52 - 8:54
    அவர் பணியமற்றினர்.
  • 8:54 - 8:56
    சந்தை நிலவரம் மிகவும் சிறப்பாகக இருந்தது.
  • 8:56 - 8:59
    நியூ யார்க் டைம்ஸ் நாளிதளின் பிரதான செய்தி அவரைப்பற்றியே இருந்தது,
  • 8:59 - 9:01
    மற்றும் ஒவ்வொருவரும் அவரைப்பற்றி எதிற்பர்த்திருந்தனர்.
  • 9:01 - 9:04
    பின்னர் ஏன் நாம் ஒருவரும் சாமுவேல் பியற்பன்ட் லாங்க்லியின் பற்றி கேள்விப்படவில்லை?
  • 9:04 - 9:07
    டேய்டன், ஓஹியோ விலிருந்து சில நூறு மைல் தொலைவில்
  • 9:07 - 9:09
    ஓர்வில் மற்றும் வில்பர் ரைட்
  • 9:09 - 9:11
    வெற்றிக்கு தேவையான எந்த ஒரு காரணியையும்
  • 9:11 - 9:13
    கொண்டிருக்கவில்லை.
  • 9:13 - 9:15
    அவர்களிடம் எந்த ஒரு பணமும் இல்லை,
  • 9:15 - 9:18
    தமது கனவிகாக அவர்கள் தங்களின் சைக்கிள் கடையிலிருந்து செலவுசெய்தனர்.
  • 9:18 - 9:20
    அவர்களது குழுவிலிருந்த ஒருவர்கூட
  • 9:20 - 9:22
    படித்திருக்கவில்லை,
  • 9:22 - 9:24
    ஓர்வில் அல்லது வில்பர் ரைட் உட்பட.
  • 9:24 - 9:27
    நியூ யார்க் டைம்ஸ் நாளிதழ் எதற்காகவும் அவர்களை பின்பற்றவில்லை.
  • 9:27 - 9:29
    வித்தியாசம் என்னவென்றால்
  • 9:29 - 9:31
    ஓர்வில் மற்றும் வில்பர் ஒரு காரணத்திற்காக,ஒரு தேவைக்காக
  • 9:31 - 9:33
    ஒரு நம்பிக்கைக்க உழைத்தனர்
  • 9:33 - 9:35
    விமானம் கண்டுபிடிக்கபட்டால் அது
  • 9:35 - 9:37
    உலகின் போக்கையே மாற்றும் என
  • 9:37 - 9:40
    அவர்கள் நம்பினார்.
  • 9:40 - 9:42
    சாமுவேல் பியற்பன்ட் லாங்க்லியின் அவர்களைப்போல் இல்லை.
  • 9:42 - 9:45
    அவர் செல்வாக்குடனும் புகலோடும் இறுக்க விரும்பினார்.
  • 9:45 - 9:47
    அவர் ஆராய்ச்சியின் பலன் மீது நாட்டம் கொண்டிருந்தார்,
  • 9:47 - 9:49
    அவர் பணத்தின்மீது நாட்டம் கொண்டிருந்தார்.
  • 9:49 - 9:52
    அனால் ஆச்சரியம் என்னவென்றால்,
  • 9:52 - 9:54
    ரைட் பிரதர்ஸ்-ன் கனவை நம்பியவர்கள் அவர்களுடன் இணைந்து
  • 9:54 - 9:57
    வியர்வை / ரத்தம் சிந்தி உழைத்தனர்
  • 9:57 - 9:59
    மற்றவர்களோ சம்பள பணத்திற்காக உழைத்தனர்
  • 9:59 - 10:02
    அவர்கள் ரைட் சகோதரர்களைப்பற்றி இவ்வாறு கதை பேசினார்கள்,
  • 10:02 - 10:04
    அவர்கள் குறைந்தது 5 ஜோடி பகங்களையவது கொண்டுசெல்லவேண்டும்,
  • 10:04 - 10:06
    என்றால் இரவு வீடு திரும்பும்முன்,
  • 10:06 - 10:08
    அவர்கள் அவ்வளவுமுறை விபத்தை சந்திக்ககூடும்"
  • 10:09 - 10:12
    அனால் இறுதியாக, 1903 திசம்பர் 17 ம் நாள்,
  • 10:12 - 10:15
    ரைட் சகோதர்கள் விமானத்தில் பறந்தனர்.
  • 10:15 - 10:17
    அந்த நிகழ்வை பார்க்ககூட யாரும் வந்திருக்கவில்லை,
  • 10:17 - 10:20
    சிலநாட்களுக்கு பிறகே நாம் அதைபற்றி அறிந்தோம்.
  • 10:21 - 10:23
    அதை உறுதிப்படுத்தும் விதமாக,
  • 10:23 - 10:25
    தவறான உந்துதலினால் லங்களி:
  • 10:25 - 10:28
    ரைட் சகோதரர்கள் பறந்த அதே நாளில் வேலையிலிருந்து விலகினார்.
  • 10:28 - 10:30
    ஆனால் அவர்
  • 10:30 - 10:32
    "ஆச்சரியமான கண்டுபிடிப்பு நண்பர்களே,
  • 10:32 - 10:35
    நான் உங்களது தொழில்நுட்பத்தை மேலும் முன்னேற்றுவேன் ", என்று சொல்லியிருக்கவேண்டும்.
  • 10:35 - 10:37
    அவரால் இதை செய்ய முடியவில்லை, பணம் புகழ் சேரவில்லை
  • 10:37 - 10:39
    அதனால் அவர் வேலையிலிருந்து விலகிவிட்டார்.
  • 10:39 - 10:42
    நீங்கள் உருவாக்குவதால் மட்டுமே மக்கள் வாங்குவதில்லை, ஏன் உருவாக்குகிறீர்கள் என்பதற்காக வாங்குகிறார்கள்.
  • 10:42 - 10:44
    உங்களது நம்பிக்கயைபற்றி நீங்கள் பேசினால்
  • 10:44 - 10:47
    அதில் நம்பிக்கை உள்ளவர்களை நீங்கள் கவர்கிறீர்கள்.
  • 10:47 - 10:50
    அனால் ஏன் அவர்களை கவர்வது முக்கியமானது?
  • 10:52 - 10:54
    "லா ஆப் டிப்யுசன் ஆப் இன்னோவேசன்" (law of diffusion of innovation) என்று தத்துவம் இருக்கிறது.
  • 10:54 - 10:57
    தத்துவம் தெரியவில்லை என்றாலும், சொற்களை அறிந்திருப்பீர்கள்.
  • 10:57 - 11:00
    மொத்த ஜனத்தொகையில்
  • 11:00 - 11:02
    2.5 சதவிகிதம் கண்டுபிடிப்பாளர்கள்.
  • 11:02 - 11:05
    15 சதவிகிதம் பேர்
  • 11:05 - 11:07
    அவற்றை முதலில் ஏற்றுக்கொள்பவர்கள்.
  • 11:07 - 11:09
    மீதமுள்ள 34 சதவிகிதம் பேர் முதலில் பயன்படுத்துபவர்கள்,
  • 11:09 - 11:12
    தாமதமாக பயன்படுத்துபவர்கள், மற்றும் இறுதியாக பயன்படுத்துபவர்கள்.
  • 11:12 - 11:15
    கடைசி சதவிகித மக்கள் தொடுதிரை அலைபேசிகளை வாங்குவதற்கான ஒரே கரணம்,
  • 11:15 - 11:17
    மற்ற பழைய அலைபேசிகள் சந்தையில் இல்லை என்பதே.
  • 11:17 - 11:19
    (சிரிப்பொலி)
  • 11:19 - 11:22
    நாம் இந்த அளவுகோலில் வெவ்வேறு தருணங்களில்
  • 11:22 - 11:25
    வெவ்வேறு இடத்தில் இருக்கிறோம்.
  • 11:25 - 11:28
    "லா ஆப் டிப்யுசன் ஆப் இன்னோவேசன்"
  • 11:28 - 11:30
    என்ன சொல்கிறதென்றால்,
  • 11:30 - 11:32
    சந்தையில் நீங்கள் வெற்றிபெரவோ, அல்லது
  • 11:32 - 11:34
    மக்கள் ஒரு திட்டத்தை ஏற்றுக்கொள்ளவோ செய்ய
  • 11:34 - 11:37
    15 முதல் 18 சதவிகித இடத்தை பெறவேண்டும்,
  • 11:37 - 11:40
    அதன்பிறகே உங்கள் தொழில் துளிர்விடும்.
  • 11:40 - 11:43
    தொழிலதிபர்களிடம் நான் கேட்பதுண்டு "சந்தையில் உங்கள் தொழிலின் பாதிப்பு எவ்வளவு?" என்று.
  • 11:43 - 11:45
    "சுமார் 10 சதவிகிதம்" என்பார்கள் பெருமையாக.
  • 11:45 - 11:47
    உங்களாலும் 10 சதவிகித வாடிக்கயளர்களை பெறமுடியும்.
  • 11:47 - 11:49
    நாம் எல்லோருமே 10 சதவிகித வாடிக்கயளர்களை கொண்டிருக்கிறோம்.
  • 11:49 - 11:51
    இவ்வாறுதான் நாம் அவர்களை எடைபோடுகிறோம். சரியா?
  • 11:51 - 11:53
    அனால் அது "ஒ அவர்கள் இதை பெற்றிருக்கிறார்கள்" போன்ற ஒரு உள்ளுணர்வு.
  • 11:53 - 11:56
    பிரச்னை என்னவென்றால் பொருட்களை முதலில் பயன்படுத்தும் 10 சதவிகிதத்தையும்
  • 11:56 - 11:59
    பயன்படுத்தாத 10 சதவிகிதத்தையும் கண்டுபிடிப்பதே
  • 11:59 - 12:01
    நீங்கள் நிரப்பவேண்டிய வெற்றிடம்
  • 12:01 - 12:03
    இங்கிருக்கிறது
  • 12:03 - 12:05
    ஜெப்ரி மூர் இதை 'கிராசிங் தி சேசம்' என்கிறார்.
  • 12:05 - 12:07
    ஏனென்றால், பெரும்பகுதியான மக்கள்
  • 12:07 - 12:09
    மற்றவர்கள் ஒரு புதியதை முயற்சிக்காதவரை
  • 12:09 - 12:11
    இவர்கள் முயற்சிப்பதில்லை
  • 12:11 - 12:13
    என்பதை நீங்களே பார்கிறீர்கள்
  • 12:13 - 12:16
    இவர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் முதலில் பயன்படுத்துபவர்கள்
  • 12:16 - 12:18
    திடமான முடிவெடுப்பதில் இவர்களுக்கு பிரச்சனையில்லை.
  • 12:18 - 12:21
    ஆக்கமான முடிவெடுப்பதில் மேலும் சிறப்பானவர்கள்.
  • 12:21 - 12:24
    உலகத்தைப்பற்றிய அவர்களின் நம்பிக்கை அவர்களை ஊக்குவிக்கிறது,
  • 12:25 - 12:27
    எளிதாக சந்தையில் கிடைக்கும் பொருட்களல்ல.
  • 12:27 - 12:29
    இவர்கள்தான் ஐ-போன் வெளியிடப்பட்டபோது,
  • 12:29 - 12:31
    6 மணிநேரம் வரிசையில் நின்று வாங்கியவர்கள்,
  • 12:31 - 12:33
    அவர்கள் ஒரு வாரம் கழித்து அதை எளிதாக,
  • 12:33 - 12:35
    பக்கத்திலிருக்கும் கடையில் வாங்கியிருக்கக்கூடும்.
  • 12:35 - 12:37
    இவர்கள்தான் தொழிநுட்பம் இரண்டாம்தரமாக இருந்த போதிலும்
  • 12:37 - 12:40
    'பிளட் ஸ்க்ரீன்' டிவி முதன்முதலில் வெளியிடப்பட்டபோது,
  • 12:40 - 12:43
    40000 டாலர் செலவு செய்து வாங்கியவர்கள்.
  • 12:43 - 12:45
    தொழில்நுட்பத்திற்காக இவர்கள் அதை வாங்கவில்லை
  • 12:45 - 12:47
    அவர்கள்தான் இந்த தொழில்நுட்பத்தில்;
  • 12:47 - 12:49
    முதலாவதாக இருக்க விரும்பினார்கள் அதனால்
  • 12:49 - 12:51
    அவர்களுக்காக வாங்கினார்கள்.
  • 12:51 - 12:53
    நீங்கள் உருவாக்குவதால் மட்டுமே மக்கள் வாங்குவதில்லை, ஏன் உருவாக்குகிறீர்கள் என்பதற்காக வாங்குகிறார்கள்.
  • 12:53 - 12:55
    உங்களது செயல்
  • 12:55 - 12:57
    நீங்கள் எதை நம்புகிறீர்கள் என்பதைக்காட்டுகிறது
  • 12:57 - 12:59
    உண்மையில் மக்கள் எதை நம்புகிறார்களோ
  • 12:59 - 13:01
    அதையே செய்கிறார்கள்.
  • 13:01 - 13:03
    ஐ-போன் வெளியான முதல் ஆறாவது மணிநேரத்தில் அதை வாங்கிய ஒருவர்
  • 13:03 - 13:06
    ஏன் அதற்காக ஆறு மணிநேரம் வரிசையில் நிற்கவேண்டும்,
  • 13:06 - 13:08
    உலகத்தைப்பற்றிய அவர்களது நம்பிக்கை
  • 13:08 - 13:10
    அவர்களை தூண்டுகிறது,
  • 13:10 - 13:12
    உலகம் அவர்களை 'முதன்மையானவர்கள்' என்று பார்க்கவே
  • 13:12 - 13:14
    அவர்கள் விரும்புகிறார்கள்.
  • 13:14 - 13:16
    நீங்கள் உருவாக்குவதால் மட்டுமே மக்கள் வாங்குவதில்லை, ஏன் உருவாக்குகிறீர்கள் என்பதற்காக வாங்குகிறார்கள்.
  • 13:16 - 13:18
    நான் உங்களுக்கு ஒரு சிறந்த உதாரணம் தருகிறேன்
  • 13:18 - 13:20
    ஒன்று "லா ஆப் டிப்யுசன் ஆப் இன்னோவேசன்" - ன் பிரபலமான தோல்விபற்றியது
  • 13:20 - 13:22
    மற்றொன்று பிரபலமான வெற்றியைப்பற்றியது.
  • 13:22 - 13:24
    முதலில் பிரபலமான தோல்வியை பார்ப்போம்.
  • 13:24 - 13:26
    இது ஒரு வணிகரீதியான உதாரணம்.
  • 13:26 - 13:28
    நான் முன்னர் கூறியதுபோல்
  • 13:28 - 13:31
    பணம், சரியான தொழிலாளர்கள் மற்றும் சிறந்த சந்தைதான்,
  • 13:31 - 13:33
    வெற்றிக்காரணிகள் என்றால், நீங்கள் வெற்றியடைந்திருக்க வேண்டும்?
  • 13:33 - 13:35
    (TiVo) டிவோ-வை பாருங்கள், (தொலைக்காட்சி பதிவு கருவி)
  • 13:35 - 13:37
    டிவோ தோன்றிய நாளிலிருந்து இன்று வரை
  • 13:37 - 13:39
    8 அல்லது 9 வருடங்களாக
  • 13:39 - 13:42
    அவார்கள்தான் சந்தையில் தரமான பொருளை தருகிறார்கள்.
  • 13:42 - 13:45
    இதில் எந்த சந்தேகமும் இல்லை.
  • 13:45 - 13:47
    அவர்கள் சிறந்த முதலீடை கொண்டிருந்தனர்.
  • 13:47 - 13:49
    சந்தை நிலவரம் நன்றாக இருந்தது.
  • 13:49 - 13:51
    நாம் டிவோ-வை ஒரு சொல்லாக (டிவோ - பதிவுசெய்) பயன்படுத்துகிறோம்,
  • 13:51 - 13:54
    "நான் வீடியோவை பழைய டைம் வார்னர் டி வி அர் (DVR) இல் பதிவுசெய்திருக்கிறேன் "
  • 13:57 - 13:59
    அனால் டிவோ வணிகரீதிய ஒரு தோல்வி.
  • 13:59 - 14:01
    அவர்கள் ஒருபோதும் பணம் சம்பாதிக்கவில்லை.
  • 14:01 - 14:03
    அவர்கள் பங்குச்சந்தைக்கு வந்தபோது
  • 14:03 - 14:05
    அவர்கள் பங்குகள் 30 - 40 டாலராக இருந்தன,
  • 14:05 - 14:07
    பின்னர் அவை 10 டலரைகூட தாண்டவில்லை
  • 14:07 - 14:10
    உண்மையில் ஒருசில நேரங்களை தவிர
  • 14:10 - 14:12
    அவை 6 டலரைக்கூட தாண்டவில்லை
  • 14:12 - 14:14
    ஏனென்றால் டிவோ வியாபாரத்தை துவக்கியபோது
  • 14:14 - 14:17
    இவ்வாறு விளம்பரப்படுத்தினர்.
  • 14:17 - 14:20
    நாங்கள் ஒரு பொருளை தயாரித்திறிக்கிறோம்,
  • 14:20 - 14:23
    நீங்கள் கேட்காமலேயே அது விளம்பரங்களை தவிர்க்கிறது,
  • 14:23 - 14:25
    நேரடி ஒளிபரப்பை பின்னோக்கி ஓட வைக்கிறது
  • 14:25 - 14:28
    நீங்கள் தொலைக்காட்சி பார்க்கும் முறையை பதிவுசெய்கிறது.
  • 14:28 - 14:30
    முதலில் பயன்படுத்தும் மக்களின் கருத்து என்னவென்றால்,
  • 14:30 - 14:32
    "நாங்கள் உங்களை நம்பவில்லை"
  • 14:32 - 14:34
    "எங்களுக்கு தேவையில்லை, எங்களுக்கு பிடிக்கவுமில்லை."
  • 14:34 - 14:36
    "நீங்கள் எங்களை பயமுறுத்துகிறீர்கள்"
  • 14:36 - 14:38
    அவர்கள் மாறாக இப்படி கூறியிருந்தால் என்ன?
  • 14:38 - 14:40
    உங்கள் வாழ்கையின் ஒவ்வொரு வியசத்தையும்
  • 14:40 - 14:43
    உங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க
  • 14:43 - 14:46
    விரும்புபவரை நீங்கள்
  • 14:46 - 14:49
    நாங்கள் உங்களுக்காக ஒரு பொருளை தயாரித்திருக்கிறோம்,
  • 14:49 - 14:51
    இது விளம்பரங்களை தவிர்கிறது, நேரடி ஒளிபரப்பை நிறுத்துகிறது.
  • 14:51 - 14:54
    உங்களது பழக்கங்களை பதிவுசெய்கிறது,..."
  • 14:54 - 14:56
    நீங்கள் உவக்குவதால் மட்டுமே மக்கள் வாங்குவதில்லை, ஏன் உருவாக்குகிறீர்கள் என்பதற்காக வாங்குகிறார்கள்.
  • 14:56 - 14:58
    உங்களின் செயல்கள் உங்களின்
  • 14:58 - 15:00
    நம்பிக்கையை நிரூபிக்கிறது.
  • 15:00 - 15:03
    "லா ஆப் டிப்யுசன் ஆப் இன்னோவேசன்" - இன் வெற்றியைபற்றிய
  • 15:03 - 15:06
    உதாரணத்தை பார்க்கலாம்.
  • 15:06 - 15:09
    1963 ம் வருட கோடைகாலத்தில்,
  • 15:09 - 15:11
    சுமார் 250,000 நபர்கள்
  • 15:11 - 15:13
    Dr.கிங்-ன் உரையை கேட்க
  • 15:13 - 15:15
    வாஷிங்டன்ல் கூடியிருந்தனர்.
  • 15:16 - 15:19
    இதற்காக அவர்கள் எந்த ஒரு அழைப்பிதழும் அனுப்பவில்லை.
  • 15:19 - 15:22
    இந்த நிகழ்வு மற்றும் அதன் திகதி-ஐ தெரிந்துகொள்ள எந்த ஒரு ஊடகமும் இல்லை.
  • 15:22 - 15:24
    இது எவ்வாறு சாத்தியம்?
  • 15:24 - 15:26
    மேலும் Dr. கிங் மட்டுமே அமெரிக்காவின்
  • 15:26 - 15:28
    சிறந்த பேச்சாளர் அல்ல.
  • 15:28 - 15:30
    குடிமுறை உரிமைகளாள் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்
  • 15:30 - 15:32
    அவர் மட்டுமே அல்ல
  • 15:32 - 15:35
    உண்மையில் அவரது சில திட்டங்கள் தீயவை.
  • 15:35 - 15:37
    அனால் அவர் அந்த வரத்தை பெற்றிருந்தார்.
  • 15:37 - 15:40
    அவர் மக்களிடம் சென்று அமெரிக்காவில் என்ன மாற்றம் தேவை என்பதை சொல்லவில்லை.
  • 15:40 - 15:42
    அவர் எதை நம்பினாரோ அதை மக்களிடம் கூறினார்.
  • 15:42 - 15:44
    "நான் நம்புகிறேன், நான் நம்புகிறேன், நான் நம்புகிறேன்"
  • 15:44 - 15:46
    என்று கூறினார்.
  • 15:46 - 15:48
    அவரது நம்பிக்கையை நம்பிய மக்கள்,
  • 15:48 - 15:50
    இதை கையிலெடுத்து,
  • 15:50 - 15:52
    மற்றவர்களுக்கு தெரியப்படுத்தினர்.
  • 15:52 - 15:54
    மேலும் சிலர் இதற்காக குழுமங்களை உருவாக்கி
  • 15:54 - 15:56
    இந்த செய்தியை மேலும் பலருக்கு பரப்பினர்.
  • 15:56 - 15:58
    என்ன ஆச்சரியம்!
  • 15:58 - 16:00
    இதோ 250,000 மக்கள்
  • 16:00 - 16:03
    அவரது உரையை கேட்க
  • 16:03 - 16:05
    சரியான தேதியில் சரியான நேரத்தில் குழுமியிருந்தனர்.
  • 16:05 - 16:08
    எவ்வளவுபேர் அவருக்காக அங்கு குழுமியிருந்தனர்?
  • 16:09 - 16:11
    பூஜ்ஜியம்.
  • 16:11 - 16:13
    அவர்கள் அவர்களுக்காகவே குழுமியிருந்தனர்.
  • 16:13 - 16:15
    அமெரிக்காவை பற்றிய அவர்களது எண்ணம்,
  • 16:15 - 16:18
    கோடை வெயிலில் வாசிங்டனில் நிற்பதற்காக
  • 16:18 - 16:21
    8 மணிநேரம் அவர்களை பயணம்செய்ய வைத்தது.
  • 16:21 - 16:24
    அதுவே அவர்களது நம்பிகையை இருந்தது, அது நிறவேறுபாடு பற்றியதல்ல.
  • 16:24 - 16:27
    அங்கு குழுமியிருந்தவர்களில் 25 சதவிகிதம் வெள்ளையர்கள்.
  • 16:27 - 16:29
    உலகில் இருவகையான சட்டங்களே இருக்கின்றன
  • 16:29 - 16:31
    என்பதில் Dr. கிங் உறுதியாய் இருந்தார்.
  • 16:31 - 16:33
    ஒன்று உயர் அதிகாரிகளால் உருவாக்கப்பட்டது,
  • 16:33 - 16:35
    மற்றொன்று மனிதர்களால் உருவாக்கப்பட்டது.
  • 16:35 - 16:38
    மனிதர்களால் உருவாக்கப்பட்ட சட்டங்கள்,
  • 16:38 - 16:40
    அதிகார அமைப்புகளால் உருவாக்கப்பட்ட சட்டங்களுடன் ஒத்துபோகதவரையில்,
  • 16:40 - 16:42
    ஒரு சாதாரண உலகிலேயே நாம் வாழ்ந்திருப்போம்.
  • 16:42 - 16:44
    அவரது கொள்கைகளை உலகிற்கு எடுத்துரைக்க,
  • 16:44 - 16:47
    'சிவில் ரைட்ஸ் மூவ்மென்ட்'
  • 16:47 - 16:49
    சரியான தருணமாக அமைந்தது.
  • 16:49 - 16:52
    அவருக்காக நாம் அவரை பின்பற்றவில்லை, நமக்காக நாம் பின்பற்றினோம்.
  • 16:52 - 16:54
    அவர் 'ஐ ஹேவ் எ ட்ரீம்' (I Have a Dream) என உரையாற்றினர்.
  • 16:54 - 16:56
    'ஐ ஹேவ் எ பிளான்' (I Have a Plan) என்றல்ல.
  • 16:56 - 17:00
    (சிரிப்பொலி)
  • 17:00 - 17:03
    அரசியல்வாதிகளின் 12 அம்ச திட்டங்களை கேட்டுப்ருங்கள் அவை,
  • 17:03 - 17:05
    அவை உணர்சிபூர்வமனவை அல்ல.
  • 17:05 - 17:08
    ஏனென்றால் சிலர் தலைமை பதவியில்மட்டும் இருக்கிறார்கள், சிலர் தலைவர்களாய் இருக்கிறார்கள்.
  • 17:08 - 17:10
    பதவியில் இருப்பவர்கள் சட்டத்தையும்,
  • 17:10 - 17:12
    அல்லது அதிகாரத்தையும் மட்டுமே கொண்டிருக்கிறார்கள்,
  • 17:12 - 17:15
    அனால் தலைவர்கள் நமக்கு உத்வேகத்தை தருகிறார்கள்.
  • 17:16 - 17:18
    அது ஒரு தனிநபரகட்டும் அல்லது ஒரு அமைப்பாகட்டும்,
  • 17:18 - 17:20
    நாம் நமக்கு உத்வேகம் தருபவரையே பின்பற்றுகிறோம்,
  • 17:20 - 17:22
    அது கட்டாயத்தினால் அல்ல,
  • 17:22 - 17:25
    நம் விருப்பத்தினால்.
  • 17:25 - 17:28
    அத்தகைய தலைவர்களை நாம் பின்பற்றுகிறோம்,
  • 17:28 - 17:30
    அவர்களுக்காக அல்ல, நமக்காக.
  • 17:30 - 17:33
    மேலும் இவர்கள்தான் "ஏன்" என்பதிலிருந்து துவங்குபவர்கள்,
  • 17:33 - 17:35
    மற்றவர்களுக்கு உத்வேகம் தரும் திறமை,
  • 17:35 - 17:37
    அல்லது இத்திறமைகொண்டவர்களை கண்டறியும் குணம்,
  • 17:37 - 17:40
    இவர்களிடம்தான் இருக்கிறது.
  • 17:40 - 17:42
    அனைவருக்கும் நன்றி
  • 17:42 - 17:44
    (கரகோஷம்)
Title:
சிறந்த தலைவர்கள் எவ்வாறு ஒரு செயலை ஊக்குவிக்கிறார்கள்
Speaker:
சைமன் சினக்
Description:

சைமன் சினக் உணர்ச்சிமயமான தலைமையைப்பற்றிய எளிமையான மற்றும் சக்திவாய்ந்த மாதிரியைப்பற்றி உரையாற்றுகிறார். அவரது மாதிரி 'ஏன்?' என்ற வினாவிலிருந்து ஆரம்பிக்கிறது, அவரது கருத்திற்கு ஆதரவாக அவர் ஆப்பிள், மார்டின் லூதர் கிங் மற்றும் ரைட் சகோதரர்களையும், எதிராக டிவோ-யும் உதாரணம் காட்டுகிறார்.

more » « less
Video Language:
English
Team:
closed TED
Project:
TEDTalks
Duration:
17:44
Dimitra Papageorgiou approved Tamil subtitles for How great leaders inspire action
Dimitra Papageorgiou edited Tamil subtitles for How great leaders inspire action
Dimitra Papageorgiou edited Tamil subtitles for How great leaders inspire action
Vijaya Sankar N accepted Tamil subtitles for How great leaders inspire action
Vijaya Sankar N edited Tamil subtitles for How great leaders inspire action
Vallarasu SambathKumar added a translation

Tamil subtitles

Revisions

  • Revision 3 Edited (legacy editor)
    Dimitra Papageorgiou