ஆப்பிள் - மாக் 30 - முப்பது வருட புதுமை புகுத்தல்
-
0:01 - 0:051948 ஆம் ஆண்டு - அப்பொழுதான் கணினிப்பணி
-
0:05 - 0:08பிரமாண்டமான குளிரூட்டி அறைகளில் இருந்து வெளிவந்த காலம்
-
0:09 - 0:11அப்பொழுது தான் மக்கின்டோஷ் வெளி வந்தது
-
0:11 - 0:13நான் MIT க்காக ஒரு மக்கின்டோஷ் வாங்கினேன்
-
0:13 - 0:15எனது உயர்குடி நண்பர்கள் எல்லாம் கேட்டனர்
-
0:15 - 0:18"என்ன இது ? இதில் படம் தெரிகிறதே ! "
-
0:22 - 0:26கணினி என்பது என்ன என்பதை மாக்
புதுவிதமாக கற்பனை செய்து பார்த்தது -
0:26 - 0:28அங்கு ஒரு சிரித்த முகத்தின்
படவுரு இருந்தது -
0:28 - 0:30எப்படியோ அதில் ஒரு நகைச்சுவை
உணர்வு அடங்கியிருந்தது -
0:30 - 0:33இந்த கூட்டாளியுடன்
உங்களால் விளையாட முடியும் -
0:34 - 0:37ஏனோ அது ஒரு ஒளிவு மறைவில்லாத
அனுபவமாக இருந்தது -
0:38 - 0:40அது உயிர்ப்பூட்டுவதாக இருந்தது
-
0:41 - 0:44நான் ஒரு தொழில் முறை இசைக்கலைஞன்
ஆவேன் என நான் நினைத்ததில்லை , -
0:44 - 0:46எல்லாவற்றையும் நானே செய்ய
வேண்டுமென விரும்பினேன் -
0:46 - 0:48அதற்க்கான ஒரே வழி
-
0:48 - 0:49மாக் தான்
-
0:51 - 0:53குழைந்தகளுக்கு எவ்வளவு பயனுள்ளதாக
இருந்தது என்று நினைத்து பாருங்கள் -
0:53 - 0:56திடீரென்று அவர்களாகவே எல்லாம்
தெரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள் -
0:56 - 0:58அது வகுப்பறைகளை மாற்றியமைத்தது
-
0:59 - 1:02அதன் பின்னால் ஒரு
நோக்கம் இருந்தது தெரிந்தது . -
1:02 - 1:05எவையெல்லாம் சாத்தியம் என்று
மக்கள் சிந்திக்க ஊக்கமளித்தது -
1:05 - 1:07அதை மக்களை திறனுடன்
வேலை செய்ய வைத்தது -
1:09 - 1:11நமக்கு எளிதாக புரியும் விதத்திலேயே
அது செய்லபட்டது -
1:11 - 1:13அது சிறந்ததாகவும் நேர்த்தியாகவும் இருந்தது
-
1:13 - 1:15எல்லா வடிவமைப்பாளர்களும்
உருவ அமைப்பாளர்களும் -
1:15 - 1:17இயற்கையாகவே அதை விரும்பினர்
-
1:17 - 1:18மாக் என்பது எனக்கு ஒரு கருவி
-
1:18 - 1:21மூளையில் இருக்கும் எனது
எண்ணங்களை வெளி கொண்டு வர, -
1:21 - 1:23மற்றவர்களோடு சேர்ந்து செயல்பட,
-
1:23 - 1:25வேறு களங்களை ஆராய
-
1:27 - 1:29இந்த எந்திரத்தை புதிய முறையில்
-
1:29 - 1:31ஆர்வத்தை தூண்டும் வகையில்
பயன்படுத்த முயற்சி செய்து வருகிறோம் -
1:32 - 1:34அது மிகவும் ஆயத்தமாக இருந்தது
வேறு யாரும் இதை செய்யவில்லை -
1:34 - 1:36இதை தான் முன்னோடி என்பார்கள்
-
1:36 - 1:39நான் செய்யும் எல்லாவற்றையும்
-
1:39 - 1:41மேலும் சுவாரசியமாக மக்கின்டோஷில்
செய்ய முடிந்தது -
1:42 - 1:43எல்லா கலைஞர்களும் இப்படி தான்
-
1:43 - 1:45எங்களிடம் ஒரு புதிய பெயிண்ட்
டப்பாவை கொடுங்கள் -
1:45 - 1:46எங்களுக்கு பைத்தியமே பிடித்துவிடும்
-
1:46 - 1:47எங்களுக்கு தூக்கமே வராது
-
1:47 - 1:49எங்களுக்கு சாப்பிட தோன்றாது
-
1:49 - 1:51இதை வைத்து கொண்டு
விளையாட தொடங்குவோம் -
1:51 - 1:52ஏனெனில் இது எழுசியூட்டுவதாக உள்ளது
-
1:53 - 1:57இப்பொழுது எல்லோரும்
இதை பயன்படுத்துகிறார்கள் -
1:57 - 2:00இது ஒரு குறிப்பிடத்தக்க
எங்கும் நிறைந்த தொழில்நுட்பம் -
2:00 - 2:03இது இப்படி இருக்கும் என்று
நான் நினைக்கவேயில்லை -
2:03 - 2:06உண்மையில் இது உலகளாவிய ஒரு
ஜனநாயக படைப்புத்திறன் -
2:07 - 2:09மக்கின்டோஷ் போன்ற சிறந்த கருவியின் ஆற்றலை
-
2:09 - 2:12அவை எந்த உயரத்துக்கு செல்லும் என்று
-
2:12 - 2:14துல்லியமாக கணித்து கூற இயலாது
-
2:14 - 2:15படைப்பு திறனின் எதிர்காலம்
-
2:15 - 2:18மக்களை ஒருசேர கொண்டு வருவதில் உள்ளது
-
2:18 - 2:19மேலும் எண்ணங்களை ஓன்று சேர்ப்பதில் உள்ளது
-
2:29 - 2:3130 வருடங்களுக்கு முன்பு யாருக்கும் எந்த கருத்தும் இல்லை
-
2:31 - 2:33உலகம் எப்படி இருக்க போகிறது என்பதை குறித்து
-
2:33 - 2:35அல்லது இந்த கருவிகள் எப்படி பயன்படும் என்பதை குறித்து
-
2:35 - 2:38அது சுவாரசியமானது ஏனெனில்
-
2:38 - 2:40இதை நாளை எப்படி பயன்படுத்துவார்கள்
என்று தெரிந்திருக்கவில்லை -
2:43 - 2:45அது தான் மக்கிண்டோஷின் அழகும் ஆற்றலும்
- Title:
- ஆப்பிள் - மாக் 30 - முப்பது வருட புதுமை புகுத்தல்
- Description:
-
முப்பது வருடங்களுக்கு முன்பு , மாக் தொழில்நுட்பத்தின் ஆற்றலை அனைவரின் கைகளிலும் கொடுத்தது,தொடர்ந்து உலகை மாற்றும் விதமாக புது முயற்ச்சியில் இறங்குபவர்களை வழிவழியாக தோற்றுவித்தனர் .இந்த காணொளி அப்படிப்பட்ட சில முன்னோடிகளை பற்றியது ,மேலும் அவர்கள் ஏற்படுத்திய நம்பமுடியாத தாக்கத்தை கொண்டாடுகிறது.
- Video Language:
- English
- Team:
- Volunteer
- Duration:
- 02:53
Kalyanasundar Subramanyam edited Tamil subtitles for Apple - Mac 30 - Thirty years of innovation | ||
Kalyanasundar Subramanyam edited Tamil subtitles for Apple - Mac 30 - Thirty years of innovation | ||
Kalyanasundar Subramanyam edited Tamil subtitles for Apple - Mac 30 - Thirty years of innovation | ||
Kalyanasundar Subramanyam edited Tamil subtitles for Apple - Mac 30 - Thirty years of innovation | ||
Kalyanasundar Subramanyam edited Tamil subtitles for Apple - Mac 30 - Thirty years of innovation | ||
Kalyanasundar Subramanyam edited Tamil subtitles for Apple - Mac 30 - Thirty years of innovation | ||
Kalyanasundar Subramanyam edited Tamil subtitles for Apple - Mac 30 - Thirty years of innovation | ||
Kalyanasundar Subramanyam edited Tamil subtitles for Apple - Mac 30 - Thirty years of innovation |