Tamil subtitles

← Project Glass: Live Demo At Google I/O

Get Embed Code
48 Languages

Showing Revision 2 created 11/27/2012 by Amara Bot.

  1. செர்கே ப்ரின்: விக், நான் உனக்கு ஒரு நல்ல நிகழ்ச்சி வச்சிருக்கேன்.
  2. விக்: செர்கே!
  3. செர்கே ப்ரின்: எப்படி இருக்கிறாய்?
  4. விக்: நாங்கள் .. நாங்கள் அற்புதமாக ஒன்று செய்ய போகின்றோம்.
  5. உங்களுக்காக அதிர்ச்சியாக ஒன்று வைத்துள்ளோம்.
  6. செர்கே: உங்களுக்காக அதிர்ச்சியாக ஒன்று வைத்துள்ளோம். அது மிக குறுகிய காலத்துக்குள் செய்ய வேண்டும்.
  7. அதனால் நான் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். நீங்கள் இன்று பிரம்மாண்டமான நிகழ்சிகள் பார்த்திருப்பீர்கள்.
  8. அவை அனைத்தும் அற்புதம் உறுதியானவை. அனால் இது அது எதையும் போன்றது அல்ல.
  9. இது பல விதங்களில் தப்பாக போக வாய்புகள் உள்ளன. சொல்லுங்கள், யார் கிளாஸ்
  10. டெமோ பார்க்க விரும்புகிறீர்கள்.
  11. சில மாதங்களாக இதை சோதனை செய்ததில் குதூகலம் அடைந்துள்ளோம்.
  12. உங்களுக்கு காமிக்க வேண்டிய பொருளை நான் என் நண்பனிடம் கொடுத்துள்ளேன். அவன் சற்று நேரத்தில் இங்கு வர உள்ளான்.
  13. என் நண்பன் ஜ.த ஸ்கீயிங், பேஸ் ஜம்பிங், போன்ற வேலைகள் நிறைய செய்கிறவன். அவன் இங்கு மிக
  14. பக்கத்தில் தான் இருக்கின்றன். அவன் நமக்கு மேல் ஒரு மைல் தூரத்தில்
  15. அவனது நண்பர்களுடன் சில கிளாஸ் பொருட்களுடன் உள்ளான். நீங்கள் சற்று பொறுமையுடன்
  16. இருந்தீர்கள் ஆனால்.
  17. அவர்கள் அதை கீழே கொண்டு வருவார்கள்.
  18. சரி. நாங்கள் இப்பொழுது ஒரு ஹன்கௌட்டில் ஜேடி உடன் கலந்துக்க போகிறோம்.
  19. ஜேடி ஜேடி உனக்கு கேட்கிறதா. ஆமா.
  20. ஹலோ ஹலோ. எங்களுக்கு சற்று தொழில்நுட்ப சோதனைகள் வரலாம்.
  21. உனக்கு கேட்கின்றதா?
  22. செர்கே: ஆமா ஆமா. நாங்கள் இங்கு கீழே மொச்கோனேவில் இருக்கிறோம். என்னுடன் சில ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.
  23. நான் உனக்கு குடுத்த பொருளை எனக்கு திரும்பி குடுப்பாய் என எதிர்பார்கிறேன். அதை அனைவருக்கும்
  24. கான்ம்பித்தாய் ஆனால் எங்களுக்கு கேளிக்கைவாக இருக்கும்.
  25. ஆமா. உனக்கு கேட்கிறதானால், உன் பேச்சை நான் கேட்டு கொண்டுதான் இருந்தேன்.
  26. மிக அருமை.
  27. செர்கே: அருமை அருமை. நான் உன்னையும் உன் நண்பர்களையும் அந்த ப்ளேனில் பார்கின்றேன்.
  28. ஜன்னல் வெளியில் பார்கலாமா ?
  29. அட ஆமா. என்ன அழகு. மொச்கோனேவை அரு நிமிடம் பார்த்தோம்.
  30. செர்கே: ஆம். இது கிளாஸ் மூலமாக ஒரு ஹன்கௌட்.
  31. ஆம் ஆம்
  32. நாங்க விரைவில் இந்த பொருளை உங்களிடம் கொண்டு சேர்கிறோம்.
  33. மொச்கோநேவின் மாடி எங்களுக்கு தெரிகிறது. உங்களுக்கு முடியுமானால், நீங்கள் பத்திரமாக இருந்து
  34. அதை இங்கு சீக்கிரமாக கொண்டு வாருங்கள். அதை பார்க்க காத்துள்ளோம்.
  35. சரி. சற்று போருக்க வேண்டும். எங்கள் இருகுகளுடன் கூடிய சட்டை அணிந்துளோம். எங்களுக்கு நல்ல
  36. பார்வை கிடைத்துள்ளது. நாங்கள் பறந்து மக்கள் பல தரவை பார்த்துள்ளார்கள்.
  37. ஆனால் நேரடியாக பார்ப்பது இதுவே முதல் முறை ஆகும்.
  38. இப்போது என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அனால் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
  39. பீட் நீ என்ன நினைக்கிறாய்.
  40. செர்கே: நாங்கள் உங்களுக்காக காத்துள்ளோம். என்ன நினைக்குறீர்கள். அவர்கள் செய்ய வேண்டுமா.
  41. இன்னும் சரியான இடத்தில இல்லை. இன்னும் ஒரு நிமிடம். செர்கே சற்றே கூட்டத்தை குதூகலித்து கொண்டிரு.
  42. செர்கே: அது சற்றே தூரமாக தெரிகிறது.
  43. திரும்பி காமி. அதோ பால்பார்க்.
  44. நன்று. நில். மொச்கோனே சென்டர். உன்னை என்னால் பார்க்க முடிகிறது.
  45. செர்கே: கிளாஸ் உடன் நாங்கள் இதை சோதனை செய்து கொண்டிருக்கிறோம்.
  46. என்கிருந்துவானாலும் பகிர்ந்து கொள்வது குறித்து. அதை பற்றி சில படங்கள் போட்டிருக்கிறோம்.
  47. எங்கள் சோதனையில் நேரடியாக எதை வேண்டுமானாலும் பகிரலாம் என்பது அற்புதமானது.
  48. உங்களுக்கு தெரியும். என்ன நடக்க போகுதோ இன்னும் நமக்கு தெரியாது.
  49. இவர்கள் இதில் மிக நல்லவர்கள். நன்கு கற்றவர்கள். நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் .. ஆனால். இது ஒரு சோதனை.
  50. சரி இதோ கதவு திறந்து விட்டது.
  51. நமக்கு சற்று நேரம் இருக்கிறது. செர்கே: சரி சந்தோசமாக பரங்கள்.