Return to Video

வரைபடங்களை படிப்பது- 1

  • 0:00 - 0:03
    ஒரு பள்ளியில் நான்கு வகுப்புகள் இருக்கின்றன
  • 0:03 - 0:07
    அவை G, H, R மற்றும் S.
  • 0:07 - 0:09
    இந்த வரைபடம் ஒவ்வொரு வகுப்பும்
  • 0:09 - 0:12
    எத்தனை பரிசுகளை பெற்றது என்று காண்பிக்கிறது.
  • 0:12 - 0:15
    "H" வகுப்பு எத்தனை பரிசுகளை பெற்றது?
  • 0:15 - 0:17
    வரைபடத்தை பார்த்தால்
  • 0:17 - 0:19
    இந்த செவ்வகம் "H" வகுப்புடைய
  • 0:19 - 0:23
    பரிசுகளை குறிக்கிறது.
  • 0:23 - 0:25
    மற்ற செவ்வகங்கள்
  • 0:25 - 0:27
    வகுப்புகள் "G", "R", மற்றும் "S"ஐ குறிக்கின்றன
  • 0:27 - 0:33
    இந்த செவ்வகத்துடைய உயரம் மூன்று
  • 0:33 - 0:36
    "H" வகுப்பு மூன்று பரிசுகளை பெற்றிருக்கிறது.
  • 0:36 - 0:39
    இன்னொரு கேள்வியை பார்ப்போம்.
  • 0:39 - 0:42
    "S" வகுப்பு எத்தனை பரிசுகளை பெற்றிருக்கிறது?
  • 0:42 - 0:44
    "S" செவ்வகம் இதுதான்
  • 0:44 - 0:47
    அதுடைய உயரம் நான்கு
  • 0:47 - 0:52
    இந்த வகுப்பு நான்கு பரிசுகளை பெற்றிருக்கிறது.
Title:
வரைபடங்களை படிப்பது- 1
Video Language:
English
Duration:
0:52
bobobama94555 edited Tamil subtitles for Reading bar charts 1
bobobama94555 edited Tamil subtitles for Reading bar charts 1

Tamil subtitles

Revisions