[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.60,0:00:02.04,Default,,0000,0000,0000,,எப்படி இருக்கிறீர்கள், மக்களே? Dialogue: 0,0:00:02.04,0:00:04.89,Default,,0000,0000,0000,,நான் ஒரு TED talk - இல் இருப்பதை\Nஎன்னால் நம்ப இயலவில்லை. Dialogue: 0,0:00:04.92,0:00:06.77,Default,,0000,0000,0000,,இது மிகப் பெரிய விஷயம் Dialogue: 0,0:00:06.79,0:00:08.06,Default,,0000,0000,0000,,ஏனென்றால், இதை தற்போது Dialogue: 0,0:00:08.08,0:00:10.06,Default,,0000,0000,0000,,என் கிராமத்தில் அனைவரும் \Nபார்க்கின்றனர். Dialogue: 0,0:00:10.08,0:00:12.98,Default,,0000,0000,0000,,மற்றும் இதனால், ஒரு மணமகளாக \Nஎனது விலை உயர்ந்திருக்கிறது. Dialogue: 0,0:00:13.00,0:00:14.73,Default,,0000,0000,0000,,என் பெயர் அடியோலா ஃபயேஹுன். Dialogue: 0,0:00:14.75,0:00:16.02,Default,,0000,0000,0000,,நைஜீரியாவை சார்ந்தவள் Dialogue: 0,0:00:16.04,0:00:17.31,Default,,0000,0000,0000,,அமெரிக்கவில் வாழ்கிறேன். Dialogue: 0,0:00:17.33,0:00:19.81,Default,,0000,0000,0000,,நான் ஒரு இதழியலாளர், \Nஅல்லது நகைச்சுவையாளர், Dialogue: 0,0:00:19.83,0:00:21.18,Default,,0000,0000,0000,,அல்லது ஒரு வசைக்கவிஞர், Dialogue: 0,0:00:21.21,0:00:22.93,Default,,0000,0000,0000,,உண்மையில், தங்கள் என்ணம் போல் Dialogue: 0,0:00:22.96,0:00:25.39,Default,,0000,0000,0000,,நான், ஒரு பெண்ணாக, \Nஅனைத்தும் அடங்கியவள். Dialogue: 0,0:00:25.42,0:00:29.48,Default,,0000,0000,0000,,"கீப்பிங் இட் ரியல் வித் அடியோலா" \Nவலையொளி நிகழ்ச்சி தொகுப்பாளர் Dialogue: 0,0:00:29.50,0:00:34.52,Default,,0000,0000,0000,,இது, ஊழல் மலிந்த \Nஆப்பிரிக்கத் தலைவர்களை சுட்டிக்காட்ட Dialogue: 0,0:00:34.54,0:00:37.10,Default,,0000,0000,0000,,ஒரு கனிவான, மதிப்புக்குரிய, \Nமிகவும் நேரடி வழியாகும். Dialogue: 0,0:00:37.12,0:00:40.42,Default,,0000,0000,0000,,(காணொலி) குடியரசுத்தலைவர் புகாரி: \Nஎன் மனைவியின் கட்சிக்கு தெரியாது. Dialogue: 0,0:00:40.43,0:00:42.18,Default,,0000,0000,0000,,ஆனால் அவள் என் சமையலறை கட்சி. Dialogue: 0,0:00:42.21,0:00:43.64,Default,,0000,0000,0000,,அடியோலா ஃபயேஹுன்: கடவுளே! Dialogue: 0,0:00:43.67,0:00:45.27,Default,,0000,0000,0000,,எனக்குத் தண்ணீர் வேண்டும் -- Dialogue: 0,0:00:45.29,0:00:46.58,Default,,0000,0000,0000,,சிறிது நீர் வேண்டுமென்றேன்! Dialogue: 0,0:00:48.83,0:00:49.88,Default,,0000,0000,0000,,பார்த்தீர்களா? Dialogue: 0,0:00:49.88,0:00:52.02,Default,,0000,0000,0000,,அடிப்படையில் அவர்களிடம் \Nசுற்றி வளைப்பதில்லை! Dialogue: 0,0:00:52.04,0:00:54.73,Default,,0000,0000,0000,,குறிப்பாக, அவர்கள் தவறும்போது,\Nஅதுவும் அடிக்கடி. Dialogue: 0,0:00:54.75,0:00:57.64,Default,,0000,0000,0000,,ஏதேனும் ஆப்பிரிக்க அலுவலர் \Nஇதைப் பார்த்துக் கொண்டிருந்தால் Dialogue: 0,0:00:57.67,0:00:59.73,Default,,0000,0000,0000,,நான் உங்களைப் பற்றிப் பேசவில்லை, ஐயா. Dialogue: 0,0:00:59.75,0:01:02.73,Default,,0000,0000,0000,,உங்கள் சக ஊழியர்களைப் \Nபற்றிப் பேசுகிறேன், ஆம். Dialogue: 0,0:01:02.75,0:01:07.23,Default,,0000,0000,0000,,ஏனெனில் ஆப்பிரிக்கா உயர \Nஅனைத்து வளமும் கொண்டுள்ளது. Dialogue: 0,0:01:07.25,0:01:08.68,Default,,0000,0000,0000,,நான் வளரும்போது, Dialogue: 0,0:01:08.71,0:01:11.81,Default,,0000,0000,0000,,ஆப்பிரிக்காவை \Nஒரு பெரிய கண்டமாக உணர்ந்தேன். Dialogue: 0,0:01:11.83,0:01:14.35,Default,,0000,0000,0000,,எங்களிடம் செயல்திறன்கள், அறிவாளிகள் Dialogue: 0,0:01:14.38,0:01:18.06,Default,,0000,0000,0000,,மற்ற எந்தவொரு கண்டத்தையும் விட \Nஇயற்கை வளங்கள் கூடுதலாக உள்ளன. Dialogue: 0,0:01:18.08,0:01:20.100,Default,,0000,0000,0000,,ஆப்பிரிக்காவானது \Nஉலகின் 31 விழுக்காடு, Dialogue: 0,0:01:20.100,0:01:23.80,Default,,0000,0000,0000,,தங்கம், மாங்கனீசு \Nமற்றும் யுரேனியத்தையும் Dialogue: 0,0:01:23.83,0:01:26.98,Default,,0000,0000,0000,,57 விழுக்காடு உலகின் வைரங்களையும், Dialogue: 0,0:01:27.00,0:01:29.18,Default,,0000,0000,0000,,13 விழுக்காடு \Nஉலகின் எண்ணெயையும் அளிக்கிறது. Dialogue: 0,0:01:29.21,0:01:32.18,Default,,0000,0000,0000,,நாங்கள் உதவிகளையோ, சீனாவிடம் \Nஅல்லது உலக வங்கியிடம் இருந்து Dialogue: 0,0:01:32.21,0:01:35.81,Default,,0000,0000,0000,,பணம் கடன்பெறுவதை சார்ந்திருக்க \Nகாரணம் ஏதும் இல்லை. Dialogue: 0,0:01:35.83,0:01:37.27,Default,,0000,0000,0000,,ஆனால், நல்ல தலைவர்கள் இன்றி, Dialogue: 0,0:01:37.29,0:01:41.52,Default,,0000,0000,0000,,தன் பறக்கும் திறனை அறியாத \Nஒரு கழுகாய் இருக்கிறோம். Dialogue: 0,0:01:41.54,0:01:43.35,Default,,0000,0000,0000,,அதற்கு பின் அல்லவா உயர்வது. Dialogue: 0,0:01:43.38,0:01:45.81,Default,,0000,0000,0000,,ஆப்பிரிக்கா ஒரு தூங்கும் \Nஅரக்கனைப் போன்றது. Dialogue: 0,0:01:45.83,0:01:49.18,Default,,0000,0000,0000,,உண்மையில் இப்போது, நான் \Nஅந்த அரக்கனை எழுப்ப முயல்கிறேன்‌. Dialogue: 0,0:01:49.21,0:01:51.31,Default,,0000,0000,0000,,அதனால்தான் அந்த அரக்கனைப் \Nபொறுப்பில் வைத்திருப்பவரின் Dialogue: 0,0:01:51.33,0:01:53.39,Default,,0000,0000,0000,,தவறுகளை பொதுவெளியில் \Nஅம்பலப்படுத்துகிறேன். Dialogue: 0,0:01:53.42,0:01:56.14,Default,,0000,0000,0000,,எங்கள் அரசியல்வாதிகள், \Nமதத் தலைவர்கள், Dialogue: 0,0:01:56.17,0:01:57.89,Default,,0000,0000,0000,,மிகுந்த மதிப்புடன், \Nஉறுதியாக, Dialogue: 0,0:01:57.92,0:02:00.60,Default,,0000,0000,0000,,ஏனென்றால், \Nஆப்பிரிக்கத் தலைவர்கள் Dialogue: 0,0:02:00.62,0:02:04.27,Default,,0000,0000,0000,,அனைத்திற்கும் மேலாக \Nமரியாதையை விரும்புவர். Dialogue: 0,0:02:04.29,0:02:06.27,Default,,0000,0000,0000,,எனவே, அதையும்\Nதுளித்துளியாக வழங்குகிறேன். Dialogue: 0,0:02:06.29,0:02:07.56,Default,,0000,0000,0000,,என் நிகழ்ச்சியில். Dialogue: 0,0:02:07.58,0:02:09.18,Default,,0000,0000,0000,,நான் தலை வணங்குதிறேன்-- ஹா! -- Dialogue: 0,0:02:09.18,0:02:09.98,Default,,0000,0000,0000,,மாமா, அத்தை, Dialogue: 0,0:02:09.98,0:02:13.73,Default,,0000,0000,0000,,தேவனே, என பல்வேறு \Nஉறவுமுறைகளை சொல்லி அழைக்கிறேன் Dialogue: 0,0:02:13.75,0:02:15.27,Default,,0000,0000,0000,,பிறகு -- Dialogue: 0,0:02:15.29,0:02:18.68,Default,,0000,0000,0000,,எங்கள் அறிவுத்திறனை அவமதித்ததற்காக \Nநான் அவர்களை அவமதிக்கிறேன். Dialogue: 0,0:02:18.71,0:02:20.77,Default,,0000,0000,0000,,அவர்களின் பாசாங்குத்தனம் மற்றும் Dialogue: 0,0:02:20.79,0:02:24.18,Default,,0000,0000,0000,,போலி வாக்குகளால் \Nநாங்கள் களைப்படைந்திருக்கிறோம். Dialogue: 0,0:02:24.21,0:02:25.60,Default,,0000,0000,0000,,எடுத்துக்காட்டாக, Dialogue: 0,0:02:25.62,0:02:29.39,Default,,0000,0000,0000,,நைஜீரிய குடியரசு தலைவரின் உறுதி\Nமருத்துவ சுற்றுலாவிற்கு முடிவு கட்டுவது, Dialogue: 0,0:02:29.42,0:02:32.10,Default,,0000,0000,0000,,சேதமுற்ற மருத்துவமனைகளை சரி செய்வதுடன், Dialogue: 0,0:02:32.12,0:02:34.27,Default,,0000,0000,0000,,புதியவற்றைக் கட்டித்தருவதும். Dialogue: 0,0:02:34.29,0:02:35.73,Default,,0000,0000,0000,,ஆனால் அவர் என்ன செய்தார்? Dialogue: 0,0:02:35.75,0:02:40.68,Default,,0000,0000,0000,,2017இல் இலண்டனில் மருத்துவம் பெற\Nமூன்று மாதங்கள் செலவழித்தார். Dialogue: 0,0:02:40.71,0:02:44.18,Default,,0000,0000,0000,,நாங்கள் மூன்று மாதங்கள் \Nஒரு குடியரசுத் தலைவர் இல்லாமல் இருந்தோம். Dialogue: 0,0:02:44.21,0:02:46.23,Default,,0000,0000,0000,,3 மாதங்கள் குடியரசுத் \Nதலைவரன்றி இருந்தோம். Dialogue: 0,0:02:46.25,0:02:48.93,Default,,0000,0000,0000,,எனவே குடியரசுத் தலைவரை விமர்சிப்பது \Nஎன் பணியாயிற்று. Dialogue: 0,0:02:48.96,0:02:50.23,Default,,0000,0000,0000,,மிக்க மதிப்புடன், கூறியது Dialogue: 0,0:02:50.25,0:02:53.56,Default,,0000,0000,0000,,"திரு குடியரசு தலைவரே, \Nநான் உங்கள் பெண், அடியோலா. Dialogue: 0,0:02:53.58,0:02:55.56,Default,,0000,0000,0000,,என் நலம் அறீவீர், \Nநீர் எப்படி உள்ளீர்? Dialogue: 0,0:02:55.58,0:02:57.43,Default,,0000,0000,0000,,உங்களுக்கு வெட்கமே இல்லை." Dialogue: 0,0:02:57.46,0:02:58.77,Default,,0000,0000,0000,,"ஐயா" சேர்க்கவில்லையே Dialogue: 0,0:02:58.79,0:03:00.89,Default,,0000,0000,0000,,"ஐயா, உங்களுக்கு வெட்கமே இல்லை" Dialogue: 0,0:03:00.92,0:03:02.68,Default,,0000,0000,0000,,(யொருபாவில்:உங்களுக்கு இறையச்சமில்லை) Dialogue: 0,0:03:02.68,0:03:03.98,Default,,0000,0000,0000,,உங்களுக்கு இறையச்சமே இல்லை" Dialogue: 0,0:03:04.00,0:03:07.42,Default,,0000,0000,0000,,முப்பத்தைந்தாயிரம் நைஜீரிய மருத்துவர்கள் \Nதற்பொழுது Dialogue: 0,0:03:07.42,0:03:10.35,Default,,0000,0000,0000,,அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் \Nகனடாவில் பணிபுறிகின்றனர். Dialogue: 0,0:03:10.38,0:03:12.02,Default,,0000,0000,0000,,அளப்பரிய செயல்களை \Nசெய்கின்றனர் Dialogue: 0,0:03:12.04,0:03:15.18,Default,,0000,0000,0000,,ஏனெனில் நைஜீரியாவில் அவர்களுக்கு \Nநல்ல ஊதியமும் அளிக்கப்படுவதில்லை, Dialogue: 0,0:03:15.21,0:03:17.35,Default,,0000,0000,0000,,மருத்துவராக இருக்கும் பணியைப் புரிவதற்கு, Dialogue: 0,0:03:17.38,0:03:19.64,Default,,0000,0000,0000,,மற்றும் போதுமான கருவிகளும் இல்லை. Dialogue: 0,0:03:19.67,0:03:23.52,Default,,0000,0000,0000,,இது பல ஆப்பிரிக்க நாடுகளில் நடக்கிறது. Dialogue: 0,0:03:23.54,0:03:26.43,Default,,0000,0000,0000,,எங்களிடம் பறக்கும் திறன் இருக்கிறது. Dialogue: 0,0:03:26.46,0:03:30.85,Default,,0000,0000,0000,,அதனால் எங்களின் நிறைய திறமைகள்\Nமற்ற கண்டங்களுக்கு Dialogue: 0,0:03:30.88,0:03:32.64,Default,,0000,0000,0000,,பறந்து செல்கின்றனர். Dialogue: 0,0:03:32.67,0:03:33.93,Default,,0000,0000,0000,,எடுத்துக்காட்டாக, Dialogue: 0,0:03:33.96,0:03:37.27,Default,,0000,0000,0000,,இந்த நைஜீரிய மருத்துவர் கருவிலேயே \Nகுழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தார் Dialogue: 0,0:03:37.29,0:03:38.56,Default,,0000,0000,0000,,ஆனால் டெக்சாஸில். Dialogue: 0,0:03:38.58,0:03:40.23,Default,,0000,0000,0000,,மேலும், இந்த நைஜீரிய மருத்துவர் Dialogue: 0,0:03:40.25,0:03:44.81,Default,,0000,0000,0000,,தடகளர்களில் மூளைக் காயத்தினால் ஏற்படும் \Nநரம்பியல் விளைவுகளை கண்டறிந்தார். Dialogue: 0,0:03:44.83,0:03:47.56,Default,,0000,0000,0000,,மற்றும் பல நாடுகள் அவர்களுக்குத் \Nதங்கப் பதக்கம் பெற Dialogue: 0,0:03:47.58,0:03:50.60,Default,,0000,0000,0000,,ஆப்பிரிக்கத் தடகளர்களைக் கொண்டுள்ளனர். Dialogue: 0,0:03:50.62,0:03:52.06,Default,,0000,0000,0000,,சுவாரஸ்யம் என்னவென்றால், Dialogue: 0,0:03:52.08,0:03:54.56,Default,,0000,0000,0000,,ஆப்பிரிக்காவைச் கடவுளே சீராக்க \Nகாத்திருக்கிறோம். Dialogue: 0,0:03:54.58,0:03:57.54,Default,,0000,0000,0000,,நிஜம், நகைச்சுவை அல்ல. \Nநாங்கள் கடவுளுக்காகக் காத்திருக்கிறோம். Dialogue: 0,0:03:57.56,0:03:59.77,Default,,0000,0000,0000,,புருண்டி குடியரசுத் தலைவரைப் பாருங்கள். Dialogue: 0,0:03:59.79,0:04:02.18,Default,,0000,0000,0000,,இதழியலாளர்கள், எதிர்கட்சியினரை \Nசிறை வைக்கிறார். Dialogue: 0,0:04:02.21,0:04:05.10,Default,,0000,0000,0000,,ஆனால் தேசிய \Nவழிபாட்டு நாளை அறிவிக்கிறார், Dialogue: 0,0:04:05.12,0:04:08.43,Default,,0000,0000,0000,,அதனால் மக்கள் இறைவனிடம் \Nநாட்டை சரிசெய்ய வேண்டலாம். Dialogue: 0,0:04:08.46,0:04:11.10,Default,,0000,0000,0000,,இவரல்லவா நாட்டைச் சரி செய்ய வேண்டும்? Dialogue: 0,0:04:11.12,0:04:12.68,Default,,0000,0000,0000,,ஓ, இல்லை, இல்லை, இல்லை. Dialogue: 0,0:04:12.71,0:04:14.77,Default,,0000,0000,0000,,கடவுள் தான் சரியாக்க வேண்டும். Dialogue: 0,0:04:14.79,0:04:17.35,Default,,0000,0000,0000,,நான் எதை எதிர்கொள்கிறேன் என்று புரிகிறதா? Dialogue: 0,0:04:17.38,0:04:18.64,Default,,0000,0000,0000,,நான் உங்களிடம் கூறுகிறேன். Dialogue: 0,0:04:18.67,0:04:21.81,Default,,0000,0000,0000,,என்றேனும் ஒரு நாள் இவர்கள் \Nதலையில் இடி இறங்கவிருக்கிறது Dialogue: 0,0:04:21.83,0:04:24.39,Default,,0000,0000,0000,,நாம் இதைவிட சிறந்தவர்கள் Dialogue: 0,0:04:24.42,0:04:28.31,Default,,0000,0000,0000,,நம் தலைவர்கள், கடவுளை \Nகாரணம் காட்டுவதை நிறுத்திவிட்டு Dialogue: 0,0:04:28.33,0:04:31.81,Default,,0000,0000,0000,,தாங்களாக பொறுப்பேற்க \Nதொடங்க வேண்டும் Dialogue: 0,0:04:31.83,0:04:34.06,Default,,0000,0000,0000,,கடவுள் நம் \Nதேவை அனைத்தையும் கொடுத்துள்ளார். Dialogue: 0,0:04:34.08,0:04:36.64,Default,,0000,0000,0000,,அது இங்கேயே உள்ளது; \Nநாம் தான் பயன்படுத்த வேண்டும். Dialogue: 0,0:04:36.67,0:04:39.77,Default,,0000,0000,0000,,ஆனால் இதுதான், \Nநான் செய்வதில் எனக்குப் பிடித்த பகுதி Dialogue: 0,0:04:39.79,0:04:42.81,Default,,0000,0000,0000,,பாமர மக்கள் மனதை தொடுவது.\Nஅற்புதமான வேலைகளைச் செய்யும் Dialogue: 0,0:04:42.83,0:04:45.06,Default,,0000,0000,0000,,ஆப்பிரிக்கர்களை வெளிக்கொணர்வது, Dialogue: 0,0:04:45.08,0:04:47.73,Default,,0000,0000,0000,,இந்த கென்யப் பெண், வாங்கரி மாத்தாய், Dialogue: 0,0:04:47.75,0:04:51.56,Default,,0000,0000,0000,,நோபல் அமைதிப் பரிசைப் பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் Dialogue: 0,0:04:51.58,0:04:53.35,Default,,0000,0000,0000,,மனித உரிமைகளுக்காக போராடியதுடன் Dialogue: 0,0:04:53.38,0:04:55.52,Default,,0000,0000,0000,,பத்து இலட்சம் மரக்கன்றுகளை நட்டார். Dialogue: 0,0:04:55.54,0:04:57.68,Default,,0000,0000,0000,,மேலும் இந்த ஃசிம்பாப்வே பெண், Dialogue: 0,0:04:57.71,0:04:59.10,Default,,0000,0000,0000,,முனைவர். டெரேராய் டிரென்ட். Dialogue: 0,0:04:59.12,0:05:02.48,Default,,0000,0000,0000,,14 - ஆம் வயதில் திருமணம் முடிக்கப்பட்டார் Dialogue: 0,0:05:02.50,0:05:04.23,Default,,0000,0000,0000,,அதுவும் ஒரு பசுவுக்கு ஈடாக. Dialogue: 0,0:05:04.25,0:05:07.27,Default,,0000,0000,0000,,இருந்தும், இந்தப் பெண் \Nதானே எழுதப்படிக்கக் கற்று Dialogue: 0,0:05:07.29,0:05:09.31,Default,,0000,0000,0000,,ஓப்ராவின் நிகழ்ச்சி வரை \Nசென்றார் Dialogue: 0,0:05:09.33,0:05:12.85,Default,,0000,0000,0000,,கடவுளே, ஓப்ராவின் நிகழ்ச்சியை காண \Nஎனக்கும் ஆசை உள்ளது Dialogue: 0,0:05:12.88,0:05:14.89,Default,,0000,0000,0000,,ஆயிரக்கணக்கான \Nஃசிம்பாப்வே குழந்தைகளுக்காக. Dialogue: 0,0:05:14.92,0:05:17.64,Default,,0000,0000,0000,,இப்பெண் இன்று பள்ளிகளை கட்டியுள்ளார். Dialogue: 0,0:05:17.67,0:05:20.65,Default,,0000,0000,0000,,மேலும், புகழ்பெற்ற \Nபிரித்தானியக் கட்டிடக்கலைஞர் டேவிட் அட்ஜயே Dialogue: 0,0:05:20.65,0:05:24.39,Default,,0000,0000,0000,,உலகைச் சுற்றிலும் \Nகண்கவர் கட்டிடங்களை வடிவமைத்துள்ளார். Dialogue: 0,0:05:24.42,0:05:26.87,Default,,0000,0000,0000,,அவர் ஒரு கானாவியர் மற்றும் தான்சானியர். Dialogue: 0,0:05:26.87,0:05:29.67,Default,,0000,0000,0000,,அதற்கு நிச்சய காரணம்\Nஅவர் உண்ட Dialogue: 0,0:05:29.67,0:05:32.08,Default,,0000,0000,0000,,கானா ஜொல்லோஃப் அரிசி தான், Dialogue: 0,0:05:32.08,0:05:34.62,Default,,0000,0000,0000,,அது தான், அவருக்கு வடிவமைக்க \Nஊக்கமளித்தது. Dialogue: 0,0:05:34.62,0:05:36.55,Default,,0000,0000,0000,,அல்லது நைஜீரிய \Nஜொல்லோஃப் அரிசியோ, Dialogue: 0,0:05:36.58,0:05:38.07,Default,,0000,0000,0000,,நைஜீரிய அரிசி தானே சிறந்தது. Dialogue: 0,0:05:38.09,0:05:40.25,Default,,0000,0000,0000,,எப்படியோ, அவருக்கு அது தான் Dialogue: 0,0:05:40.25,0:05:43.10,Default,,0000,0000,0000,,அவரின் வெற்றிக்கு ஊக்கம் தந்தது. Dialogue: 0,0:05:43.12,0:05:44.68,Default,,0000,0000,0000,,உங்கள் கவனம் இருக்கையில் Dialogue: 0,0:05:44.71,0:05:46.14,Default,,0000,0000,0000,,மேலும் ஒன்று சொல்ல விருப்பம். Dialogue: 0,0:05:46.17,0:05:47.43,Default,,0000,0000,0000,,சற்று அருகில் வாருங்கள். Dialogue: 0,0:05:47.46,0:05:49.83,Default,,0000,0000,0000,,சரி, அதிக அருகில் வேண்டாம், அது நல்லது Dialogue: 0,0:05:49.83,0:05:51.54,Default,,0000,0000,0000,,உங்கள் சிலரின் ஆப்பிரிக்க வர்ணனை Dialogue: 0,0:05:51.54,0:05:53.35,Default,,0000,0000,0000,,எனக்கு பிடிக்கவில்லை,. Dialogue: 0,0:05:53.38,0:05:54.70,Default,,0000,0000,0000,,அனைவருமல்ல, உங்களில் சிலர். Dialogue: 0,0:05:54.70,0:05:55.97,Default,,0000,0000,0000,,குறிப்பாக நீங்கள். Dialogue: 0,0:05:55.97,0:05:59.10,Default,,0000,0000,0000,,முதலில், அது ஒரு நாடல்ல, \Nஅது ஒரு கண்டம் Dialogue: 0,0:05:59.12,0:06:01.43,Default,,0000,0000,0000,,எனக்கு உகாண்டா பவுலைத் தெரியாது. Dialogue: 0,0:06:01.46,0:06:03.56,Default,,0000,0000,0000,,ஃசிம்பாப்வே ரெபேக்காவைத் தெரியாது. Dialogue: 0,0:06:03.58,0:06:05.64,Default,,0000,0000,0000,,நியூ யார்க் - ஃபிரான்சு \Nதொலைவை போன்றதே, Dialogue: 0,0:06:05.67,0:06:08.02,Default,,0000,0000,0000,,நைஜீரியாவில் ஃசிம்பாப்வேயின் தொலைவும். Dialogue: 0,0:06:08.04,0:06:11.18,Default,,0000,0000,0000,,குறிப்பாக மேற்கத்தியக் கருணையை வேண்டும் \Nநிர்வாண கூட்டம் அல்ல. Dialogue: 0,0:06:11.21,0:06:12.98,Default,,0000,0000,0000,,உங்கள் அனைவரின் புரிதலும் தவறு. Dialogue: 0,0:06:13.00,0:06:15.35,Default,,0000,0000,0000,,சிங்கங்கள் எங்கள் \Nதெருக்களில் உலவவில்லை, சரியா? Dialogue: 0,0:06:15.38,0:06:16.62,Default,,0000,0000,0000,,இன்னும் சொல்லலாம் Dialogue: 0,0:06:16.62,0:06:18.79,Default,,0000,0000,0000,,ஆனால் உங்களுக்கு\Nஇந்நேரம் புரிந்திருக்கும். Dialogue: 0,0:06:18.79,0:06:19.93,Default,,0000,0000,0000,,அதனால் நான் என் வழியில் Dialogue: 0,0:06:19.93,0:06:22.44,Default,,0000,0000,0000,,ஆப்பிரிக்க தூங்கும் அரக்கனை\Nஎழுப்பி Dialogue: 0,0:06:22.44,0:06:25.48,Default,,0000,0000,0000,,உலக அரங்கில் அதன் சரியான இடத்தில் \Nவைக்க முயல்கையில், Dialogue: 0,0:06:25.50,0:06:27.23,Default,,0000,0000,0000,,நீங்களும் உங்கள் பங்கைச் செய்யலாம். Dialogue: 0,0:06:27.25,0:06:29.56,Default,,0000,0000,0000,,தயவுசெய்து அதிகமாக கவனியுங்கள். Dialogue: 0,0:06:29.58,0:06:31.64,Default,,0000,0000,0000,,உங்கள் ஆப்பிரிக்க நண்பர்களைக் கேளுங்கள். Dialogue: 0,0:06:31.67,0:06:33.52,Default,,0000,0000,0000,,கற்பனை யூகங்கள் இன்றி Dialogue: 0,0:06:33.54,0:06:36.73,Default,,0000,0000,0000,,அவர்கள் சொல்வதை கேளுங்கள். Dialogue: 0,0:06:36.75,0:06:38.56,Default,,0000,0000,0000,,ஆப்பிரிக்கப் புத்தகங்களைப் படியுங்கள். Dialogue: 0,0:06:38.58,0:06:41.02,Default,,0000,0000,0000,,ஓ, கடவுளே, \Nஆப்பிரிக்கப் படங்களைப் பாருங்கள். Dialogue: 0,0:06:41.04,0:06:42.43,Default,,0000,0000,0000,,அல்லது குறைந்த பட்சம், Dialogue: 0,0:06:42.46,0:06:45.85,Default,,0000,0000,0000,,எங்கள் 54 அழகிய நாடுகள் \Nசிலவற்றின் பெயர்களைக் கற்றுக்கொள்ளுங்கள். Dialogue: 0,0:06:45.88,0:06:49.10,Default,,0000,0000,0000,,ஆம் சரிதான். 54, குழந்தாய், ஐந்து-நான்கு. Dialogue: 0,0:06:49.12,0:06:50.67,Default,,0000,0000,0000,,சரி மக்களே! இது எல்லாமே உண்மை. Dialogue: 0,0:06:50.67,0:06:52.10,Default,,0000,0000,0000,,உண்மையாகவே இருக்கட்டும். Dialogue: 0,0:06:52.10,0:06:53.60,Default,,0000,0000,0000,,மீண்டும் உங்களை \Nசந்திக்கும் வரை Dialogue: 0,0:06:53.60,0:06:54.82,Default,,0000,0000,0000,,அமைதி நிலவட்டும்.