1 00:00:09,360 --> 00:00:10,720 என் பெயர் ஆலு பிளேக் 2 00:00:10,720 --> 00:00:14,080 நான் ஒரு பாடகர், பாடலாசிரியர் மற்றும் கலைஞர் 3 00:00:14,080 --> 00:00:16,840 கம்ப்யூட்டர் சயின்ஸ் கற்க வேண்டியது மிக முக்கியம் 4 00:00:16,840 --> 00:00:19,240 ஏனென்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் நம் எதிர்காலம் 5 00:00:19,240 --> 00:00:25,680 மக்கள் தொழில்நுட்பத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைக்க அது மிக முக்கியம் என்று நினைக்கிறேன் 6 00:00:25,680 --> 00:00:29,040 அதாவது வாழ்க்கையை கட்டுப்பாட்டில் வைப்பது என்று பொருள் 7 00:00:29,520 --> 00:00:34,559 இசைக்கேற்ப சரியான தருணத்தில் நடன அசைவுகளை ஏற்படுத்த 8 00:00:34,560 --> 00:00:38,080 நீங்கள் Events-ஐ பயன்படுத்தலாம். 9 00:00:38,080 --> 00:00:42,160 நடக்கப்போவதை கவனிக்க Events உங்களது புரோக்கிராமிடம் சொல்கிறது 10 00:00:42,160 --> 00:00:44,320 பிறகு எதிர் செயல் ஆற்றுகிறது 11 00:00:44,320 --> 00:00:48,800 Events க்கு ஓர் உதாரணம் மவுஸ் கிளிக் செய்வதை கேட்பது தான் 12 00:00:48,800 --> 00:00:54,360 ஓர் அம்பு பொத்தான் அல்லது திரையில் டேப் செய்வது 13 00:00:54,360 --> 00:00:58,880 நாம் தற்போது பயன்படுத்தவிருக்கும் Event, பாடலில் வரும் மாற்றங்களை கவனிக்கும் 14 00:00:58,880 --> 00:01:03,640 அந்த மாற்றம் டான்ஸர் புதிய டான்ஸ் ஆடத்தொடங்க காரணமாகும் 15 00:01:03,680 --> 00:01:10,360 புரொபெஷனல் டான்ஸர்ஸ் நடனம் பயில்வது பாடலின் பீட்டுகளை எண்ணிக்கொண்டு தான். 16 00:01:10,360 --> 00:01:14,960 மியூசிக்கில் Measure என்பது குறிப்பிட்ட பீட்டுகளின் எண்ணிக்கையை குறிக்கும் 17 00:01:14,960 --> 00:01:20,440 பெரும்பாலான பாப்புலர் சாங்குகளிலும் ஒரு மெஷர் என்பது 4 பீட்டுகள் ஆகும் 18 00:01:20,440 --> 00:01:24,870 உங்கள் டான்ஸர்ஸை ஆட விடுவதற்கு, உங்களிடம் ஒரு பச்சை Event Bloc வேண்டும் 19 00:01:24,880 --> 00:01:30,200 4 மெஷர்களுக்கு பிறகு என்று இந்த Event Bloc சொல்கிறது 20 00:01:30,200 --> 00:01:37,240 இந்த ஊதா நிற 'do forever' Code Bloc-ஐ நீங்கள் வெளியே இழுக்குமானால், உங்களது டான்ஸருக்கான டான்ஸை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் 21 00:01:37,240 --> 00:01:40,840 அது 4 மெஷர்கள் Event Bloc-க்கு உட்பட்டது என்பதால் 22 00:01:40,840 --> 00:01:46,720 உங்கள் டான்ஸர் பாடலின் 4 மெஷர்களுக்காக காத்திருக்கும் அதன் பிறகே ஆடத்தொடங்கும் 23 00:01:46,720 --> 00:01:51,100 டிஸ்பிளே பகுதியின் மேல் பகுதியில் உள்ள Measure Counter ஐ கவனியுங்கள் 24 00:01:51,100 --> 00:01:55,520 Dance Code ஐ தொடங்கவைக்கும் Event ஐ கவனியுங்கள் 25 00:01:56,940 --> 00:02:00,320 Cue வந்ததும் டான்ஸர் ஆடத்தொடங்குவதை காணலாம்