0:00:09.360,0:00:10.720 என் பெயர் ஆலு பிளேக் 0:00:10.720,0:00:14.080 நான் ஒரு பாடகர், பாடலாசிரியர் மற்றும் கலைஞர் 0:00:14.080,0:00:16.840 கம்ப்யூட்டர் சயின்ஸ் கற்க வேண்டியது மிக முக்கியம் 0:00:16.840,0:00:19.240 ஏனென்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் நம் எதிர்காலம் 0:00:19.240,0:00:25.680 மக்கள் தொழில்நுட்பத்தை தங்களது கட்டுப்பாட்டில்[br]வைக்க அது மிக முக்கியம் என்று நினைக்கிறேன் 0:00:25.680,0:00:29.040 அதாவது வாழ்க்கையை கட்டுப்பாட்டில் வைப்பது என்று பொருள் 0:00:29.520,0:00:34.559 இசைக்கேற்ப சரியான தருணத்தில் நடன அசைவுகளை ஏற்படுத்த 0:00:34.560,0:00:38.080 நீங்கள் Events-ஐ பயன்படுத்தலாம். 0:00:38.080,0:00:42.160 நடக்கப்போவதை கவனிக்க Events உங்களது புரோக்கிராமிடம் சொல்கிறது 0:00:42.160,0:00:44.320 பிறகு எதிர் செயல் ஆற்றுகிறது 0:00:44.320,0:00:48.800 Events க்கு ஓர் உதாரணம் மவுஸ் கிளிக் செய்வதை கேட்பது தான் 0:00:48.800,0:00:54.360 ஓர் அம்பு பொத்தான் அல்லது திரையில் டேப் செய்வது 0:00:54.360,0:00:58.880 நாம் தற்போது பயன்படுத்தவிருக்கும் Event, பாடலில் வரும் மாற்றங்களை கவனிக்கும் 0:00:58.880,0:01:03.640 அந்த மாற்றம் டான்ஸர் புதிய டான்ஸ் ஆடத்தொடங்க காரணமாகும் 0:01:03.680,0:01:10.360 புரொபெஷனல் டான்ஸர்ஸ் நடனம் பயில்வது பாடலின் பீட்டுகளை எண்ணிக்கொண்டு தான். 0:01:10.360,0:01:14.960 மியூசிக்கில் Measure என்பது குறிப்பிட்ட பீட்டுகளின் எண்ணிக்கையை குறிக்கும் 0:01:14.960,0:01:20.440 பெரும்பாலான பாப்புலர் சாங்குகளிலும் ஒரு மெஷர் என்பது 4 பீட்டுகள் ஆகும் 0:01:20.440,0:01:24.870 உங்கள் டான்ஸர்ஸை ஆட விடுவதற்கு, உங்களிடம் ஒரு பச்சை Event Bloc வேண்டும் 0:01:24.880,0:01:30.200 4 மெஷர்களுக்கு பிறகு என்று இந்த Event Bloc சொல்கிறது 0:01:30.200,0:01:37.240 இந்த ஊதா நிற 'do forever' Code Bloc-ஐ நீங்கள் வெளியே இழுக்குமானால், உங்களது டான்ஸருக்கான டான்ஸை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் 0:01:37.240,0:01:40.840 அது 4 மெஷர்கள் Event Bloc-க்கு உட்பட்டது என்பதால் 0:01:40.840,0:01:46.720 உங்கள் டான்ஸர் பாடலின் 4 மெஷர்களுக்காக காத்திருக்கும் அதன் பிறகே ஆடத்தொடங்கும் 0:01:46.720,0:01:51.100 டிஸ்பிளே பகுதியின் மேல் பகுதியில் உள்ள Measure Counter ஐ கவனியுங்கள் 0:01:51.100,0:01:55.520 Dance Code ஐ தொடங்கவைக்கும் Event ஐ கவனியுங்கள் 0:01:56.940,0:02:00.320 Cue வந்ததும் டான்ஸர் ஆடத்தொடங்குவதை காணலாம்