(இசை) சோபி ஹாலி-வெல்ட் : சரி, நீங்கள் நின்று கொண்டு இருக்க வேண்டாம், ஆனால்... உண்மையில் நீங்கள் தெளிவாக தெரிகிறீர்கள் -- (சிரிப்பொலி) அதனால் நீங்களும் எங்களோடு ஆட வேண்டும். இதை போல, நாம் நடனத்தை கற்றுக்கொண்டு ஆடலாம் .. பெட்டா லெம்மே: உண்மையில் எளிது. சோப்பி: இப்படி நாம் மணிக்கட்டை ஆட்டவேண்டும், நீங்களும் எங்களோடு செய்யப்போகிறீர்கள். நீங்கள் நிற்கவும் செய்யலாம். (இசை) (பாடுகிறார்கள்) நான் அறிவேன் நான் மணிக்கட்டை தூக்கவில்லை என்று (இருவரும் பாடுகிறார்கள்) நான் அறிவேன் நான் புரிந்துகொள்ளவில்லை என்று அது வந்தது, அது வந்தது, அது போனது, அது போனது அது உடனே பற்றிக்கொண்டது நான் அங்கிருந்தேன் பின்பு வெளியேறினேன் ஆஊ! நான் அறிவேன் நான் மணிக்கட்டை தூக்கவில்லை என்று நான் அறிவேன் நான் புரிந்துகொள்ளவில்லை என்று அது வந்தது, அது வந்தது, அது போனது, அது போனது அது உடனே பற்றிக்கொண்டது நான் அங்கிருந்தேன் பின்பு வெளியேறினேன் ஆஊ! (பேசுகிறார்கள்) இங்கே போகிறீர்கள்! (இசை) சோப்பி: நமக்கு இன்னொருவர் இருக்கிறார். இது ஒரு சிறு விரல் சுட்டும் நடனம். (இசை) கீழே அமர்ந்திருப்பவர்களே, உங்கள் நீட்டிய விரல்களை நான் காணவேண்டும் ஆம்! (பாடுகிறார்கள்) நான் அறிவேன் நான் மணிக்கட்டை தூக்கவில்லை என்று நான் அறிவேன் நான் புரிந்துகொள்ளவில்லை என்று அது வந்தது, அது வந்தது, அது போனது, அது போனது அது உடனே பற்றிக்கொண்டது நான் அங்கிருந்தேன் பின்பு வெளியேறினேன் ஆஆ ... (கைத்தட்டல் ) ஆஊ! (இசை) (இசைக்கேற்ப கைத்தட்டல் ) (இசை) ஆஆ .... சோபி: (பேசுகிறார்) சரி, கை ஆட்டவும். (இருவரும் பாடுகிறார்கள்) நான் அறிவேன் நான் மணிக்கட்டை தூக்கவில்லை என்று நான் அறிவேன் நான் புரிந்துகொள்ளவில்லை என்று அது வந்தது, அது வந்தது, அது போனது, அது போனது அது உடனே பற்றிக்கொண்டது நான் அங்கிருந்தேன் பின்பு வெளியேறினேன் நான் அறிவேன் நான் மணிக்கட்டை தூக்கவில்லை என்று நான் அறிவேன் நான் புரிந்துகொள்ளவில்லை என்று அது வந்தது, அது வந்தது, அது போனது, அது போனது அது உடனே பற்றிக்கொண்டது நான் அங்கிருந்தேன் பின்பு வெளியேறினேன் (இசை) டக்கர்: நீங்கள் நான் நினைத்ததை விட உற்சாகமாக இருக்கிறீர்கள். (சிரிப்பொலி) (இசை) ஆஊ ! (கைத்தட்டல்) (சோபி): மிக்க நன்றி (கைத்தட்டல்)