[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:01.36,0:00:04.23,Default,,0000,0000,0000,,ஒரு மலம் நிரம்பிய பெட்டி \Nஎன் வாழ்க்கையை மாற்றியது Dialogue: 0,0:00:04.81,0:00:06.69,Default,,0000,0000,0000,,பத்து வருடம் முன்பு, \Nநான் முதுகலை மாணவி Dialogue: 0,0:00:06.71,0:00:09.39,Default,,0000,0000,0000,,மரபணு பொறியியல் போட்டி ஒன்றை\Nஇளங்கலை மாணவர்களுக்காக Dialogue: 0,0:00:09.41,0:00:10.63,Default,,0000,0000,0000,,மதிப்பீடு செய்ய சென்றேன் Dialogue: 0,0:00:10.66,0:00:14.60,Default,,0000,0000,0000,,பிரிட்டிஷ் கலைஞர் மற்றும் வடிவமைப்பாளர்\Nஅலெக்ஸாண்ட்ரா டெய்சி ஜின்ஸ்பெர்க்கை Dialogue: 0,0:00:14.62,0:00:17.00,Default,,0000,0000,0000,,நான் அங்கு சந்திதேன். \Nகேம்பிரிட்ஜ் பல்கலைகழக குழு Dialogue: 0,0:00:17.03,0:00:18.76,Default,,0000,0000,0000,,வெள்ளை சட்டை அணிந்திருந்தார் Dialogue: 0,0:00:18.78,0:00:20.36,Default,,0000,0000,0000,,ஒரு பெட்டியும் வைத்திருந்தார் Dialogue: 0,0:00:20.38,0:00:23.67,Default,,0000,0000,0000,,கையோடு இணைக்கப்பட்டது போல தோன்றும் \Nமதிப்புள்ள ஒரு பெட்டி Dialogue: 0,0:00:23.69,0:00:25.48,Default,,0000,0000,0000,,அவர் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து Dialogue: 0,0:00:25.50,0:00:27.50,Default,,0000,0000,0000,,எனக்கு எதையோ காண்பிக்க அழைத்தார் Dialogue: 0,0:00:27.80,0:00:30.03,Default,,0000,0000,0000,,குறும்பு பார்வையுடன் அவர் தனது\Nபெட்டியை திறந்து காண்பித்தார் Dialogue: 0,0:00:30.06,0:00:35.17,Default,,0000,0000,0000,,அதனுள் பல வண்ணங்களிலான \Nமகிமையான மலக் கட்டிகள் இருந்தன Dialogue: 0,0:00:35.61,0:00:37.28,Default,,0000,0000,0000,,கேம்பிரிட்ஜ் அணி, அவர்களின் கோடைகாலத்தை Dialogue: 0,0:00:37.31,0:00:40.22,Default,,0000,0000,0000,,பாக்டீரியா ஈ.கோலையை நெறிப்படுத்துவதில்\Nகழித்ததாக விளக்கினார் Dialogue: 0,0:00:40.24,0:00:43.01,Default,,0000,0000,0000,,அவை சுற்றுசூழலை உணர்ந்து\Nஅதை உணர்த்த வானவில் போன்று Dialogue: 0,0:00:43.03,0:00:45.97,Default,,0000,0000,0000,,வெவ்வேறு வண்ணங்களை வெளிப்படுத்த \Nமுடியும் என்று விளக்கினார் Dialogue: 0,0:00:45.100,0:00:47.73,Default,,0000,0000,0000,,உங்கள் குடிநீரில் ஆர்சனிக்கா? Dialogue: 0,0:00:47.75,0:00:49.32,Default,,0000,0000,0000,,இந்த கறை பச்சை நிறமாக மாறும். Dialogue: 0,0:00:49.34,0:00:51.72,Default,,0000,0000,0000,,அவருன் அவரின் குழுவின் \Nவடிவமைப்பாளர் ஜேம்ஸ் கிங், Dialogue: 0,0:00:51.75,0:00:55.04,Default,,0000,0000,0000,,சக மாணவர்களுடன் பணிபுரிந்து\Nஇப்பாக்டீரியாக்களை பயன்படுத்த Dialogue: 0,0:00:55.07,0:00:56.83,Default,,0000,0000,0000,,பல சாத்தியகூறுகளை ஆராய்ந்துள்ளனர் Dialogue: 0,0:00:56.85,0:00:58.88,Default,,0000,0000,0000,,அவர்கள் என்னிடத்தில கேட்டது Dialogue: 0,0:00:58.90,0:01:03.19,Default,,0000,0000,0000,,ப்ரோபயாடிக் பானமாக ஆரோக்கிய அளவியாக\Nஇதை பயன்படுத்தினால் என்ன? என்பதே Dialogue: 0,0:01:03.78,0:01:06.55,Default,,0000,0000,0000,,இந்த பாக்டீரியாவை குடித்ததும்\Nஅது உங்கள் குடலில் வாழும் Dialogue: 0,0:01:06.58,0:01:07.87,Default,,0000,0000,0000,,பின்பு நடப்பதை உணர்ந்து Dialogue: 0,0:01:07.89,0:01:09.52,Default,,0000,0000,0000,,அதற்கு பதிலாக Dialogue: 0,0:01:09.54,0:01:11.81,Default,,0000,0000,0000,,ஏதாவது ஒரு நிறத்தை வெளிப்படுத்த இயலும் Dialogue: 0,0:01:11.84,0:01:13.00,Default,,0000,0000,0000,,நம்பமுடியாதது! Dialogue: 0,0:01:13.03,0:01:14.61,Default,,0000,0000,0000,,iGEM என சுருக்கமாக அழைக்கப்படும் Dialogue: 0,0:01:14.63,0:01:17.50,Default,,0000,0000,0000,,சர்வதேச மரபணு பொறியியல்\Nஇயந்திர போட்டியில் Dialogue: 0,0:01:17.53,0:01:18.89,Default,,0000,0000,0000,,கேம்பிரிட்ஜ் அணி வென்றது Dialogue: 0,0:01:18.91,0:01:22.22,Default,,0000,0000,0000,,எனக்கு அந்த மலம்\Nஒரு பெரிய திருப்புமுனை Dialogue: 0,0:01:22.74,0:01:24.32,Default,,0000,0000,0000,,நான் ஒரு செயற்கை உயிரியலாளர், Dialogue: 0,0:01:24.34,0:01:27.62,Default,,0000,0000,0000,,பெரும்பாலான மக்கள் இந்த சொல்லை\Nஅறிந்திருக்க கூட மாட்டார்கள் Dialogue: 0,0:01:27.64,0:01:29.70,Default,,0000,0000,0000,,நிச்சயம், ஒரு ஆக்ஸிமோரன் போன்றது Dialogue: 0,0:01:29.72,0:01:32.01,Default,,0000,0000,0000,,உயிரியல், இயற்கையானது Dialogue: 0,0:01:32.03,0:01:33.20,Default,,0000,0000,0000,,அதெப்படி செயற்கையாகும் Dialogue: 0,0:01:33.22,0:01:36.28,Default,,0000,0000,0000,,செயற்கையானது எப்படி உயிராக முடியும்? Dialogue: 0,0:01:36.79,0:01:38.70,Default,,0000,0000,0000,,இயற்கை மற்றும் தொழில்நுட்பத்தின் Dialogue: 0,0:01:38.73,0:01:43.01,Default,,0000,0000,0000,,இடையில் உள்ள மெல்லிய எல்லை கோட்டில்\Nதுளைகள் போல தான் நாங்கள் வருகிறோம் Dialogue: 0,0:01:43.03,0:01:45.68,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு ஆண்டும், உலகெங்கிலுமிருந்து\NiGEM மாணவர்கள் Dialogue: 0,0:01:45.70,0:01:46.92,Default,,0000,0000,0000,,அவர்களின் கோடைகாலத்தை Dialogue: 0,0:01:46.94,0:01:50.01,Default,,0000,0000,0000,,உயிரியலை தொழில்நுட்பமாக மாற்றும் \Nமுயற்சியில் செலவிடுகின்றனர் Dialogue: 0,0:01:50.03,0:01:52.75,Default,,0000,0000,0000,,பாக்டீரியாவுக்கு \Nசுடோகு விளையாட்டு பயிற்சி Dialogue: 0,0:01:52.77,0:01:55.64,Default,,0000,0000,0000,,பல வண்ண சிலந்தி பட்டு செய்தல் Dialogue: 0,0:01:55.66,0:01:57.82,Default,,0000,0000,0000,,சுய குணமாகும் கான்கிரீட் செய்தல் Dialogue: 0,0:01:57.84,0:02:01.14,Default,,0000,0000,0000,,திசு அச்சுப்பொறிகள், \Nநெகிழி உண் பாக்டீரியாவும் செய்கின்றனர் Dialogue: 0,0:02:01.16,0:02:02.56,Default,,0000,0000,0000,,அந்த தருணம் வரை, Dialogue: 0,0:02:02.58,0:02:05.80,Default,,0000,0000,0000,,வேறு வகையான சொற்முரண்பாடோடு\Nநான் அதிக அக்கறை கொண்டிருந்தேன் Dialogue: 0,0:02:06.18,0:02:08.24,Default,,0000,0000,0000,,பழைய மரபணு பொறியியல் உடன் Dialogue: 0,0:02:08.26,0:02:10.35,Default,,0000,0000,0000,,நகைச்சுவையாளர் சைமன் முன்னேரி கூறியது Dialogue: 0,0:02:10.37,0:02:15.26,Default,,0000,0000,0000,,மரபணு பொறியியல் உண்மையில்\Nபொறியியலை அவமதிக்கிறது Dialogue: 0,0:02:15.29,0:02:19.15,Default,,0000,0000,0000,,ஒரு ஆற்றில் கான்கிரீட் மற்றும் \Nஎஃகுவை வீசி விட்டு Dialogue: 0,0:02:19.18,0:02:21.97,Default,,0000,0000,0000,,அதை பாலம் என்கிறது இன்றைய \Nமரபணு பொறியியல்\N Dialogue: 0,0:02:22.41,0:02:25.20,Default,,0000,0000,0000,,இது செயற்கை உயிரியலாளர்ளுக்கு\Nபெரும் கவலையை தந்தது Dialogue: 0,0:02:25.22,0:02:28.91,Default,,0000,0000,0000,,மரபணு பொறியியல் விஞ்ஞானம் தாண்டிய \Nகலை என வருந்தினர் Dialogue: 0,0:02:29.37,0:02:33.47,Default,,0000,0000,0000,,மரபணு பொறியியலை உண்மையான\Nபொறியியலாக மாற்ற விரும்பினர் Dialogue: 0,0:02:33.50,0:02:37.40,Default,,0000,0000,0000,,பொறியாளர்கள் கணினிகளுக்கு\Nமென்பொருள் எழுதுவது போல Dialogue: 0,0:02:37.42,0:02:41.09,Default,,0000,0000,0000,,செல்களை நிரல் செய்து \Nடி.என்.ஏ எழுத முயன்றனர் Dialogue: 0,0:02:41.12,0:02:45.64,Default,,0000,0000,0000,,10 வருட முந்தைய அந்நாள்\Nஎன்னை இங்கு கொண்டு வந்துள்ளது Dialogue: 0,0:02:45.66,0:02:47.28,Default,,0000,0000,0000,,இன்று நான், ஜின்கோ பயோவொர்க்ஸ் Dialogue: 0,0:02:47.31,0:02:50.13,Default,,0000,0000,0000,,செயற்கை உயிரியல் நிறுவனத்தின்\Nபடைப்பு இயக்குனர் Dialogue: 0,0:02:50.43,0:02:52.15,Default,,0000,0000,0000,,கணினி நிரல் போல் Dialogue: 0,0:02:52.18,0:02:53.96,Default,,0000,0000,0000,,மக்கள் வாழ்வை \Nதிட்டமிடும் நிறுவனம் Dialogue: 0,0:02:54.76,0:02:56.76,Default,,0000,0000,0000,,அதன் "படைப்பு இயக்குனர்" அறிது தான் Dialogue: 0,0:02:57.16,0:02:59.22,Default,,0000,0000,0000,,ஆனால் நான் டெய்சியை சந்தித்த\Nஅந்த நாள் Dialogue: 0,0:02:59.24,0:03:01.08,Default,,0000,0000,0000,,நான் பொறியியல் பற்றி கற்றுக் கொண்டேன் Dialogue: 0,0:03:01.11,0:03:03.95,Default,,0000,0000,0000,,பொறியியல் உண்மையில்\Nசமன்பாடுகள் பற்றியது அல்ல Dialogue: 0,0:03:03.97,0:03:05.75,Default,,0000,0000,0000,,எஃகு, சுற்றுகள் பற்றியது அல்ல Dialogue: 0,0:03:05.77,0:03:07.79,Default,,0000,0000,0000,,இது உண்மையில் மக்களைப் பற்றியது. Dialogue: 0,0:03:07.81,0:03:10.33,Default,,0000,0000,0000,,அவர்கள் செயலால் உருவாகும் \Nபாதிப்பு பற்றியது Dialogue: 0,0:03:10.35,0:03:11.56,Default,,0000,0000,0000,,என் வேலையில் Dialogue: 0,0:03:11.58,0:03:15.23,Default,,0000,0000,0000,,பல்வகை பொறியியலில்\Nபுது பாதைகளுக்கு திறக்க முயல்கிறேன் Dialogue: 0,0:03:15.63,0:03:17.97,Default,,0000,0000,0000,,எப்படி சிறந்த கேள்விகளை கேட்கலாம் Dialogue: 0,0:03:17.99,0:03:19.72,Default,,0000,0000,0000,,எப்படி சிறந்த உரையாடல்களைப் பெறலாம் Dialogue: 0,0:03:19.74,0:03:22.19,Default,,0000,0000,0000,,எதிர்கால தொழில்நுட்பத்திடம் நாம்\Nஎன்ன விரும்புகிறோம் Dialogue: 0,0:03:22.21,0:03:24.78,Default,,0000,0000,0000,,GMOகள் கூர்ந்து கவனிக்கும் சமூகத்தில் Dialogue: 0,0:03:24.81,0:03:27.66,Default,,0000,0000,0000,,தொழில்நுட்பம், மட்டுமல்லாது \Nசமூகம், அரசியல், பொருளாதார Dialogue: 0,0:03:27.69,0:03:30.46,Default,,0000,0000,0000,,அடிப்படையில் எவ்வாறு ஆராயலாம்? Dialogue: 0,0:03:30.48,0:03:32.48,Default,,0000,0000,0000,,மக்கள் விரும்பும் GMO களை\Nஉருவாக்க முடியுமா? Dialogue: 0,0:03:33.32,0:03:38.94,Default,,0000,0000,0000,,தொழில்நுட்ப உருவாக்கத்திற்கு \Nமீளுரு உயிரியல் பயன்படுத்தலாமா? Dialogue: 0,0:03:38.96,0:03:42.73,Default,,0000,0000,0000,,இந்த எண்ணம்\Nமற்ற மெல்லிய விஷயங்களை விடவும் Dialogue: 0,0:03:42.76,0:03:46.68,Default,,0000,0000,0000,,"உண்மை பொறியியலை" மதிக்கும் கலாச்சாரத்தால்\Nவடிவமைக்கப்படுபவர் செயற்கை உயிரியலாளர் Dialogue: 0,0:03:46.70,0:03:48.70,Default,,0000,0000,0000,,இதை அங்கீகரிப்பதன் \Nமூலம் தொடங்குகிறது Dialogue: 0,0:03:49.56,0:03:53.59,Default,,0000,0000,0000,,நாம் கணினிகளுக்குள் இருக்கும் \Nசுற்றுகளில் சிக்கிக் கொள்வதால் Dialogue: 0,0:03:53.61,0:03:57.26,Default,,0000,0000,0000,,நம் வலிமையை பார்க்கும்\Nபார்வையை இழக்கிறோம் Dialogue: 0,0:03:57.28,0:03:59.92,Default,,0000,0000,0000,,ஏராளமான தொழில்நுட்பம் \Nவெளி உலகில் உள்ளது Dialogue: 0,0:03:59.94,0:04:04.41,Default,,0000,0000,0000,,ஆனால் மலத்தில் தொழில்நுட்பத்தை \Nகற்பனை செய்வது முதன் முறை. Dialogue: 0,0:04:04.43,0:04:07.97,Default,,0000,0000,0000,,நான் செயற்கை உயிரியலின் \Nஅருமையை உணர்ந்தென் Dialogue: 0,0:04:07.99,0:04:10.75,Default,,0000,0000,0000,,செல்களை கணினிகளாக\Nமாற்ற முடியும் என்பதால் அல்ல Dialogue: 0,0:04:10.78,0:04:13.58,Default,,0000,0000,0000,,தொழில்நுட்பத்திற்கு வாழ்க்கை\Nதர முடியும் என்பதால் Dialogue: 0,0:04:13.61,0:04:15.50,Default,,0000,0000,0000,,இது ஒரு ஆழ்ந்த தொழில்நுட்பம் Dialogue: 0,0:04:15.52,0:04:18.67,Default,,0000,0000,0000,,எதிர்காலம் பற்றிய\Nஒரு மறக்க முடியாத பார்வை Dialogue: 0,0:04:18.70,0:04:21.15,Default,,0000,0000,0000,,அதை விடவும் முக்கியமான \Nஒரு கேள்வியாக வடிவமைக்கப்பட்டுள்ளது Dialogue: 0,0:04:21.17,0:04:23.58,Default,,0000,0000,0000,,"இது தான் நாம் உண்மையில் \Nவிரும்பும் எதிர்காலமா? " Dialogue: 0,0:04:23.60,0:04:26.08,Default,,0000,0000,0000,,நம் எதிர்காலம் குரோம் என \Nகூறப்பட்டுள்ளது Dialogue: 0,0:04:26.10,0:04:28.98,Default,,0000,0000,0000,,அவை வெறும் சதைப்பற்றுள்ளதாக\Nஇருந்தால் என்ன செய்வது? Dialogue: 0,0:04:29.01,0:04:31.12,Default,,0000,0000,0000,,அறிவியலும் மற்றும் அறிவியல் \Nபுனைகதைகளும் Dialogue: 0,0:04:31.14,0:04:33.73,Default,,0000,0000,0000,,நாம் நட்சத்திரங்களால் ஆனவர் என்று\Nநினைவுறுத்துகிறது Dialogue: 0,0:04:33.75,0:04:36.43,Default,,0000,0000,0000,,அதே சமயம், நாம் சதையால் \Nஉருவானவர்கள் என்றும் நினைவூட்டி Dialogue: 0,0:04:36.45,0:04:38.12,Default,,0000,0000,0000,,அதிசயிக்க வைக்கிறது Dialogue: 0,0:04:38.15,0:04:39.43,Default,,0000,0000,0000,,உயிரியல் என்பது Dialogue: 0,0:04:39.46,0:04:41.66,Default,,0000,0000,0000,,நம் உடல்களும், நாம் சாப்பிடுவதுமே. Dialogue: 0,0:04:41.69,0:04:45.00,Default,,0000,0000,0000,,உயிரியல் தொழில்நுட்பமாக மாறும்போது \Nஎன்ன நடக்கும்? Dialogue: 0,0:04:45.71,0:04:47.79,Default,,0000,0000,0000,,இந்த படங்கள் தான் கேள்விகள் Dialogue: 0,0:04:47.81,0:04:51.47,Default,,0000,0000,0000,,சாதாரண மற்றும் விரும்பக் கூடிய \Nஎன்ணங்களை அவை சவால் செய்கின்றன Dialogue: 0,0:04:51.80,0:04:54.72,Default,,0000,0000,0000,,எதிர்காலம் தேர்வுகள் நிறைந்தது என்றும் Dialogue: 0,0:04:54.75,0:04:56.75,Default,,0000,0000,0000,,வித்தியாசமாக தேர்ந்தெடுக்கலாம்\Nஎன்கிறது Dialogue: 0,0:04:57.28,0:05:00.56,Default,,0000,0000,0000,,அழகை பற்றிய உடலின் எதிர்காலம் என்ன? Dialogue: 0,0:05:00.58,0:05:04.13,Default,,0000,0000,0000,,நம் உடலை மாற்றினால், நமக்கு புது வகையான \Nவிழிப்புணர்வு கிடைக்குமா? Dialogue: 0,0:05:04.51,0:05:07.18,Default,,0000,0000,0000,,அல்லது நுண்ணுயிர் உலகின் \Nபுதிய விழிப்புணர்வு Dialogue: 0,0:05:07.21,0:05:09.11,Default,,0000,0000,0000,,உணவு முறை மாற்றத்தை ஏற்படுத்துமா? Dialogue: 0,0:05:09.13,0:05:12.64,Default,,0000,0000,0000,,எனது ஆய்வுக் கட்டுரையின் \Nகடைசி அத்தியாயம் Dialogue: 0,0:05:12.67,0:05:15.73,Default,,0000,0000,0000,,என் விரலிடுக்கு பாக்டீரியாவால்\Nதயாரித்த சீஸ் பற்றியது Dialogue: 0,0:05:16.24,0:05:18.43,Default,,0000,0000,0000,,ஒரு மலம் என் வாழ்க்கையை மாற்றியது என்றேன் Dialogue: 0,0:05:18.46,0:05:21.22,Default,,0000,0000,0000,,வாசனை கலைஞர் மற்றும் ஆராய்ச்சியாளர் \Nசிசெல் டோலாஸ் Dialogue: 0,0:05:21.24,0:05:26.29,Default,,0000,0000,0000,,நம் உடலும் சீஸும், வாசனை மற்றும் \Nநுண்ணுயிரிகள் வாயிலாக Dialogue: 0,0:05:26.31,0:05:29.06,Default,,0000,0000,0000,,இணைக்கப்பட்டுள்ளன\Nஎல்லா வழிகளையும் ஆராய உதவினார் Dialogue: 0,0:05:29.08,0:05:30.52,Default,,0000,0000,0000,,அதோடு நாங்கள் இந்த சீஸை Dialogue: 0,0:05:30.54,0:05:33.47,Default,,0000,0000,0000,,வாழ்வின் பகுதியான மற்றும் \Nஆராய்ச்சிக்கான பாக்டீரியா Dialogue: 0,0:05:33.50,0:05:34.96,Default,,0000,0000,0000,,இடையே உள்ள\Nமாறுபட்ட எண்ணங்களை Dialogue: 0,0:05:34.98,0:05:37.46,Default,,0000,0000,0000,,சவால் விடும் விதமாக\Nஉருவாக்கினோம் Dialogue: 0,0:05:37.48,0:05:39.70,Default,,0000,0000,0000,,நாம் உண்ணுவது தான்\Nஉண்மையில் நாம் Dialogue: 0,0:05:39.73,0:05:41.92,Default,,0000,0000,0000,,உயிரியல் மற்றும் தொழில்நுட்பம் \Nசந்திக்கும் இடம் Dialogue: 0,0:05:41.94,0:05:46.03,Default,,0000,0000,0000,,பொதுவாக உண்மை மீறும் கதையாக\Nஅடிக்கடி கூறப்படுகிறது Dialogue: 0,0:05:46.05,0:05:48.09,Default,,0000,0000,0000,,உங்கள் மூளையை கணினிக்கு\Nபதிவேற்ற முடிந்தால் Dialogue: 0,0:05:48.11,0:05:50.08,Default,,0000,0000,0000,,நீங்கள் இனி மலம் கழிக்க தேவையில்லை. Dialogue: 0,0:05:50.10,0:05:53.18,Default,,0000,0000,0000,,என்பது தானே பொதுவாக சரியான \Nகதையாக சொல்லப்படுகிறது, ? Dialogue: 0,0:05:53.20,0:05:58.52,Default,,0000,0000,0000,,கணினிகள் சுத்தம் என்றும்\Nஉயிரியல் குழம்பியது என்பதுமாக உள்ளது. Dialogue: 0,0:05:58.54,0:06:01.14,Default,,0000,0000,0000,,கணினி பகுத்தறிவானவை எனவும் Dialogue: 0,0:06:01.16,0:06:04.50,Default,,0000,0000,0000,,உயிரியல் கணிக்க முடியாதவை Dialogue: 0,0:06:05.33,0:06:06.72,Default,,0000,0000,0000,,என தொடங்கி Dialogue: 0,0:06:06.74,0:06:09.95,Default,,0000,0000,0000,,அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்\Nபகுத்தறிவுடன் இருக்க வேண்டும், Dialogue: 0,0:06:09.97,0:06:11.43,Default,,0000,0000,0000,,புறநிலையானதாகவும் Dialogue: 0,0:06:11.45,0:06:13.40,Default,,0000,0000,0000,,தூய்மையானதாகவும் அறியப்படுகிறது Dialogue: 0,0:06:13.43,0:06:16.05,Default,,0000,0000,0000,,ஆனால் மனிதர்கள் குழப்பமானவர்கள் Dialogue: 0,0:06:16.41,0:06:18.64,Default,,0000,0000,0000,,செயற்கை உயிரியலாளர்கள் போல Dialogue: 0,0:06:18.67,0:06:21.70,Default,,0000,0000,0000,,இயற்கைக்கும் தொழில்நுட்பத்திற்கும் \Nஇடையில் செயலாற்றுகின்றனர் Dialogue: 0,0:06:21.72,0:06:24.20,Default,,0000,0000,0000,,கலைஞர்கள், வடிவமைப்பாளர் மற்றும் \Nசமூக விஞ்ஞானிகள் Dialogue: 0,0:06:24.22,0:06:28.50,Default,,0000,0000,0000,,இயற்கை, தொழில்நுட்பம் மற்றும் சமுகத்தின் \Nஇடையில் செயலாற்றுவது Dialogue: 0,0:06:28.52,0:06:30.90,Default,,0000,0000,0000,,அதனினும் மென்மையானது\Nஎன நினைக்கின்றனர் Dialogue: 0,0:06:30.92,0:06:34.40,Default,,0000,0000,0000,,எதிர்கால சிந்தனைகளையும் \Nஇயற்கையை கட்டுப்படுத்துவது பற்றிய Dialogue: 0,0:06:34.42,0:06:37.36,Default,,0000,0000,0000,,நமது கற்பனைகளையும் மறுபரிசீலனை செய்ய\Nசவால் விடுகின்றனர் Dialogue: 0,0:06:37.38,0:06:40.97,Default,,0000,0000,0000,,நம் எண்ணம், நம்பிக்கை மற்றும் மதிப்பு \Nஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் Dialogue: 0,0:06:40.100,0:06:43.22,Default,,0000,0000,0000,,நம் கேள்விகள் மற்றும் தேர்வுகளின் Dialogue: 0,0:06:43.25,0:06:46.23,Default,,0000,0000,0000,,எவ்வாறு பதிக்கப்பட்டுள்ளது\Nஎன காட்டுகின்றனர் Dialogue: 0,0:06:46.25,0:06:50.60,Default,,0000,0000,0000,,அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் \Nமனிதர்கள் இடையில் உள்ளதால் Dialogue: 0,0:06:50.62,0:06:52.26,Default,,0000,0000,0000,,அரசியல் சார்ந்தது என்கின்றனர் Dialogue: 0,0:06:52.28,0:06:54.77,Default,,0000,0000,0000,,நம் சொந்த நோக்கத்திற்காக \Nவாழ்வை கட்டுப்படுத்தினால் Dialogue: 0,0:06:54.79,0:06:56.34,Default,,0000,0000,0000,,நமக்கு என்ன அர்த்தம் கிடைக்கும்? Dialogue: 0,0:06:56.36,0:06:58.21,Default,,0000,0000,0000,,கலைஞர்கள்\Nஓரோன் கேட்ஸ், அயோனாட் ஜூர் Dialogue: 0,0:06:58.24,0:07:00.37,Default,,0000,0000,0000,,"பாதிக்கப்படாத தோல்" திட்டம் \Nஉருவாக்கினர் Dialogue: 0,0:07:00.40,0:07:03.28,Default,,0000,0000,0000,,எலியின் செல்களை வைத்து \Nஒரு சிறிய தோல் ஜாக்கெட் Dialogue: 0,0:07:03.31,0:07:04.78,Default,,0000,0000,0000,,ஒன்றை வடிவமைத்தனர் Dialogue: 0,0:07:04.80,0:07:06.99,Default,,0000,0000,0000,,இந்த ஜாக்கெட் உயிரினையா? Dialogue: 0,0:07:07.01,0:07:10.29,Default,,0000,0000,0000,,இதை இப்படியே வைத்து வளர்த்தால்\Nஎன்ன ஆகும்? Dialogue: 0,0:07:10.32,0:07:11.91,Default,,0000,0000,0000,,இது உண்மையில் பாதிக்கப்பட்டதா? Dialogue: 0,0:07:11.93,0:07:14.54,Default,,0000,0000,0000,,பாதிக்கப்படாததன் அர்த்தம் தான் என்ன? Dialogue: 0,0:07:15.02,0:07:16.24,Default,,0000,0000,0000,,நம் முன்னேற்ற பாதையில் Dialogue: 0,0:07:16.26,0:07:18.41,Default,,0000,0000,0000,,நாம் காண்பிக்க மறைக்க Dialogue: 0,0:07:18.41,0:07:20.48,Default,,0000,0000,0000,,செய்யும் தேர்வுகள் அரசியல் சார்ந்ததால் Dialogue: 0,0:07:20.48,0:07:23.49,Default,,0000,0000,0000,,உண்மையான விளைவுகளை ஏற்படுத்தும் Dialogue: 0,0:07:23.51,0:07:27.76,Default,,0000,0000,0000,,மரபணு தொழில்நுட்பங்கள் எவ்வாறு \Nநம்மை புரிந்துகொள்ளும் ஏதுவான Dialogue: 0,0:07:27.79,0:07:29.22,Default,,0000,0000,0000,,உடல்களை வரையறுக்க வைக்கும்? Dialogue: 0,0:07:29.24,0:07:31.84,Default,,0000,0000,0000,,கலைஞர் ஹீதர் டீவி-ஹாக்போர்க்\Nகுப்பைகளிலிருந்த டி.என்.ஏ களை எடுத்து Dialogue: 0,0:07:31.86,0:07:34.92,Default,,0000,0000,0000,,அதன் அடிப்படையில்\Nஇந்த முகங்களை உருவாக்கியது Dialogue: 0,0:07:34.94,0:07:38.14,Default,,0000,0000,0000,,நம் மரபணு தனியுரிமையை \Nகேள்விகுறியாக்குகிறது Dialogue: 0,0:07:38.17,0:07:41.87,Default,,0000,0000,0000,,அதோடு ஒரு டி.என்.ஏ\Nஎப்படி நம்மை வரையறுக்க முடியும். Dialogue: 0,0:07:42.25,0:07:45.39,Default,,0000,0000,0000,,காலநிலை மாற்றத்தை நாம் \Nஎவ்வாறு சமாளித்து போரிடுவது? Dialogue: 0,0:07:45.41,0:07:47.63,Default,,0000,0000,0000,,நம்முடன் சேர்ந்து வளர்ந்து அழியக்கூடிய\N Dialogue: 0,0:07:47.66,0:07:51.76,Default,,0000,0000,0000,,உயிரியல் பொருட்கள் பயன்படுத்தி செய்யும் \Nவழியை மாற்றுவோமா? Dialogue: 0,0:07:51.78,0:07:54.08,Default,,0000,0000,0000,,நம்முடைய உடல்களை Dialogue: 0,0:07:54.10,0:07:55.94,Default,,0000,0000,0000,,அல்லது இயற்கையையே மாற்றுவோமா? Dialogue: 0,0:07:55.97,0:08:00.08,Default,,0000,0000,0000,,அறிவியல், சமூகம், இயற்கை \Nமற்றும் தொழில்நுட்பத்தின் இடையில் Dialogue: 0,0:08:00.10,0:08:03.20,Default,,0000,0000,0000,,எல்லைகளை வலுப்படுத்தும் \Nஅமைப்பை மாற்ற முடியுமா? Dialogue: 0,0:08:03.22,0:08:07.56,Default,,0000,0000,0000,,உறவுகள் நிலையல்லாத வடிவில்\Nநம்மை பூட்டி வைத்துள்ளது Dialogue: 0,0:08:07.58,0:08:09.78,Default,,0000,0000,0000,,இயற்கை, தொழில்நுட்பம்\Nமற்றும் சமூகம் சார்ந்த Dialogue: 0,0:08:09.81,0:08:12.85,Default,,0000,0000,0000,,கொரோனா வைரஸ் முதல் \Nகாலநிலை மாற்றம் போன்ற Dialogue: 0,0:08:12.87,0:08:15.12,Default,,0000,0000,0000,,பதிலளிப்பது Dialogue: 0,0:08:15.14,0:08:16.85,Default,,0000,0000,0000,,ஆழமான அரசியல் சார்ந்ததே Dialogue: 0,0:08:16.87,0:08:19.58,Default,,0000,0000,0000,,அறிவியல் வெற்றிடத்தில் நடவாது Dialogue: 0,0:08:20.16,0:08:21.38,Default,,0000,0000,0000,,ஐரோப்பிய குடியேறிகள் Dialogue: 0,0:08:21.40,0:08:23.93,Default,,0000,0000,0000,,ஹவாய் வந்த காலத்திற்கு\Nதிரும்பிச் செல்வோம் Dialogue: 0,0:08:24.49,0:08:28.00,Default,,0000,0000,0000,,அவர்கள் தங்களுடன் கால்நடைகளையும் \Nவிஞ்ஞானிகளையும் கொண்டு வந்தார்கள் Dialogue: 0,0:08:28.03,0:08:30.20,Default,,0000,0000,0000,,கால்நடைகள் மலைப்பகுதிகளில் Dialogue: 0,0:08:30.23,0:08:33.14,Default,,0000,0000,0000,,சுற்றுச்சூழல் அமைப்புகளை \Nமாற்றிய வண்ணம் சுற்றின Dialogue: 0,0:08:33.16,0:08:36.63,Default,,0000,0000,0000,,விஞ்ஞானிகள் அவ்வினங்களை \Nபதிவிட்டு Dialogue: 0,0:08:36.65,0:08:39.68,Default,,0000,0000,0000,,அவை அழியும் முன்\Nஅதன் கடைசி மாதிரியை எடுத்தனர் Dialogue: 0,0:08:40.12,0:08:42.33,Default,,0000,0000,0000,,இது மஉய் ஹா குவாஹிவி, Dialogue: 0,0:08:42.36,0:08:44.56,Default,,0000,0000,0000,,அல்லது ஹைபிஸ்காடெல்பஸ் வைல்டேரியனஸ், Dialogue: 0,0:08:44.58,0:08:46.97,Default,,0000,0000,0000,,1910 இல் கெரிட் வைல்டர்\Nஇவ்வாறு பெயரிட்டார். Dialogue: 0,0:08:47.28,0:08:49.86,Default,,0000,0000,0000,,1912 வாக்கில் அது அழிந்து போனது. Dialogue: 0,0:08:49.88,0:08:53.16,Default,,0000,0000,0000,,ஹார்வர்ட் பல்கலைக்கழக ஹெர்பேரியத்தில், Dialogue: 0,0:08:53.19,0:08:57.35,Default,,0000,0000,0000,,உலகை சார்ந்த ஐந்து மில்லியன் மாதிரிகளுள்\Nஇதையும் கண்டேன் Dialogue: 0,0:08:57.38,0:09:00.11,Default,,0000,0000,0000,,அறிவியலின் கடந்த கால துண்டை எடுத்து Dialogue: 0,0:09:00.14,0:09:02.30,Default,,0000,0000,0000,,காலனித்துவத்துடன் பிணைத்து Dialogue: 0,0:09:02.32,0:09:03.71,Default,,0000,0000,0000,,இயற்கை, அறிவியல், சமூகம்\N Dialogue: 0,0:09:03.74,0:09:07.81,Default,,0000,0000,0000,,ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய\Nயோசனைகளை உட்பொதித்து Dialogue: 0,0:09:07.83,0:09:10.66,Default,,0000,0000,0000,,அறிவியலின் எதிர்காலத்திற்கு\Nகேள்வி எழுப்ப விரும்பினேன். Dialogue: 0,0:09:11.11,0:09:13.01,Default,,0000,0000,0000,,அற்புதமான ஜின்கோ குழு மற்றும் Dialogue: 0,0:09:13.04,0:09:14.98,Default,,0000,0000,0000,,யு.சி. சாண்டா குரூஸ் சார்ந்தவர்களுடன் Dialogue: 0,0:09:15.01,0:09:17.61,Default,,0000,0000,0000,,இந்த செடியின் \Nஒரு சிறு துகள் மாதிரியிலிருந்து Dialogue: 0,0:09:17.63,0:09:20.13,Default,,0000,0000,0000,,அதன் டி.என்.ஏ வை பிரித்தெடுத்து Dialogue: 0,0:09:20.16,0:09:22.27,Default,,0000,0000,0000,,பின்னர் அந்த டி.என்.ஏவை \Nவரிசைப்படுத்தினோம் Dialogue: 0,0:09:22.29,0:09:25.44,Default,,0000,0000,0000,,பின்பு தாவர வாசனை உருவாக்கிய\Nமரபணுக்களின் சாத்திய பதிப்புகளை Dialogue: 0,0:09:25.46,0:09:28.63,Default,,0000,0000,0000,,மீண்டும் ஒருங்கிணைத்தோம் Dialogue: 0,0:09:28.65,0:09:31.03,Default,,0000,0000,0000,,அந்த மரபணுக்களை \Nஈஸ்டில் செலுத்துவதன் மூலம், Dialogue: 0,0:09:31.05,0:09:33.56,Default,,0000,0000,0000,,அந்த வாசனையை சிறிதளவு\Nநாம் உருவாக்க முடியும் Dialogue: 0,0:09:33.59,0:09:35.32,Default,,0000,0000,0000,,அதே போல தொலைந்த வாசனை\Nசில வற்றையும் Dialogue: 0,0:09:35.35,0:09:37.66,Default,,0000,0000,0000,,நம்மால் நுகர முயற்சிக்க முடியும் Dialogue: 0,0:09:37.68,0:09:39.70,Default,,0000,0000,0000,,சீஸ் திட்டத்தில் என்னுடன் \Nபணியாற்றிய Dialogue: 0,0:09:39.73,0:09:42.22,Default,,0000,0000,0000,,உடனிருந்த டெய்சி,\Nசிசெல் டோலாஸுடன் Dialogue: 0,0:09:42.24,0:09:46.28,Default,,0000,0000,0000,,ஒரு பூவின் வாசனையை \Nபுனரமைத்து இயற்றினோம் Dialogue: 0,0:09:46.30,0:09:49.33,Default,,0000,0000,0000,,இயற்கை வரலாறு, மற்றும் \Nசெயற்கை எதிர்காலம் Dialogue: 0,0:09:49.36,0:09:52.75,Default,,0000,0000,0000,,இணைந்த நிறுவலில் \Nமக்களால் பங்கெடுக்க முடிகிறது Dialogue: 0,0:09:54.48,0:09:56.53,Default,,0000,0000,0000,,10 வருடங்களுக்கு முன், செயற்கை\Nஉயிரியலாளராக Dialogue: 0,0:09:56.55,0:09:59.53,Default,,0000,0000,0000,,மரபணு பொறியியல்\Nஅறிவியல் தாண்டிய கலை என்றிருந்தேன் Dialogue: 0,0:09:59.55,0:10:01.22,Default,,0000,0000,0000,,மக்கள் குளறுபடியாவர்கள் எனவும் Dialogue: 0,0:10:01.24,0:10:03.24,Default,,0000,0000,0000,,உயிரியல் சிக்கலானது என்றிருந்தேன் Dialogue: 0,0:10:03.64,0:10:06.60,Default,,0000,0000,0000,,இப்போது மரபணு பொறியியலை \Nகலையாக பயன்படுத்தி Dialogue: 0,0:10:06.62,0:10:09.64,Default,,0000,0000,0000,,நாம் இணைந்துள்ள வழிகளையும் ஆராய்ந்து Dialogue: 0,0:10:09.67,0:10:11.90,Default,,0000,0000,0000,,மாறுபட்ட எதிர்காலங்களை \Nகற்பனை செய்கிறேன் Dialogue: 0,0:10:11.92,0:10:13.62,Default,,0000,0000,0000,,தொழில்நுட்ப \Nமனித யதார்த்தங்களையும் Dialogue: 0,0:10:13.65,0:10:16.94,Default,,0000,0000,0000,,இந்த இணைப்புகளையும் \Nஅங்கீகரிக்கும் Dialogue: 0,0:10:16.97,0:10:19.62,Default,,0000,0000,0000,,ஒரு நிலையான எதிர்காலத்தை\Nஉருவாக்குவோம் Dialogue: 0,0:10:19.93,0:10:23.44,Default,,0000,0000,0000,,அது உயிரியலின் சக்தி,\Nபின்னடைவு மற்றும் நிலைத்தன்மை, Dialogue: 0,0:10:23.46,0:10:25.41,Default,,0000,0000,0000,,குணமடைய, வளர மற்றும் மாற்றியமைக்கும் Dialogue: 0,0:10:25.43,0:10:28.43,Default,,0000,0000,0000,,திறனையும் அங்கீகரிக்கிறது Dialogue: 0,0:10:28.46,0:10:30.42,Default,,0000,0000,0000,,எதிர்கால தொலைநோக்கு பார்வைக்கு Dialogue: 0,0:10:30.44,0:10:33.04,Default,,0000,0000,0000,,இன்று தேவையான மிகவும் அவசியமான \Nமதிப்புகள் தருகிறது Dialogue: 0,0:10:33.06,0:10:35.37,Default,,0000,0000,0000,,எதிர்காலத்தை வடிவமைக்கும்\Nதொழில்நுட்பத்தை Dialogue: 0,0:10:35.40,0:10:37.40,Default,,0000,0000,0000,,மனிதர்கள் உருவாக்குகிறார்கள Dialogue: 0,0:10:37.70,0:10:40.31,Default,,0000,0000,0000,,நமது எதிர்காலத்தை \Nதீர்மானிக்கும் முடிவு Dialogue: 0,0:10:40.33,0:10:41.75,Default,,0000,0000,0000,,நம் கையில் தான் உள்ளது Dialogue: 0,0:10:42.56,0:10:43.74,Default,,0000,0000,0000,,நன்றி