[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:01.56,0:00:04.14,Default,,0000,0000,0000,,இது ஒரு உடற்பயிற்சி அல்ல. Dialogue: 0,0:00:04.38,0:00:06.65,Default,,0000,0000,0000,,என் பெயர் க்ரேடா துன்பெர்க் Dialogue: 0,0:00:06.85,0:00:10.21,Default,,0000,0000,0000,,ஒரு வெகுஜன அழிவின் தொடக்கத்தில்\Nநாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். Dialogue: 0,0:00:11.17,0:00:13.61,Default,,0000,0000,0000,,நம் காலநிலை தகர்ந்து வருகிறது. Dialogue: 0,0:00:14.02,0:00:18.22,Default,,0000,0000,0000,,என் போன்ற குழந்தைகள் எதிர்ப்பு தெரிவிக்க \Nதங்கள் கல்வியை விட்டுவிடுகிறார்கள். Dialogue: 0,0:00:18.56,0:00:20.90,Default,,0000,0000,0000,,ஆனால் இதை நாம் இப்போதும் கூட \Nசரி செய்யலாம். Dialogue: 0,0:00:20.90,0:00:22.96,Default,,0000,0000,0000,,நீங்கள் இதை இப்போதும் கூட சரி செய்யலாம். Dialogue: 0,0:00:23.37,0:00:26.58,Default,,0000,0000,0000,,பிழைக்க, நாம் புதைபடிவ எரி பொருள் எரிவதை தடுப்பது மட்டில் போதாது Dialogue: 0,0:00:27.22,0:00:29.82,Default,,0000,0000,0000,,நிறைய தீர்வுகள் பேசப்படுகிறது, ஆனால்\Nநம் கண்முன் இருக்கும் Dialogue: 0,0:00:30.11,0:00:32.69,Default,,0000,0000,0000,,தீர்வைப் பற்றி சிந்தித்தால் என்ன? Dialogue: 0,0:00:32.69,0:00:35.41,Default,,0000,0000,0000,,என் நண்பர் ஜார்ஜ்-ஐ விளக்கச் சொல்கிறேன். Dialogue: 0,0:00:35.68,0:00:38.11,Default,,0000,0000,0000,,காற்றில் இருந்து கரியத்தை உறிஞ்சும்\Nஒரு மலிவான தன்னைத்தானே கட்டுவிக்கும் , Dialogue: 0,0:00:38.21,0:00:42.72,Default,,0000,0000,0000,,ஒருமாய இயந்திரம் இருக்கிறது. Dialogue: 0,0:00:42.72,0:00:44.42,Default,,0000,0000,0000,,அதன் பெயர் .... ஒரு மரம் Dialogue: 0,0:00:44.42,0:00:46.47,Default,,0000,0000,0000,,ஒரு மரம் இயற்கை காலநிலை \Nதீர்வுக்கு ஒரு உதாரணமாகும். Dialogue: 0,0:00:46.58,0:00:47.93,Default,,0000,0000,0000,,சதுப்புநிலங்கள், கரிசகதிகள், காடுகள், ஈரநிலம், கடல் படுகைகள், பாசி காடுகள், Dialogue: 0,0:00:47.93,0:00:48.87,Default,,0000,0000,0000,,பவளப்பாறைகள் ஆகியவை காற்றிலிருந்து\Nகரியத்தை வெளியே எடுத்து பதுக்குகின்றன. Dialogue: 0,0:00:48.95,0:00:53.69,Default,,0000,0000,0000,,சிதைந்த காலநிலையை சீராக்க இயற்கையை\Nஒரு கருவியாக நாம் உபயோகிக்கலாம் Dialogue: 0,0:00:53.69,0:00:56.50,Default,,0000,0000,0000,,இந்த இயற்கை காலநிலை தீர்வுகள் \Nஒரு பாரிய வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடும். Dialogue: 0,0:00:56.50,0:00:58.77,Default,,0000,0000,0000,,மிகவும் அருமையாக இருக்கிறது, அல்லவா? Dialogue: 0,0:00:58.77,0:01:02.69,Default,,0000,0000,0000,,ஆனால் புதைபடிவ (சுவட்டு) எரிபொருட்களையும் நாம் நிலத்தில் விட்டிருந்தால் மட்டுமே. Dialogue: 0,0:01:03.21,0:01:07.88,Default,,0000,0000,0000,,இங்குதான் பித்துப்பிடித்த செயல் ... இப்போது நாம் அவற்றைப் புறக்கணிக்கிறோம். Dialogue: 0,0:01:08.50,0:01:12.32,Default,,0000,0000,0000,,இயற்கை சார்ந்ததை விட உலகளாவிய \Nபுதைபடிவ எரிபொருள் மானிய தீர்வைக்கு Dialogue: 0,0:01:12.32,0:01:14.01,Default,,0000,0000,0000,,நாம் ஆயிரம் மடங்கு \Nஅதிகமாக செலவிடுகிறோம். Dialogue: 0,0:01:14.22,0:01:17.62,Default,,0000,0000,0000,,இயற்கை காலநிலை தீர்வுகள் வெறும் 2% மட்டுமே பெருகின்றன. Dialogue: 0,0:01:19.70,0:01:21.89,Default,,0000,0000,0000,,காலநிலை முறிவைச் சமாளிக்கப் பயன்படுத்தப்படும் அனைத்துப் பணத்திலும். Dialogue: 0,0:01:21.89,0:01:24.40,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:01:25.74,0:01:30.55,Default,,0000,0000,0000,,இது உங்கள் பணம், இது உங்கள் வரிப்பணம் மற்றும் உங்கள் சேமிப்புப் பணம். Dialogue: 0,0:01:30.55,0:01:32.84,Default,,0000,0000,0000,,இயற்கை மிக அதிகமாகத் தேவைப்படும் \Nஇச்சமயத்தில் இது இன்னமும் பித்துபிடித்தது Dialogue: 0,0:01:32.84,0:01:35.38,Default,,0000,0000,0000,,நாம் முன்னெப்போதையும் விட வேகமாக அதை அழித்து வருகிறோம் Dialogue: 0,0:01:35.38,0:01:39.05,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு நாளும் 200\Nஇனங்கள் வரை அழிந்து வருகின்றன. Dialogue: 0,0:01:39.39,0:01:41.02,Default,,0000,0000,0000,,ஆர்க்டிக் பனியின் பெரும்பகுதி போய்விட்டது. Dialogue: 0,0:01:41.02,0:01:43.47,Default,,0000,0000,0000,,நம் காட்டு விலங்குகளின் \Nபெரும்பகுதி அழிந்துவிட்டது Dialogue: 0,0:01:43.77,0:01:44.96,Default,,0000,0000,0000,,நம் மண்ணின் பெரும்பகுதி போய்விட்டது. Dialogue: 0,0:01:44.96,0:01:47.21,Default,,0000,0000,0000,,எனவே நாம் என்ன செய்ய வேண்டும்? Dialogue: 0,0:01:47.21,0:01:50.09,Default,,0000,0000,0000,,நீங்கள் என்ன செய்ய வேண்டும்? Dialogue: 0,0:01:50.09,0:01:54.23,Default,,0000,0000,0000,,இது எளிதானது ... நாம் பாதுகாக்க, \Nமீட்டெடுக்க மற்றும் நிதியளிக்க வேண்டும். Dialogue: 0,0:01:54.46,0:01:57.05,Default,,0000,0000,0000,,பாதுகாப்பளி Dialogue: 0,0:01:57.05,0:01:59.03,Default,,0000,0000,0000,,வெப்பமண்டலக் காடுகள் \Nவெட்டப்பட்டு வருகின்றன Dialogue: 0,0:01:59.03,0:02:01.01,Default,,0000,0000,0000,,ஒரு நிமிடத்திற்கு 30 கால்பந்து\Nஆடுகளங்கள் என்ற விகிதத்தில் Dialogue: 0,0:02:01.01,0:02:02.81,Default,,0000,0000,0000,,முக்கியமான ஒன்றை இயற்கை செய்கிற போது, அதை நாம் பாதுகாக்க வேண்டும். Dialogue: 0,0:02:02.81,0:02:04.37,Default,,0000,0000,0000,,மீட்டெடுத்தல். Dialogue: 0,0:02:04.37,0:02:05.46,Default,,0000,0000,0000,,நமது கிரகத்தின்\Nபெரும்பகுதி சேதமடைந்துள்ளது. Dialogue: 0,0:02:05.46,0:02:06.22,Default,,0000,0000,0000,,ஆனால் இயற்கையால்\Nமீண்டும் மறு உற்பத்தி செய்ய முடியும். Dialogue: 0,0:02:06.22,0:02:07.43,Default,,0000,0000,0000,,சுற்றுச்சூழல் அமைப்புகள் மீண்டும் பழைய\Nநிலக்கு வர நாம் உதவ முடியும். Dialogue: 0,0:02:07.43,0:02:08.50,Default,,0000,0000,0000,,நிதி. Dialogue: 0,0:02:08.50,0:02:09.51,Default,,0000,0000,0000,,இயற்கையை அழிக்கும் விஷயங்களுக்கு நிதியளிப்பதை நாம் நிறுத்த வேண்டும். Dialogue: 0,0:02:10.08,0:02:11.20,Default,,0000,0000,0000,,இயற்கைக்கு உதவும் விஷயங்களுக்கு பணம் செலுத்த வேண்டும். Dialogue: 0,0:02:11.20,0:02:13.32,Default,,0000,0000,0000,,அது அவ்வளவு எளிமையானது. Dialogue: 0,0:02:13.32,0:02:16.15,Default,,0000,0000,0000,,பாதுகாப்புசெய், மீட்டெடு, நிதியளி. Dialogue: 0,0:02:16.15,0:02:18.68,Default,,0000,0000,0000,,இது எல்லா இடங்களிலும் நடக்கலாம். Dialogue: 0,0:02:18.68,0:02:20.50,Default,,0000,0000,0000,,பலமக்கள் ஏற்கனவே இயற்கை காலநிலை\Nதீர்வுகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். Dialogue: 0,0:02:20.50,0:02:21.88,Default,,0000,0000,0000,,நாம் அதை பெரிய அளவில் செய்ய வேண்டும் Dialogue: 0,0:02:21.88,0:02:24.58,Default,,0000,0000,0000,,நீங்கள் இதன் ஒரு பகுதியாக இருக்க முடியும். Dialogue: 0,0:02:24.58,0:02:26.58,Default,,0000,0000,0000,,இயற்கையை காக்கும் மக்களுக்கு வாக்களியுங்கள் Dialogue: 0,0:02:26.58,0:02:30.04,Default,,0000,0000,0000,,இந்தக் கானொலியைப் பகிரவும் Dialogue: 0,0:02:31.05,0:02:31.88,Default,,0000,0000,0000,,இது பற்றி பேசுங்கள். Dialogue: 0,0:02:32.70,0:02:36.17,Default,,0000,0000,0000,,உலகெங்கிலும் இயற்கைக்காகப் போராடும் அற்புதமான இயக்கங்கள் உள்ளன. Dialogue: 0,0:02:36.17,0:02:38.41,Default,,0000,0000,0000,,அவர்களோடு சேர்ந்துகொள்ளுங்கள்! Dialogue: 0,0:02:39.11,0:02:40.76,Default,,0000,0000,0000,,எல்லாமே முக்கியமானது Dialogue: 0,0:02:40.76,0:02:42.02,Default,,0000,0000,0000,,நீங்கள் செய்வது முக்கியமாகக் கருதப்படும்