[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.82,0:00:05.15,Default,,0000,0000,0000,,பொறுமை என்கின்ற சொல்லுக்கு முதல்முறையாக\Nநான் 6 வயதில் பொருளறிந்தேன். Dialogue: 0,0:00:06.10,0:00:09.46,Default,,0000,0000,0000,,எனது பாட்டி ஒரு பிறந்தநாள் பரிசாக\Nஒரு மாயாஜாலம் பெட்டியை வழங்கினார். Dialogue: 0,0:00:09.48,0:00:12.77,Default,,0000,0000,0000,,நம்மில் யாருக்கும் இது ஒரு வாழ்க்கை பரிசாகும்\Nஎன்று அப்போது தெரியவில்லை. Dialogue: 0,0:00:13.82,0:00:16.29,Default,,0000,0000,0000,,மாயாஜாலம் என்னை வசீகரிக்கப்பட்டது. Dialogue: 0,0:00:16.32,0:00:19.89,Default,,0000,0000,0000,,20 வயதில், ஒரு கற்றுக்குட்டி புறா\Nமந்திரவாதியானேன். Dialogue: 0,0:00:21.47,0:00:24.59,Default,,0000,0000,0000,,இத்தந்திரத்தில், நான் என் புறாக்களை Dialogue: 0,0:00:24.62,0:00:26.84,Default,,0000,0000,0000,,என் ஆடைக்குள் உட்கார்ந்து காத்திருக்க\Nபயிற்றுவிக்கத் தேவைப்படும். Dialogue: 0,0:00:27.74,0:00:32.46,Default,,0000,0000,0000,,ஒரு இளம் மந்திரவாதியாக, இப்புறாக்களைத்\Nதோற்ற வைக்க எப்போதுமே அவசரத்தில் இருந்தேன். Dialogue: 0,0:00:32.48,0:00:34.03,Default,,0000,0000,0000,,ஆனால் இத்தந்திரத்தில் வெற்றி பெறுவதற்கான Dialogue: 0,0:00:34.06,0:00:37.44,Default,,0000,0000,0000,,ரகசியம், இப்புறாக்கள் என் ஆடையில்\Nபொறுமையாக காத்திருந்தப் பின்பு Dialogue: 0,0:00:37.47,0:00:41.69,Default,,0000,0000,0000,,தோற்ற வைப்பது தான் என்று எனது Dialogue: 0,0:00:41.72,0:00:42.95,Default,,0000,0000,0000,,ஆசிரியர் என்னிடம் ஆலோசனை கூறினார். Dialogue: 0,0:00:43.80,0:00:46.82,Default,,0000,0000,0000,,ஒரு தியானத்திற்கு சமமான பொறுமை வகையாக\Nஇருக்க வேண்டும். Dialogue: 0,0:00:46.84,0:00:49.83,Default,,0000,0000,0000,,அதை முழு நிறைவாக்க ஒருசில\Nஆண்டுகள் ஆகிவிட்டது. Dialogue: 0,0:00:51.79,0:00:54.90,Default,,0000,0000,0000,,7 ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்க்கை\Nஎன்னை ஷாங்க்ஹாய் ஊர் செல்ல வைத்த போது Dialogue: 0,0:00:54.93,0:00:59.39,Default,,0000,0000,0000,,நான் கற்றுக்கொண்ட தியானப் பொறுமையை\Nபயன்படுத்துவது சாத்தியமாற்றதானது. Dialogue: 0,0:01:00.42,0:01:04.39,Default,,0000,0000,0000,,சீனாவில், எல்லோருமே, எல்லாமே அவசரத்தில்\Nஇருக்கும் போது Dialogue: 0,0:01:04.41,0:01:07.86,Default,,0000,0000,0000,,ஒரு மேம்பட்ட வாழ்க்கையை அமைக்க Dialogue: 0,0:01:07.89,0:01:09.20,Default,,0000,0000,0000,,130 கோடி பேரை மிஞ்சத் தேவை. Dialogue: 0,0:01:10.60,0:01:13.02,Default,,0000,0000,0000,,சமுதாயத்தை மாற்றி, சட்டங்களை\Nமாற்றி, Dialogue: 0,0:01:13.04,0:01:14.55,Default,,0000,0000,0000,,எல்லைகளைத் தாண்ட வேண்டும். Dialogue: 0,0:01:15.53,0:01:17.56,Default,,0000,0000,0000,,உணவை பொருத்த வரையும் அதே தான்... Dialogue: 0,0:01:18.50,0:01:21.51,Default,,0000,0000,0000,,ஆனால், உணவை பொருத்தமட்டும், Dialogue: 0,0:01:21.54,0:01:24.59,Default,,0000,0000,0000,,பொறுமையின்மைக்கு பயங்கரமான\Nவிளைவுகள் உள்ளன. Dialogue: 0,0:01:25.62,0:01:28.36,Default,,0000,0000,0000,,அதிகமாய் வளர்க்கவும் விற்கவும்\Nஒரு பரபரப்பில் Dialogue: 0,0:01:28.38,0:01:33.36,Default,,0000,0000,0000,,இயற்கையான வளங்கள் மிகுந்த நாட்டில்,\N4000 ஆண்டுகள் நீண்ட விவசாயம் அளவுக்கு அதிகமாக Dialogue: 0,0:01:33.39,0:01:36.77,Default,,0000,0000,0000,,இரசாயணங்களையும் பூச்சிக்கொல்லிகளையும்\Nபயன்படுத்துவதால் கெடுக்கப்படுகிறது.\N Dialogue: 0,0:01:37.65,0:01:40.60,Default,,0000,0000,0000,,2016 ல், சீன அரசாங்கம் 5 லட்சம்\Nஉணவு பாதுகாப்பு Dialogue: 0,0:01:40.63,0:01:44.92,Default,,0000,0000,0000,,மீறல்களை வெறும் 9 மாதத்தில்\Nகண்டறிந்தது. Dialogue: 0,0:01:46.12,0:01:49.86,Default,,0000,0000,0000,,கவலைக்கிடமாக, உலகின் 4 நீரிழிவு\Nநோயாளர்களின், ஒருத்தர் Dialogue: 0,0:01:49.88,0:01:51.43,Default,,0000,0000,0000,,சீனாவில் இருந்து வருகின்றார். Dialogue: 0,0:01:52.74,0:01:54.46,Default,,0000,0000,0000,,உணவைச் சார்ந்த கதைகள் Dialogue: 0,0:01:54.48,0:01:57.94,Default,,0000,0000,0000,,அச்சமாகவும் மிகப்பெரிதாகவும்\Nஇருக்கலாம். Dialogue: 0,0:01:57.96,0:02:03.36,Default,,0000,0000,0000,,ஆகவே, பொறுமையின்மைக்குள் தியானப்\Nபொறுமையை கொண்டு வர முடிவு செய்தேன் நான். Dialogue: 0,0:02:04.35,0:02:06.17,Default,,0000,0000,0000,,நான் தியானப் பொறுமை என சொல்லும்பொழுது, Dialogue: 0,0:02:06.19,0:02:08.20,Default,,0000,0000,0000,,காத்திருக்கும் திறமையை சொல்லவில்லை. Dialogue: 0,0:02:08.97,0:02:11.80,Default,,0000,0000,0000,,காத்திருக்கும் போது எப்படி நடந்துக்கொள்வது\Nஎன்பதை தெரிந்துகொள்ள சொல்கிறேன். Dialogue: 0,0:02:13.75,0:02:16.34,Default,,0000,0000,0000,,அதனால், ஒரு நிலையான உணவு அமைப்பு Dialogue: 0,0:02:16.36,0:02:20.33,Default,,0000,0000,0000,,சீனாவில் பூர்த்தியாகும் நிலை வரை\Nநான் காத்திருக்கும் நேரத்தில் Dialogue: 0,0:02:20.35,0:02:23.66,Default,,0000,0000,0000,,உள்ளூர், இயற்கையான காய்கறியை\Nகுடும்பங்களுக்கு அறிமுகப்படுத்த Dialogue: 0,0:02:23.69,0:02:27.16,Default,,0000,0000,0000,,சீனாவின் முதல் இணைய உழவர் சந்தையை\Nநான் நிறுவப்படுத்தினேன். Dialogue: 0,0:02:28.49,0:02:30.66,Default,,0000,0000,0000,,18 மாதங்களுக்கு முன்பு நாம் இயக்கத்தை\Nதொடங்கிய போது, Dialogue: 0,0:02:30.68,0:02:33.27,Default,,0000,0000,0000,,மோசமான உணவை தான் எங்களால்\Nவிற்க இயன்றது. Dialogue: 0,0:02:34.01,0:02:37.05,Default,,0000,0000,0000,,பழங்கள் இல்லை, இறைச்சியும் இல்லை. Dialogue: 0,0:02:37.07,0:02:41.06,Default,,0000,0000,0000,,ஏனென்றால், ஆய்வகத்திற்கு அனுப்பிய\Nஎதுவும் எங்களது பூச்சிக்கொல்லி, இரசாயனம் Dialogue: 0,0:02:41.09,0:02:45.09,Default,,0000,0000,0000,,நுண்ணுயிர் எதிரி, மற்றும் ஹார்மோன் சோதனைகளைத்\Nதாண்டவில்லை. Dialogue: 0,0:02:45.57,0:02:47.67,Default,,0000,0000,0000,,எங்களது ஆவலான ஊழியர்களிடம்\Nசீனாவின் ஒவ்வொரு உள்ளூர் Dialogue: 0,0:02:47.69,0:02:52.14,Default,,0000,0000,0000,,விவசாயியை உதவும் வரை நாம் விட்டுக்கொடுக்க\Nமாட்டோம் என நான் உறுதிப்படுத்தினேன். Dialogue: 0,0:02:53.88,0:02:57.72,Default,,0000,0000,0000,,இன்று, 57 உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து Dialogue: 0,0:02:57.75,0:02:59.83,Default,,0000,0000,0000,,240 விதமான உணவுகளை நாம் வழங்குகின்றோம். Dialogue: 0,0:03:00.73,0:03:03.31,Default,,0000,0000,0000,,கிட்டத்தட்ட 1 ஆண்டு தேடலுக்கு பிறகு Dialogue: 0,0:03:03.33,0:03:06.18,Default,,0000,0000,0000,,ஹேனன் தீவின் கிராமவாசிகளின்\Nதோட்டங்களில் வளரும் Dialogue: 0,0:03:06.20,0:03:09.39,Default,,0000,0000,0000,,இரசாயணமில்லா வாழைப்பழங்களை\Nகண்டுப்பிடித்தோம். Dialogue: 0,0:03:10.57,0:03:13.35,Default,,0000,0000,0000,,மேலும், ஷாங்க்ஹாய் ஊரில் இருந்து\Nவெறும் 2 மணிநேர தொலைதூரத்தில் Dialogue: 0,0:03:13.38,0:03:17.45,Default,,0000,0000,0000,,கூகுல் மாப்ஸில் கூட தகவலில்லா\Nஒரு தீவில் Dialogue: 0,0:03:17.47,0:03:20.24,Default,,0000,0000,0000,,பசுமாடுகள் புல் தின்று, நீல வானத்திற்கடியில் Dialogue: 0,0:03:20.26,0:03:22.43,Default,,0000,0000,0000,,அடிமைப்படாத சுற்றும் ஓரிடத்தை கண்டுப்பிடித்தோம். Dialogue: 0,0:03:23.94,0:03:26.12,Default,,0000,0000,0000,,தளவாடங்களை உறுதிப்படுத்தவும்\Nநாம் உழைப்போம். Dialogue: 0,0:03:26.69,0:03:30.11,Default,,0000,0000,0000,,வெறும் 3 மணிநேர வேகத்தில் எங்கள்\Nநுகர்வோரின் உணவுகளை Dialogue: 0,0:03:30.14,0:03:32.08,Default,,0000,0000,0000,,மின்சார வாகனங்களில் கொண்டு வந்து\Nதருவோம். Dialogue: 0,0:03:32.10,0:03:34.80,Default,,0000,0000,0000,,எங்களது சுற்றுச்சூழல் தடத்தை குறைக்க Dialogue: 0,0:03:34.83,0:03:37.38,Default,,0000,0000,0000,,மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட இயலும்\Nபெட்டிகளை உபயோகப்படுத்துவோம். Dialogue: 0,0:03:38.88,0:03:42.92,Default,,0000,0000,0000,,நாம் வழங்குவது இன்னும் வளரப்படும்\Nஎன்பதில் எனக்கு ஐயம் இல்லை. Dialogue: 0,0:03:42.94,0:03:44.85,Default,,0000,0000,0000,,ஆனால் அது காலங்கள் எடுக்கும், மேலும், ஆரோக்கியமான Dialogue: 0,0:03:44.88,0:03:49.47,Default,,0000,0000,0000,,உணவின் வருங்காலத்தை உருவாக்க இன்னும் \Nபலபேரின் உழைப்பு தேவை என தெரியும். Dialogue: 0,0:03:50.39,0:03:55.86,Default,,0000,0000,0000,,அதனால், கடந்த ஆண்டு, சீனாவின் முதல்\Nஉணவு-தொழில்நுட்ப தூரித வீ. சீ. அமைப்பை Dialogue: 0,0:03:55.88,0:03:58.84,Default,,0000,0000,0000,,உண்டாக்கினேன். புரத சத்தின் நிலையான\Nபயனாக பூச்சி உணவோ, Dialogue: 0,0:03:58.87,0:04:00.43,Default,,0000,0000,0000,,உணவின் புத்துணர்ச்சிக்கு ஆவியாகும்\Nஎண்ணெய்களை பயன்படுத்துவதோ, Dialogue: 0,0:04:00.46,0:04:05.40,Default,,0000,0000,0000,,ஆரோக்கியமான உணவின் வருங்காலத்தை\Nஉருவாக்க நிறுவனங்களை Dialogue: 0,0:04:05.42,0:04:09.18,Default,,0000,0000,0000,,இந்த அமைப்பு உதவுகின்றது. Dialogue: 0,0:04:10.51,0:04:12.59,Default,,0000,0000,0000,,இன்னும் நீங்கள் கேட்கலாம்: Dialogue: 0,0:04:12.62,0:04:15.94,Default,,0000,0000,0000,,சீனாவில் பயங்கர அவசியமான ஒரு நிலையான Dialogue: 0,0:04:15.96,0:04:17.94,Default,,0000,0000,0000,,உணவு அமைப்பை உருவாக்க Dialogue: 0,0:04:17.97,0:04:21.21,Default,,0000,0000,0000,,ஏன் பொறுமையாக செயல்படுகிறீர்கள்? Dialogue: 0,0:04:22.33,0:04:23.69,Default,,0000,0000,0000,,ஏனென்றால், என்னைப் பொருத்த வரை, Dialogue: 0,0:04:23.71,0:04:27.27,Default,,0000,0000,0000,,வெற்றியின் உண்மையான ரகசியம் பொறுமை — Dialogue: 0,0:04:27.29,0:04:29.10,Default,,0000,0000,0000,,ஒரு தியானத்திற்கு சமமான பொறுமை. Dialogue: 0,0:04:29.12,0:04:32.92,Default,,0000,0000,0000,,காத்திருக்கும் போது எப்படி நடந்துக்கொள்வது\Nஎன அறிய தேவைப்படும் பொறுமை. Dialogue: 0,0:04:32.95,0:04:36.67,Default,,0000,0000,0000,,எனது பாட்டியின் மாயாஜாலம் பெட்டியின்\Nமூலம் நான் கற்றுக்கொண்ட பொறுமை. Dialogue: 0,0:04:37.86,0:04:42.46,Default,,0000,0000,0000,,ஏனென்றால், இந்த பூமியை நாம் நமது\Nமுன்னோர்களிடம் இருந்து Dialogue: 0,0:04:43.03,0:04:45.18,Default,,0000,0000,0000,,மரபுரிமையாக பெறுவதில்லை. நமது\Nகுழந்தைகளிடம் இருந்து தான் கடன் வாங்குகின்றோம். Dialogue: 0,0:04:45.20,0:04:46.35,Default,,0000,0000,0000,,நன்றி. Dialogue: 0,0:04:46.37,0:04:51.23,Default,,0000,0000,0000,,(கைத்தட்டல்)